|
தி.க.வும் வேண்டாம்! தி.மு.க.வும் வேண்டாம்! -பாரதிதாசன்
(Preview)
தி.க.வும் வேண்டாம்! தி.மு.க.வும் வேண்டாம்! -பாரதிதாசன்தி.க.வும், வேண்டாம்! தி.மு.க.வும் வேண்டாம்! -புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்சுயமரியாதை இயக்கம் தொடங்கி திராவிடர்கழகம் வரை பெரியாரின் கொள்கைகளை தன் பாடல்வரிகளால் தமிழர்களை தட்டியெழுப்பியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். பெரிய...
|
Admin
|
1
|
541
|
|
|
|
தமிழைப் பழித்த பெரியாருக்கு பாரதிதாசன் பதிலடி!
(Preview)
தமிழைப் பழித்த பெரியாருக்கு பாரதிதாசன் பதிலடி!தமிழைப் பழித்த பெரியாருக்கு புரட்சிக்கவிஞர் தந்த பதிலடி!“தமிழைக் கொண்டே தமிழகம் ஆனது தமிழகத் தமிழர் தலைவர் தாமும்தமிழ்நாடென்று சாற்றவும் மறுத்தனர்தமிழால் தமிழர் ஆயினர் அன்னவர்தமிழை ஒழிக்கவும் தளரா துழைத்தனர்.தமிழால் தமிழர்க்குத்...
|
Admin
|
0
|
544
|
|
|
|
எஸ்.வி.ராஜதுரை வரலாற்றை குடியரசோடு சுருக்கக் கூடாது!
(Preview)
எஸ்.வி.ராஜதுரை வரலாற்றை குடியரசோடு சுருக்கக் கூடாது!எஸ்.வி.ராஜதுரை வரலாற்றை குடியரசோடு சுருக்கக்கூடாது!வரலாற்றை வசதிக்கேற்ப வளைக்கக்கூடாது என்ற தலைப்பில் “தி இந்து ” (24.5.2017 ) ஏட்டில் மார்க்சிய- பெரியாரிய ஆய்வாளர் எதிர்வினை ஆற்றியுள்ளார். சில நாட்களுக்கு முன் செ.அருட்செல்...
|
Admin
|
0
|
533
|
|
|
|
கண்ணகியைப் பெரியார் பழிக்கலாமா? ம.பொ.சி.
(Preview)
கண்ணகியைப் பெரியார் பழிக்கலாமா?கருஞ்சட்டைத் தலைவர் கண்ணகியைப் பழிப்பதா?– ம.பொ.சி. எழுதிய ஆவேசக்கட்டுரை!1943இல் திராவிடர் கழகம் கம்ப இராமாயணத்தை ஆரியக் காப்பியம் என்றும், அதில் புகழ்பாடும் இராமன் ஆரிய மன்னன் என்றும் கூறி, தீவிரமாக எதிர்த்து வந்தது. பெரியாரோடு சேர்ந்து, அவரது சீடர...
|
Admin
|
0
|
550
|
|
|
|
இந்தியை முதன்முதலில் புகுத்தியது நீதிக்கட்சி!
(Preview)
December 12, 2018 இந்தியை முதன்முதலில் புகுத்தியது நீதிக்கட்சி!இந்தியை முதன் முதலில் புகுத்தியது நீதிக்கட்சி!தமிழ் நாட்டில் முதல் மொழிப் போராட்டம் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்த 1937ஆம் ஆண்டில்தான் ஆரம்பித்தது. இதனால் காங்கிரஸ்தான் இங்கே இந்தியை முதலில் புகுத்தியது எ...
|
Admin
|
0
|
555
|
|
|
|
பெரியார் முதன்முலாக வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டது உண்மையா?
(Preview)
பெரியார் முதன்முலாக வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டது உண்மையா?பெரியார் முதன்முதலாக வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டது உண்மையா?-முருகு.இராசாங்கம்பெரியார் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு காங்கிரசு கட்சிக்குள் போராடி வந்ததாக பெரியாரியவாதிகள் இன்றளவும் பொய்ப் பரப்புரை செய...
|
Admin
|
0
|
524
|
|
|
|
பாவாணரின் வேண்டுகோளைப் புறக்கணித்த பெரியார்
(Preview)
பாவாணரின் வேண்டுகோளைப் புறக்கணித்த பெரியார்பாவாணரின் வேண்டுகோளும்- புறக்கணித்த ஈ.வெ.ரா.பெரியாரும்!இன்றைக்கு தமிழ்நாட்டில் தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசல் போல பெருகி விட்டன. இதற்கு முன்னோடியாக பெரியாரைத் தான் குறிப்பிட்டாக வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி தருவதா...
|
Admin
|
0
|
532
|
|
|
|
இராசாசியின் அரசியல் காதலர் பெரியார்
(Preview)
இராசாசியின் அரசியல் காதலர் பெரியார்பெரியார் இராசாசிக்கு அந்தரங்க காதலரா? அரசியல் காதலரா?இராசாசியும் பெரியாரும் அரசியலில் இருதுருவங்கள் என்று சொல்வதுண்டு. தனது சொந்த காரியங்களுக்கு மட்டுமே பெரியார் இராசாசியிடம் நட்பு பாராட்டினார் என்பாருமுண்டு. இரண்டுமே முழு உண்மையல்ல. பார்ப்...
|
Admin
|
0
|
537
|
|
|
|
எங்கள் பரம்பரை… விஜய நகரப் பரம்பரை… பெரியார் வாக்கு மூலம்!
(Preview)
எங்கள் பரம்பரை… விஜய நகரப் பரம்பரை… பெரியார் வாக்கு மூலம்!எங்கள் பரம்பரை… விஜய நகரப் பரம்பரை…-பெரியாரின் ஒப்புதல் வாக்கு மூலம்.பெரியார் எப்போதும் பிறப்பால் வேறு இனத்தவர் என்று மேடை தோறும் கூறிக்கொண்டே தம்மை தமிழராகக் கருதுவதாகவும், தமிழ்ச்சமூகத்திற்கு பாடுபட்டு வருவதாகவும் க...
|
Admin
|
0
|
520
|
|
|
|
சென்னை மீட்புப் போரில் பெரியாரின் திருவிளையாடல்கள்!
(Preview)
சென்னை மீட்புப் போரில் பெரியாரின் திருவிளையாடல்கள்!சென்னை மீட்புப் போரில் பெரியாரின் திருவிளையாடல்கள்! 1938 இந்தி எதிர்ப்புப் போரில் தமிழ்நாடு தமிழருக்கே முழக்கம் பீறிட்டெழுந்த போது அதை திராவிடநாடு திராவிடருக்கே என்று மடைமாற்றம் செய்தவர் பெரியார். அது போல் 1953இல் சென்னை மீட்பு...
|
Admin
|
0
|
505
|
|
|
|
இந்தி எதிர்ப்பைச் சமாளிக்க வாய்ப்பூட்டு போடச் சொன்ன பெரியாருக்கு தென்மொழி ஏடு கண்டனம்!
(Preview)
இந்தி எதிர்ப்பைச் சமாளிக்க வாய்ப்பூட்டு போடச் சொன்ன பெரியாருக்கு தென்மொழி ஏடு கண்டனம்!இந்தி எதிர்ப்பை சமாளிக்க வாய்ப்பூட்டு போடச் சொன்ன பெரியார்! “தென்மொழி” ஏடு கண்டனம்! 1965ஆம் ஆண்டு இந்திமொழி எதிர்ப்புப் போரில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் “தென்மொழி ” ஏடு மாணவர்களு...
|
Admin
|
1
|
547
|
|
|
|
மொழித் துறையில் ஈ.வே.ரா. வெறும் இராமசாமி தான்! -பெருஞ்சித்திரனார்.
(Preview)
மொழித் துறையில் ஈ.வே.ரா. வெறும் இராமசாமி தான்! -பெருஞ்சித்திரனார்.மொழித் துறையில் ஈ.வெ.ரா. வெறும் இராமசாமிதான்!-பெருஞ்சித்திரனார் பெரியார் ஒரு தமிழ் மொழி எதிர்ப்பாளர் என்று கூறினால் பெரும்பாலான பெரியாரியாவாதிகள் இக்கூற்றை ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் இக்கூற்றை பாவலரேறு பெருஞ்சி...
|
Admin
|
0
|
521
|
|
|