தமிழகத்தின் தனிப்
பெருமையான, வந்தாரை
வாழ வைக்கும், சென்னை
மாநகரின் வரலாற்றுப்
புகழ் இடங்களின் தோற்றம்
பற்றிய பதிவு மலைக்க
வைத்தது. அரிய புகைப்
படங்களும், மாசு அறியா,
வாகன நெரிசல் அறியா அக்
கால சென்னையும் ஏக்கத்தையும்,
பெரு மூச்சையும் ஏற்படுத்த
வல்லன.