|
எது நமது தமிழ்ப் புத்தாண்டு? எஸ்.ராமச்சந்திரன்
(Preview)
எது நமது புத்தாண்டு?Posted on 25/04/2017by காண்டீபம்-எஸ்.ராமச்சந்திரன்புத்தாண்டு சிறப்புக் கட்டுரை- அட்டைப்படக் கட்டுரைதிராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தை மாதமே தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றுவோம் என்...
|
Admin
|
1
|
6846
|
|
|
|
காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி -எஸ். இராமச்சந்திரன்
(Preview)
காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிஎஸ். இராமச்சந்திரன் | http://solvanam.com/?p=10841பேரரசர் இராஜராஜ சோழன் தஞ்சையில் தமது பெயரால் ஸ்ரீராஜராஜீஸ்வரம் என்ற சிவன் கோயில் எடுப்பித்து 1,000 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இதனையொட்டித் தமிழக அரசின் முன்முயற்சியால் மிகப்பெரும் கேளிக்கைகள், இரா...
|
Admin
|
3
|
7712
|
|
|
|
இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை
(Preview)
கல்வெட்டு எஸ்.இராமச்சந்திரன்(தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கொற்கை அகழ்வைப்பகக் காப்பாட்சியராக பணிபுரிந்தவர்)அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி…’(திண்ணை மே 11, 2006) என்ற என்னுடைய கட்டுரையில் நாஞ்சில் என்ற உழுகருவியைப் பற்றிச் சில ஆய்வுக் கருத்துகளைக் குறி...
|
Admin
|
1
|
6805
|
|
|
|
நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை
(Preview)
நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை - பகுதி 1பிரகஸ்பதி தென்னிந்தியாவைப் பற்றிய சமூக ஆய்வுகளில் சுவாரசியமான சில விவாதப் பொருட்களில், தமிழகத்தின் வருணப் பாகுபாடு குறித்த விவாதமும் முக்கியமான ஒன்றாகும். தற்காலத் தமிழ்ச் சமூகத்தில் பிராமணர், பிராமணர் அல்லாதார் என்ற...
|
Admin
|
3
|
10392
|
|
|
|
தமிழரைத் தேடி -திராவிட மாயை அல்லது வேளாள மாயை
(Preview)
தமிழரைத் தேடி - 1 பிரகஸ்பதி (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்) 1. முன்னுரை:தமிழ்ச் சமூக வரலாற்றையும், இந்திய சமூக வரலாற்றையும் வரலாற்றறிஞர்களும், வரலாற்றாய்வாளர் எனக்கூறிக் கொள்வோரும் தங்கள் சொந்த விருப்பத்திற்கேற்ப மனம் போன போக்கில் புனைந்து வருகின்ற...
|
Admin
|
8
|
8505
|
|
|
|
பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும் - எஸ். இராமச்சந்திரன்
(Preview)
பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்May 1, 2012- எஸ். இராமச்சந்திரன் (தமிழ் மாதங்களின் பெயர்களுக்கும், விண்மீன்களின் பெயர்களுக்கும் தொடர்பு இல்லை என்ற கருணாநிதியின் பிதற்றலுக்கு ஆதாரபூர்வமான மறுமொழி இக்கட்டுரை.) தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்...
|
Admin
|
1
|
7489
|
|
|
|
வள்ளுவர் சாதி தரவுகளும் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகளும் அ. கணேசன்
(Preview)
தரவுகளும் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகளும் அ. கணேசன்காலச்சுவடு மார்ச் 2010 இதழில் (பக். 9) அரவிந்தன் எழுதியுள்ள எதிர்வினையில் “2000 ஆண்டுக் கால இந்திய மரபு தனது செழுமையான பல்வேறு கூறுகளில் தாழ்த்தப்பட்டோருக்கான இடத்தை மறுத்துவந்தது மட்டுமல்ல; அவர்களது இருப்பைத் தன் பிரக்ஞையிலி...
|
Admin
|
0
|
7768
|
|
|
|
ஆங்கிலேயரின் அடிச்சுவட்டில் தொடரும் இருட்டடிப்பு
(Preview)
ஆங்கிலேயரின் அடிச்சுவட்டில் தொடரும் இருட்டடிப்புகாலச்சுவடு, அக்டோபர் 2009 இதழில் ஆ. இரா. வேங்கடாசலபதி எழுதியுள்ள “ஆஷ் அடிச்சுவட்டில்...” என்ற நீண்ட கட்டுரை வெளிவந்துள்ளது.“தென்னிந்தியாவில் தேசிய இயக்கப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட முதல் வெள்ளை அதிகாரி ஆஷ். கடைசி நபரு...
|
Admin
|
6
|
8493
|
|
|
|
சமுத்திரத்தின் நட்சத்திரமே! எஸ். இராமச்சந்திரன்
(Preview)
சமுத்திரத்தின் நட்சத்திரமே! எஸ். இராமச்சந்திரன் மகாகவி பாரதியின் தோழர் மணப்பாடு ஜே.ஆர். மிராந்தாவின் பேரன் செல்வராஜ் மிராந்தா அவர்களுடன் ஒருமுறை உரையாடிக் கொண்டிருக்கும்போது, இலங்கையில் இன்றும் செல்வாக்குடன் நிலவிவருகிற புத்த சமயத்தில் தாரா தேவி வழிபாடு பெற்றிருந்த முதன்மை கு...
|
Admin
|
0
|
5774
|
|
|
|
இசைபட வாழ்ந்த சான்றோர்: ஆபிரகாம் பண்டிதர் குறித்த சில விளக்கங்கள் -அ. கணேசன்
(Preview)
இசைபட வாழ்ந்த சான்றோர்: ஆபிரகாம் பண்டிதர் குறித்த சில விளக்கங்கள் -அ. கணேசன் "தமிழிசை: இசையாச் சிந்தனைகள் சில" என்ற தலைப்பில் அ.மார்க்ஸ் அவர்களின் கட்டுரை (புதிய பார்வை பிப்ரவரி 1-15 2007) வெளிவந்துள்ளது.தஞ்சையில் வாழ்ந்தவரும், கர்ணாமிர்த சாகரம் என்ற பெயரில் இசைநூல் எழுத...
|
Admin
|
0
|
7035
|
|
|
|
சான்றோர் குலப் பண்டிதரும் சாம்பசிவம் பிள்ளையும்: சில கேள்விகள் -அ. கணேசன்
(Preview)
சான்றோர் குலப் பண்டிதரும் சாம்பசிவம் பிள்ளையும்: சில கேள்விகள்அ. கணேசன்“மருத்துவ அகராதி தந்த மேதை - ஒரு துன்பியல் நாடகம்” என்ற தலைப்பில் சாம்பசிவம் பிள்ளை பற்றிய ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்களின் கட்டுரை (காலச்சுவடு ஜனவரி 2007) வெளிவந்துள்ளது. தஞ்சை வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை...
|
Admin
|
0
|
5546
|
|
|
|
வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள் -ப்ரவாஹன்
(Preview)
வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள் சதுரகிரி வேள் அவர்கள், நெல்லை நெடுமாறனும் அ. கணேசனும் சேர்ந்து எழுதியுள்ள 'அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை' என்பது குறித்த தனது கருத்துக்களை கடித வாயிலாகத் தெரியப்படுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நால்வருணம் இல்லை என்று வரிந்து கட்டிக் கொண்டு...
|
Admin
|
0
|
6518
|
|
|
|
தொல்காப்பியத்தின் காலம்
(Preview)
Author: பத்திரிகையாளர் கே.சி.லட்சுமிநாராயணன்First Published: Aug 15, 2010 1:03 AMLast Updated: Sep 20, 2012 8:24 AMகோவை செம்மொழி மாநாட்டில் "இலக்கணம்' பற்றிய ஆய்வில், முனைவர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 14 அல்லது 15-ஆம் நூற்றாண்டு என்றும், ரி...
|
Admin
|
10
|
10993
|
|
|
|
தொல்காப்பியத்தில் இடைச்செருகல்களா?
(Preview)
தொல்காப்பியத்தில் இடைச்செருகல்களா?எஸ். இராமச்சந்திரன் | இதழ் 16 | 08-01-2010| அச்சிடுசென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில், தொல்காப்பிய உரையாசிரியர்கள் இடைச்செருகல்கள் செய்துள்ளதாகவும் அவற்றை நீக்கி, புதிய உரையெழுத அறிஞர்கள் முன்வரவேண்டும் என்று த...
|
Admin
|
0
|
5214
|
|
|
|
ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்
(Preview)
ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் எஸ். இராமச்சந்திரன்தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தமிழக வரலாற்றில் தனது தொல்லியல் முதன்மையால் இடம்பிடித்த ஊர். இவ்வூர் தாமிரபரணியாற்றின் தென்கரையில், திருநெல்வேலி திருச்செந்தூர்ச் சாலையில் திருவைகுண்டத்துக்கு...
|
Admin
|
12
|
10007
|
|
|
|
இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி... மேலும் சில விவரங்கள்
(Preview)
இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி... மேலும் சில விவரங்கள் எஸ். இராமச்சந்திரன் இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி... - என்ற என்னுடைய கட்டுரை குறித்துக் கற்பக விநாயகம் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வெள்ளாரம் பறம்பில் காணப்படு...
|
Admin
|
1
|
6064
|
|
|
|
தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்
(Preview)
தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்எஸ். இராமச்சந்திரன் | இதழ் 8 | 18-09-2009| அச்சிடுஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரன் மற்றும் அ. கணேசன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள “தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” என்ற தலைப்பிலான புத்தகம் தென்னிந்தியச் சமூக வ...
|
Admin
|
2
|
6511
|
|
|
|
காலனி ஆதிக்கமும், கால்டுவெல் திருப்பணியும்
(Preview)
காலனி ஆதிக்கமும், கால்டுவெல் திருப்பணியும்எஸ். இராமச்சந்திரன் | இதழ் 41 | 01-01-2011| அச்சிடு[இந்தக் கட்டுரை, புத்தகக் கண்காட்சி வெளியீடாக, தென்னிந்திய வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடவிருக்கும், “தோள்சீலைக்கலகம் – தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள் ” என்ற புத்தகத்தில் இ...
|
Admin
|
2
|
7420
|
|
|
|
குமரி மாவட்டச் சான்றோர் சமூக வரலாற்றில் ஆராயப்பட வேண்டியவை
(Preview)
எஸ். இராமச்சந்திரன் | இதழ் 70 | 16-05-2012| அச்சிடுகுமரி மாவட்டத்தின் வரலாறு என்பது எப்படி பாண்டிய நாட்டு வரலாற்றோடும், ஆய்வேள் நாடு எனப்பட்ட வேள் நாட்டின் (பின்னாளைய திருவிதாங்கோடு ராஜ்யம்) வரலாற்றோடும் பிணைந்துள்ளதோ, அது போன்றே நாடார் என்ற சாதிப் பட்டத்தின் பெயரால் அழைக்கப்ப...
|
Admin
|
0
|
6310
|
|
|
|
“தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்”
(Preview)
1. நூல் பற்றிய அறிமுகம்எஸ். இராமச்சந்திரன் & அ. கணேசன் “தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” என்ற இந்த ஆய்வு நூல் கி.பி. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இடைப்பகுதி வரை திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் நாயர் சமூகத்தவருக்கும் நாடார் சமூகத்தவருக்கும் இடையில் நி...
|
Admin
|
1
|
6206
|
|
|
|
மெக்காலே கல்வி முறை
(Preview)
Macaulay's argued that Sanskrit and Arabic were wholly inadequate for students studying history, science and technology. Referring to the orientalists, he observed, "I have never found one amongst them who could deny that a single shelf of a good European library was worth the whole native...
|
Admin
|
2
|
5912
|
|
|
|
திராவிட மாயை அல்லது வேளாள மாயை
(Preview)
திராவிட மாயை அல்லது வேளாள மாயை பிரகஸ்பதி ஆரிய மாயைக்கு எதிராகத் தமிழ் ஆர்வலர்கள் "கடல்கொண்ட தென்னாடு" என்கிற வரலாற்றுப் புதினத்தை எழுதி அதனைத் தொன்மமாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். நச்சினார்க்கினியரால் எழுத்தில் கொண்டுவரப்பட்ட தமிழ் வளர்த்த முச்சங்கங்கள் பற்றிய தொ...
|
Admin
|
5
|
8663
|
|
|
|
தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்
(Preview)
தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும் அ. கணேசன் & எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர்கள், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை.) ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் “எல்லீசன் என்றொரு அறிஞன்” என்ற கட்டுரை (தாமஸ் டிரவுட்மனின் ‘திராவிடச் சான்று’ மொழிபெயர்ப்பு நூலுக்கான முன...
|
Admin
|
6
|
7496
|
|
|