|
STICKY:
சங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே
(Preview)
சங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே -- Edited by Admin on Sunday 25th of August 2019 07:35:52 PM
|
Admin
|
15
|
4580
|
|
|
|
STICKY:
சங்க இலக்கியத்தில் விழாக்கள்
(Preview)
சங்க இலக்கியத்தில் விழாக்கள் admin April 30, 2018 -முனைவர் க.லெனின்முன்னுரைபண்டைய காலத்தில் வெயில் மழையென்று பாராமல் உழைத்தவனுக்கு ஓய்வு தேவைப்பட்டது. அந்த ஓய்வானது மனத்திற்கு இன்பத்தையும் சுகமான அனுபவங்களையும் கொடுக்க வேண்டும் என்று எண்ணினான். வேலைமுடிந்து வீடு திரும்ப...
|
Admin
|
0
|
1050
|
|
|
|
STICKY:
சாதிகள் வக்கிரமடைந்தது எப்படி?
(Preview)
சாதிகள் வக்கிரமடைந்தது எப்படி?May 20, 2010- ஜடாயுஇன்றைக்கு சாதியம் எங்கும் தலைவிரித்தாடுகிறது. இது ஒரு புதுமையான போக்கு. பண்டைய இந்தியாவில் சாதி இருந்தது, ஆனால் சாதியம் இல்லை. தற்போதைய வடிவில் நாம் காணும் சாதியம் காலனிய ஆட்சிக் காலகட்டத்தின் உருவாக்கமே. எதேச்சாதிகார ஆட்சிக் கொள்...
|
Admin
|
3
|
3458
|
|
|
|
STICKY:
தமிழ் நாற்பாலும் வட இந்திய சதுர் வர்ணமும் - ப்ராவாஹன்
(Preview)
தமிழ் நாற்பாலும் வட இந்திய சதுர் வர்ணமும் ப்ராவாஹன் தமிழகத்தில் நான்கு வர்ணங்கள் இல்லை; பிராமணர், சூத்திரர் என்ற இரண்டுதான் என்றொரு பொய் பல காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. தமிழகத்தின் எழுதப்பட்ட வரலாறு சங்க இலக்கியங்களுடன் தொடங்கு கிறது. “வேற்றுமை தெரிந்த நாற் பாலுள்ளும்” (புறம் 18...
|
Admin
|
1
|
2584
|
|
|
|
STICKY:
ஹிந்து என்னும் சொல் November 1, 2011
(Preview)
ஹிந்து என்னும் சொல்November 1, 2011- ஜடாயுசொல் ஒன்று வேண்டும், தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்.- மகாகவி பாரதிபெங்களூரில் எங்கள் பகுதியில் சில வருடங்களாகவே ஒரு அறக்கட்டளை கிருஷ்ண ஜெயந்தி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. சமூகசேவை, கலை நிகழ்ச்சிகள், சுய...
|
Admin
|
2
|
2641
|
|
|
|
பத்துப் பாட்டில் சமயம்
(Preview)
பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படை குறிப்புடையது.அரசரைப்பாடும் வழக்கே நேரான நிலவிய சமயக் சமூக அமைப்பில் புறப்பாடலொன்று, அதுவும் நெடும்பாடல் தெய்வத்தைப் பற்றியதாக அமைந்துள்ளது புதுமையேயாகும். மூவேந்தரையும் குறுநில மன்னரையும் பாடிப்பாடி மனம் வெறுத்து இனி மானுடம்...
|
Admin
|
0
|
81
|
|
|
|
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புல் பரப்பினர்
(Preview)
93. பெருந்தகை புண்பட்டாய்! பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம். பாடலின் பின்னணி: ஒரு சமயம் நடைபெற்ற போரில், அதியமான் பகைவர்கள் அனைவரையும் வென்றா...
|
Admin
|
1
|
125
|
|
|
|
சங்க இலக்கியங்களில் புராணக் கதைகள்
(Preview)
சங்க இலக்கியங்களில் புராணக் கதைகள் -கோ.இமயவரம்பன்சங்க இலக்கியங்களில் ஆரியர் தம் வருணாசிரமக் கருத்துக்கள், வேத வேள்விகள், மூடப்பழக்க வழக்கங்கள் முதலியன எப்படிக் குடி புகுந்து விட்டனவோ அதுபோலவே வடமொழி இதிகாசங்கள் புராணங்கள் ஆகியவற்றில் காணப்படும் செய்திகள் கருத்துக்கள் ஆகிய...
|
Admin
|
2
|
1652
|
|
|
|
பண்டைத் தமிழர் வாழ்வில் - கோவில் வழிபாடும் - அர்ச்சகர்களும்
(Preview)
பண்டைத் தமிழர் வாழ்வில் - கோவில் வழிபாடும் - அர்ச்சகர்களும் நான்மறை விரித்து நல் இசை விளக்கும் - பரி 9/12நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப - பரி 30/8நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே - புறம் 6/20பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே
இறைஞ்சுக பெரும நின் சென்னி சிற...
|
Admin
|
3
|
1131
|
|
|
|
சங்ககாலத்தில் இலக்கியத் தீட்டு
(Preview)
சங்ககாலத்தில் இலக்கியத் தீட்டு வெ.பெருமாள்சாமிதொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெற்று மீண்ட பாணன் ஒருவன், வறுமை காரணமாக வள்ளல்களை நாடிச் செல்லும் மற்றொரு பாணனை வழியிடைக் கண்டான். கண்ட அவன் - பரிசில் பெறச் செல்லும் பாணனை இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தினான். அங்ஙனம் ஆற்றுப்படுத்தி...
|
Admin
|
5
|
4982
|
|
|
|
Face book fakes
(Preview)
சிவனின் கற்பழிப்பு முயற்சி ————- ஒரு தடவை சிவன் முன்னால் பெண்வடிவத்தில் விஷ்ணு தோன்றுகிறான். அவள் அனைத்து விசயத்திலும் அழகானவள். அவளால் கவரப்பட்ட சிவன் அவளை துரத்தி போய் கற்பழிக்க பார்க்கிறான். விந்தும் இவனுக்கு நன்றாக கழிந்துவிடுகிறது. tasyānudhāvato retaś caskandāmogha-retasaḥ...
|
Admin
|
0
|
2077
|
|
|
|
சுகி.சிவம் பேச்சு வியாபாரி பொய்கள் -அரவிந்தன் நீலகண்டன்
(Preview)
சுகி.சிவம் ஒரு திறமையான பேச்சு வியாபாரி. ஆனால் தான் பயிலாத கவசதாரணம் கௌரவரின் லட்சணம். பேச்சுவியாபாரி அதனை தவிர்த்தல் நலம். சுப்ரமணியம் என்றால் பிராம்மணியத்துடனோ பிராம்மணர்களுடனோ தொடர்புடையது அன்று. உயர்ந்த பிரம்மத்தின் ஒளியாக திகழ்பவன் முருகன். இந்த பெயர் தென்னகத்துக்கே உரிய பெ...
|
Admin
|
2
|
4997
|
|
|
|
உலகத்தின் தோற்றமும், தமிழின் தோற்றமும்
(Preview)
Nandakumar G5 hrsஉலகத்தின் தோற்றமும், தமிழின் தோற்றமும் (2 ) கிபி : கிருஸ்துவுக்குப் பின் (குழப்பமிலா காலவர்த்தமானம்) கி.பி. 1 – 20 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல்கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பச...
|
Admin
|
3
|
4254
|
|
|
|
எழுத்தாளர்கள் ஏன் அத்வைதத்தை விரும்புகிறார்கள்? – அனீஷ் கிருஷ்ணன் நாயர்
(Preview)
எழுத்தாளர்கள் ஏன் அத்வைதத்தை விரும்புகிறார்கள்? – அனீஷ் கிருஷ்ணன் நாயர்by Gokul PrasadMAY 22, 2019ஒரு முறை நானும் எழுத்தாளர் பாலா கருப்பசாமியும் அவரது நூலகத்தில் வைத்து பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு இலக்கியத்தில் தொடங்கி இலக்கியவாதிகளிடம் சென்று இறுதியாக அவர்கள் முன்வைக்கும் தத்...
|
Admin
|
0
|
4782
|
|
|
|
தமிழர்க்கடவுட் கோட்பாட்டு நெறியும் இந்தியவியல் மரபும்!
(Preview)
தமிழர்க்கடவுட் கோட்பாட்டு நெறியும் இந்தியவியல் மரபும்!Saturday, 16 January 2016 20:55 - சு.விமல்ராஜ், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஏ.வி.சி.கல்லூரி, மயிலாடுதுறை - ஆய்வு தமிழர்கள் செவ்விய வாழ்வியலை உடையவர்கள். அவர்களின் செம்மார்ந்த வாழ்வுக்கு சான்றுகள் பல உண்டு. சங்கத...
|
Admin
|
0
|
3705
|
|
|
|
திருமுருகாற்றுப்படையில் சமயம் - பண்பாட்டியல் நோக்கு
(Preview)
திருமுருகாற்றுப்படையில் சமயம் - பண்பாட்டியல் நோக்குTuesday, 15 March 2016 20:18 - சு. குணேஸ்வரன் - ஆய்வு அறிமுகம்சங்ககாலத்தில் எழுந்த எட்டுத்தொகை பத்துப்பாட்டில் ஆற்றுப்படை இலக்கியங்கள் தனித்துவமானவை. ஒருவன் தான் பெற்ற செல்வத்தை தன்னோடு சார்ந்தவர்களும் ப...
|
Admin
|
0
|
4745
|
|
|
|
சிலம்பில் சங்க இலக்கியச் சுவடுகளும் சுவடுமாற்றங்களும்!
(Preview)
சிலம்பில் சங்க இலக்கியச் சுவடுகளும் சுவடுமாற்றங்களும்!Monday, 06 June 2016 20:23 - முனைவா் பா.பொன்னி, உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவா், எஸ்.எஃப்.ஆா்.மகளிர் கல்லூரி, சிவகாசி. - ஆய்வு மனித சமூகம் இனக்குழு வாழ்க்கை முறையில் இருந்து குடிமைச் சமூக நாகரிகத்தை ( civic society ) ந...
|
Admin
|
0
|
3853
|
|
|
|
சங்க இலக்கியத்தில் பரிபாடல் : வையைப் பாடல்கள் காட்டும் சமூகம்
(Preview)
சங்க இலக்கியத்தில் பரிபாடல் : வையைப் பாடல்கள் காட்டும் சமூகம்Tuesday, 23 August 2016 21:24 - கலாநிதி சு.குணேஸ்வரன் - ஆய்வு அறிமுகம் பழந்தமிழர் வாழ்க்கைக் கோலங்களையும் பண்பாட்டையும் அக்கால வரலாற்றுப் போக்கையும் எடுத்துக்காட்டும் இலக்கிய மூலாதாரங்களில் சங்க இலக்கியங...
|
Admin
|
1
|
4052
|
|
|
|
கலித்தொகையில் மெய்ப்பாடுகள்
(Preview)
கலித்தொகையில் மெய்ப்பாடுகள்Wednesday, 03 May 2017 05:09 - முனைவர் த.அன்புச்செல்வி, உதவிப்பேரசிரியர், மொழித்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.), கோயமுத்தூர் - 641 028 - ஆய்வு சங்க இலக்கியங்கள் காலம் நமக்குத் தந்த அரிய பெட்டகமாகும். சங்க இலக்கியங்கள் கற்பனையாகவும், பொய்யா...
|
Admin
|
0
|
4185
|
|
|
|
பழந்தமிழரின் பழக்கவழக்கங்களில் கைம்மைநோன்பும் சதி(தீ)யும்
(Preview)
பழந்தமிழரின் பழக்கவழக்கங்களில் கைம்மைநோன்பும் சதி(தீ)யும்Friday, 06 January 2017 00:12 - முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி,விருதுநகர். - ஆய்வு முன்னுரை: “இலக்கியம் என்பது காலம் காட்டும் கண்ணாடி” என்ற நிலைப்பாட்டினை மையப்படுத்தி...
|
Admin
|
0
|
5217
|
|
|
|
சங்க இலக்கியத்தில் தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்
(Preview)
சங்க இலக்கியத்தில் தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்Thursday, 02 February 2017 21:59 - முனைவர் கோ.வசந்திமாலா, தமிழ்த் துறைத் தலைவர், நேரு கலை அறிவியல் கல்லூரி, திருமலையம்பாளையம், கோயபுத்தூர் - ஆய்வு பண்டைய தமிழ் மக்களின் பண்பு, நாகரிகம், சமயம், அரசியல், தொழில் முதலியவற்றை அறிவதற்குத்...
|
Admin
|
0
|
1945
|
|
|
|
பஞ்ச பூதங்களைப் பற்றிய பண்டைத் தமிழரின் அறிவு
(Preview)
பஞ்ச பூதங்களைப் பற்றிய பண்டைத் தமிழரின் அறிவுTuesday, 15 August 2017 12:07 - பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. - ஆய்வு இப்புற உலகினைப் பற்றி மனிதன் நொடியொரு பொழுதும் ஆராய்ந்து வருகின்றான். இன்றைய சூழலில் ஒரு புதிய உலகையே...
|
Admin
|
0
|
1958
|
|
|
|
தொண்டைமண்டலப் பகுதியில் திரெளபதியம்மன் வழிபாட்டு வரலாறு
(Preview)
தொண்டைமண்டலப் பகுதியில் திரெளபதியம்மன் வழிபாட்டு வரலாறுTuesday, 26 February 2019 22:41 - முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. - ஆய்வு\\ இந்திய அளவில் சில மாநிலங்களில் திரெளபதியம்மன் வழிபாடு...
|
Admin
|
1
|
1413
|
|
|
|
தமிழ் இலக்கியச் செய்யுட்களைப் பாரதக்கதையோடு தொடர்புபடுத்தும் முறைமை
(Preview)
தமிழ் இலக்கியச் செய்யுட்களைப் பாரதக்கதையோடு தொடர்புபடுத்தும் முறைமைSaturday, 23 March 2019 21:25 - முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. - ஆய்வு இவர் பாஞ்சால நாட்டரசன் யாகசேனனின் மகள் பா...
|
Admin
|
3
|
1365
|
|
|
|
சங்க இலக்கியங்களில் சான்றாண்மை
(Preview)
சங்க இலக்கியங்களில் சான்றாண்மைMonday, 01 April 2019 06:40 - முனைவர் த.ராதிகா லட்சுமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி - ஆய்வு தனிமனிதனின் சுயஒழுங்கு கட்டுப்பாடே அறத்திற்கு வித்தாக அமைகின்றது. சுயஒழுங்கு ,கட்டுப்பாடு,அறம், நாகரிகம் ப...
|
Admin
|
0
|
1318
|
|
|
|
இலக்கியங்களில் மறுபிறப்பு
(Preview)
இலக்கியங்களில் மறுபிறப்புSaturday, 27 April 2019 02:11 - முனைவா். இரா. மூர்த்தி ,உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை ,ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய ,,கலை அறிவியல் கல்லூரி ,கோயம்புத்தூர் -20 - ஆய்வு முன்னுரைமனித உயிர் உடலும் குருதியும் கலந்த பின்டமாகும். வாழும் வாழ்வில் இவ்வுயிர் பி...
|
Admin
|
0
|
1399
|
|
|
|
பரிபாடலில் கலைநுட்பம்
(Preview)
ஆய்வு: பரிபாடலில் கலைநுட்பம்Monday, 31 December 2018 20:43 - முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு. இந்தியா. ஆய்வு முன்னுரைசங்க இலக்கியங்கள் பண்டைத்தமிழர்களின் வாழ்வியல் நிகழ்வுகளைப் புலப்படுத்...
|
Admin
|
0
|
1790
|
|
|
|
சனாதனமும் திராவிடமும் கோதை ஜோதிலட்சுமி
(Preview)
சனாதனமும் திராவிடமும் 01:52 am Oct 25, 2019 | கோதை ஜோதிலட்சுமி சனாதன தர்மம் என்பது பாரத தேசத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் ஒரு வாழ்வியல் முறை. சனாதனம் என்பதற்கு எப்போதும் இருப்பது, நிலைத்திருப்பது, அழிவற்றது என்பதே பொருள். இந்த வாழ்வியல் முறை நிலையானது என்பது அதன் முழ...
|
Admin
|
0
|
3900
|
|
|
|
சிறுதெய்வ வழிபாட்டு முறைக்கும், பெருந்தெய்வ வழிபாட்டு முறைக்குமான வேறுபாடு என்ன?
(Preview)
சிறுதெய்வ வழிபாட்டு முறைக்கும், பெருந்தெய்வ வழிபாட்டு முறைக்குமான வேறுபாடு என்ன?வைதீகம், சைவம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்று எந்த நிறுவனத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படாத முறையில் உள்ளவை. நாட்டார் தெய்வங்கள் நிறுவனம் சாராதவை. வட்டார அளவில் கூட நிறுவன அமைப்பு இல்லாதவை.நிறுவன சமயம...
|
Admin
|
3
|
5712
|
|
|
|
தமிழன் மறந்த தமிழர் வரலாறு !!!
(Preview)
தமிழன் மறந்த தமிழர் வரலாறு !!! பாகம் - 1 **************************************மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் கடந்துவிட்டன. அவனின் பரிணாம வளர்ச்சி அளவிடற்கரியது. நனி நாகரிகம் சிறந்த வாழ்வை வெளிப்படுத்தியவர்களாகத் தமிழர்கள் திகழ்கிறார்கள். அவர்களது இத்தகைய அபரிமிதமான முன்னேற...
|
Admin
|
10
|
7307
|
|
|