|
STICKY:
சங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே
(Preview)
சங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே -- Edited by Admin on Sunday 25th of August 2019 07:35:52 PM
|
Admin
|
11
|
4264
|
|
|
|
பண்டைத் தமிழர் வாழ்வில் - கோவில் வழிபாடும் - அர்ச்சகர்களும்
(Preview)
பண்டைத் தமிழர் வாழ்வில் - கோவில் வழிபாடும் - அர்ச்சகர்களும் நான்மறை விரித்து நல் இசை விளக்கும் - பரி 9/12நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப - பரி 30/8நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே - புறம் 6/20பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே
இறைஞ்சுக பெரும நின் சென்னி சிற...
|
Admin
|
3
|
973
|
|
|
|
சங்க இலக்கியத்தில் விழாக்கள்
(Preview)
சங்க இலக்கியத்தில் விழாக்கள் admin April 30, 2018 -முனைவர் க.லெனின்முன்னுரைபண்டைய காலத்தில் வெயில் மழையென்று பாராமல் உழைத்தவனுக்கு ஓய்வு தேவைப்பட்டது. அந்த ஓய்வானது மனத்திற்கு இன்பத்தையும் சுகமான அனுபவங்களையும் கொடுக்க வேண்டும் என்று எண்ணினான். வேலைமுடிந்து வீடு திரும்ப...
|
Admin
|
0
|
849
|
|
|
|
தமிழர்க்கடவுட் கோட்பாட்டு நெறியும் இந்தியவியல் மரபும்!
(Preview)
தமிழர்க்கடவுட் கோட்பாட்டு நெறியும் இந்தியவியல் மரபும்!Saturday, 16 January 2016 20:55 - சு.விமல்ராஜ், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஏ.வி.சி.கல்லூரி, மயிலாடுதுறை - ஆய்வு தமிழர்கள் செவ்விய வாழ்வியலை உடையவர்கள். அவர்களின் செம்மார்ந்த வாழ்வுக்கு சான்றுகள் பல உண்டு. சங்கத...
|
Admin
|
0
|
3527
|
|
|
|
திருமுருகாற்றுப்படையில் சமயம் - பண்பாட்டியல் நோக்கு
(Preview)
திருமுருகாற்றுப்படையில் சமயம் - பண்பாட்டியல் நோக்குTuesday, 15 March 2016 20:18 - சு. குணேஸ்வரன் - ஆய்வு அறிமுகம்சங்ககாலத்தில் எழுந்த எட்டுத்தொகை பத்துப்பாட்டில் ஆற்றுப்படை இலக்கியங்கள் தனித்துவமானவை. ஒருவன் தான் பெற்ற செல்வத்தை தன்னோடு சார்ந்தவர்களும் ப...
|
Admin
|
0
|
4438
|
|
|
|
சிலம்பில் சங்க இலக்கியச் சுவடுகளும் சுவடுமாற்றங்களும்!
(Preview)
சிலம்பில் சங்க இலக்கியச் சுவடுகளும் சுவடுமாற்றங்களும்!Monday, 06 June 2016 20:23 - முனைவா் பா.பொன்னி, உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவா், எஸ்.எஃப்.ஆா்.மகளிர் கல்லூரி, சிவகாசி. - ஆய்வு மனித சமூகம் இனக்குழு வாழ்க்கை முறையில் இருந்து குடிமைச் சமூக நாகரிகத்தை ( civic society ) ந...
|
Admin
|
0
|
3592
|
|
|
|
சங்க இலக்கியத்தில் பரிபாடல் : வையைப் பாடல்கள் காட்டும் சமூகம்
(Preview)
சங்க இலக்கியத்தில் பரிபாடல் : வையைப் பாடல்கள் காட்டும் சமூகம்Tuesday, 23 August 2016 21:24 - கலாநிதி சு.குணேஸ்வரன் - ஆய்வு அறிமுகம் பழந்தமிழர் வாழ்க்கைக் கோலங்களையும் பண்பாட்டையும் அக்கால வரலாற்றுப் போக்கையும் எடுத்துக்காட்டும் இலக்கிய மூலாதாரங்களில் சங்க இலக்கியங...
|
Admin
|
1
|
3786
|
|
|
|
கலித்தொகையில் மெய்ப்பாடுகள்
(Preview)
கலித்தொகையில் மெய்ப்பாடுகள்Wednesday, 03 May 2017 05:09 - முனைவர் த.அன்புச்செல்வி, உதவிப்பேரசிரியர், மொழித்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.), கோயமுத்தூர் - 641 028 - ஆய்வு சங்க இலக்கியங்கள் காலம் நமக்குத் தந்த அரிய பெட்டகமாகும். சங்க இலக்கியங்கள் கற்பனையாகவும், பொய்யா...
|
Admin
|
0
|
3903
|
|
|
|
பழந்தமிழரின் பழக்கவழக்கங்களில் கைம்மைநோன்பும் சதி(தீ)யும்
(Preview)
பழந்தமிழரின் பழக்கவழக்கங்களில் கைம்மைநோன்பும் சதி(தீ)யும்Friday, 06 January 2017 00:12 - முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி,விருதுநகர். - ஆய்வு முன்னுரை: “இலக்கியம் என்பது காலம் காட்டும் கண்ணாடி” என்ற நிலைப்பாட்டினை மையப்படுத்தி...
|
Admin
|
0
|
4879
|
|
|
|
சங்க இலக்கியத்தில் தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்
(Preview)
சங்க இலக்கியத்தில் தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்Thursday, 02 February 2017 21:59 - முனைவர் கோ.வசந்திமாலா, தமிழ்த் துறைத் தலைவர், நேரு கலை அறிவியல் கல்லூரி, திருமலையம்பாளையம், கோயபுத்தூர் - ஆய்வு பண்டைய தமிழ் மக்களின் பண்பு, நாகரிகம், சமயம், அரசியல், தொழில் முதலியவற்றை அறிவதற்குத்...
|
Admin
|
0
|
1738
|
|
|
|
பஞ்ச பூதங்களைப் பற்றிய பண்டைத் தமிழரின் அறிவு
(Preview)
பஞ்ச பூதங்களைப் பற்றிய பண்டைத் தமிழரின் அறிவுTuesday, 15 August 2017 12:07 - பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. - ஆய்வு இப்புற உலகினைப் பற்றி மனிதன் நொடியொரு பொழுதும் ஆராய்ந்து வருகின்றான். இன்றைய சூழலில் ஒரு புதிய உலகையே...
|
Admin
|
0
|
1759
|
|
|
|
தொண்டைமண்டலப் பகுதியில் திரெளபதியம்மன் வழிபாட்டு வரலாறு
(Preview)
தொண்டைமண்டலப் பகுதியில் திரெளபதியம்மன் வழிபாட்டு வரலாறுTuesday, 26 February 2019 22:41 - முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. - ஆய்வு\\ இந்திய அளவில் சில மாநிலங்களில் திரெளபதியம்மன் வழிபாடு...
|
Admin
|
1
|
1215
|
|
|
|
தமிழ் இலக்கியச் செய்யுட்களைப் பாரதக்கதையோடு தொடர்புபடுத்தும் முறைமை
(Preview)
தமிழ் இலக்கியச் செய்யுட்களைப் பாரதக்கதையோடு தொடர்புபடுத்தும் முறைமைSaturday, 23 March 2019 21:25 - முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. - ஆய்வு இவர் பாஞ்சால நாட்டரசன் யாகசேனனின் மகள் பா...
|
Admin
|
3
|
1173
|
|
|
|
சங்க இலக்கியங்களில் சான்றாண்மை
(Preview)
சங்க இலக்கியங்களில் சான்றாண்மைMonday, 01 April 2019 06:40 - முனைவர் த.ராதிகா லட்சுமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி - ஆய்வு தனிமனிதனின் சுயஒழுங்கு கட்டுப்பாடே அறத்திற்கு வித்தாக அமைகின்றது. சுயஒழுங்கு ,கட்டுப்பாடு,அறம், நாகரிகம் ப...
|
Admin
|
0
|
1144
|
|
|
|
இலக்கியங்களில் மறுபிறப்பு
(Preview)
இலக்கியங்களில் மறுபிறப்புSaturday, 27 April 2019 02:11 - முனைவா். இரா. மூர்த்தி ,உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை ,ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய ,,கலை அறிவியல் கல்லூரி ,கோயம்புத்தூர் -20 - ஆய்வு முன்னுரைமனித உயிர் உடலும் குருதியும் கலந்த பின்டமாகும். வாழும் வாழ்வில் இவ்வுயிர் பி...
|
Admin
|
0
|
1229
|
|
|
|
பரிபாடலில் கலைநுட்பம்
(Preview)
ஆய்வு: பரிபாடலில் கலைநுட்பம்Monday, 31 December 2018 20:43 - முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு. இந்தியா. ஆய்வு முன்னுரைசங்க இலக்கியங்கள் பண்டைத்தமிழர்களின் வாழ்வியல் நிகழ்வுகளைப் புலப்படுத்...
|
Admin
|
0
|
1560
|
|
|
|
சனாதனமும் திராவிடமும் கோதை ஜோதிலட்சுமி
(Preview)
சனாதனமும் திராவிடமும் 01:52 am Oct 25, 2019 | கோதை ஜோதிலட்சுமி சனாதன தர்மம் என்பது பாரத தேசத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் ஒரு வாழ்வியல் முறை. சனாதனம் என்பதற்கு எப்போதும் இருப்பது, நிலைத்திருப்பது, அழிவற்றது என்பதே பொருள். இந்த வாழ்வியல் முறை நிலையானது என்பது அதன் முழ...
|
Admin
|
0
|
3654
|
|
|
|
சங்கத்தமிழ் இலக்கியங்களில் பிராமணீயம் - 1
(Preview)
சங்கத்தமிழ் இலக்கியங்களில் பிராமணீயம் - 1 “பாம்பை கண்டால் விடு; பார்பானைக் கண்டால் அடி” என்ற உயர்ந்த கொள்கை பேசியவர்கள் பின்நாட்களில் நாங்கள் பிராமணர்களை எதிர்க்கவில்லை, பிராமணீயத்தினைத்தான் எதிர்க்கிறோம் என மாற்றிபேசி தங்களை ஸாத்வீக வாதிகளாகக் காட்டிக்கொண்டார்கள். ...
|
Admin
|
3
|
2440
|
|
|
|
சங்ககால மக்கள் கொண்டாடிய விழாக்களும் அவற்றின் தன்மைகளும் இல. பிரகாசம்
(Preview)
சங்ககால மக்கள் கொண்டாடிய விழாக்களும் அவற்றின் தன்மைகளும் இல. பிரகாசம் Apr 30, 2016 எல்லாவித மக்களுக்கும் வெவ்வேறு வகையான விழாக்கள் சிறப்புடையதாகப் பார்க்கப்படுகின்றன. அவற்றிற்கு முக்கியக் காரணம் அவ்விழாக்களில் சில அவர்களது சமயம் சார்ந்தும் காணப்படுவதுமாகும். அவைகள் கொண்டாடப்...
|
Admin
|
4
|
8622
|
|
|
|
சங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே
(Preview)
சங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே
|
Admin
|
6
|
4779
|
|
|
|
பண்டைத் தமிழரின் சிவ வழிபாடு
(Preview)
பண்டைத் தமிழரின் சிவ வழிபாடு
|
Admin
|
4
|
2534
|
|
|
|
பண்டைத் தமிழரின் முருகர் வழிபாடு
(Preview)
பண்டைத் தமிழரின் முருகர் வழிபாடு
|
Admin
|
4
|
2423
|
|
|
|
பண்டைத் தமிழரின் விஷ்ணு வழிபாடு
(Preview)
பண்டைத் தமிழரின் விஷ்ணு வழிபாடு
|
Admin
|
9
|
4857
|
|
|
|
தென்கலை வைணவத்தின் உள்ளடக்கம்
(Preview)
|
Admin
|
11
|
2471
|
|
|
|
சங்க இலக்கியத்தின் நான்மறை- தமிழ் வேதங்கள்
(Preview)
|
Admin
|
4
|
2356
|
|
|
|
தமிழர் பண்பாட்டில் திருமணம்
(Preview)
தமிழர் பண்பாட்டில் திருமணம் ‘மணம்’ என்றால் ‘கூடுதல்’ என்பது பொருள். இதன் வேர்ச்சொல் ‘மண்’ என்றும், மண்ணுதல் என்பது கழுவுதல், தொங்குதல், கலத்தல், கூடுதல், அழகு பெறுதல், மணத்தல், இணைதல் என பல பொருளும் வழங்கப் பெறுவதாக சொற்பொருள் அகராதிகள் விளக்கம் தருகின்றன. அடிப்படையில் கலத்தல் கூடு...
|
Admin
|
0
|
2329
|
|
|
|
சிலப்பதிகாரமும் கொற்றவையும் க.காமராசன்
(Preview)
சிலப்பதிகாரமும் கொற்றவையும் தமிழின் மிகச் சிறந்த காப்பியங்களில் தலையாயதான சிலப்பதிகாரத்தையும், அதனுடைய மீளுருவாக்கமாகப் படைக்கப்பட்ட கொற்றவை என்னும் நாவலையும் ஒப்பிட்டுப் பார்க்க விழைந்ததின் வெளிப்பாடே பின்வரும் கருத்துகள். அவ்வாறு ஒப்பிட்டுப் பார்ப்பதன் நோக்கம் ஜெயமோகன் என...
|
Admin
|
1
|
3583
|
|
|
|
சிலப்பதிகாரம் வழக்குரை காதை பண்டைத் தமிழர் நீதிமுறை
(Preview)
சிலப்பதிகாரம் வழக்குரை காதை பண்டைத் தமிழர் நீதிமுறை அத்திவெட்டி வே.சிதம்பரம் பண்டைத் தமிழரின் நீதிமுறை தமிழர்கள் உருவாக்கிய நீதி முறை (Jurisprudence) ஆகும். தமிழர்களுக்கென்று தனித்த நீதிமுறை இருந்து வந்துள்ளது என்பது சங்க இலக்கியங்கள், சிலப்பதி காரம் முதலியவற்றால் அறிந்து கொள...
|
Admin
|
0
|
2845
|
|
|
|
சங்கத்தமிழ் : ஆண்டாளை மையப்படுத்தி ஒரு கண்ணோட்டம் க.அய்யனார்
(Preview)
சங்கத்தமிழ் : ஆண்டாளை மையப்படுத்தி ஒரு கண்ணோட்டம் பக்தியிலக்கியத்திற்கு முன்பு தோன்றிய தமிழ் இலக்கியங்களில் சங்கத்தமிழ் என்னும் சொல்லாடல் இடம்பெறவில்லை. குறிப்பாக ஆண்டாளின் திருப்பாவையில் சங்கத்தமிழ் (30)என்றும் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் சங்கமலி தமிழ் (930), சங்...
|
Admin
|
0
|
2461
|
|
|
|
சங்க இலக்கியங்களில் புராணக் கதைகள்
(Preview)
சங்க இலக்கியங்களில் புராணக் கதைகள் -கோ.இமயவரம்பன்சங்க இலக்கியங்களில் ஆரியர் தம் வருணாசிரமக் கருத்துக்கள், வேத வேள்விகள், மூடப்பழக்க வழக்கங்கள் முதலியன எப்படிக் குடி புகுந்து விட்டனவோ அதுபோலவே வடமொழி இதிகாசங்கள் புராணங்கள் ஆகியவற்றில் காணப்படும் செய்திகள் கருத்துக்கள் ஆகிய...
|
Admin
|
0
|
1449
|
|
|