New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Continuing Christian Conversion Tactics


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: Continuing Christian Conversion Frauds.
Permalink  
 


20110427a_001101004-baba-sonia.jpg?w=640&h=491



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

28_04_2011_014_006-willia-no-interst.jpg?w=347&h=948



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_05_2011_002_017-admk-catholic.jpg?w=640&h=482



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_05_2011_006_007-ilegal-adoption.jpg?w=353&h=728



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_05_2011_010_004-stay-on-ceaserian-doctors.jpg?w=347&h=913



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

02_05_2011_010_048-pope.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

TN Govt Sacks Assistant Public Prosecutor Samuvel Raj 

Tamil Nadu Government has sacked an Assistant Public Prosecutor after the CB-CID Police included him as second accused in a dowry death case.

A Government Order said the services of Samuvel Raj have been terminated and that he would be paid a retainer fee of Rs 12,000 a month in lieu of the three months' notice.

His daughter-in-law, a lecturer at the American College here, consumed poison and died on April 19 last year, 10 months after her marriage to the APP's son on July 2, 2009.

The case was transferred to the CB-CID on the orders of the Madras High Court bench, which felt that local police had left some loopholes in investigating the case.

When the case came up for hearing last week, Justice R Mala recorded the claim of the woman's mother that 105 sovereigns of gold had been given as dowry at the time of marriage and that her daughter continued to be harassed by her husband and in-laws later to bring more dowry.

The court also noted that the petitioner's fear of the investigation not being fair seemed to be genuine, given that police officers were instructing the APP daily on how cases are to be conducted in court.

She claimed her daughter took the extreme step after she was driven out of the house by her husband who was not satisfied with the results of plastic surgery on her face.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

CWC takes back 5 orphans from Vellore children's home

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

03_05_2011_006_029-kids-resued-from-charities.jpg?w=351&h=847 01_05_2011_006_007-ilegal-adoption.jpg?w=353&h=728 16_04_2011_013_016-kovai-dead-child-alive-police-complaint.jpg?w=640&h=224



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கர்த்தரே பொதுக்கல்லறையில் தலித் சடலத்தை புதைக்கும் பாவிகளை கொன்றுபோடும்

 


பொது கல்லறைத் தோட்டத்தில் தலித் வகுப்பைச் சேர்ந்தவரை அடக்கம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், சடலத்தை புதைக்க குழிவெட்டியவரை படுகொலை செய்த கொடூரம் நிகழ்ந் துள்ளது. மதுராந்தகம் அருகே நடந்த இந்தக் கொடுமைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது பற்றிய விபரம் வருமாறு:

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் தச்சூர் கிராமத்தில் தூய ஆரோக்கிய அன்னை தேவாலயம் உள்ளது. தெலுங்கு ரெட்டியார்களும், தலித் கிறிஸ்தவர்களும் வழிபாடு நடத்தி வருகிற இத்தேவாலயத்தில், தலித் கிறிஸ்தவர்கள் மையப் பகுதியில் அமரக் கூடாது. சுவர் ஓரமாகத் தான் அமர்ந்து வழிபட முடியும்.

வழிபாட்டில் சம உரிமை கோரியதற்காக தேவாலயம் 12 வருடங்கள் பூட்டப்பட்டிருந்தது. தேவாலயம் பூட்டப்பட்டதை எதிர்த்து தலித் கிறிஸ்தவர்கள் தரப்பில் நீதிமன்ற உத்தரவு பெற்றுத்தான் தேவாலயம் திறக்கப்பட்டது. இவ்வழக்கில் அம்பேத்கர் நூற்றாண்டு இயக்க நிறுவ னர் அருட்பணி எல்.ஏசுமரியான் வழக்கறிஞராக செயல்பட்டார்.

தேவாலயம் திறக்கப்பட்ட பின்பும் ரெட்டியார்கள் தங்களுக்கு தெலுங்கில் வழிபாடு வேண்டும் எனக் கோரி தனியாக தெலுங்கில் வழிபாடு நடத்தி சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டுள்ளனர்.

தூய ஆரோக்கிய அன்னை தேவாலயத்தையொட்டியே கல்லறைத் தோட்டமும் உள்ளது. இக் கல் லறையிலும் இதுவரை தலித் கிறிஸ்தவர்களை அடக்கம் செய்ய முடியாது. இறந்துபோன தலித் கிறிஸ்தவர்களை அடக்கம் செய்திட இது வரை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் சாதி ஆதிக் கக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட் டுள்ளது.

இச்சூழ்நிலையில் தலித் இளைஞர் வேளாங்கண்ணி (38) என்பவர் ஜனவரி 22ம்தேதி மரணமடைந்தார். இவர் இதே திருச்சபையில் பங்குத் தந்தையாக உள்ள அருட்பணி ஜான் என்பவரின் சகோதரர். தனது சகோதரனின் மரணத்தோடு கல்லறைத் தோட்டத்தில் உள்ள சாதி பாரபட் சத்தை முடிவுக்கு கொண்டு வர அருட்பணி ஜான் முயற்சி செய்தார். தேவாலயத்தின் பொது கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்திடும் முயற்சிக்கு ஆதிக்கச் சக்தியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இறுதி நிகழ்ச்சியில் மறை மாவட்ட பேராயர் நீதிநாதன், மறை மாவட்ட துணைவேந்தர் லூயிஷ் ராயர், முதன்மை குரு அம்புரோஸ் ஆகியோர் பங்கேற்று பொது மயா னத்தில் அடக்கம் செய்வதற்கு ஆதரவு தெரிவித்தனர். திருச் சபையின் பேராயர் நேரடியாக இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றும் ஆதிக் கச் சக்தியினர் அசை யவில்லை. மாறாக சம் பந்தப்பட்ட தேவாலயத்தின் குரு லூர்து சாமியை தாக்க முயன்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா, சி.ஆர்.டி.எஸ். இயக்குநர் அருட்பணி ஜான் சுரேஷ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் நிர்வாகிகள் பிற்பகல் 3.30 மணிக்கு வேளாங்கண்ணியின் உடலை அடக்கம் செய்தனர். ஆத்திரமுற்ற ஆதிக்க சக்தியினர் கல்லறை கேட்டை இழுத்துப்பூட்டினர். காவல்துறை வந்து கதவை திறந்த பிறகே வெளிவர முடிந்தது. இந்த சூழ்நிலையில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என ஜி.லதா எம்எல்ஏ, ப.பாரதி அண்ணா, ஜீவா ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அன்று இரவு 8.30 மணி அளவில் நேரடியாக புகார் செய்தனர்.

அப்படி இருந்தும் வேளாங் கண்ணி சடலத்தை புதைப்பதற்கு குழிவெட்டிய தலித் இராஜேந்திரன் (40) ஆதிக்க சமூகத்தினரால் படு கொலை செய்யப்பட்டுள்ளார். இறுதி நிகழ்ச்சிக்கு பிறகு மாலையில் தனது தோட்டத்திற்கு சென்ற இராஜேந்திரன் வீடு திரும்ப வில்லை. இரவு முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில், மறுநாள் ஜனவரி 23 ஞாயிறன்று செய்யூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. இந்நிலையில் கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாக ஆள் நடமாட்டம் இல்லாத ஏரியில் ஜனவரி 24 திங் களன்று அதிகாலையில் இராஜேந் திரன் பிணமாக மிதந்தார். கல்லறை யின் வழக்கமான ஊழியர் குழி தோண்ட மறுத்தநிலையில் இராஜேந் திரன் முன்வந்ததால் ஆத்திரமுற்று இப்படுகொலை நடந்துள்ளது. இப் படுகொலை தொடர்பாக இருதயராஜ் ரெட்டியார், சாந்தையா ரெட்டியார், ரெக்ஸ், ஜான் பிரிட்டோ ஆண்ட்ரூ ஆகியோர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்துள்ளனர். கொடூரமான இப்படுகொலையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

இப்படுகொலைக்கு காரணமான ஆதிக்க சக்தியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திட வேண்டும். ராஜேந்திரன் குடும்பத்திற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட வேண்டிய நிவாரணத்தோடு, தமிழக அரசும் நிவாரணம் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அதன் தலைவர் பி.சம்பத், பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்

http://www.maattru.com/2011/01/blog-post_25.html



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

09_05_2011_003_004-vaarkal.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110508a_005101004-jallikattu.jpg?w=640&h=430

AROUND 209 BULLS TOOK PART 
Spectators among 21 hurt in jallikattu near Tiruchi 

V Mayilvaganan TNN 

Tiruchi: Bulls knocked down as many as 21 persons during a jallikattu (bull-taming event) held at Irungalur village near Tiruchi in central Tamil Nadu on Saturday.Two of the participants sustained serious injuries and have been admitted in the government headquarters hospital in Tiruchi.
Their condition is stable.The other injured persons were treated at mobile medical units stationed at the venue or as outpatients in the government hospital in the city, said a police official.
The jallikattu was held as part of the annual festival of ST Thomas Church in Irungalur,about 25 kilometres from Tiruchi.As many as 209 bulls brought from Pudukottai,Sivaganga,Thanjavur and Perambalur besides Tiruchi and as many bull-tamers participated in the event.The event also attracted a large number of spectators from villages in and around Tiruchi.Police said four or five of the injured were spectators who had ventured into the path of the bulls.Though barricades were erected and strict vigil was maintained to prevent spectators from entering the arena,a few came in the way of the bulls accidentally or in their enthusiasm.
The event began around 10am with the unleashing of the village bull into the jallikattu arena and continued till late in the afternoon.More bulls were brought later,but they were either denied clearance by veterinary doctors or could not participate due to lack of time, said T Ondiraj,state secretary of Tamilaga Veera Vilayattu Peravai.
This is the second jallikattu held in Tiruchi this year after the event at Koothappar village and is likely to be the last one.At least two dozen jallikattu events used to be organized in Tiruchi until a couple of years back, he said.
His organization,along with similar outfits,is fighting a legal battle in Supreme Court demanding relaxation of rules stipulated under the Tamil Nadu Regulation of Jallikattu Act 2009 that has brought down the number of jallikattu events in the state.
 




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2253478-ind-govt-protest-gods.jpg?w=640&h=1072

12_05_2011_016_029-swim-suit-co.jpg?w=640&h=223



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ங்கே போகிறது பெந்தெகொஸ்தே இயக்கம்..?

தமிழ் நாட்டு கிறிஸ்தவ தலைவர்கள் தேவனை நம்புவதை விட, கருணாநிதியை நம்புவதை ஆண்டவர் பார்த்தார். ஆண்டவரை புகழ்வதைப் போல், டாஸ்மாக் ஆரம்பித்து, பாலும் தேனும் ஓடுவது போல், மது தெருவெல்லாம் ஓட விட்டவர்களை, இலட்சம் கோடி என்று ஊழல் செய்தவர்களை கடிந்து கொள்ளாமல் , கிறிஸ்தவ தலைவர்கள் புகழ்ந்ததைப் பார்த்தார். கடைசிக் காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவம் உண்டு என்று வசனம் சொல்வது தெரிந்தும், தப்பிக்க , கருணாநிதியின் காலைக் கட்டிப் பிடித்ததைப் பார்த்தார். ஜெபத்தினால் சாதிக்க வேண்டியதை அரசியல் பலமும், ஆள் பலமும் சாதிக்கும் என்று ஆண்டவரை விட்டு, அரசியல்வாதிகளின் கையில் விழுவதைப் பார்த்தார்.

எனவே, பரிசுத்தமாகும்படி, அவரை நோக்கிக் கூப்பிடும்படி பெலிஸ்தியரின் கையில் அவர்களை ஒப்புக் கொடுத்தார்.

முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்களோ, நம் கிறிஸ்தவ தலைவர்கள்? கருணாநிதி ஆட்சிக்கு வர மாட்டார் என்று ஒருத்தருக்குக் கூடவா வெளிப்பாடு இல்லை? இவர்களா நம் தலைவர்கள்? இவர்கள் சொல்வதை எல்லாம் நாம் கேட்க வேண்டுமா? யோசிங்க கிறிஸ்தவ ஜனங்களே!




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பலரும் அறிந்தவண்ணமாக உண்மை பக்தனான பக்தசிங் ஐயா அவர்களும் தனது அடுத்த கட்டத்தலைவர்களால் அடித்து தாக்கப்பட்டார் என்றும் அதன் காரணமாகவே அவர் மனம் மருகி மரணமடைய நேர்ந்தது என்று சொல்லுவார்கள்;அவ்வளவு ஏன் தனது சொந்த மகனாலேயே கடுமையாக நடத்தப்பட்ட அவமானம் தாங்காமலே அண்மையில் ஒரு பிரபலத் தலைவர் நோய்வாய்பட்டு பின்னர் மரணமடைந்ததாக நம்பகமான வட்டாரத் தகவல்கள் மூலம் அறிகிறோம்;எனக்கு அருமையான நண்பரே, இந்த அவலநிலை மாற நாம் குறிப்பிடத்தகுந்த எதையாவது செய்தாக வேண்டும்;அதற்கு முதலாவது தேவையானது கருத்தொற்றுமையே;அடுத்து (தலைவர் இல்லாத ) குழு முயற்சி.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

என்னுடைய கவலை எல்லாம் கிறிஸ்தவ தலைவர்களைப்பற்றியல்ல,அவர்கள் அரசியல் தலைவர்களைபோல எப்படியாவது பிழைத்துக்கொள்வார்கள்.ஆனால் உண்மையும் உத்தமமுமாக ஊழியம் செய்யும் தேவ பிள்ளைகளை மதமாற்றம் செய்கிறார்கள் என்ற பெயரில் உள்ளே தள்ள அதிக வாய்ப்பு உண்டு.கடந்த முறை அம்மா ஆட்சியில் நடந்தது. கூடவே கிறிஸ்தவ கல்வி நிலையங்களுக்கும் ஆபத்து காத்திருக்கிறது.அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வர வாய்ப்பிருக்கிறது.கருணாநிதியின் ஆட்சியில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் இல்லை.தைரியமாக தேவப்பிள்ளைகள் ஊழியங்களை செய்தார்கள். நாம் அதிகமாக விழித்திருந்து ஜெபிக்கும் காலம் வந்துவிட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110516a_012101003-imf.jpg?w=640&h=549



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

17_05_2011_014_016-imf-chief.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Kerala legislators seek blessings before cabinet innings

Thiruvananthapuram, May 18 (IANS) Kerala's chief minister-designate Oommen Chandy and several leaders of the United Democratic Front were seen heading to churches before being sworn in Wednesday afternoon.

Congress veteran Chandy, 67, drove to his home parish at Puthupally in Kottayam district late Tuesday night and prayed at the grave of his parents. He returned at his office here well past midnight.

A couple of senior bishops arrived at his home Wednesday morning and conducted a short prayer session and wished him the best for his second outing as the chief minister.

"You can look forward to very important decisions that will be announced at the very first cabinet meeting to be held soon after the swearing in," Chandy told reporters.

K.M. Mani, 78, who leads the nine-member Kerala Congress (Mani) -- the third biggest ally in the UDF -- reached the Lourde Forane Church here with his wife and took part in the mass.

Emerging from the ceremony, he said that he was happy to get back the finance portfolio after a gap of 25 years.

T.M. Jacob, who heads the Kerala Congress (Jacob) and will be given the food and civil supplies and ports portfolios, reached the St Peter's Jacobite Church here to attend a special mass for him and his immediate family members.

Chandy and six UDF leaders will be sworn in at Raj Bhavan, the governor's residence, Wednesday.

The second round of cabinet induction is expected to take place next week.

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110524a_006101008-paipil1.jpg?w=640&h=401



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15758562-j-and-bishops.jpg?w=640&h=416



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2554515-pastors.jpg?w=640&h=542



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_05_2011_004_038-vanniyar-christian.jpg?w=344&h=639



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_05_2011_011_037-october.jpg?w=177&h=984 

Judgment Day Now Rescheduled for October 21, Says Harold Camping

Don’t you just hate when you predict the end of the world and get the dates mixed up?

That’s what happened to poor Harold Camping, the 89-year-old leader of the Christian fundamentalist network Family Radio Worldwide, when he predicted the world would end on May 21st, a date that has now come and gone.

The radio host made his first appearance Monday night after the apocalypse failed to come to fruition, and stated, “The first question is ‘Camping, what about you? Are you ready to shoot yourself or go on a booze trip or whatever?’”

Apparently not, because Camping made an oopsie! It seems that the rapture Camping spent millions promoting, and the earthquake he predicted would take place, actually did happen— just not in a physical way.

After praying all night on Saturday, the answer came to him. You see, Camping had been “looking at the Bible too earthly… when the Bible is a very spiritual book.” He then stated, “We were convinced that on May 21, God would return in a very physical way by bringing in an earthquake and ushering the final five months of judgement. When we look at it spiritually, we find that he did come.”

Oh, wait, he did come? Just not in a way that any of us can see, hear, or feel? Gee, why didn’t we think of that!

“We have not made a mistake insofar as the timeline,” Camping said. “We’re not going to pass out any more tracts. We’re not going to put up any more billboards— in fact they’re coming down right now… The world has been warned. The world is under judgment… We’re just learning we have to look at all of this more spiritual [sic]. But it won’t be spiritual on October 21.”

Ah, I see, God is spiritually judging us for the next five months. And then on October 21st he’ll come out of hiding and smite us all!

Via Gawker

October 21 will be the End of the World

It was all a dream, I used to read Word of Christ Magazine.  Judgement Day predictions come and go without incident all the time, and many are less than surprised that the May 21 2011 Rapture prediction was another “miscalculation.”  Family Radio in Oakland duped us all into believing that our Savior would once again return to Earth, this time for the Apocalypse.  I had my doubts, but went for it full force in a show of faith – right?  That’s the basis of religion – faith.

The days leading up to “May 21 Judgement Day” were exciting, nerve-wracking, and a bit blissful at times.  The word of Harold Camping’s predictions spread like wildfire, while the doubters came out in large numbers to denounce the May 21 Judgement Day prophecy.  Atheists and many Christians stood together for once, in a show that they did not think that Jesus would return on May 21 2011.  It was somewhat like a dream during the 72 hours before the official Judgement Day time, but once again, I’m awake.

Harold Camping predicts that

October 21 2011 will be the End of the World

Harold Camping may be 0 for 2 on his prediction success, but the third time is always a charm.  October 21 2011 will be the End of the World according to Harold Camping, as he mistakenly thought May 21st would be the Rapture.  Instead of the original prediction that there would be 5 months of torment, and destruction, we’re now learning that the End of the World and Rapture will call come at once.  That’s right, the world will be destroyed on October 21 2011 according to the teachings of Harold Camping.  Judgement Day will be October 21st, you once again have enough time to be saved.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வாசகர் கடிதம் 4: எச்சரிக்கை! எச்சரிக்கை!!
ஜெபத்தில் பெயர் அழைப்பது பொய் தீர்க்கதரிசனம்
28.10.2010. சகோ.ஜான்சாமுவேல் அற்புத ஊழியம் - தமிழன் டிவி.

star2.gif  நிஷானி இந்த பெயரை இதுவரை நான் கேட்டதில்லை. இதற்கு முன்னும் நான் கேட்டதில்லை. கர்த்தர் அந்த பெயரை எனக்கு காட்டினார். உன் கண்பார்வை இப்போது சுகமாகிறது. கர்த்தர் சொல்கிறார், நீ சுகத்தோடு இந்த கூட்டத்தை விட்டுப்போகலாம். அப்படியே அவள் சுகம் பெற்றாள். இப்படி டிவியில் கூறியது அற்புத ஊழியர்.சகோ.ஜான்சாமுவேல் அவர்கள் ஆவார்.

star2.gif  இதே நாளில் வியாழன் அன்று இமயம் TV, ஆசீர்வாதம் TV இவைகளில் பேசிய பல ஊழியர்கள் இஷ்டத்துக்கு ஜெபத்தில் பல பெயர்களை கூறினார்கள், பலரைப்பற்றி வெளிப்பாடு கூறுகிறார்கள்.கர்த்தர் காட்டுகிறார், கர்த்தர் சொன்னார் என்று மளமளவென்று கொஞ்சம்கூட தெய்வபயமற்று, பரிசுத்த ஆவியானவர் பெயரில்தான் இவ்வளவு பெரிய பொய்களை அள்ளி வீசி பயம் அல்லது கூச்சம் கொஞ்சம்கூட இல்லாமல் ஜனங்களை தன் பக்கம் இழுக்க இப்படி இவர்கள் பேசுகிறார்கள். இப்படி பொய் சொன்ன இவர்கள் தங்கள் மரணத்துக்குபின் உள்ள நித்திய வாழ்க்கையைப்பற்றி அக்கறையற்றவர்கள், நரக ஆக்கினைப்பற்றி பயம் இல்லாதவர்கள், வாழ்கிறவரைக்கும் வாழுவோம், மரித்தபின் நமக்கு என்ன நேர்ந்தால் என்ன? என்ற இருதய கடினத்துக்கு இவர்கள் போய்விட்டார்கள்.

star2.gif  அறிந்திருந்தும் தவறு செய்கிறவன் அநேக அடிகள் அடிக்கப்படுவான் என்று வேதம் போதிக்கிறது. ஆகவே வேதம் தன் எச்சரிப்பை இவர்களுக்கு தெரிவித்துவிட்டது. ஆகவே இவர்கள் தொடர்ந்து ஜெபத்தில் இப்படிப்பட்ட பொய்பேசட்டும் விட்டுவிடுங்கள், திருந்தமாட்டார்கள். நாம் என்ன செய்ய? இவர்களுக்காக ஜெபிக்கத்தான் செய்யலாம், ஆலோசனை கூறலாம்! எச்சரிக்கலாம்! மேலும் வேறு என்ன செய்யமுடியும்?

star2.gif  ஆவியானவர் மனிதனோடு எப்போதும் போராடமாட்டார் என்று வேதம் கூறுகிறது. ஆனால் இந்த ஊழியர்களால் ஏமாற்றப்படும் மக்கள் வசனத்தை விட்டு விலக்கப்படுகிறார்களே! அவர்களை நினைத்துதான் பாரப்பட்டு இவர்கள் என்மேல் கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று திரும்பதிரும்ப சளைக்காமல் நான் இவைகளைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். என்றைக்காவது இந்த கள்ள ஊழியர்களை மக்கள் இனம் கண்டுக்கொள்ளமாட்டார்களா? விழிப்புணர்வு பெறமாட்டார்களா? இந்த ஆதங்கம் எனக்குள் அதிகமாகிறது. இதன் உண்மை விவரம் அறிந்தவர்கள் தயவுசெய்து இந்த மாதிரி ஜெபத்தில் பெயர் அழைக்கும் ஊழியம் செய்யும் இப்படிப்பட்ட எல்லா மந்திரவாத ஊழியக்காரர்களின்பெயர்களையும் ஜெபத்தில் எழுதி வைத்து ஜெபியுங்கள்.

star2.gif  அதோடு மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட ஊழியர்களிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படியும், இப்படிப்பட்ட ஊழியர்களை கிறிஸ்தவ விசுவாசிகள் ஊக்கப்படுத்தாதிருக்கவும் வாசகர்களாகிய நீங்கள் மற்றவர்களிடமும் இதை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

உங்களாலான பணவுதவிகளை செய்யுங்கள் என்று வீடுவீடாக சென்று பணசேகரிப்பு நடத்தியிருக்கிறார்கள். மேலும் அவர்கள் டாக்டர்.புஷ்பராஜ் அவர்கள் செய்யும் கிராம ஊழியங்களுக்கு, மெடிக்கல் கேம்ப்க்கு விநியோகம் செய்ய உடைகள், பொருள்கள், ஆஸ்பத்திரி உபகரணங்கள் பணம் இப்படி எதுவானாலும் கொடுத்து உதவுங்கள் என்று வீடுவீடாக சென்று வசூலித்துள்ளனர்.

star2.gif  இவர்கள் இந்த வசூலிப்புக்கு உபயோகித்த வஞ்சக வார்த்தைகள் என்னவென்றால், டாக்டர். புஷ்பராஜ் அவர்கள் இதுவரை அவருக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பணம் யாரிடமும் கேட்காதவர் என்றும் பணம்கேட்டு இதுவரை தன் பத்திரிக்கையில் எழுதாதவர் என்பது உங்களுக்கே தெரியுமே! ஆகவேதான் நாங்கள் நேரில் வந்தோம் என்று கூறி ஏமாற்றியிருக்கிறார்கள். மார்தோமா, CSI,கொட்டாரகராவில் உள்ள என்னை அறிந்த பெந்தேகோஸ்தே சபை குடும்பத்தினர் வாசகர்களாகிய பலரிடம் இப்படி கூறி பணம் பெற்றுள்ளனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இயேசுவை அரசியல்வாதியாக்க முயன்ற வேறு சிலர்:-

1. AIADMK - அஇஅதிமுக
star2.gif  இயேசுவை அரசியல்வாதியாக்கி களத்தில் இறக்க AIADMK தலைவி.ஜெயலலிதா கன்னியாகுமரி மாவட்டம் அருமனை என்ற ஊரில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடி அதன்மூலம் CSI கிறிஸ்தவர்களை கவர, இரட்டை இலைக்கு ஓட்டுபோட CSI கிறிஸ்தவர்களை இப்போதே ஆயத்தப்படுத்த ஆரம்பித்துவிட்டார். இதற்கு தலைமை தாங்க இப்போதைய பிஷப் அவர்களை சிலர் அணுக, அவர் முடியாது! என்று கூறிவிட்டார். (அப்படி மறுத்ததற்கு அவருக்கு நன்றி கூறுகிறோம்). ஆனால் இரட்டை இலைகாரர்கள் ரிட்டயர்ட் பிஷப்பைத்தேடி கண்டுபிடித்து அவரை தலைமை தாங்கவைத்து புகைப்படமும் எடுத்து அவைகளை பத்திரிக்கைகளில் வெளியிட்டு விளம்பரப்படுத்தி CSI, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆகியவர்களின் ஓட்டுகள் வரும் தேர்தலில் இரட்டை இலைக்கு கிடைக்காதா என்று முயன்றுள்ளார்கள்.

star2.gif  மதமாற்று சட்டத்தை கொண்டுவந்த ஜெயலலிதா மூலம் தமிழ்நாட்டில் கிறிஸ்தவ சபை பாஸ்டர்மார்கள் பட்டபாடுகளை பொதுமக்கள் அறிய நியாயமில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள் மறக்கவேமாட்டார்கள். ஆனால் இதை எழுதும்போது கடந்தகாலத்தில் நம் CSI கிறிஸ்தவர்களாலேயே நடந்த சம்பவங்கள் ஞாபகத்துக்கு வந்து என் நம்பிக்கையை சங்கடப்படுத்தியது. கடந்த சிலவருடத்துக்குமுன் நெல்லை மாவட்டத்தில் குறிப்பிட்ட CSI கிறிஸ்தவர்கள் நிறைந்த திருமண்டலத்தின் (அன்று தூத்துக்குடி - திருநெல்வேலி மாவட்டமும் ஒன்றுபட்ட CSIதிருமண்டலமாக இருந்தபோது) அப்போதைய ஆயர்களில் பலரும், பிஷப்பும் துடைப்பக்குச்சி போன்ற மெல்லிய தங்கசிலுவைக்காக போட்டிபோட்டு கையேந்தி அந்த சிலுவையை ஜெயலலிதா அவர்கள் பெயரால் பெற்றுக்கொண்டு நன்றிக்கடையாளமாக தங்கள் ஓட்டுகளை இரட்டை இலைக்கு போட்டுஜெயலலிதாவை ஜெயிக்கவைத்தார்களே!, அப்போது இவர்கள் என்ன பலனை அவர்கள் மூலமாக பெற்றுக்கொண்டார்கள்? வெட்கப்பட்டுபோனதுதான் மிச்சம்! இந்த நிகழ்ச்சி இதை எழுதும்போது என்னுள் வந்ததால் இந்தமுறையும் கன்னியாகுமரி டையோசிஸ் CSI, கத்தோலிக்க சபைமக்கள் ஜெயலலிதா கூறிய பொய் வாக்குறுதிக்காக விலைப்போய்விடுவார்களோ என்று அச்சப்படுகிறேன்.

(2) - DMK : திராவிட முன்னேற்ற கழகம்:
star2.gif  ஜெயலலிதா கிறிஸ்தவர்களை இப்படி கவருகிறாரே என்று ஆளும்கட்சியான DMK சார்பில் பிஷப்.எஸ்றா சற்குணம் தலைமையில் இவர்களும் கிறிஸ்மஸ் விழா எடுத்து கிறிஸ்தவர்களின் ஓட்டு எங்களுக்கும் வேண்டும் என்றார்களே! கிறிஸ்துவை புரிந்துக்கொண்டா இவர்கள் கிறிஸ்மஸ் விழா எடுத்தார்கள்? இவர்கள் நம்மேல் வைக்கும் பாசம் ஓட்டுக்காகமட்டும்தான் என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.

(3) - CONGRESS : தமிழ்நாட்டு காங்கிரஸ்
star2.gif  கட்சிக்குள்ளேயே இவர்கள் சிதறு தேங்காய் சில்லிப்போல சிதறிக்கிடக்கிறார்களே! தமிழ்நாட்டுகாங்கிரஸ்காரர்களாகிய இவர்கள் நாங்களும் மற்ற கட்சிக்காரர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று அவர்களும் கிறிஸ்மஸ் விழா எடுத்தார்களே! இந்த அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும்; எல்லாரும் இயேசு கிறிஸ்துவின்மேல் உள்ள பாசத்தாலா கிறிஸ்மஸ் விழா எடுத்தார்கள்? இல்லையே!

star2.gif  இஸ்லாமியர்களின் ஓட்டுக்களைப்பெற முஸ்லீம் பள்ளிவாசலில் கஞ்சிக்குடிக்க இந்த தலைவர்கள் போட்டிபோட்டுகொண்டு ஏமாற்றுதொப்பியை அணிந்து கஞ்சிக்குடித்த புகைப்படத்தை இவர்கள் யாரும் பத்திரிக்கைளில் பார்க்கவில்லையா? கிறிஸ்தவர்களின் ஓட்டுக்காகமட்டுமேகிறிஸ்மஸ் விழா எடுப்பது என்பது இவர்களின் நோக்கம் ஆகும் என்பதை இந்த பிஷப்மார்களுக்குதெரியாதா



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இந்த ஆல்வின் தாமஸ் ஆகட்டும், ஆசீர்வாதம் டிவியின் ஆல்வின் பால் ஆகட்டும்,பால்தினகரன் ஆகட்டும், வின்சென்ட் செல்வகுமார், சாது சுந்தர் செல்வராஜ், மோகன் சி.லாசரஸ், எசேக்கியா பிரான்சிஸ், ஜவஹர் சாமுவேல், ஜான் சாமுவேல் இவர்கள் எல்லாம் தன் வாசகர்கள் முன்பாகவும் கூட்டத்திலுள்ள மக்களுக்குமுன்பாக தாங்கள் தெய்வத்துக்கு மிக அருகில்இருப்பதைப்போல் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக காட்டத்தான் இந்த பொய்தீர்க்கதரிசனத்தை உபயோகிக்கிறார்கள். இவர்கள் கூட்டத்தில் இவர்கள் கூறியதைக் கேட்டவர்களில் வேதத்தை படித்தவர்கள் இருந்தால் கொஞ்சம் யோசியுங்கள். இவர்களுக்குமட்டும் இந்த குறிப்பிட்ட நாடுகளைப் பற்றி கர்த்தர் ஏன் தீர்க்கதரிசனம் கொடுக்கவேண்டும் என்று யோசித்தார்களா? அதுவும் வெளிநாடுகளைப்பற்றி இந்தியாவில் உள்ளவர்களுக்கு ஏன் தீர்க்கதரிசனம் கூறவேண்டும்? அதனால் வெளிநாடுகளுக்கு என்ன பயன்? இவர் சபை மக்கள் இவைகளைப்பற்றி யோசிக்கத்தான் முயன்றார்களா? அந்த குறிப்பிட்ட சபை விசுவாசிகளில் சிலரே இதைக்குறித்து சந்தேகமாக கேட்கிறார்கள்? ஆனால் பல சபைகளின் பாஸ்டர்களுக்கு இதைக்குறித்து சந்தேகம் வரவில்லையே! இதைக்குறித்து இப்படியாக யோசித்து பார்க்கவில்லையே! நல்ல சபைபாஸ்டர்கள் இப்படிப்பட்ட கள்ளதீர்க்கதரிசிகளிடமிருந்துதங்கள் சபை ஜனங்களை எப்படி காப்பாற்றபோகிறார்களோ? முடிவாக நீங்கள் அறிந்துக்கொள்ளவேண்டியது, இப்படிப்பட்ட தீர்க்கதரிசனம் கூறுபவர்கள் எல்லாரும் தாங்கள் தேவனோடு நெருங்கியிருப்பதைப்போல ஜனங்களை நம்பவைக்கவே இவர்கள் பொய் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.

star2.gif  ரூஹா சபை பாஸ்டர்.ஆல்வின் தாமஸ் இந்த வருடம் கர்த்தரை நேசிக்கும் தன் சபைக்கும், உலகக்கும் கர்த்தர் சொல்லசொன்னதாக கூறிய வாக்குத்தத்தத்தை இவர் மிகவும் கஷ்டப்பட்டு கண்ணை இருக அடைத்துக்கொண்டு அந்த தீர்க்கதரிசனத்தை கஷ்டப்பட்டு வானத்திலிருந்து வரவழைத்ததுபோல் தன் செய்கைகள்மூலம் காண்பித்து கூறுகிறதை டிவியில் கண்டேன். கர்த்தர் சொல்லசொன்னதாக அவர் கூறிய வாக்குத்தத்தம் என்ன தெரியுமா? என்னை கனம் பண்ணுகிறவர்களை நான் கனப்படுத்த போகிறேன். 1 சாமு 2:30 என்று கூறிவிட்டார் இப்படி கூறி முடிக்கமுடித்தவுடன் அந்த சபைமக்கள் கதறுதலோடு கூறின அல்லேலுயா சத்தம் வானைப்பிளந்தது. இந்த வசனத்தின் ஆரம்பபகுதியில் காணப்படும் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இந்த வருடம் உங்கள் எல்லாரையும் கர்த்தர் கனப்படுத்தப்போகிறார் - அல்லேலுயா சத்தமாக கூறுங்கள்! என்றார், கைகளை சத்தமாக தட்டுங்கள் என்றார். இப்படித்தான் பல ஊழியர்கள் மக்களை சந்தோஷப்படுத்தும் - காதுக்கு தினவு உண்டாக்கும் ஆசீர்வாத வார்த்தைகளை கூறுகிறார்கள். மேடை அற்புத ஊழியர்கள் அனைவரும் இப்படியேதான் கூறுகிறார்கள்.

star2.gif  இந்த சபைமக்களில் வேதம் படித்தவர்களுக்கு இந்த வசனம் 2011க்காக சொல்லப்பட்டது அல்ல என்று விளங்கவில்லையே! வேதம் கைகளில்வந்த நாளிலிருந்து இந்த குறிப்பிட்ட வசனம் அங்குதானே இருக்கிறது. இந்த ஆசீர்வாதம் வசனம் அடுத்த 2012க்கு இல்லையா? அல்லது வரும் காலங்களுக்கு பொருந்தாதா? வருடத்துக்கு ஒரு வாக்குத்தத்தம் என்று ஆண்டவர் வேத புத்தகத்தில் எங்காவது கூறியிருக்கிறாரா? பல உண்மை பாஸ்டர்களுக்கும் சபையில் உள்ள உண்மையான விசுவாசிகளுக்கும் கூறாத இந்த வாக்குத்தத்தம் இரகசியமாக பாஸ்டர் ஆல்வினுக்குமட்டும் கூறியிருப்பாரா? வேதத்தில் எழுதப்பட்ட வாக்குத்தத்த வசனங்கள் எல்லாம் எல்லாருக்காகவும், எல்லா காலத்துக்கும் பொருந்த கூடியதாகுமே! அதை ஒவ்வொரு நாளும் வேதம் வாசிக்கும்போது உரிமைப்படுத்திக்கொள்ள வேண்டாமா? யாரோ ஒருவர் சொல்லித்தான் அதை உன் வாக்குத்தத்தமாக உரிமைப்படுத்த வேண்டுமா? இந்த விஷயத்தில் விசுவாசிகளுக்கு இன்னும் விழிப்புணர்வு உண்டாகவில்லையே!.

star2.gif  தினசரி வேதத்தை வாசித்து ஒவ்வொரு வசனத்தையும் தியானித்தாலேபோதும் வாசிக்கும் ஒவ்வொரு வசனமும் உனக்காகவே எழுதப்பட்டதைப்போல தோன்றுமே!

star2.gif  கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் என்று ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் கூறும் ஊழியர்களை நம்பாதீர்கள்.

star2.gif  சரி, இப்போது ரூஹா ஆல்வின் தாமஸ் கர்த்தர் கூறினதாக சொன்ன அந்த வாக்குத்தத்த வசனத்தைப் கவனித்துப்பாருங்கள். 1 சாமு 2:30 இந்த வசனத்தை இவர் கர்த்தர் சொன்னதாக அறிவிக்கும்போது இந்த வசனத்தின் ஆரம்ப பாகத்தை மறைத்துவிட்டு ஆசீர்வாதத்தைமட்டும் அறிவித்து தன் சபைமக்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறார் என்பதை எச்சரிக்கையோடு கவனியுங்கள். உண்மையில் கர்த்தர் கூறுவதென்னவென்றால் என்னை கனப்படுத்தினால்தான் உன்னை நான் கனப்படுத்துவேன் என்று கர்த்தர் வேதத்தில் கூறியிருக்கிறார். ஆனால் ஆல்வின் தாமஸ் கூறியது என்ன? உன்னை நான் கனப்படுத்தபோகிறேன், நீ உயர்த்தப்படப்போகிறாய், உன் கர்ப்பம் திறக்கப்படபோகிறது!, உனக்கு பதவி உயர்வு உண்டாகப்போகிறது, உன் கடன் மறையப்போகிறது என்று மிகுந்த சத்தமாக கூறி எல்லாரும் பலமாக கைதட்டுங்கள்!, பலமாக அல்லேலுயா கூறுங்கள்!. உங்களை உயர்த்தியதற்காக கர்த்தரை துதியுங்கள் என்றார். அந்த CDயை வாங்கிப்பாருங்கள். இதுதான் செழிப்பு உபதேசமாகும்.

star2.gif  வேதத்தில் குறிப்பிடும் எந்த ஆசீர்வாதத்துக்கும் கன்டிஷன் உண்டு. கன்டிஷன் இல்லாத ஆசீர்வாதம் இல்லை. ஆனால் ஆசீர்வாதம் கர்த்தரிடமிருந்து பெறுவது என்பது சாதாரண காரியமல்ல. பாவமன்னிப்பைகூட லகுவாக பெற்றுக்கொள்ள வழியுண்டு. இந்த குறிப்பிட்ட ஊழியர்கள் எல்லாம்ஆசீர்வாதம் ஆசீர்வாதம் இது உங்கள் அற்புதத்தின் நேரம் என்று சொல்லிச்சொல்லி பெரும்பாலான மக்களை தங்கள் வார்த்தையினாலேயே அவர்களுக்கு ஆசைக்காட்டி ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பாவம் வசனத்தை எப்படி படித்து அர்த்தம் எடுத்துக்கொள்வது என்பதுகூட தெரியாத அந்த ஏழை கிறிஸ்தவர்கள் ஒவ்வொருமுறையும் அவர் எடுக்கும் வீடியோவுக்காக கண்ணீர்விட்டதுதான் மிச்சம். அந்த கண்ணீர்விட்ட சாட்சியைகாட்டி பணம்பெறும் வியாபாரம்தான் இவர்கள் செய்கிறார்கள். இவ்வளவு பெரிய ஏமாற்றுதனத்தை இவர்கள் செய்கிறார்கள். இவர்களுக்கு எப்படி புரியவைப்பது என்று ஒவ்வொரு முறை இந்த ஊழியர்களின் ஏமாற்று பிரசங்கத்தை கேட்கும்போதெல்லாம் என் உள்ளம் மிகவும் வேதனைப்படுகிறது. என்ன சொல்வேன்? என்னால் எழுதத்தான் முடியும். தயவுசெய்து இரட்சிக்கப்பட்டவர்கள் இணைந்து இப்படிப்பட்ட ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்.

star2.gif  1 சாமு 2:30ன்படி அந்த வசனத்தின் முதல் பகுதி மிகவும் முக்கியம். அதை நீங்கள் நிறைவேற்றாதுபோனால் பின்பகுதியில் உள்ள வார்த்தை செயலிழந்துபோகும்.

star2.gif  முதலாவது பகுதியில் கூறப்பட்டபடி கர்த்தரை எந்தவிதத்தில் கனப்படுத்தபோகிறீர்கள்?, எதையெல்லாம் நீங்கள் விட்டால் கர்த்தர் கனப்படுவார்?, எந்த பாவத்தைவிட்டால் கர்த்தரின் நாமம் கனப்படும்?, கொள்ளையடித்த ஏமாற்றிய பணத்தை திருப்பிக்கொடுத்தால் கர்த்தரின் நாமம் கனப்படுமே! அதன்பின்தான் கர்த்தர் உன்னை மேலும்மேலும் உயர்த்தி கனப்படுத்துவார் அல்லவா! இதுதான் வேதம் கூறும் உண்மையான வாக்குத்தத்தம் ஆகும். உங்களுக்கு இந்த வருஷம் ஆசீர்வாதம் உண்டாகும் என்றுகர்த்தர் சொன்னார் என்று கூறும் எந்த ஊழியரையும் இனிமேலாவது நம்பி ஏமார்ந்துப்போகாதீர்கள். அப்படி கூறுவது கிளி ஜோஸ்யம் ஆகும். இவைகள் எல்லாம் மாற ஜெபிப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

உமாசங்கரிடம் நாம் கேட்டபோது, ''இயேசு கைவிடார் என்பது பைபிள் வார்த்தை. எனது வாழ்க்கையில் இக்கட்டான நேரத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை முதலிலேயே இயேசு என்னிடம் சொல்லிவிடுவார். என் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டிய தி.மு.க. ஆட்சியைப்பற்றி இயேசு என்னிடம், 'உன்னைத் தொடுகிறவன், என் கண்மணியைத் தொடுவதற்கு சமம். உன் தலையில் இருந்து முடியைக்கூட விழ நான் அனுமதிக்க மாட்டேன்'னு சொன்னார். அப்படித்தான் நடந்தது. கடந்த ஜூலை மாதத்தில், தி.மு.க. மோசமான தோல்வியை சந்திக்கும்னு இயேசு என்னிடம் தெரிவித்தார். மூணு என்கிற எண்ணையும் சைகையால் காட்டினார். அதை நான் மூணு ஸீட் என்று நினைத்தேன். ஆனால், தேர்தல் முடிவில் மூன்றாம் இடத்துக்கு தி.மு.க. தள்ளப்படும் என்பதைத்தான் ஜனவரி முதல் வாரத்தில் சொன்னார். நான் சஸ்பெண்டு ஆன சில நாட்களில், எனக்கு ஆதரவாக ஜெயலலிதா அறிக்கைவிட்டார். அப்போதே, அடுத்த சி.எம். ஆக அவரை கர்த்தர் நியமிச்சிட்டார்னு எனக்குத் தெரியும். ஜெயலலிதா மீது கர்த்தரின் கரம் இருக்கு. அதனால், அவரது ஆட்சிக்கும் ஆசீர்வாதங்கள் உண்டு'' என்றார் நம்பிக்கையுடன்!

source:juniorvikatan
Article:மண்டபத்துக்கு ஜாஃபர்... 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

05_06_2011_002_045-ravi-zackriahs.jpg?w=640&h=156



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110604a_012101006-rape-jail.jpg?w=640&h=368



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Kochi : Conversion Allegation - American Tourists Asked to Leave

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=105457

KOCHI, Jun 14 (Times of India): The fear of proselytization by Christian missionaries has gripped the southern most state Kerala yet again. Three US women tourists were asked to leave the country following complaints that they along with the local pastors were trying to convert "poor families" to Christianity in the coastal area of Alappuzha district in Kerala. 
However, the state police said that the three tourists were asked to quit because they had violated the tourist visa rules by trying to attend organized group activities and meetings. The Circle Inspector (CI) of Police J Santhoshkumar who is investigating the case told the TOI that the three women - Shelly Louise Deeds (50) a nurse in Pennsylvania, her daughter Katelyn Heather Deeds (15) and Diane Gean Harrington, a teacher at Wisconsin had arrived here about 15 days ago, and their tourist visas were valid till November this year.

However, the activists of some Hindu organisations complained to the police that the three were trying to convert the poor people by offering them material inducements. ``They were targeting the poor families in the coastal area and were trying to convert them with several offers. The area had significant Hindu and Muslim population while only some recent converts were part of the Christian community. The pastors and foreigners were trying to influence the local people through the new converts. They had visited several houses in the area and conducted prayer sessions,'' RSS Taluk office-bearer Raghu said.The proposed prayer sessions by the local pastors and the tourists created a commotion in the area and the right-wing Hindu organizations threatened to launch a protest.

``We have not received any evidence to indicate the three US women were engaged in conversion-related activities. However, they were about to attend religious prayers session. They have come on visit visas and the law of the land doesn't permit them to attend any organized meeting or group activities including the prayer sessions. We were not clear about their intentions.That is why we asked them to leave the country, and they agreed. There is no deportation involved. They are now waiting for their return tickets,'' the district SP Asok Kumar said.

The police sources said they are gathering the details of the activities of the three pastors Sabu (47), Jacob (34) and James (45) from Kottayam district. The police said the US Embassy India had also been informed about the incident.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

16_06_2011_014_008-gay.jpg?w=640&h=230



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110622c_014101012-ponneri-school.jpg?w=640&h=637



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_06_2011_011_028-new-york-same-sex.jpg?w=531&h=809



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஒரிசாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை

உயர ்ந்தே வருகிறது!

ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தாலும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தே வருகிறது!

ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன எனினும், அங்குள்ள மக்களின் விசுவாசம் வளர்ந்து வருவதோடு, அம்மாநிலத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது என்று கட்டாக் – புவனேஷ்வர் பேராயர் பார்வா கூறியுள்ளார். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினா சந்திப்பையொட்டி வத்திக்கான் வந்திருந்த பேராயர் பார்வா பீட்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.
கிறிஸ்தவ மதம் எப்போதும் இரத்தம் சிந்தும் நேரங்களில் விசுவாசத்தில் வளர்ந்துள்ளது என்ற வரலாற்றிற்கு ஏற்ப, ஒரிசாவிலும், 2008 ஆம் ஆண்டு நடந்த வன்முறைகளால் அங்குள்ள கிறிஸ்தவர்களின் விசுவாசம் இன்னும் ஆழப்பட்டுள்ளது என்று பேராயர் கூறினார். தலித் மற்றும் பழங்குடியினர் பல நூற்றாண்டுகளாய் அடிமைகளாய் நடத்தப்பட்டு வந்த ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவப் பணியாளர்கள் அம்மக்களிடையே மனித உரிமைகள், மனித மதிப்பு ஆகிய எண்ணங்களைப் புகுத்தி வருவது பாரம்பரிய இந்து சாதிய அமைப்பிற்குப் பெரும் சவாலாக இருப்பதே இந்த வன்முறைகளின் முக்கிய காரணம் என்று பேராயர் பார்வா தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
கந்தமால் பகுதியில் ஏற்பட்ட கலவரங்களுக்குக் காரணமான 13 பேருக்கு அம்மாநிலத்தில் இயங்கும் துரித நீதிமன்றம் அண்மையில் ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கியுள்ளது என்றும், அதே நேரம் மற்றொரு நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்ட வேறு 12 பேரை விடுதலை செய்துள்ளதென்றும் யூகான் செய்தி குறிப்பு கூறுகிறது

source:namvalvu



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Court orders Rs 5cr relief to TV journo 

Jennifer Arul Filed Case Against Husband Under Domestic Violence Act 

TIMES NEWS NETWORK 

Chennai: A court hearing the domestic violence case filed by television journalist Jennifer Arul against her husband Michael Arul on Tuesday ordered that she be Rs 5 crore as maintenance and compensation.The 14metropolitan magistrate court,Egmore,directed Michael Arul to pay Rs 2 crore as maintenance towards her future and Rs 3 crore as compensation for the mental agony caused over the years.
The order passed by magistrate K Geetharani said Rs 50 lakh should be paid as compensation for each of the problems encountered by Jennifer Arul,adding up to Rs 3 crore.These were: her husband deserting her for over a decade;leaving her to face court cases under the Negotiable Instruments Act and the Debt Recovery Tribunal for a company that he started;forcing her to take up a job with a television channel;his relationship with a foreign woman;his non-payment of rent to the house they shared in Egmore,leaving his wife to face the problems from the landlord such as disconnecting the water supply,damaging the servants quarters and filling rubbish in front of the house occupied by her.
Both directions were made as per Sections 20 and 22 of the Domestic Violence Act,2005.The former lays down that the magistrate may direct the respondent in a case to pay monetary relief,including maintenance,for the aggrieved petitioner to meet the expenses incurred due to domestic violence.Section 22 says the magistrate may pass an order directing the respondent to pay compensation and damages for injuries,including mental torture and emotional distress.
In her petition,Jennifer Arul said she and her husband got married on December 2,1972 and their son,David Arul,was born in 1974.Her husband,Michael Arul,founded a company and made her the director in 1987.She said he made frequent trips to Australia to develop the business at the time.The couple started living separately in 1996 and the case was filed in 2008.
Maintaining that Michael Arul had not denied the fact that he had inherited assets in crores of rupees,the court observed that the petitioner,Jennifer Arul,did not yet have her own house as she was staying in the same house that she shared with her husband,her job did not entitle her to pension benefits and had not been paid any maintenance for the neglect she had borne over the years.
The court ordered that she be permitted to share the house,located adjacent to her current residence (as an eviction order is pending against her at her current residence),until her husband makes an alternative arrangement to provide her a permanent residence which is similar to the house she now occupies.
Admitting that though she had earned a reasonable amount as income while working as a journalist,the court noted she is now 64 years old and her employment could terminated at any point of time.In light of these circumstances,the court ordered that she be paid maintenance towards her future.

Pc0071100.jpg 
Jennifer Arul 
 




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2418703-santhome-ther.jpg?w=640&h=513



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110708a_007101008-john-william.jpg?w=640&h=1024



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

13_07_2011_011_002-china-bishops-missing.jpg?w=174&h=860



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

13_07_2011_005_007-csi-bar-council-lands.jpg?w=525&h=601



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Nô§ ùLôÓûULs ¨û\kR ¡±vÕY URm!

RônURm §Úm©úVôo úTh¥!

TpúYß úTôWôhPeLÞdÏl ©\Ï, R#j ¡±vÕYoLs Rôn URUô] CkÕ URj§túL ÁiÓm §Úm×m ¨Lrf£ RP×PXôL SPkÕ Ø¥k§Úd¡\Õ. ùSpûX UôYhPj§u TpúYß TϧLû[f úNokR R#j ©¬®]o ùNu\ RûXØû\«p Nô§d ùLôÓûU«#ÚkÕ ®ÓTÓYRtLôL ¡±vÕY URjûRj RÝ®]o.

B]ôp LôXlúTôd¡p ¡±vÕY URj§Ûm Nô§d ùLôÓûU RûX ®¬jÕ BÓYûRd LiÓ A§okR]o. AÕUhÓªu± NhP çVôL ReLÞdÏ ¡ûPdL úYi¥V NÛûLLû[Ùm CZkÕ ÏرdùLôi¥ÚkR]o.

Ck¨ûX«p CkÕ UdLs Lh£«u RûXYo Ao_þu NmTj ùRu UôYhP R#j ¡±vÕYoL°Pm úTfÑYôojûR SPj§]ôo. ARu®û[ÜRôu ÑUôo 300 R#j ¡±vÕYoLs CkÕj Õ\®Vo Øu²ûX«p RUÕ Rôn URm §Úm©V ©WmUôiP ¨Lrf£ AWeúL±VÕ.

Ck¨Lrf£ûV ùSpûXVlTo úLô®#p SPjR CkÕ A\¨ûXVj Õû\Ùm, úLô«p ¨oYôLØm NmU§dL UßjRÕ. B]ôÛm ùNôu]Õ úTôXúY AmúTjLo ©\kR Sô[ô] HlWp 14-Bm úR§ ùSpûX, Ne¸R NTô®p Rôn URm §Úm×m ¨Lrf£ ©WmUôiPUôL SPkÕ Ø¥kRÕ.

CRu ©\Ï RônURm §Úm©VYoLs ùSpûXVlTo úLô«#p Y¯TP GkRj RûPÙm ®§dLlTP®pûX GuTÕ Ï±l©PjRdLÕ. Sôm ÁiÓm Rôn URjÕdúL §Úm©V £X¬Pm úT£ú]ôm. ùThûPdÏ[jûRf úNokR ûYÏiPùTÚUôs GuTYo (CYÚûPV ØkûRV ùTVo úRYRôv), ""Gu YôrdûL«p HúRô JÚ ×Õ YNkRm HtTh¥ÚlTÕ úTôp EQo¡ú\u.

Sôu ÁiÓm G]Õ RônURjÕdúL §ÚmT ¨û]jRRtÏ ¡±vÕY URj§p ¨X®YÚm ¾iPôûUd ùLôÓûU UhÓm LôWQUpX. Ck§V AWNôp RôrjRlThPYoLÞdÏ A°dLlThP NÛûLLû[ AàT®dL Ø¥VôRÕm JÚ LôWQm'' Gu\ôo.
YÓLuTh¥ûVf úNokR AßTÕ YVÕ úTf£«Pm úT£ú]ôm. ""G]Õ LQYÚdLôL CjRû] YÚPm ¡±vÕY URj§p CÚkúRu.

C²Ùm AlT¥ YôZ CxPm CpûX. GeLÞdÏd ¡ûPdLôR NÛûLLs GeL[Õ AÓjR RûXØû\dLôYÕ ¡ûPdL úYiÓm. ÁiÓm úLô«ÛdÏf ùNpX úYiÓm GuTÕRôu Gu BûN'' Gu\ôo ùS¡rf£ÙPu.

ûLdÏÝkûRÙPu YkÕ URm Uô±V úaUXRô Gu\ XRô SmªPm, ""G]Õ LQYo HtùL]úY CkÕ. Sôu AYûWd LôR#jÕ LpVôQm ùNnÕ ùLôiPôÛm ClúTôÕRôu AYWÕ URjÕdúL Uôßm Yônl× ¡ûPj§Úd¡\Õ.

ARtÏ TpúYß LôWQeLs EiÓ. GlT¥úVô Gu ÏÓmTj§p CÚkR URl ©Wf£û] Ø¥ÜdÏ YkÕ®hPÕ'' Gu\ôo NkúRô`jÕPu. RtúTôÕ B]k§VôL ùTVo Uôt\m ùTt±ÚdÏm LÚúYXuLôÓ ùaXu SmªPm úT£]ôo.

""_ô§d ùLôÓûULs ¡ûPVôÕ GuTRôpRôu G]Õ ùTtú\ôo ¡±vÕY URjÕdÏ Uô±]o. B]ôp SPlTûRl TôojRôp CkÕ URm GqY[úYô TWYô«pûX GuTÕ ClúTôÕRôu ׬kRÕ. GkR ¡±vÕY AûUl×úU R#jÕdLÞdÏ NU E¬ûU ùLôÓdL®pûX.

CR]ôp HtThP U] ùYßl©pRôu G]Õ Rôn URj§p úNokÕ ùSpûXVlTo úLô«ÛdÏ Yk§Úd¡ú\u'' Gu\ôo B]kRjÕPu.

AÓjRRôL CjRû] R#j ¡±vÕYoLs RônURm §ÚmTd LôWQUô]YÚm, HûZ ¡±vÕY CVdLm Gu\ ùTV¬p AûUl× SPj§ R#j ¡±vÕYoL°u E¬ûULÞdÏl TôÓTÓTYÚUô] SúWx AmúTjL¬Pm úT£ú]ôm. ©\lTôp ¡±vÕYWô] CYWÕ CVtùTVo NLôVm.

21preist.jpg

AmúTjL¬Pm ùLôiP Ttßd LôWQUôL LôXlúTôd¡p SúWx AmúTjLo Guß ùTVûW Uôt±d ùLôiPôo. RtúTôÕ CkÕ URj§tÏj §Úm©VRôp £YWôU#eLm Guß ùTVo Uôt\m ùTt±ÚdÏm AYo SmªPm,

""CkÕ URjûR®P TX UPeÏ _ô§d ùLôÓûULs ¨û\kRÕ ¡±vÕY URm GuTûRd LôXlúTôd¡p Rôu ׬kÕ ùLôiúPôm. Ød¡VUôL ¡±vÕY PúVôºNu RûXûU«p _ô§d ùLôÓûU ùLô¥ Lh¥l T\d¡\Õ. Lp®, úYûXYônl× Guß G§Ûm R#j ¡±vRYoLs ×\dL¦lTÓ¡\ôoLs.

CRtLôLúY AmúTjLo ùTV¬p CVdLm SPj§l úTôWô¥ú]ôm. B]ôÛm ùT¬V TXu CpûX. G]úY C²Ùm ¡±vÕY URj§p ùRôPW úYiPôm Guß Ø¥ùYÓjÕRôu G]Õ ùTVûW £YWôU#eLm Guß Uôt±dùLôiÓ URm Uô± CÚd¡ú\u.

C² ¡±vÕYWôL CÚkRRôp CZkR NÛûLLû[ ÁiÓm ùTßYRtLôL NhPçVô] SPY¥dûLLû[ HûZ AmúTjLo CVdLm úUtùLôsÞm'' Gu\ôo EߧVôL. CߧVôL RônURm §Úm×m ¨Lrf£ûV TXjR G§ol×LÞdÏ CûP«p SPj§ Ø¥jR CkÕ UdLs Lh£j RûXYo Ao_þu NmTj§Pm úT£ú]ôm.

""RtúTôÕ ùSpûX«p SPkR Rôn URm §Úm×m ¨Lrf£«p ØRp LhPUôL 185 ÏÓmTeLû[f úNokR 300 úTo CkÕdL[ôL Uô±«Úd¡u\]o.

AÓjR LhPUôL LPío UôYhPj§p, NUVdÏ\Yo §ÚSôÜdLWNo RônURm §Úm©V £ßY§ûL ¡WôUj§p R#j Utßm Yu²V ¡±vRYoLs 20 B«Wm úTo CkÕ URm §Úm×m ¨Lrf£ YÚm BLvh 18Bm úR§ SPdL CÚd¡\Õ.

Cuàm CWiúP BiÓL°p 20 XhNm úTûW RônU Rm §ÚmTf ùNnYÕ Rôu GeL[Õ RtúTôûRV CXdÏ'' Gu\Y¬Pm, "©\lTôp JÚYo GkR URj§p CÚd¡\ôúWô ARtϬV NÛûLLû[j Rôu AYo AàT®dL Ø¥Ùm' Guß ùNôpXlTÓYÕ Ï±jÕd úLhúPôm.

""EiûURôu. B]ôp ©\lTôp JÚ URjûRf úNokRYo ©\ URjÕdÏ Uô±]ôp AYo Rôu NôokR UR NÛûLLû[ AàT®dLXôm GuTûR £X Uô¨XeLs Htßd ùLôi¥Úd¡u\]. G]úY CÕ ùRôPoTôL EfN¿§Uu\m ùNpX CÚd¡ú\ôm'' Gu\ôo.

CkR ¨ûX«p ùSpûX UôYhPj§p SPkR RônURm §Úm×m ¨Lrf£ ¡±vÕY AûUl©]¬Pm LÓm ùLôkR°lûT HtTÓj§ CÚd¡\Õ. EXL ¡±vÕYoL°u RûXYWô] úTôl YûW Cq®`Vm ùLôiÓf ùNpXlTh¥Úd¡\Õ.

ARu ®û[YôL Rôn URm §Úm×YRu LôWQeLû[ BWôV úTôl©u Ck§Vf ùNVXo íoÕ Utßm L¬jRôv ¨ßY]l ©W§¨§Ls ùSpûX UôYhPm YW CÚd¡u\]Wôm. CR]ôp ùSpûX §ÚUiPX Bo.£. ©`l _þÚ TôpWô_ýdÏ úNôRû]d LôXmRôu Gu¡u\]o ®`Vm A±kRYoLs.

  R. Y[Yu



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 


மாணவி கற்பழிப்பு வழக்கு: தேடப்பட்ட டாக்டர் 

தற்கொலை

 

Minor%20_%20girl_Rape.jpg
 
x.pngமாணவி கற்பழிப்பு வழக்கு: தேடப்பட்ட கேரள டாக்டர் தற்கொலை
restore.png
302rn5v.png 1/1 lzkux.png

 

திருவனந்தபுரம்,ஜூலை.16 - கேரள மாநிலம் பரவூரை சேர்ந்த மாணவி கற்பழிப்பு வழக்கில் இதுவரை 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர். இதில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள், அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர். இவர்களில் சிலர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டனர். அவர்களை சர்வதேச போலீஸ் உதவியுடன் பிடிக்கும் நடவடிக்கைகளை தனிப்படை போலீசார் மேற்கொண்டுள்ளனர். 

வெளிநாட்டுக்கு தப்பியோடியவர்களில் கேரளாவை சேர்ந்த டாக்டர் விபின் சக்காரியாவும் ஒருவர். கடந்த டிசம்பர் மாதம் கொச்சியில் உள்ள அபார்ட்மெண்டில் டாக்டர் விபின் சக்காரியா உட்பட 3 பேர் மாணவியை அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். போலீசார் டாக்டரை தேடிய போது அவர் தலைமறைவாகி இருந்தார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் சவுதி அரேபியாவில் இருப்பது தெரியவந்தது. அவரை பிடிக்க சர்வதேச போலீசாரின் உதவியும் நாடப்பட்டது. 

அதன்படி சர்வதேச போலீசாரும் டாக்டர் விபின் சக்காரியா குறித்து விசாரித்தனர். அப்போது விபின் சக்காரியா சவுதி அரேபியாவில் தம்மாம் என்ற இடத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றுவது தெரிய வந்தது. ஆனால் அவர் கடந்த சில நாட்களாக அங்கிருந்தும் மாயமாகி இருந்தார். அதன் பேரில் சவுதி அரேபியா போலீசார் அவரை தேடி வந்தனர். 

இந்த நிலையில் சவுதி அரேபியா தலைநகர் பாக்ரைன் பகுதியில் கடல் பாலத்தின் அருகில் டாக்டர் விபின் சக்காரியா பிணமாக கிடப்பது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். டாக்டரின் உறவினர்கள் அவரது உடலை கேரளாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110717a_004101006-seeman.jpg?w=640&h=988



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

16_07_2011_003_010-minority.jpg?w=531&h=494



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Minority colleges flout rules



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110719a_002101005-daniel-sharon.jpg?w=464&h=70619_07_2011_003_045-sharon-daniel.jpg?w=640&h=409



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20_07_2011_010_008-nurse.jpg?w=640&h=441



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20_07_2011_014_026-sweden-mukuthi-not-allowed.jpg?w=346&h=541



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஐஎம்எப் முன்னாள் தலைவர் ஸ்டிராஸ் கான் மீது புதிய பாலியல் புகார்  searchGlass_small.png
 
 
பாரிஸ், புதன், 20 ஜூலை 2011

சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எப்) முன்னாள் தலைவர் ஸ்டிராஸ் கான் மீது மேலும் ஒரு புதிய பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

டொமினிக் ஸ்டிராஸ் கான்,விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது, அங்குள்ள ஒரு பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த சர்ச்சை காரணமாக அவர் ஐஎம்எப் தலைவர் பதவியிலிருந்து விலக நேரிட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த் சில தினங்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டு பெண் எழுத்தாளரான ட்ரிஸ்டன் பேனன் (32) என்பவரும், ஸ்டிராஸ் கான் தன்னை பாலியல் பலாத்கரம் செய்ய முயன்றததாக புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது பேனனின் தாயாரான அன்னி மான்சாரெட்டும், (65) 10 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிஸில் உள்ள ஓர் அலுவலகத்தில் வைத்து ஸ்டிராஸ் கான் தன்னுடன் பாலியல் உறவு கொண்டார் என புதிய குற்றச்சாட்டை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஸ்டிராஸ் கான் மீது எழுந்துள்ள இந்த அடுக்கடுக்கான பாலியல் புகார்களால்,பிரான்ஸில் அவர் சார்ந்துள்ள ஆளும் கட்சிக்கு வரவிருக்கும் அதிபர் தேர்தலில் பின்னடைவு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.



__________________
«First  <  15 6 7 8 914  >  Last»  | Page of 14  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard