New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Csi holy redeemer edayarpalayam coimbatore கமிட்டி சர்ச் கமிட்டியா அல்லது அது பாராளுமன்ற கமிட்டியா?


Member

Status: Offline
Posts: 14
Date:
Csi holy redeemer edayarpalayam coimbatore கமிட்டி சர்ச் கமிட்டியா அல்லது அது பாராளுமன்ற கமிட்டியா?
Permalink  
 


சிஎஸ்ஐ எடையர்பாளையம் கோவை திருச்சபையில் இருப்பது திருச்சபை கமிட்டியா அல்லது அது பாராளுமன்ற கமிட்டியா?. 

இந்த தலைப்பின் அர்த்தம் இந்த செய்தி முழுக்க படிக்க உங்களுக்கு புரியும் மக்களே.

 

Csi holy redeemer church edayarpalayam coimbatore திருச்சபை நிர்வாகம் 20 வருடம் மனை விற்ற வழக்கு:

இந்த வழக்கை பற்றிய சில கேள்விகளை திருடன் ஜூலி மற்றும் சிவராஜனின் வெவ்வேறான பொய்க்கு கையெழுத்து போட்ட முன்னாள் கமிட்டி செயலாளர் முழுமதியிடம் தொலைபேசியில் கேள்வி கேட்ட போது அவர் அளித்த பதில்கள் இதோ கீழே:

 

1.முன்னாள் கமிட்டி செயலாளர் முழுமதியிடம் சபை நிர்வாகம் இருபது வருடம் ஏன் மனை விற்றார்கள் என கேள்வி கேட்கும் போது அதற்கு  அவர் சொன்ன பதில் "சபை நிர்வாகம் மனை வாங்கி விற்று கொடுப்பார்கள் ஆனால் எந்த ஒரு பணமும் யாரிடமிருந்து வாங்க மாட்டார்கள் என". 

முழுமதி சொல்லுவது நம்பும் படி உள்ளதா பொதுமக்களே?

 

இதற்கு மக்களின் பதில்:சபை நிர்வாகம் மனை வாங்கி கொடுக்க வேண்டும் என பைபிளில் உள்ளதா அல்லது ஓசியில் மனை வாங்கி விற்று கொடுக்க இவர்கள் என்ன பைத்தியமா?. என் பிதாவின் வீட்டை வியாபாரவீடாக்காதிருங்கள் என்ற பைபிள் வசனத்தின் அர்த்தம் தெரியுமா இந்த திருச்சபை நிர்வாகிகளுக்கு.

 

2.எதற்காக ஏழை திருடன் ஜூலி சிவராஜன் தன் பெயரில் திருச்சபை நிர்வாகம் மூலம்  மத்திய அரசு பெண் ஊழியர் தனக்கு மனை வாங்குவதற்கு சபையில் கொடுத்த  பணத்தை அந்த மத்திய அரசு பெண் ஊழியருக்கு தெரியாமல் சபை நிர்வாகத்தின் உதவியுடன் திருடிவிட்டு ஜூலி தன் பெயரில் மனை வாங்கிய விஷயத்தை துடியலூர் காவல் நிலையத்தில் 3 முறை வழக்கு வந்தும்  மறைத்தீர்கள் என்ற கேள்விக்கு முழுமதி சொன்ன பதில்:

 "சபை நிர்வாகிகள் அனைவரும் சொல்லக்கூடாது என கண்டிப்பாக முடிவெடுத்தார்கள் அதனால் அதை மறைத்தோம் என்றார்.

 

3.செயலாளர் முழுமதி நீயும் மற்றும் பாதிரியார் டேவிட் சுரேஷும் திருடனான ஜூலி(மனைவி)  மற்றும் சிவராஜனின்(கணவன்)வெவ்வேறான பொய்க்கு கையெழுத்து போட  காரணம் என்ன  என்று முழுமதியிடம் கேட்ட கேள்விக்கு அதற்கு முழுமதி கூறிய பதில்:

 "ஜூலி மற்றும் சிவராஜனை காப்பாற்ற நானும் பாதிரியார் டேவிட் சுரேஷும் கையெழுத்து போடவில்லை மாறாக சபை நிர்வாகம் 20 வருடம் மனை விற்ற விஷயத்தை மறைக்கவே கையெழுத்து போட்டோம் என்றார் மேலும் என்னையும் பாதிரியார் டேவிட் சுரேஷையும் தனியாக காவல் நிலையத்துக்கு அனுப்பினால் எங்கள் மூலமாக காவல் நிலையத்தில் திருச்சபை நிர்வாகம் 20 வருடம் மனை விற்ற ரகசியம் வெளிவந்துவிடும் உளறி விடுவோம் என அஞ்சிய சபை நிர்வாகம் ஒட்டுமொத்தமாக கூட்டமாக இரண்டு காவல் நிலையம் அலைந்தோம் என்றார்.

 

4.திருடன் சிவராஜன் என்ன வேலை செய்கிறான் செய்தான் என்ற கேள்விக்கு முழுமதியிடம் எந்த ஒரு பதிலும்  வரவில்லை. வெறும் அவன் ஒரு ஏழை உதவாக்கரை என்றார்

 

5.எதற்காக பிரமிளா என்ற பெண்ணை ஏற்பாடு செய்து சபை நிர்வாகம் அந்த மத்திய அரசு பெண் ஊழியரை மிரட்டினார்கள் என்ற கேள்விக்கு முழுமதி பதிலானது "அந்த மத்திய அரசு ஊழியரின் வாயை அடைக்கவில்லை என்றால் இந்த 20 வருட மனை விற்ற  ரகசியமானது பெரிதாகிவிடுமோ என சபை நிர்வாகம் அஞ்சினார்கள் என்றார்.

 

6. மனித உரிமை ஆணையத்தின் பெயரையோ அல்லது எந்த அரசு நிறுவனத்தின் பெயரையோ தவறாக பயன்படுத்தி அதில் வேலை செய்வதாக பொய் கூறி மற்றவர்களையோ அல்லது உண்மையான  மத்திய அரசு பெண் ஊழியரையோ மிரட்டுவது சட்டவிரோதமானது அல்லவா என்ற கேள்விக்கு முழுமதியிடம் எந்த ஒரு பதிலும் வரவில்லை.

 

7.எதன் அடிப்படையில் பிரமிளா போன்ற ஒரு fraud வாயாடியை வைத்து மத்திய அரசு பெண் ஊழியரின் பென்ஷனை நிறுத்தி விடுவோம் என மிரட்டினான்கள் சபை கமிட்டிகாரன்கள்?அது சபை கமிட்டியா அல்லது பாராளுமன்ற கமிட்டியா மத்திய அரசு பெண் ஊழியரின் பென்ஷனை நிறுத்த மேலும் இப்படி பேச வைக்க உங்கள் 20 வருடம் மனை விற்ற சபை நிர்வாகிகளுக்கு என்ன தைரியம் என்ற கேள்விக்கு முழுமதி எந்த ஒரு பதிலும் தரவில்லை.

 

6. இது பைபிளுக்கு விரோதமானது அல்லவா இவ்வாறு சபை நிர்வாகம் 20 வருடம் மனை விற்கலாமா,ஒரு விதவை மத்திய அரசு பெண் ஊழியரின் பணத்தை ஏமாற்றலாமா  என்ற கேள்விக்கு முழுமதி தன் தொலைபேசி அழைப்பை எந்த பதிலும் கூறாமல் துண்டித்துவிட்டார்.

 

விதவையின் நியாயத்தை புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன் என்ற பைபிள் வசனத்தை இவர்கள் மறந்துவிட்டார்கள் போல.

 

நடத்துவதோ சர்ச் ஆனால் நடந்துகொள்வதோ பைபிளுக்கு விரோதமாக.

 

பொதுமக்களே சிந்திப்பீர் செயல்படுவீர்.

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard