New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஐயப்பன் அறிவோம் மோகினி


Guru

Status: Offline
Posts: 25185
Date:
ஐயப்பன் அறிவோம் மோகினி
Permalink  
 


ஐயப்பன் அறிவோம் 1: ஏன் கார்த்திகை முதல் தேதி?

கார்த்திகை மாதம் இன்று பிறக்கிறது. பொதுவாக, கார்த்திகை என்றாலே தீபத்திருவிழா மனதில் தோன்றும். மற்றொன்று இன்னும் முக்கியமானது. அதுதான் சபரிமலை ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதம் துவக்கும் நிகழ்ச்சி. அந்தவகையில் கார்த்திகை மாத முதல் நாளான இன்று முதல் ஐயப்பனுக்கு, பல லட்சம் பக்தர்கள் மாலையிட்டு விரதத்தை துவக்குவர். ஏன் ஐயப்பனுக்கு கார்த்திகையில் மாலையிட வேண்டும்? இது ஒரு நல்ல கேள்வி. பொதுவாக, சபரிமலை ஐயப்பன் தரிசனத்தில் மகரஜோதி தரிசனம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இதற்கு கார்த்திகை முதல் தேதியில் விரதம் துவக்குவதே சரியாக இருக்கும் என்ற அடிப்படையிலே துவக்கப்பட்டது என்கின்றனர் ஆன்மிக பெரியவர்கள். சரி... விரதம் பற்றி விபரமாக பார்ப்போம். ஐயப்ப விரதம் இருப்பவர்கள் ஒரு மண்டல விரதம் இருக்க வேண்டும். சபரிமலை கணக்கின் படி, இது 41 நாட்கள். சாஸ்திரத்தின் படி 45 நாட்கள். சித்தர்கள், ஞானிகள் கூற்றின்படி 48 நாட்கள் என கூறுகின்றார். ஆனால், 41 நாட்களாவது கட்டாயம் விரதம் இருப்பது மிகச்சிறந்தது. இன்று மாலையிடுபவர்கள், முதலாவதாக, குருசாமியை பற்றிப் தெரிந்து கொள்வது முக்கியம்.

இடைவிடாமல் 18 ஆண்டுகள் சபரிமலை செல்பவர் குருசாமி ஆவார். இவர்தான் தன்னை சபரிமலை அனுபவத்தில் இளைய சாமிகளுக்கு மாலை அணிவிப்பார். சாமிகள் அணிந்து கொள்ளும் மாலையானது 54 அல்லது 108 என்ற துளசி அல்லது ருத்திராட்ச மணியை கொண்டது. இதில் ஒன்று கூடவோ, குறையவோ கூடாது. அடுத்ததாக கன்னி சாமி. முதன்முதலில் மாலை அணிபவரை இவ்வாறு அழைக்கின்றனர். இவர் ‘கன்னிசாமி’ அடையாளத்திற்காக கருப்பு வேட்டி கட்டவேண்டும். இவர் சபரிமலை செல்ல குடும்பத்தினரின் சம்மதம் கட்டாயம் வேண்டும்.

அதன் பிறகு, கோயிலுக்கு சென்று, குருசாமியை வணங்கி, இறைவனிடம் வைத்த மாலையை பெற வேண்டும். இந்த இருவரை தாண்டி, தொடர்ந்து செல்பவர்களும் உண்டு. 18 ஆண்டுகள் தொடர்ந்து சென்றால் நற்பலன்கள் உண்டு. மாலை அணிந்ததும், பார்க்கும் நபர்களிடம் சாமி சரணம் சொல்லியே பேச்சைத் துவங்க வேண்டும். விரதத்தில் சைவம் மிக மிக கட்டாயம். கேக் கூட தொடக்கூடாது. கடினமான இந்த ஐயப்ப விரதத்தை, கடைபிடித்தல், விரதம் விடும் முறைகளை இனி விரிவாக பார்க்கலாம். தரிசனம் தொடரும்



-- Edited by Admin on Wednesday 3rd of December 2025 01:14:35 PM

__________________


Guru

Status: Offline
Posts: 25185
Date:
Permalink  
 

ஐயப்பன் அறிவோம் 8: அற்புத சூழலில் ஐயப்பன் கோயில்



__________________


Guru

Status: Offline
Posts: 25185
Date:
Permalink  
 

ஐயப்பன் அறிவோம் 14: எருமேலியில் இருந்து ஆரம்பிக்கலாங்களா?



__________________


Guru

Status: Offline
Posts: 25185
Date:
Permalink  
 

ஐயப்பன் அறிவோம் 6: புலி மீதமர்ந்து கம்பீர பவனி



__________________


Guru

Status: Offline
Posts: 25185
Date:
Permalink  
 

ஐயப்பன் தலங்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 25185
Date:
Permalink  
 

 ஐயப்பன் அறிவோம் மோகினி அவதாரம் 15



__________________


Guru

Status: Offline
Posts: 25185
Date:
Permalink  
 

பரமாத்மா ஒன்றே சிவனாகவும்‌, நாராயணனாகவும்‌ ரூபம்‌ தரிக்கிறது.

கிவனாக    இருக்கும்போது    ஞான    மூர்த்தியாக    இருக்கிறது.

நாராயணனாக இருக்கும்போது லோக ஸம்ரகூடீணம்‌ செய்கிறது.

இப்படிச்‌ சொல்வதால்‌ சிவனும்‌ விஷ்ணுவும்‌ முற்றிலும்‌ வேறு வேறு

என்றோ, அல்லது தொழிலை ஒட்டிக்‌ கொஞ்சம்‌ வேறுபட்டாற்‌

போலிருக்கிற நிலையில்‌ சிவனுக்குப்‌ பரிபாலன சக்தி இல்லை

என்றோ, விஷ்ணுவுக்கு ஞான சக்தி இல்லையென்றோ அர்த்தமில்லை.

அவர்கள்‌ ஒவ்வொருவரும்‌ முக்கியமாகச்‌ செய்கிற அநுக்கிரகத்தையே

குறிப்பிட்டேன்‌.

ஆல விருகூடித்தின்‌ கீமோ, பனிமலை உச்சி மீதோ           ்‌  ச்‌ இட க்ளு

சிவபெருமான்‌ வீற்றிருக்கிறார்‌. உடலெல்லாம்‌       ்‌   ்‌       ்‌.

விபூதிப்‌ பூச்சு. புலித்தோலை இடுப்பில்‌ கட்டி,          ்‌  த்‌

யானைத்‌ தோலைப்‌ போர்த்தியிருக்கிறார்‌.        த அண

தலையிலே   ஜடாமுடி.   அவரது   ஸ்வரூபம்‌,        தி வ்‌

அலங்காரம்‌, வாசஸ்தானம்‌ எதைப்‌ பார்த்தாலும்‌   ] ன்‌      ம

ஞானிகளுக்கு உரியதாக இருக்கிறது. அவர்‌      ண்‌      ல்‌

கரத்திலேயே ஞான முத்திரை தாங்கியிருக்கிறார்‌.           _

ஆத்ம தியானத்தில்‌ ஆழ்ந்திருக்கிற அவரது சந்நிதி ஒரே சாந்தமாக இருக்கிறது. பரம

சத்தியத்தைப்‌ போதிக்கிற பரமகுரு அவரே. அந்தப்‌ பரம சத்தியமும்‌ அவரன்றி

வேறில்லை. இந்த உபதேசம்‌ ஞானியின்‌ தொழில்‌.

  லோக ரகூடீணம்‌ என்பது ராஜாவின்‌ கடமை.

|  ஆ     அதனால்‌ தான்‌ நாராயணனை ஸீ வைகுண்டத்தில்‌

அ  இல்ன சக்கரவர்த்திபோல்‌ தியானிக்கிறோம்‌. பீதாம்பரம்‌,

ஸ்‌    த      கெளஸ்துபம்‌, வனமாலை, கிரீட குண்டலங்கள்‌

இ னை ஆம்‌  தரித்து, சாகூடாத்‌ மகாலக்டமியை மார்பிலே

வைத்துக்கொண்டு, ராஜாதிராஜனாக இருக்கிறார்‌

ஸ்ரீ மகா விஷ்ணு.

ஆசார சலராக ரிஷவிகளைப்‌ போல்‌ ஈஸ்வரனுக்கு எப்போது பார்த்தாலும்‌ ஸ்நானம்‌

செய்வதில்‌ பிரியம்‌. அதனால்‌ தான்‌ வடதேசத்தில்‌ ஈஸ்வரன்‌ கோயில்களில்‌ எல்லாம்‌

சிவலிங்கத்தின்‌ மேல்‌ எப்போது பார்த்தாலும்‌ ஜலம்‌ கொட்டிக்‌ கொண்டுருக்கும்படி

“தாரா பாத்திர”த்தைக்‌ கட்டி வைத்திருக்கிறார்கள்‌. சக்கரவர்த்தி போன்ற

மகாவிஷ்ணுவுக்கோ அலங்காரத்தில்‌ பிரியம்‌ அதிகம்‌. அவருக்குப்‌ பட்டும்‌ பொன்னும்‌

புனைந்து மகிழ்கிறோம்‌.

அலங்காரப்‌ ப்ரியோ விஷ்ணு :                                                      அ

அபிவேகப்ரியோ சிவ:

நச  ச்‌   த்‌ (ல

 

என்றே சொல்வார்கள்‌.                              ட த்‌   |

 

ந டட அத்‌ த சிபல்‌

ஈஸ்வரனின்‌ அழகு மனத்தை அடங்கச்‌ செய்கிற சாந்த     கத்‌

ஸ்வபாவம்‌ வாய்ந்தது. ஸரீ மந்‌ நாராயணனின்‌        இ  த்‌   3

செளந்தரியமோ     மனத்தை     மோஙிக்கச்‌     செய்து               லு. ன

ஆனந்தக்‌ கூத்தாடச்‌ செய்வது. விஷ்ணுவின்‌ திவ்விய

ரூபத்திலிருந்து வைத்த கண்ணை வாங்க முடியாமல்‌ எவரும்‌ சொக்கிக்‌ கிடக்க

வேண்டியதாகிறது. ஸ்ரீ ராமனாகவும்‌, கிருஷ்ண பரமாத்மாவாகவும்‌ அவதரித்த

போதும்‌,   இந்த   ஜகன்மோகன   செளந்தரியம்‌   அவரைவிட்டு   நீங்காமலே

இருந்திருக்கிறது. இப்படிப்பட்டவர்‌ மோஹினி என்றே ஓர்‌ உருவம்‌ கொள்ளும்போது

எத்தனை அழகாக இருந்து, எல்லோர்‌ உள்ளங்களையும்‌ மோஹிக்க வைத்துக்‌

கொள்ளை கொண்டயுருப்பார்‌? பரம ஞானியாக, தபோமயமாக ஜ்வலித்துக்‌

கொண்டிருந்த பரமேஸ்வரனின்‌ மனத்தைக்கூட மகாவிஷ்ணுவின்‌ மோகினி ரூபம்‌

மயக்கிவிட்டது என்று புராணங்கள்‌ சொல்கின்றன. மோகினியாக வந்த

நாராயணனின்‌ காருண்ய லாவண்யமும்‌ பரமேஸ்வரனின்‌ சாந்த ஞானமும்‌ ஒன்று

சேர்ந்தவுடன்‌ ஒரு மகா தேஜஸ்‌ - ஒரு பெரும்‌ ஜோதி - பிறந்தது. இந்தத்‌ தேஜஸே

ஐயப்பனாக உருக்‌ கொண்டது.

ஹரி ஹர புத்திரன்‌ என்றும்‌, சாஸ்தா என்றும்‌, ஐயனார்‌ என்றும்‌ சொல்வது இந்த

ஐயப்பனைத்தான்‌.

ஐயன்‌ என்பது ஆர்ய” என்பதின்‌ இரிபு. ஆர்ய” என்றால்‌ மதிப்புக்குரிய என்று

பொருள்‌. சாக்ஷாத்‌ பரமேஸ்வரனுக்கும்‌, நாராயணமர்த்திக்கும்‌ ஜனித்த குழந்தையை

விட மதிப்புக்குகந்தவர்‌ எவருண்டு? ஞானமும்‌, தபசும்‌ கலந்த சிவனின்‌ பிரம்ம

அம்சம்‌, கிருபையும்‌, செளந்தர்யமும்‌ , சக்தியும்‌ கலந்த விஷ்ணுவின்‌ கூடித்ர அம்சம்‌

இரண்டுமே நாம்‌ உய்வு பெற அத்தியாவசியமாகும்‌.

ஹரிஹர புத்ரனாகிய ஐயப்பனிடம்‌ இவையெல்லாமே ஒன்று சேர்ந்திருப்பதாகக்‌

கொள்ளலாம்‌.   இதனால்தான்‌   போலிருக்கிறது,   சிவபெருமானின்‌    மற்ற

இருபாலர்களைப்‌ பிள்ளையார்‌ என்றும்‌ குமரன்‌ என்றும்‌ குழந்தைகளைக்‌ குறிக்கிற

சொல்லால்‌ குறிப்பிட்டாலும்‌, அவரது மூன்றாவது புத்திரனான, சாஸ்தாவை மட்டும்‌

மதிப்புக்குரியவராக - ஆர்யராக - ஐயனாராகக்‌ குறிப்பிடுகிறோம்‌.

“ஆர்ய? என்பதுதான்‌ அய்யர்‌? என்றாயிற்று. முதலி - முதலியார்‌, செட்டி - செட்டியார்‌

மாதிரி அய்யனுக்கு மரியாதைப்‌ பதம்‌ அய்யனார்‌. இதிலே ஒரு வேடிக்கை.

பொதுவாகத்‌ தமிழ்‌ நாட்டில்‌ அய்யர்‌ (குருக்கள்‌) பூஜிக்காத கிராமக்‌ கோயில்களில்‌

உள்ள ஸ்வாமிதான்‌ அய்யராக - அய்யனாராக இருக்கிறார்‌! கொஞ்சம்கூட இப்போது

பேசப்படுகிற இன வித்யாசங்கள்‌ முன்னே இல்லை என்பதற்கு இதுவே ஓர்‌

அடையாளம்‌.

சபரிமலையில்‌ ஓரிடத்தை ஆரியங்காவு என்று ஆரியனுடைய காடாகவே

சொல்கிறார்கள்‌. தேசத்தில்‌ எத்தனையோ ஸ்வாமிகளுக்குக்‌ கோயில்‌ இருந்தாலும்‌

சாஸ்தாவைத்‌ தவிர எவருக்குமே அய்யர்‌, ஆரியன்‌ என்ற பெயர்கள்‌ இல்லை.

சாஸ்தா என்பதே தமிழில்‌ சாத்தன்‌. தமிழ்‌ நாட்டில்‌ இருக்கப்பட்ட அநேக

சாத்தனூர்களில்‌ முக்கியமான தெய்வம்‌ ஐயப்பன்தான்‌.

தமிழ்‌ நாட்டில்‌ கிராமத்துக்குக்‌ கிராமம்‌ ஐயனார்‌ கோயில்‌ உண்டு. கேரளத்தில்‌ கிராம

தேவதையாக இல்லாமல்‌ வேறு விதத்தில்‌ ஐயப்பன்‌ வழிபாடு வெகுவாகப்‌ பரவி

வளர்ந்திருக்கிறது.

அவர்‌ நம்மைக்‌ காவல்‌ புரிகிற தெய்வம்‌. காற்று கருப்பு முதலான பலவித

தயசக்திகளிலிருந்து நம்மைக்‌ காப்பாற்றுகிறவர்‌. இதெல்லாவற்றுக்கும்‌ மேலாக

நாராயணனிடமிருந்து   நம்‌   வாழ்க்கையையே    பரிபாலிக்கும்‌   சக்தியைப்‌

பெற்றிருக்கிறார்‌. நமக்கு விமோசனம்‌ தருகிற ஞானத்தை அளிக்கும்‌ சக்தியையும்‌,

ஈஸ்வரனிடமிருந்து பெற்றிருக்கிறார்‌.

 

சுதந்திர இந்தியாவில்‌ ஐயப்பன்‌ ரொம்ப ரொம்பக்‌ கியாதி பெற்று வருகிறார்‌.

சுதந்திர சாஸனம்‌   (சொல்வ) அளித்திருக்கிற   பேச்சுத்‌   சுதந்திரத்தைப்‌

பயன்படுத்திக்‌ கொண்டு ஒரு பக்கத்தில்‌ நாஸ்திகப்‌ பிரசாரம்‌ தடபுடலாக

நடக்கிறபோதே, மறுபக்கத்தில்‌ அது எடுபடாத அளவுக்கு ஐயப்ப பக்தி நாளுக்கு நாள்‌

அமோகமாக விருத்தியாக்கிக்‌ கொண்டுருக்கிறது.

 

கேரளத்தில்‌ எட்டாக்‌ கையில்‌ சபரிமலையில்‌ இருக்கிற ஐயப்பன்‌ கொஞ்சம்‌

கொஞ்சமாகத்‌ தமிழ்‌ நாடு, மற்ற ராஜ்யங்கள்‌ மீதெல்லாம்‌ கூடத்‌ தம்‌ ராஜதானியை

விஸ்தரித்துக்கொண்டே வருகிறார்‌!

 

இது மிகவும்‌ உற்சாகமளிக்கிற விஷயம்‌. நாஸ்திகப்‌ பிரச்சார விஷயத்தைத்‌ தடுக்கிற

அருமருந்தாக வந்திருக்கிறது ஐயப்ப பக்தி.

 

அவரது கிருபையை நாடி, அதற்குப்‌ பாத்திரர்களாக வாழ்ந்தோமானால்‌ நாமும்‌,

நாடும்‌, உலகமும்‌ சிறப்புற்று விளங்குவது நிச்சயம்‌.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard