New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இலங்கையை விஜய வம்ச ஆண்ட மன்னர்கள் பட்டியல்


Guru

Status: Offline
Posts: 25159
Date:
இலங்கையை விஜய வம்ச ஆண்ட மன்னர்கள் பட்டியல்
Permalink  
 


இலங்கையை ஆண்ட மன்னர்கள் பட்டியல்

ஆட்சியாளர்கொடிவழிதலைநகர் / அரசுஆட்சிமுடிவுகுறிப்புகள்
விஜயன்விஜய வம்சம்தம்பபண்ணிபொ.மு 543505உள்ளூர் இயக்கப்பெண் குவையினியையும் பின்பு பாண்டிய இளவரசியையும் மணந்தான்
உபதிஸ்ஸன் உபதீசகாமம்505504விஜயனின் முதலமைச்சன்.
நாட்டில் கலவரம் ஏற்பட்டிருந்தது.
பண்டுவாசுதேவன்  504474விஜயனின் மருமகன்
அபயன்  474454பண்டுவாசுதேவன் மகன்
தீசன்  454437அபயன் தம்பி. இடையில் 17 ஆண்டுகள் ஆட்சிக்குழப்பம்.
பண்டுகாபயன் அனுராதபுரம்474367அபயன், தீசனின் மருகன் (பண்டுவாசுதேவன் பேரன்)
மூத்த சிவன்  367307பண்டுகாபயன் மைந்தன்
தேவை நம்பிய தீசன்  307267மூத்தசிவன் மைந்தன். முதலாவது பௌத்த மன்னன்
உதியன்  267257மூத்தசிவன் மைந்தன்
மகாசிவன்  257247மூத்தசிவன் மைந்தன்
சூரதீசன்  247 – 237பண்டுகாபயன் மைந்தன்
சேனனும் கூத்தியனும்சோழ வம்சம் 237215சோணாட்டிலிருந்து படையெடுத்து வந்தனர்.
அசேலன்விஜய வம்சம் 215205மூத்தசிவன் மைந்தன்
எல்லாளன்சோழ வம்சம் 205161சோணாட்டான். மனுநீதிச் சோழன் எனப்படுபவன்.
கோதை அபயன்விஜய வம்சம்உரோகணம்210 
காக்கைவண்ணத்து ஈசன்  210205 
துட்டன் காமினி உரோகணம், பின் அனுரை161137காக்கைவண்ணன் மூத்தமகன், எல்லாளனை வென்றான்

பாண்டியர் காலம்

மீண்டும் விசய வம்சம் வரலாற்றுக்காலம்

முதலாம் இலம்பகர்ண அரசர்களின் பட்டியல்



__________________


Guru

Status: Offline
Posts: 25159
Date:
RE: இலங்கையை விஜய வம்ச ஆண்ட மன்னர்கள் பட்டியல்
Permalink  
 


இராசராட்டிரப் பாண்டியர் வம்சம்

பெயர்ஆட்சிக்காலம்
பாண்டு (பாண்டியன்)பொ.பி. 436 – 441
பரிந்தன்பொ.பி. 441 – 444
இளம் பரிந்தன்பொ.பி. 444 – 460
திரிதரன்பொ.பி. 460
தாட்டியன்பொ.பி. 460 – 463
பிட்டியன்பொ.பி. 463

இலங்கை மௌரிய வம்சத்தினர் பட்டியல்

இரண்டாம் இலம்பகர்ண வம்சம்

 



__________________


Guru

Status: Offline
Posts: 25159
Date:
Permalink  
 

 விஜயபாகு வம்சம்

கலிங்க வம்சம்

தம்பதனியா இராசதானி வம்சம்

கம்பளை இராசதானி வம்சம்

யாழ்ப்பாண இராசதானி வம்சம்

கோட்டே இராசதானி வம்சம்

சீதாவாக்கை இராசதானி வம்சம்

கண்டி இராசதானி

  • ஜயவீர பண்டார
  • கரலியத்தே பண்டார
  • டொன் பிளிப் யமசிம்மா
  • டொம் ஜாவோ
  • தோனா கதரீனா

கோணப்பு பண்டார வம்சம்

ண்டி நாயக்கர் வம்சம்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard