இதைஆய்வுசெய்தமத்தியதொல்லியல்கழகம்கடந்தபிப்ரவரி 20-ம்தேதிமூன்றாம்கட்டஅகழ்வாராய்ச்சிபணிக்குஅனுமதிஅளித்தது. மார்ச் 17-ம்தேதிரூ.4.50 லட்சம்நிதிஒதுக்கீடுசெய்தது. ஏப்ரல் 1-ம்தேதிஅகழ்வாராய்ச்சிதொடங்கஉள்ளநிலையில், கண்காணிப்பாளர்கே.அமர்நாத்ராமகிருஷ்ணாதிடீரெனப்பணியிடமாற்றம்செய்யப்பட்டார்.