Iam sorry ஏசப்பா.
நாங்க 20 வருடம் மனை விற்றால் என்னப்பா.
தீய குணங்களை அடைக்கி வைக்க நாங்க ஒழுங்கு இல்லப்பா.
நான் அந்தி கிருஸ்து பேரன்
மனை விற்க மதம் மாறின வீரன்.
Iam sorry ஏசப்பா
20வருடம் மனை விற்றால் தப்பாப்பா
மக்களோட பணமப்பா
அதை நாங்கள் ஏப்பம் விட்டால் தப்பாப்பா.
பொய்க்கு கையெழுத்து அப்பா
(போட்டவன் ஆணாதிக்க டுபாக்கூர் fraud பாதிரியார் டேவிட் சுரேஷ் மற்றும் செயலாளர் முழுமதி)
நாங்கள் போட்டால் அது தப்பா.
கருப்பு பணமப்பா
பில் இல்லா sale அப்பா
சேர்த்தது சொத்தப்பா
வந்தது வழக்கப்பா
கொடுத்தது லஞ்சமப்பா.
வாங்கினவன் அதிகாரியப்பா(SSI சுப்ரமணி and SSI ஐயாசாமி துடியலூர் கோவை).
தப்ப வைத்தது திருடனையப்பா(ஜூலி சிவராஜன்)
அலைந்தது police stationனப்பா.
ஒருதலை பட்சமப்பா.
Statementஇல் பலதர பொய்யப்பா.
பரவியது newsஅப்பா.
வாங்கியது மொக்கையப்பா.
மனை விற்ற பணமப்பா அதில் வந்த கொழுப்பு அப்பா.
அப்படியென்றால் நாங்கள் யாரப்பா.
கடைசி காலமப்பா.
அந்தி கிருஸ்து ஆட்டமப்பா.
20 வருடம் மனை விற்ற
எங்களை தண்டிக்க வாங்கப்பா. அப்பா இயேசப்பா.
இந்த பாடலை 20 வருடம் மனை விற்ற csi holy redeemer church Edayarpalayam கோவை ஆலய நிர்வாகம் பாடினால் பொருத்தமாக இருக்கும்.
தவறு செய்தவர்களை போட்டோவுடன் உள்ளனர் பாருங்க மக்களே தீர்ப்பு உங்கள் கையில்
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு