New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பத்துப் பாட்டில் சமயம்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பத்துப் பாட்டில் சமயம்
Permalink  
 


பத்துப்பாட்டுள்திருமுருகாற்றுப்படை குறிப்புடையது.

அரசரைப்பாடும்வழக்கே நேரான நிலவிய சமயக்சமூக அமைப்பில்புறப்பாடலொன்று, அதுவும்நெடும்பாடல்தெய்வத்தைப்பற்றியதாக அமைந்துள்ளது புதுமையேயாகும்‌. மூவேந்தரையும்குறுநில மன்னரையும்பாடிப்பாடி மனம்வெறுத்து இனி மானுடம்பாடுவதில்லையென நல்லிசை நால்வரையும்புலவர்‌, முருகனின்பாடுகின்றார்‌.

முருகனைக்தலைமைத்நக்கீரர்சூறித்த பூண்டாரா?

மார்பையும்தன்மையை சங்க நெறியில்சமயப்பாடலாகப்நெறியமைந்த சங்கப்பாடலாகப்நக்கீரர்பாடிய தாம்உறுதி நெடுவேள்பதினேழு தோலா முன்பே  தோய்ந்தவராதலின்‌, பாடாமல்ஆற்றுப்படை பாடுகின்றார்‌.

அகநானூற்றில்பாடல்களில்பதினைந்தில்வரலாற்றுக் குறிப்புகள்இயையுமாறு பாடியுள்ளார்‌.

பாடிய நக்கீரர்முருகாற்றுப்படையில்புராணத்தை போலப்பாடுகின்றார்‌.

மண்டமர்க்பரிசிலர்த்பாடிய முருகாற்றுப்படையிற்

வரலாறு வரலாறு்கடந்தநின்வென்றாடகலத்துப்தாங்கு முருகெழு நெடுவேஎள்‌ 58

என்று வீரமும்கொடையுமுடைய ஓர்அரசனைப்பாடுவது போன்றே பாடாண்திணைப்பண்பு

பொருந்தப்பாடுவர்திருமுருகாற்றுப்படை இருவேறு சமயநெறிகளைக்காட்டுகின்றது.

மால்வரை நிவந்த சேணுயர்பரங்குன்றில்கைபுனைந்தியற்றாக்கவின்பெறு வனப்புடைய சூரரமகளிர்கோழியோங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென்றேத்தி வழிபடுகின்றனர்‌,

திருவாவினன்குடியில்காமமொடு கடுஞ்சினங்கடிந்த முனிவரும்யாழிசைவல்ல கந்தருவரும்‌, உருத்திரனும்திருமாலும்இந்திரனும்ஏனைத்தலைமைத்தேதவரும்வந்து வழிபடுகின்றனர்‌, திருவேரகத்தில்‌12— மாணவ நிலையினரான இருபிறப்புடை அந்தணர்  ஆறெழுத்து மந்திர மோதி வழிபடுகின்றனர்‌ , இவ்வாறு தெய்வமும்‌, தேவரும்‌, இப்படை வீடுகளில் படைவீடுகளான முனிவரும்‌, * வழிபாடு செய்ய, குன்றுதோறாடலிலும்‌, அந்தணரும்எஞ்சிய இரண்டு பழமுதிர்சோலையிலும்மேவறுவைை வழிபாடு நிகழ்கின்றது.

பரங்குன்றும்‌, அலைவாயும்ஆவினன்குடியும்‌, ஏரகமும்கேகோயிலமைமந்த இடங்கள்‌. குன்றுதோறாடலும்‌, பழமுதிர்சோலையும்குறிப்பிட்ட தலங்கள்  அல்ல. குன்றுகளிலும்சோலைகளிலும்எளிய குறவர்மக்கள்தமக்கு வேண்டியாங்கு வழிபாட்டுக்களம்அலை மத்துக்கொண்டு வழிபடுவர்‌. முருகு மெய்ந்நிறீஇய வேலன்வெறியாட்டுக்களங்களில்குறவரோடு மறியறுப்பர்‌;

தினையும்சேர்ந்து குரவையாடுவான்‌.

கிடாய்க்குருதியில்பரப்புவர்‌;

மஞ்சளும்தோய்ந்த சந்தனமும்

குறவர்வெள்ளரிசியும்தெளிப்பர்‌.

மாலை நாற்றுவர்‌; நறும்புகையெடுத்துக்குறிஞ்சி பாடுவர்‌, வேண்டுதர்வழிபடினும்வேண்டியாங்கெய்தி வழிபடத்தடையில்லை. எவ்வாறு அவன்அருள்செய்வான்என்பது நக்கீரர்வற்புறுத்திக்கூறும்முருகனை கருத்தாகும்‌.

ஊரூர்கொண்ட சீர்கெழு விழவினும்

ஆர்வல ரேத்த (வேலன்காடும்  களனும்வெறியயர்ஹறைஇய கவின்பெறு காவும்

துருத்தியும்மேவருநிலையினும்

குளனும்வைப்பும்யாறும்

வேறுபல்சதுக்கமும்

சந்தியும்புதுப்பூங்‌ . கடம்பும்

மன்றமும்யாண்டாண்டாயினும்

பொதியிலும்வழிபாடு

கந்துடை நிலையினும்‌' * 29

நிகழ்த்தற்குரியன்செய்தியை நக்கீரர்உரைப்பர்‌. வைதீக தமிழ்‌ 'நெறிக்குமாக. ஒரு பொதுமையை முருகன்என்ற நெறிக்கும்‌, பண்டைத்இப்பாட்டில்நக்கீரர் "உருவாக்கியுள்ளார்‌. கோயிற் றெய்வமாகவும்‌, மாகவும்முருகன்விளங்குதலைக்காட்டுகிறார்‌, சந்தித்தெய்வ குற மகளிர்க்கும்அரமகளிர்க்கும்முருகன்அருள்செயலை விளக்குகின்றார்‌.

வழிபாட்டு நெறிகளாலும்இடங்களாலும்‌. பிளந்து போகாத ஒரு சமூக ஒருமையை அவர்அவாவியுள்ளார்‌. வழிபாட்டு நெறியில்எதுவும்மேலது கீழது இல்லை என்பது அவர்முடிவு. இருவேறு வகையில்இயலும்வழிபாடு இருவேறு நாகரிகத்தின்அடையாளமாகும்‌. இதனை மேலும்தெளிவாகப்பெரியபுராணத்தில்அமைந்த கண்ணப்பர்வரலாற்றில்காணலாம்‌.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard