குறளும் ஆன்மீகமும் என்னும் நூலில் கிறித்தவ சமயக் கருத்துகள் விவிலிய வரலாறுகள் அடிப்படையிலும் திருக்குறளைத் தொடர்பு படுத்தியும் எடுத்து உரைக்கப்படுகின்றன.
இந்நூலைப் புலவர் செ. வில்லியம் டெல் என்பவர் எழுதியுள்ளார். இது திருவள்ளூரில் அமைந்துள்ள R. கீதா புத்தகாலயத்தால் 2002ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[1]
உலகெங்கும் இந்துக்கள் உருவாக்கிய தமிழ்ச் சங்கங்களை ஆட்டையைப் போடும் கிறிஸ்தவர்கள் ...
நாடெங்கும், உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்களால் / இந்துக்களால் நிறுவப்பட்ட தமிழ்ச் சங்களில் தனது ஆட்களை ஊடுருவச் செய்து அந்தந்த சங்களை கைப்பற்றும் கிறிஸ்தவர் வி.ஜி. சந்தோஷம் ... ...
முதலில் தன் செலவில் திருவள்ளுவர் சிலையை நிறுவி, திருக்குறளை பரிசளித்து, மொத்தமாக தன் ஆட்களை நுழைய வைத்து தமிழ் சங்கங்களை உருவாக்கி, நிலைநிறுத்திய இந்துக்களை மொத்தமாக அகற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவார்கள் ... ...
மு. கருணாநிதி முதல்வராக இருந்த போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூலே என்ற தலைப்பு பதிவு செய்யப்பட்டு, அந்த ஆராய்ச்சிக் கட்டுரை (?) ஏற்கப்பட்டு அவருக்கு #முனைவர் பட்டமும் தரப்பட்டது ... ...
அந்த #ஆராய்ச்சி (???) நூலையே ஆதாரமாகக் காட்டி திருக்குறளுக்கு சொந்தம் கொண்டாடி வரும் கிறிஸ்தவர்கள்; இப்போது தேவாரம், திருவாசகம், திருமந்திரம் என்று அனைத்தையும் கைப்பற்றும் முயற்சியில் இருக்கிறார்கள் ... ...
பதவிக்காக, காசுக்காக தமிழ்நாட்டில் அத்தனை தேசவிரோத, இந்துவிரோத சக்திகளையும் ஊக்குவிப்பது #திமுக தான்.
இந்துக்கள் விழிப்புணர்வு பெற்றாலன்றி தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது ... ...