New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு யார்? புதிய ஏற்பாடு தொன்ம ஒளியில்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
இயேசு யார்? புதிய ஏற்பாடு தொன்ம ஒளியில்
Permalink  
 


இயேசு கிறிஸ்துவின் சீடர் 12 அப்போஸ்தலர்களில் ஒருவரான தோமோ எனப்படுவதில் நாம் ஒவ்வொரு சொல் பொருளும் அறிய வேண்டி உள்ளது.

இயேசுவின் மரணத்திற்குப் 40ண்டு பின்னர்  வரைந்த முதல் சுவிசேஷக் மாற்கு கதையில்:

மாற்கு6:3  இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள்அல்லவா? ' என்றார்கள்.

மாற்கு3: 21 எல்லாவற்றையும் அவருடைய குடும்பத்தார் கேள்விப்பட்டபோது, “அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதுஎன்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொண்டுவர அங்கே போனார்கள். (இயேசுவின் குடும்பத்தார் அவர் மதிமயங்கியுள்ளார் என்று மக்கள் சொன்னதால் அவரைப் பிடித்து வைத்துக்கொள்ள விரும்பினர். மாற்று[ii])

கிறிஸ்துவ தொன்மக் கதை தலைவர் இயேசு பிறப்பு பற்றி முதல் சுவி மாற்கு சொல்லவே இல்லை. சுவிசேஷத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டவை பவுல் கடிதங்கள் அவற்றில் இயேசு பற்றி உள்ளதை பார்ப்போம்.

ரோமர் 1:4 ஒரு மனிதனைப் போன்று அவர் தாவீதின் குடும்பத்தில் பிறந்தார். 

கலாத்தியர் 4:4-5 காலம் நிறைவேறியபோது தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்



யகோவா சாட்சி பிரிவினர் பதிப்பு

[ii] Tamil ERV



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தொன்ம கதை தலைவன் இயேசு பற்றி விரிவாகக் காணுமுன் - புதிய ஏற்பாடு இயற்றபட்ட விதம் கதைகளின் தன்மை பற்றி முன்னுரை சீலன் தற்போது நாம் புட்திய ஏற்பாடு இயற்றபட்ட விதம் கதைகளின் தன்மை பற்றி காண்போம். பின்பு இயேசு பற்றி ப் இயேசு யார்? புதிய ஏற்பாடு ஒளியில் ட்தொன்ம கதை தலைவன் விரிவாகக் காணுமுன் - புதிய பைபிளியல் அறிஞர்கள் மூல மொழியில் காண்பதும், மிகப் பழைய ஏடுகள் ஆய்வும் அவற்றின் தன்மையில் ஏசு கதையின் நம்பகத் தன்மை, தொல்லியல் ஆய்வு உண்மைகள்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard