மாற்கு6:3இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள்அல்லவா? ' என்றார்கள்.
மாற்கு3: 21 எல்லாவற்றையும் அவருடைய குடும்பத்தார் கேள்விப்பட்டபோது, “அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது” என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொண்டுவர அங்கே போனார்கள். (இயேசுவின் குடும்பத்தார் அவர் மதிமயங்கியுள்ளார் என்று மக்கள் சொன்னதால் அவரைப் பிடித்து வைத்துக்கொள்ள விரும்பினர். மாற்று[ii])
கிறிஸ்துவ தொன்மக் கதை தலைவர் இயேசு பிறப்பு பற்றி முதல் சுவி மாற்கு சொல்லவே இல்லை. சுவிசேஷத்திற்கு பலஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டவை பவுல் கடிதங்கள் அவற்றில் இயேசு பற்றி உள்ளதை பார்ப்போம்.
ரோமர் 1:4 ஒரு மனிதனைப் போன்று அவர் தாவீதின் குடும்பத்தில் பிறந்தார்.
கலாத்தியர் 4:4-5காலம் நிறைவேறியபோது தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்
தொன்ம கதை தலைவன் இயேசு பற்றி விரிவாகக் காணுமுன் - புதிய ஏற்பாடு இயற்றபட்ட விதம் கதைகளின் தன்மை பற்றி முன்னுரை சீலன் தற்போது நாம் புட்திய ஏற்பாடு இயற்றபட்ட விதம் கதைகளின் தன்மை பற்றி காண்போம். பின்பு இயேசு பற்றி ப் இயேசு யார்? புதிய ஏற்பாடு ஒளியில் ட்தொன்ம கதை தலைவன் விரிவாகக் காணுமுன் - புதிய பைபிளியல் அறிஞர்கள் மூல மொழியில் காண்பதும், மிகப் பழைய ஏடுகள் ஆய்வும் அவற்றின் தன்மையில் ஏசு கதையின் நம்பகத் தன்மை, தொல்லியல் ஆய்வு உண்மைகள்