திபெரியுஸ் ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர்- தான் ஏசுவின் உண்மையான தந்தை என்பது 2ம் நூற்றாண்டின் ரோமன் ஆசிரியர் செல்சஸ் எழுத்துக்கள் தெளிவாகக் கூறுகின்றன. அதே போல யூதர்கள் பழைய ஏற்பாட்டு நடைமுறையில் எழுதும் புனித தால்மூதிலும் கூறப் பட்டுள்ளது.
ஏசுவின் உண்மையான தந்தை திபெரியுஸ் ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் உண்மையான கல்லறை 19ம் நூற்றண்டில் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
ஏசுவின் உண்மையான தந்தை ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் இஸ்ரேலில் பணிபுரியும் போது மேரியுடனான தொடர்பில் மேரி கர்ப்பமாக பிறந்த குழந்தையே ஏசு. ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் பணிக் காலம் முடிந்து ஓய்வுக்குப் பின் ஐரோப்பா திரும்ப அங்கு மரணத்திற்குப் பின் புதைக்கப் பட்ட அவர் கல்லறை. ஜெர்மெனியின் பிங்கர்பர்க் எனும் ஊரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த் பேந்தர் முதல் நூற்றாண்டில் இஸ்ரேலில் பணிபுரிந்த ரோமன் வீராருடையது என பல புகழ் பெற்ற பைபிளியல் புதபொருள் அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்
Tiberius Pantera’s tombstone in Bad Kreuznach
The Roman tombstones in Bingerbrück, Germany, as illustrated when published. Tiberius Iulius Abdes Pantera’s is on the left
யோவான்8: 41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச்செயல்படுகிறீர்கள் ‘
என்றார். அவர்கள், ‘ நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு;
யோவான்8:41 நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள்என்றார். அதற்கு
அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்கு உண்டு.
இந்த வசனம் இயேசுவின் தாய் முறையாகப் பெறவில்லை
Prof: A.C.Bouquet-Cambridge Professor of History and comparitive Religions in his book -“Comparitive Religion”
“It is now plain from the analysis of the documents that even during his life-time there was never a point when it could be said with certainity that the Gospel was purely announcement made by Jesus, and not also announcement about Jesus.”- page 233.
The development of a malicious Jewish report that Jesus was the illegitimate son of Mary and a Roman Soldier appears about at the same time…. there may be covert reference to it in the fourth gospel (8:41) which is a debate about A.D.100. page- 237
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாறு மற்றும் மதங்கள் பேராசிரியர் பௌக்கட் சொல்கிறார்.
நற்செய்தி என்பது கிறிஸ்துவ பைபிள்படியே இயேசுவின் இயக்கத்தின்போது ஒரு சமயத்தில் கூட இயேசு அறிவித்தது என்றோ, ஏன் நற்செய்திஎன்பது ஏசுவைக்குறித்தான அறிவிப்பு எனக் கொள்ளவோ வழி இல்லை.
யூதர்களிடம் மேரி ஒரு ரோம வீரனிடம் முறையற்று பெற்ற மகன் என்னும் குறிப்புகள் அதே சமயத்தில் தோன்றின– இவற்றின் எதிரொலி நாம் 100 வாக்கில் வரையப்பட்ட யோவான்8: 41 காண்கிறோம் என்கிறார் பேராசிரியர் பௌக்கட்.
நாம் மேலும் ஆராய்ந்தால், மேரிஓர்இருளில்ரோம்வீரனால்கற்பழிக்கப்பட
கர்ப்பமானாள். இருட்டில் அதை செய்தது ரோம் வீரன்பெயர் பேந்தர் எனபழையஏற்பாடுபாரம்பரியப்படியூதர்களால்எழுதப்படும் “புனிததாலுமூது” தெரிவிக்கின்றது.
இவ்விவரங்களோடு மத்தேயுவைஆராய்ந்தால்
மத்தேயு 1:18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்:
அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு
உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். (18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜனநத்தின் விவரமாவது: அவருடைய
தாயாராகிய மரியாள்யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி
வருமுன்னே,அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று
காணப்பட்டது.
19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த