திருக்குறளில் ஒரு குறள், அப்படியே முழுமையாக தைத்திரிய உபநிடதத்தின் ஒரு செய்யுளின் முழு மொழிபெயர்ப்பாக உள்ளது என்றால் விந்தை தான் அல்லவா? ஒரு கோணத்தில் பார்த்தால் இதில் விந்தை ஏது? எனத் தோன்றும். உயர்ந்தோரின் சி ஒருமித்த கருத்தையே மையமாகக் கொண்டுள்ளவை என்றவாறு நோக்கினால் விந்தை இல்லை தான். ஆயினும் ஒரு கருத்தை சொல்ல முற்படுகையில், வெவ்வேறு மொழிகளில் உள்ள இரு நூல்களும்,சொல்லும் முறையில் கூட இம்மியளவும் மாறாமல் இருப்பது விந்தை தானே! வேதாந்தம் எனப்படும் >லில் ஒன்றான ஸம்ஸ்க்ருதத்திலுள்ள தைத்திரிய உபநிடதத்தின் இரண்டாம் அத்தியாயம் பிரம்ஹானந்தவல்லி, ஆறாம் பகுதியின் துவக்கத்தில் உள்ள இரு சொற்றொடர்களின் உட்பொருள் சொல்லப்பட்ட விதம், திருக்குறள் அதிகாரம் புல்லறிவாண்மை, எண் r>குறள் பற்றி நாம் அனைவரும் அறிவோம். தைத் உபநிடதம் பற்றிய சிறு விளக்கம். 1. தைத்திரிய உபநிடதம் ,நான்கு வேதங்களுள் ஸ்ரீகிருஷ்ண யஜூர்வேதத்தில் தைத்திரீய ஆரண்யகத்தின் 7,8 மற்றும் 9வது பிரிவாக வருவதாகும். 2. தித்திரீ என்றால் ஸம்ஸ்க்ருதத்தில் கௌதாரி பறவை எனப் பொருள். முனி யாஞவல்க்யரை அவரது குருவான சம்பாயணர், படித்த வேதத்தையெல்லாம் திருப்பி சொல்ல, யாஞவல்க்யரும்
வாகத் திருப்பித்தருகையில்,மற் ர்கள் திருப்பித்தரப்பட்ட செரித்த உணவை,வேதத்தை பறவைகள் ங்கொண்டு விழுங்கினர் எ
லப்படுகிறது. வேதங்களும், அறிவும் என்றும் அழியாதது என்பதை சூசகமாக அறிவிப்பதே இக்கதை. 3. முக்கிய அறிவுரையான “உண்மையைப் பேசு, அறநெறியைப் பின்பற் னப் பொரு “ஸத்யம் வத,தர்ம ம் வாசகமும், “தாயை ,தந்தையை, ஆசிரியனை ,விருந்தாளியை தெய்வமாக று” எ ருளுடைய, “மாத்ரு தே >பித்ரு தே , ய தேவோ பவ, அதிதி தேவோ பவ “ எனும் வாசகங்களும் இதில் தான் உள்ளது. 4. ஆசார்யர்கள் பலரும்
டுத்துச் சொல்ல இவ்வுபநிடதத்தி தான் பல மேற்கோள்களை எடுத்து விளக்கியுள்ளனர். இரண்டாவது அத்தியாயமான பிரம்ஹானந்தவல்லியின் முதல் செய்யுளில் வரும் “ க்ஞானம் அனந்தம் பிரம்ஹா “
ஸ்வா
மும்மணிக் கோவை’ எனு ழ் பிரபந்தத்தில் “நந்துதலில்லா நல்விளக்கு“ எனவும் ,“அந்தமில் அமுதம்“ எனவும் மொழிந்து
இனி தைத்திரிய தத்தின் அந்த br>சொற்றொடர்களை முதலில் அறிவோம்: “ அஸந்நேவ ச பவதி ; அஸத் ப்ரம்ஹேதி வேத சேத்<b தி ப்ர சேத்வேத ;ஸ ம் ததோ விது:ருதி “ இதன் பொருள்- பரமனை இல்லை என்பவன் தன்னையே இல்லை என்பவன் ஆகிறான். பரமனை உண்டு என்று அறிந்தவனை கற்றுணர் என ர்கள் போற்றுகின்றனர். இதனை குற 0 உடன் ஒப்பு நோக்குவோம்: “உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா<b படும் " சொற்பொருள்: உலகத்தார் ஞர்க றோர்கள் உண்டென்பது- உண்டு எனச் சொல்லியதை<br ன்பான்- எனமறுப்பவனை வையத்து– (அவ்வறிஞர்களைப் பின்பற்றும்) வையத்து மக்கள்அலகையா வைக்கப் படும்- (கண்ணால் காணாத) பேய்க்கு நிகராய் கருதுவார்கள்.விளக்கம்-எவ்வாறு கண்ணால் காணாத பேயை, தீமை எனக் கருதி விலக்குகிறோமோ., அவ்வாறே அறிஞர்களைப் பின்பற்றும் வையத்து மக்கள், அவ்வறிஞர்க பரமன் எனும் மெய்ப்பொருள் டு எனச் சொல்லியதை ஏற்காதவனையும் பேய் போன்ற தீமை எனக் கருதுவார்கள்.உலகத்தார் என்ற சொல்லின் பொருள் உலகத்தின் கண் உள்ள மக்கள் என்பது தானே சரி;(கற்றுணர்ந் அறிஞர்கள் என ஏன் பொருள் கொள்ளம்?இதற்கு விடை ,திருவள் போன்ற பெரியோர் எவ்வாறு வா றருக்கு சான்றாக இருந்தார்களோ, அத்தகையயே னப் பொருள் படு நாம் உணர வேண்டும்.இப்போது உத்தைகுறளையும் ஒப்பிட்டு நோ உபநிடதத்தில் உரம்ஹ அல்லது பரமன் என்ஈடான எந்த சொல்லும் குறளில் இல்லையே, ஆகவே எவ்வாறு இரண்டும் ஒரே பொருளைத் தருகிறது எனக் கருத முடியும் என்ற கருத் ன்னடைவு ஏற்படுகிறது.இதற்குத் தீர்வு, குறளில் “உண்டு“ எ ரமனெனும் மெவேறு எதைக் குறிக்க முடியும்? ஆராய்கிடைக்குவள்ளுவர்யுணர்தல் “ என்ற தனி அதிகாரம் முழுவதிலும் மெ விளக்கி. 357ல் மெய்யுணர்தலை “உள்ணரின்“ எ காட்டும்.உங்களி று அறி த், சித்,“ தில் ‘ஸத்’ என்பதற்டு என்ள்மே சொல்லப்பட்டுள்ளது.ந
//குறளில் உள்ள “உண்டு“ என்ற சொல் பரமனெனும் மெய்ப்பொருள் அல்லாது வேறு எதைக் குறிக்க முடியும்?//
என்று ஒரு கேள்வி கேட்டுள்ளீர்கள்….. இந்த குறள் ஒரு வேளை கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வந்திருந்தால், நீங்கள் சொல்லுவது 133% சரிதான். ஆனால் இது வரும் அதிகாரம் ‘புல்லறிவாண்மை’. All the 10 couplets in the chapter are generic and it can refer any knowledge. Since Valluvar has devoted few chapters for spiritual knowledge or equiries elsewhere in Arathuppaal and it comes just after chapter பேதமை, I do not think this word உண்டு has anything to do with மெய்ப்பொருள்.
One more point. There is not evidence in Kural to show that மெய்ப்பொருள் is creator God.
//குறளில் உள்ள “உண்டு“ என்ற சொல் பரமனெனும் மெய்ப்பொருள் அல்லாது வேறு எதைக் குறிக்க முடியும்?//
என்று ஒரு கேள்வி கேட்டுள்ளீர்கள்….. இந்த குறள் ஒரு வேளை கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வந்திருந்தால், நீங்கள் சொல்லுவது 133% சரிதான். ஆனால் இது வரும் அதிகாரம் ‘புல்லறிவாண்மை’. All the 10 couplets in the chapter are generic and it can refer any knowledge. Since Valluvar has devoted few chapters for spiritual knowledge or equiries elsewhere in Arathuppaal and it comes just after chapter பேதமை, I do not think this word உண்டு has anything to do with மெய்ப்பொருள்.
One more point. There is not evidence in Kural to show that மெய்ப்பொருள் is creator God.