New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்ப்பம் ஓர் இடையூறு !


Guru

Status: Offline
Posts: 24765
Date:
கர்ப்பம் ஓர் இடையூறு !
Permalink  
 


கர்ப்பம் ஓர் இடையூறு !

பெண்கள் கர்ப்பமாவது அசம்பாவிதமாய் இருப்பதுடன், பெண்களின் சுதந்திர வாழ்வுக்கும் கர்ப்பமானது பெரிய இடையூறாயிருக்கிறது. …
புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்து கொள்வதற்கும், பெண்சாதி ஒரு புருஷனைத் தவிர வேறு எந்தப் புருஷனையும், எந்தக் காரணம் கொண்டும் மணந்து கொள்ள முடியாததற்கும், குழந்தைகளைப் பெறுவதே பெருத்த தடையாய் இருக்கிறது… இதுவரை கூறி வந்தவைகளாலும், இன்னும் பல காரியங்களாலும், பெண்கள் கர்ப்பத் தடையை அனுசரிக்க வேண்டியது அவசியமாகும்.

– ’குடியரசு’ 1.3.1931 [ஈவெரா]



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

Image may contain: one or more people, beard and text



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard