இயேசு கிறிஸ்துவை அறிவோம்
1. அறிமுகம்
2. ஏசு உண்மையில் வாழ்ந்தவரா?
3. ஏசு கிறித்து யார்? -சுவிசேஷ குழப்பங்கள்
4. ஏசு பிறந்த வருடம் எது- தெரியாதே?
5. இயேசுவும் குடும்பத்தாரும்
6. ஏசு பிறப்பில் அதிசயங்கள் கதைகள்
7. தீர்க்க தரிசனம் நிறைவேறல் கதைகள்
8. இயேசு பெத்லஹேமில் பிறந்தாரா? நாசரேத்திலா?
9. இயேசுவும் ஞானஸ்நான யோவானும்
கிறிஸ்து ஏசு எனபப்டும் கிறிஸ்துவ சமயக் கதைகளின் நாயகர் ஏசு பற்றிய கதைகள் செய்திகள் அனைத்தும் தருபவை மதம் பரப்பும் வகையில் உருவாக்கிய கதைகள் சுவிசேஷங்கள் ஆகும். இறந்த மனிதர் ஏசுவை தெய்வீகர் என நம்பிய அவரைப் பார்க்காத பிற்கால கிரேக்க சர்ச் எழுதியவை இவை.
முதல் 3 நூற்றாண்டில் ஏசுவின் கதை எவ்வித பெரும் தாக்கம் ஏற்படுத்தவில்லை, பொகா 100 வாக்கில் 5.5 கோடி ரோமன் மக்களில் 5000[ii] மக்கள் கூட ஏற்கவில்லை, எனவே அவரைப் பற்றி வேறு வராற்று ஆசிரியர் தேடும் எவ்வித ஆதாரமும் இல்லை. ஜோசபஸ்[iii] எனும் யூத ஆசிரியர் நூலில் உள்ள ஓரீரு வாக்கியங்கள் மிகத் தெளிவாய் பிற்கால சர்ச் இடை செருகல்கள் என பைபிளியல் அறிஞர்கள் மெய்பித்தனர்.
இற்ந்த ஏசு தன் பணி யூதர்களுக்கு[iv] மட்டும்; சீடர்களை யூதர்களிடம் மட்டுமே செல்லச் எனச் சொன்னார், மேலும் யூதர் அல்லாத மக்களை நாய்[v], பன்றி[vi] என இழிவாய் பேசினார். ஏசு தன் வாழ்நாளில் உலகம்[vii] அழியும் என்றார்..
புதிய ஏற்பாட்டில் 27 நூல்களுள் 14 கடிதங்களும் - இவர் கதையைக் கூறும் அப்போஸ்தலர் நடபடிகள் என 15ஐ ஆக்கிரமிப்பவர் பவுல் என்பவர். இவ்ர் சீடரோ ஏசுவைப் பார்த்தவரோ இல்லை, ஆனால் இவர் தான் யூதர் அல்லாதவர்களுக்கு பரப்புகிறேன் எனச் சொல்லிக் கொண்டு; பவுல் மிகவிரைவில் ஏசு இரண்டாம் முறை வர உலகம் அழியப் போகிறது ஏசுவை தெய்வீகராய் ஏற்றால் பரலோகம் எனச் சொல்லி இதற்காகப் பணமும்[viii] பொருளும் பெற்றுக் கொண்டார். இப்போது வாழ்பவர்கள் வாழும் போது யுக முடிவு வரும், நாமெல்லாம் வினாடியில் பரலோகவாசிகளாக மாற்றப் படுவோம்[ix] என்றார்.யுக முடிவும் ஏசுவின் வருகையும் மிக அண்மையில் உள்ளது, எனவே திருமணம் செய்யாதவர்கள் இனி திருமணம்[x] செய்து கொள்ள வேண்டாம் என்றார்.
ஏசு கதையை முதலில் வரைந்தவர் மாற்கு, ஏசு இறந்து 38 வருடம் பின்பு தொடங்கி அடுத்த 6 - 7 ஆண்டுகளில் இவர் கதை எழுதுகிறார். செவி வழிக் கதைகளாக இருந்த மரபை எழுத்தில் முதலில் வடித்தார், இவர் கதையை அப்படியே வைத்து மேலும் பல சேர்த்து மத்தேயுவும் லூக்காவும், மாற்கை அறிந்தும் தனி நடையில் யோவான் சுவிசேஷம் இது சர்ச் குறிப்புகள்படியே ரோமன் அரசனாய் டிராஜன் காலத்தில் அதாவது பொகா 97-110 வாக்கில் உருவானது.
1.யோவான் 20:31இயேசுவே கிறிஸ்து என்றும் தேவனின் குமாரன் என்றுநீங்கள்நம்பும்படிக்கும், அதோடு நம்பிக்கையின் மூலம் அவரது பெயரால் நித்திய வாழ்வைப் பெறவும் இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
[ii] Rodney Stark, The Rise of Christianity (1996) ; W.V. Harris, ed., The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation (2005).’ Ramsey MacMullen, Christianizing the Roman Empire
[iii] F.F.Bruce Real Jesus or wwoj
[iv] மத்தேயு 15: 24
[v] மாற்கு7:27
[vi] மத்தேயு 7: 6
[vii] மாற்கு9:1, 13:
[viii] 1கொரிந்தியர் 9: 14 நற்செய்தியைஅறிவிப்போரின்வாழ்க்கைக்குரியபொருள்அந்தவேலையிலிருந்தேஅவர்களுக்குக்கிடைக்கவேண்டுமெனகர்த்தர்கட்டளையிட்டிருக்கிறார். 1கொரி 16: 1 தேவனுடைய மக்களுக்காகப் பணத்தை வசூலிப்பதுப்பற்றி இப்போது உங்களுக்கு எழுதுவேன். கலாத்திய சபைகளுக்கு நான் கூறியுள்ளபடியே நீங்களும் செய்யுங்கள். 2 ஒவ்வொருவாரத்தின்முதல்நாளிலும்உங்களில்ஒவ்வொருவனும்தங்கள்வரவுக்கேற்பஎவ்வளவுபணத்தைச்சேமிக்கமுடியுமோஅத்தனையையும்சேமித்துவையுங்கள். நீங்கள்இந்தப்பணத்தைஒருவிசேஷமானஇடத்தில்பாதுகாப்பாகவையுங்கள். அவ்வாறாயின்நான்வந்தபின்நீங்கள்பணத்தைத்திரட்டும்சிரமம்உங்களுக்குஇருக்காது. 3 நான்வரும்போதுஉங்கள்வெகுமதியைஎருசலேமிற்குஎடுத்துச்செல்வதற்காகச்சிலமனிதர்களைஅனுப்புவேன். நீங்கள்அனுப்புவதற்குஇசைந்தமனிதர்களையேஉங்களிடம்அனுப்புவேன். அறிமுகக்கடிதம்கொடுத்துஅவர்களைஅனுப்புவேன்.
2 கொரி 11:8 உங்களைக்கவனித்துக்கொள்ளும்பொருட்டுமற்றசபைகளிடம்இருந்துபணத்தைப்பெற்றேன். 9 நான்உங்களோடுஇருக்கும்போது, எனதுதேவைகளுக்காகஉங்களைத்துன்புறுத்தியதில்லை. எனக்குதேவையானவற்றையெல்லாம்மக்கதோனியாவிலிருந்துவந்தசகோதரர்கள்கொடுத்தனர்
பிலிப்பியர் 4:14 ஆனால் எனக்குஉதவிதேவைப்பட்டபோதுநீங்கள்உதவிசெய்தீர்கள் என்பது நன்று. 15 பிலிப்பியில் இருக்கிற நீங்கள், அங்கே நான் நற்செய்தியைப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய நிலையை எண்ணிப் பாருங்கள். மக்கதோனியாவை விட்டு நான் வந்தபோதுஎனக்குஆதரவுகொடுத்தது, உங்கள்சபைமட்டுமே. 16 நான் தெசலோனிக்கேயில் இருந்தபோது எனக்குப்பலமுறைதேவைகளுக்கெல்லாம்அனுப்பிவைத்தீர்கள். 17 உண்மையில், நான் உங்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன். 18 எனக்குத் தேவைப்பட்டபோதெல்லாம் பொருள்கள் கிடைத்தன. தேவைக்கு அதிகமாகவும் கிடைக்கின்றன. உங்கள் பரிசை எப்பாப்பிரோதீத்து கொண்டு வந்ததன் மூலம் எனக்குத் தேவையான அனைத்தும் கிடைத்தன. உங்களது பரிசுகள் தேவனுக்கான மணமிக்க பலியைப்போல இருந்தன. அப்பலியை தேவன் ஏற்றுக்கொண்டார். அது அவருக்கு விருப்பமானதாயிற்று.
[ix] 1 கொரிந்தியர்15:52
[x] 1 கொரிந்தியர் 7: 1இப்போது, நீங்கள் எழுதிக் கேட்டிருந்தவற்றைக் குறித்துப் பார்ப்போம். ஆம், பெண்ணைத் தொடாமல் இருப்பதே நல்லது.
8இப்போது மணமாகாதவர்களுக்கும் கைம்பெண்களுக்கும் நான் சொல்வது இதுவே; அவர்களும் என்னைப்போலவே இருந்துவிட்டால் மிகவும் நல்லது.
9அன்பர்களே, நான் சொல்வது இதுவே; இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். 30அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். 31உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.