மனிதன் மேம்பட ஒற்றுமை வளர்க்க, ஒழுக்கம் தர இறை நம்பிக்கை எழ பரதக் கண்டத்தில் மதங்கள் வந்தன. ஆபிரகாமியமோ திட்டமிட்ட பாசீச இனவெறி அரசியல் கட்டுக் கதைகளையே மதம் ஆக்கியது.
கம்யுனீசம் என்பது ஒரு சித்தாந்த போதை தரும் மதமாகி இப்போது பெருமளவில் சர்ச்சின் துணைவனாய், இஸ்லாமிய- இந்து மக்களை மதம் மாற்ற ஒரு படியாய் இடது சாரிகள் செயல்பாடுகல் விளங்குகிறது.
கம்யுனிசம் பேசும் ரஷ்யாவும் சீனாவும் இன்று முதாளித்துவத்தின் பெரும் ஏஜென்டாகி உள்ளனர்.
பாரதத்தில் மதம் என்பது இயற்கையோடு ஒன்றி, கோவில்- கோவிலோடு குளம், அம்மண்ணிற்கு ஏற்ற ஸ்தல மரம் என இயற்கையோடு ஒன்றியது.
விழாக்கள் - சாங்கியங்கள் பெரும்பாலும் அறிவு சார் காரணி கொண்டது.
பண்டிகைகள் எதற்காக?
மனிதன் புத்துணர்ச்சி பெற ஒற்றுமை அவசியம், அதற்காகத் தான் பண்டிகை, மேலும் அதிலும் தொழில் - அறிவியல் கலந்தே தான் இருக்கும்.
ஆடி மாதம் திருமணம் தவிர் - என்றால் - ஆடியில் கர்ப்பம் தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும், வெயில் தாய்- சேய்ற்கு பிரச்சனை வாரது தவிர்க்கவே இது. உடனே பார்ப்பனர் மட்டும் ஆடியில் திருமணம் செகின்றனர் என்பர், பார்ப்பனர்களிற்கு ஆயிரம் கட்டுப்பாடுகள் -அஷ்டமி, நவமி, ஏஅகாதசி- கிருத்திகை, வெள்ளி செவ்வாய் என இந்நாட்களில் உடலுறவு தவிர்ப்பர், எனவெ சித்திரையில் பிறப்பு தவிர்க்கலாம்.
அதே போல ஒவ்வொரு பண்டிகையும் நாம் காணலாம். இதில் பண்பாடு கலாச்சார ரீதியிலும், பொருளாதார சமூக ரீதியிலும் உழைக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் தன்மை கொண்டது, ஆபிரகாமிய மதப் பண்டிகைகள் போலே கம்யூனிசம் போலே பாசீச இனவெறி - பிரிவினை தூண்டுவது கிடையாது. உ-ம், எகிப்தியரின் வீட்டின் சிறு குழந்தைகளை இஸ்ரேலின் சிறு தெய்வம் கொலை செய்த நன்றிக்கு வர்டா வருடம் ஆடு கொலை செய்து பலி தரவேண்டும், அதுவும் அந்த இச்ரேலின் சிரு தெய்வம் இருக்கும் ஒரே ஒரு இடமான ஜெருசலேம் ஆலயத்தி மட்டுமே -அதாவது அங்கு பாதிரிகள், வியாபாரிகள் லாபம் பெற நுகர்வு வெறியோடு பின்னிப் பிணைந்ததாக இருக்கிறது., உழைக்கும் மக்களுக்கு எதிரானவைகளே.
வந்தேறிகளான எபிரேயர்கள் மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை செய்து ஆக்கிரமித்தாகக் கதை. இதையே தெர்ந்தெடுக்கப்பட்ட நாடு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாகள், கிறிஸ்து - தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா என ஐதீகம் ஆக்கப்பட்டன.
கடவுள் ஈராக்கில் வாழ்ந்த அரேபியன் ஆபிரகாமை இஸ்ரேலிற்கு அழைத்து வந்தார், தேர்ந்தெடுக்கப்பட்டு வந்ததன் காரணமாக அவர் மகனை கொன்று நரபலி கேட்டாரம், பின் அதை ஆடு என மாற்றினாராம்- இது தான் பக்ரீத்.