New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பண்டைய பாரதத்தின் ஐந்து மனிதனும், ஆக்க விதிகளும்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
பண்டைய பாரதத்தின் ஐந்து மனிதனும், ஆக்க விதிகளும்
Permalink  
 


 

பண்டைய பாரதத்தின் 
ஐந்து மனிதனும், ஆக்க விதிகளும் 
--------------------------------------------------------------------------
1- அரசன் 
------------------

13626956_1106721452717751_20203060890120

ஒரு பருப்பொருளை கண்டதும் அது எந்த அளவிற்கு சமூக தேவையை நிறைவேற்றும், அதனால் ஏற்படும் நன்மை தீமை என்ன? 
அவை பயனுள்ள பொருள் எனில், அதன் பயன் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் 
என கருதுகிறான்.

அதை பதுக்கவோ, முடக்கவோ, அபகரிக்கவோ செய்தால் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என திட்டமிடுகிறான்.

அப்பொருளின் உற்பத்தி, சந்தை, நுகர்வு, 
மறு உற்பத்தி, உற்பத்தியாளன் பங்களிப்பு, தரகனின் பங்களிப்பு, நுகர்வோரின் பங்களிப்பு என பொது விதியை நிர்ணயிக்கிறான். 
அதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி திட்டமிடுகிறான்.

தனது ஆளுமைக்கு உட்பட்ட ஒவ்வொரு பொருளையும் கண்காணிக்கிறான். 
அதில் மனிதனும் உற்பத்தி பருப்பொருள்தான் 
என்ற உயிர் பொருளாக, நீதி கண் கொண்டு பார்க்கிறான்.

எப்போதும் உயிர்கள் பொது நீதியில் செயல்பட வைப்பதோடு அவை தனது ஆளுமைக்கு உட்பட்ட உயிர்கள் அவற்றுக்கு நிறைவும், மகிழ்வும், நீதியும் முறையாக கொடுக்க வேண்டும். என முதலில் அவா கொள்கிறான் பின் அதுவே தொழிலாகி , கடமையாகி , பின் நீதிக்கு அவனே பொறுப்பாளியாகிறான்.

இவ் அறம் கொண்டு வாழ்வதால் நீதிக்காக தன் உயிரையும் கொடுக்கிறான். 
புறச்சூழல் அவனை தீர்மானிக்க முடியாது அவனே புறச்சூழலை தீர்மானிப்பான்.

அவன் நீதி நிலைநாட்டுவதால் 
அவன் இறைவனின் பிரதிநிதியாகி
அவனே இறைவன் என்று மக்கள் அழைக்கிறார்கள். 
தன்னிடம் இல்லை என்றாலும் இருக்கும் இடத்தில் எடுத்துக் கொடுப்பவன்.

இவன் குருகுல கல்வி பாடசாலையில் ஆறு வயது முதல் பதினாறு வயது வரை கல்வி கற்பான். 
அந்தனனின் அறநெறியையும், வைசியனின் வணிக, 
(வைத்திய, இரத்திண, சிற்ப, இரசவாத,எந்திர,ஆடை,அலங்கார, அணைத்தும் வைசிய கல்வியில் அடங்கும் )
கல்வியும், 
பெரும்பான்மையான குடிகளாக விளங்கும் வேளாண்மை சூத்திர கல்வியும் திறம்பட கற்று 
யானை ஏற்றம், குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில் வித்தை அணைத்தும் கற்று மதிநுட்பம் நிறைந்தவனாக இருப்பதோடு, 
தனக்கு இணையான திறமையாளனை தேர்ந்தெடுத்து மந்திரி சபையில் கெளரவித்து அறவோர் அடங்கிய சபையை கட்டி நீதியின் தலைவனாய் ஆள்பவன் அரசன்.

அந்தனன் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்.

அறத்திற்கு அன்பு சார்பு என்பார் அறியார் மறத்திற்கும் அஃதே துனை.

இப்போது அடுத்தவனை ஏய்த்து உண்ணும் 
தாசி பிள்ளைகள் சத்திரியன் கிடையாது. 
அவை பிறப்பால் அல்ல குணத்தால்....
சமூக நீதி உருவாக்க பரிணமித்து ஆற்றலை பெறுவது. மனித ஆற்றலை இணைப்பவன்.

நடப்பில் உண்மையான சத்திரியனை தேடி பதினாறு ஆண்டுகளாய் சுற்றுகிறேன்.
ஒருவனைக்கூட காணவில்லை.

இங்கு பன்னாட்டு படைவீரனிடம் மரவள்ளி கிழங்குக்காக படுத்தவள் பிள்ளை கவுண்டன் சத்திரியன் என்றும்

மாம்பழத்திற்கு படுக்கை விரித்தவள் பிள்ளை வன்னியகுல சத்திரியன் என்றும்

கோழி கறிக்கு ஆசைப்பட்டு படுத்தவள் பிள்ளை மறவர்குல சத்திரியன் என்றும் 
மயிரை முறுக்கிக் கொண்டு அவனவன் எவனை ஏமாற்றலாம் என திரிகின்றான்.

உண்மையான சத்திரியன் இருப்பான் எனில் அவன் என்னை தொட்டு வின்னைஆண்டு இருப்பான்.

இந்த தேர்தல் முறையில் ஓட்டு போடும் சாதி இது தானே இதை அரவனைத்தால்தானே நாம் ஆள முடியும் என்ற அடிப்படை அறிவே இல்லாதவன்.

அந்தனன் -2
----------------------
ஒரு பருப்பொருளை கண்டதும் அது விரயமாவதை கண்டு வருத்தம் கொள்கிறான் அவை முறையாக உரியவற்றுக்கு அல்லது தேவைப் படுபவற்றுக்கு போய் சேர வேண்டும் என கருதுகிறான். 
அதில் தேவையற்றதை நீக்க நினைக்கிறான் .

அவன் ஒவ்வொரு உயிரையும் கவனிக்கிறான். 
அவ்வுயிர் தன்னுயிர் போல் கருதி அதன் மீது பரிவு கொள்கிறான். 
அதற்காக தன்னால் முடிந்த உதவி செய்கிறான். 
எந்த உயிருடனும் எளிதில் பழகிவிடுகிறான் ஆனால் அவ்வுயிர் போல் அவனும் பயம் கொள்கிறான்.
அதனால் எச்சரிக்கை உணர்வுடன் தள்ளி நிக்கிறான். 
உயிர் நீதியை உணர்ந்ததால் அவ்வுயிர்க்கு முடிந்தவரை உதவிட நினைக்கிறான் 
ஆனால் 
முடிதவற்றை இறைவன் தீர்ப்பு என நினைக்கிறான். 
அவன் பயன் படுத்தும் ஒவ்வொரு பொருளிளும் நன்மை தீமை உணர்ந்து நல்லதை மட்டும் முறையாக அளவாக பயன் படுத்துகிறான் அதைப்போலவே அனைவரும் பயன் படுத்த வளியுருத்துகிறான்.

இவன் குருகுல கல்வியில் ஆறு வயதில் சேர்ந்து பதினாறு வயது வரை கல்வி கற்பான் 
சத்திரியனை போலவே அணைத்து துறைகளையும் கற்பான். 
ஆனால் பயிற்சி எடுக்க மாட்டான் பார்வையாளராகவே இருப்பான்.

இவனது அறம் கண்காணிப்பு நிலையில் செயல்படும். 
செயல்நிலையில் கருத்து சொல்வது மட்டுமே தொழிலாகக் கொள்வான். 
அவற்றில் செயல்படுவது பாவநிலையாக கருதுவான். 
ஆனால் எக்காரணம் கொண்டும் நீதி நிலையில் பின் வாங்கமாட்டான் .
அநீதிக்கு துனைபோகமாட்டான்.

எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் அதை திறம்பட செய்து முடிப்பான்.
அவன் எப்போதும் இறைவன் நினைவுடனே இருப்பான். 
மிக சாதாரண மனிதனையும் தனது திறமையால் உயர்ந்த மனிதனாக்கி விடுவான் அதனால் தான் அரசன் ஆலோசனைக்காக உடன் வைத்துக் கொள்கிறான்.

ஒரு ஆட்சியை, அரசனை உருவாக்கும் தகுதி படைத்த அந்தனன் தன்னை பின்பற்றும் 
அரசனை வணங்குகிறான். 
காரணம் அரசன் கர்மங்களை சுமப்பவன் என்பதால் அரசனின் தியாகத்தை மதித்து வணங்குகிறான்.

அந்தனன் என்போன் அறவோன் மற்றெவ்வுர்க்கும் செந்தன்மை பூண்டு ஒழுகலான்.

இக்காலத்தில் அந்தனன் என்பவன் ஒருவன் கூட கிடையாது. 
இவர்கள் பன்னாட்டு படையெடுப்பில் மிலேச்சர்களுக்கு கூட்டி கொடுத்து பூர்வகுடி துறவிகள் உருவாக்கிய கோவில்களை பெற்று வயிற்றுப் பிழைப்புக்காக மந்திரம் ஓதுகிறான். 
மேலும் பாலசந்தர் கமல்ஹாசன் என்று கமக்கதைகளை படம் எடுத்து விபச்சாரம் செய்கிறான். 
இப்போது இது மனித சாதியில் விபச்சாரம் செய்வதற்காகவே அதிக பணம் பெற உயர் சாதி எனக்கூறிக்கொள்கிறது.
இருந்தால் அவன் என்னை தொட்டு இருப்பான் மந்திரத்தால் இறைவனை உணர வைத்து உலகை குருவாக ஆண்டிருப்பான்.

தொடரும். ..
---------------------------------------------------------------------------
🌍 மறுஉலகப் பேரரசு

 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard