இயேசுவின் பெற்றோர் யார், எந்த வருடம் பிறந்தார்? எங்கே பிறந்தார்? இவற்றின் பதிலை அறிய ஏசு பற்றிய கதைகளை கூறும் ஒரே தொன்மக் கொப்பிலிருந்து சுவிசேஷக் கதைகளை நாம் பார்த்தால் - பெரும் முரண்பாடுகளும் குழப்பங்களே உள்ளது.
பொகா 30ல் இறந்ததான ஏசு பற்றி முதலில் வரையப்பட்ட மாற்கு சுவி கதையில், ரோமன் மன்னன் ட்ராஜன் (97-118) ஆட்சியின் போது உருவான கடைசி சுவி கதையிலும் பிறப்பு கதை கிடையாது, அவை ஏசு ஞானஸ்நான யோவானைத் தேடிச் சென்று பாவமன்னிப்பு பெறுதலில் தான் தொடங்கும்.
மாற்கு 1: 4 திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.
9அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.
மாற்கு சுவி கதாசிரியர் கதையே கேள்விப்பட்ட கதை தான். அந்தக் கதையை வாங்கி தன் வாசகர் தேவைக்கு ஏற்ப சேர்த்து - திரித்து- மாற்றி மற்ற சுவி கதைகள் உருவாகின என பைபிளியல் அறிஞர்கள் உறுதியா தெளிவு படுத்தி உள்ளனர். சரி நாம் கதைகள் உள்ளே செல்வோம்.
மத்தேயு 1:16 யாக்கோபின் மகன்;மரியாவின் கணவர் யோசேப்பு;மரியாவிடம் பிறந்தவரே; கிறிஸ்து என்னும் இயேசு.
மத்தேயு 2:1ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்.
20“நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்” என்றார். 21எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.22ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தை ஏரோதுக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். 23அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, “‘நசரேயன்’* என அழைக்கப்படுவார்” என்றுஇறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.
லூக்கா 3:23இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது; அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன்; 24ஏலி மாத்தாத்தின் மகன்
லூக்கா2: 1அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.2அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.3தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.4தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,5கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.7அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து மாட்டுத் தொழுவத்தின் தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
மத்தேயுவின் ஜோசப் பெத்லஹேம் வாழ்பவன் யாக்கோபுமகன் ஜோசப்
லூக்காவின் ஜோசப் நாசரேத்தில் வாழ்பவன் ஏலி மகன் ஜோசப்
மத்தேயு 2:1ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் (ஜோதிடர்கள்) எருசலேமுக்கு வந்து,2“யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள்.3இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.4அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.5-6அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில்," ‘யூதா நாட்டுப் பெத்லகேமே,யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்’ என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்” என்றார்கள்.7பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.8மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.9அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.10அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.11வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். 12ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.13அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்” என்றார்.14யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.15ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு,“எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.16ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.
அரசன் ஏரோது மரணம் பொ.மு.4, அப்படியென்றால் மத்தேயு சுவிசேஷக் கதைப்படி ஏசு பொ.மு. 6 - 7 ல் பிறப்பு
லூக்கா அகுஸ்து சீசர் ஆட்சியில் சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநர் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது- லூக்காசுவிசேஷக் கதைப்படி ஏசு-பொ.கா . 8 ல் பிறப்பு.
Most mainstream scholars do not see the Luke and Matthew nativity stories as historically factual.It is generally agreed that Herod the Great died in 4 BC, placing the birth of Jesus before then.
Luke 1:5 mentions the reign of Herod shortly before the birth of Jesus,but places the birth during the Census of Quirinius, ten years later. Scholars have attempted to address the contradiction between the two accounts. Most believe Luke made an error in referring to the census, although traditionally scholars attempted to reconcile the two accounts.
பைபிளியல் ஆய்வு அறிஞர்கள் எனவே மத்தேயு & லூக்கா சுவிகளில் முதல் அத்தியாயங்கள் மட்டுமே ஏசு பிறப்பு பற்றிய கதைகள் கொண்டுள்ள பகுதியை “குழந்தைப் புனையல்கள்”( Infancy Narratives) என அழைக்கின்றனர். நாம் குழந்தைப் புனையல்கள் தரும் ஏசு யார் என்பதை விளக்கும் முன்னோர் பட்டியல்களை ஒன்று இணைத்துத் தருகிறோம்.
பவுல் - இயேசுவைதாவிதின்பரம்பரையில்வந்தவர்எனத்தெளிவாகச்சொல்கிறார்.
ரோமன் 1: 3 இந்தநற்செய்திஅவருடையமகனைப் பற்றியதாகும்.
கூட்டம்வந்துகூடியதால் அவர்கள்உணவுஅருந்தவும் முடியவில்லை. 21 அவருடையஉறவினர்இதைக்கேள்விப்பட்டு,அவரைப்பிடித்துக் கொண்டு வரச்சென்றார்கள். ஏனெனில்அவர்மதிமயங்கிஇருக்கிறார்என்றுமக்கள்
பேசிக்கொண்டனர். ஏசு வாழ்ந்தது இஸ்ரேலில், பேசிய மொழி அரேமயம், அங்கு எழுத்து மொழி- எபிரேயம். ஆனால் புதிய ஏற்பாடு முழுவதுமே கிரேக்கத்தில் தான் வரையப்பட்டது.
மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் பைபிளியல் விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர்
F F புரூஸ் அவர்கள் "The Real Jesus" என்ற தன் நூலில்
"The Conclusion usually (and I thingk rightyly) drawn from their Comparitive Study is that the Gospel of Mark (or something very like it) served as the source for the Gospels of
Mattwhew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus (Convenientily called 'Q')....."
புதுகத்தொலிக்ககலைகளஞ்சியம்சொல்வதுஎன்னவெனில்
//There seems to be no doubt that the Infancy Narratives of Matthhew & Luke were later additions to
the original body of the Apostolic Catechesis, the content of which –began with the advent of John the
Baptist and ended with the Ascension.// Page-695, Vol-14, New Catholic Encyclopedia
The Greek word in Mark 6:3 for the relationship between that are used to designate meaning of full blood
brothers and sisters in the Greek speaking world of the Evangeslist’s time and would naturally be taken by
his Greek readers in this sense.Page-3375, Vol-9, New Catholic Encyclopedia
அதே போல ஏசுவின் சகோதரர்கள்- சகோதரிகள் என்பதற்கு பயன்படுத்தியுள்ளமூலச்சொல் - ரத்தமுறையில்