டிடி ஆற்காட்டு கிழவர் பரப்பும் கட்டுக்கதையை அப்படியே ஒப்பித்தார். அதில் ஒன்று ஜார்ஜ் கோட்டை நவாப் வீடு, அதை இலவசமாய் கொடுத்தனர். அது விஜயநகர் பேரரசுவிடம் வாங்கி கிழக்கிந்தியக் கொம்பனியால் கட்டப்பட்டது.
கோட்டையம்மன் அல்லது காளிகாம்பாள் கோவில் ஜார்ஜ் கோட்டைனுள்ளே/அருகே தான் இருந்தது என்பதும் வரலாறு. மராட்டிய வீர சிவாஜி எங்கு வந்து தெய்வ வணக்கம் 1667 அக்டோபர் 3ம் தேதி செய்து சென்றார். 1678ல் தற்போதுள்ள பாரிமுனை தம்புச்செட்டித் தெருவில் மாற்றப்பட்டது.
காளிகாம்பாளுக்கு செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
சிவாஜி 1674ல் அவரது தென்னகப்படையெடுப்பின்போது செஞ்சியையும் வேலூரையும் ஆர்க்காட்டையும் கைப்பற்றிக் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் இங்கே முகாமிட்டிருக்கிறார்.
17ம் நூற்றாண்டில் கடற்கரையோரம் அது சிறு கிராமம், அது விஜயநகர் ஆட்சியின் கீழ் இருந்தபோது ,கிறிஸ்துவ வெள்ளை ஆட்சியின் கீழ் இருக்க சந்திரகிரி தளபதி டமர்ல சென்னப்ப நாயக்கரிடம் 1639ல் ஆண்டிற்கு 600 பவுண்ட் என குத்தகையில் பெறப்பட்ட இடம், அன்றைய பிரிட்டீஷ் 3000 பவுண்ட் செலவில் கட்டப்பட்டதாம்.
போர்டுகீசியர், ப்ரென்ச் என பலர் தாக்குதல் ஆகிரமிப்பிலும் இது சில ஆண்டுகள் இருந்துள்ளது.
ஆற்காடு நவாபுக்கள் வந்து ஆக்கிரமிப்பின் முதலாவதே 1740க்குப் பின் தான். மராத்தியரிடம் பெரும் போரில் வெல்ல கிறிஸ்துவ வெள்ளையனும் முகம்மதிய கர்நாடக நவாபும் இணந்து தமிழ் மண்ணிற்கு துரோகம் செய்தனர். கிறிஸ்துவ ஆங்கிலேயனுக்கு வால் பிடித்து தமிழர் சோத்துக்கள், கோயில் சொத்துக்களை அபகரித்தனர்.
ஜார்ஜ் கோட்டை உள்ளது காளிகாம்பாள் கோவில் இடமாய் இருக்கலாம்.
திருவல்லிகேணியில் உள்ளது திருவட்டீஸ்வரன் கோவில், இதற்கு ஆற்காட்டு நவாபின் கட்டளை தொடர்ந்து உண்டு எனும் ஒரு பிரச்சாரம் குமுதம் இதழில் வந்தபோது, அடுத்த சில நாட்க்களில் அக்கோவிலின் நிர்வாகக் குழு உறூப்பினரை சந்திக்க தொழில் முறை வாய்ப்பு கிடைத்த போது, நான் அது பற்றி வினவ, அவர் ஒரு வரலாற்று ஆசிரியர், திருமுறைக் குழு என ஒரு சிலர் சந்திப்பு ஏற்படுத்தினார்.
அவர்கள் சொன்னது, அமிர் மகால் உள்ள இடமே திருவட்டீஸ்வரன் கோவில் இடம், அதைப் பிடுங்கிக் கொண்டு அதற்கு பதிலாய் இப்படி ஒரு கட்டளை என்பதே உண்மை. நான் அமிர் மாகால் இடத்தை மீட்க இயலாதா, எனக் கேட்க 20 ஆண்டு முன்பு ஒருவர் தாசில்தார் அலுவலகம், ரிஜிஸ்ட்ரார் அலுவலகம் என முயல, அங்கிருந்த நவாபின் கைகூலிகள் அந்த நபரை இரவில் தாக்கி படுக்கையில் தள்ளினர், மேலும் 100 ஆண்டிற்கும் முற்பட்டதை, அதுவும் ஆற்காட்டு நவாப் கிழவர் போல அனைத்து இடங்களில் தொடர்பு கொண்டு அனைத்து இடங்களிலும் நேர்மையற்றபடிக்கு பதிவுகள் செய்து வைத்திருப்பார். இப்போது கோவில் பெயரில் உள்ள சொத்துக்களை மீட்பது போதுமே என்றனர்.
ஆற்காட்டு நவாப் கிழவர் தற்போது சொல்லட்டும், நான் கபாலீஸ்வரர், திருவட்டீஸ்வரர் கோவில்களை கடவுளாய் மதிக்கிறேன் என. திருட்டுத் தனமாய் பிடுங்கிய இடத்தில் சில காலி இடங்களை தானம் தந்தாராம். அது தான் பெரிய பெரிய கல்லூரி, கோவில் குளம் எல்லாம் அவர் தந்தது எனக் கதை பரப்பி வருகிறார்.
ஆற்காட்டு நவாப் கிழவர் அரசியல் தொடர்புகள், பத்திரிக்கையாளர் தொடர்புகள் கொண்டு அவ்வப்போது இது மாதிரி பொய்களை பரப்புவதில் கில்லாடி.
மன்னர்கள் சொத்துக்கள் தேசியமயமாக்கல் செய்த போதும் இவருடைய சொத்துக்களைக் காப்பாற்ற பல்வேறு வகையில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழர் சொத்திக்களை அபகரித்து அதை அதில் மிகச் சிறு பங்கை தானம் செய்துள்ளார்.