New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இஸ்ரேலின் உண்மையான வரலாறும் பைபிள் பழைய ஏற்பாடு கட்டுக்கதைகளும்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
இஸ்ரேலின் உண்மையான வரலாறும் பைபிள் பழைய ஏற்பாடு கட்டுக்கதைகளும்
Permalink  
 


அரேபிய பாலைவன நாடான இஸ்ரேல் நாட்டு மக்கள், மதத்தால் யூதர்கள் எனவும், பேசும் மொழியால் எபிரேயர்கள் எனப்படுகிறது. அடிப்படையில் யூதர்களும் அரேபிய இனத்தவரே.

 புராணக் கதைகள்படி -பைபிள் கதைகள்படி, பொமு 1050 - 950 இடையே பைபிளின் ஐக்கிய இஸ்ரேல் எனும் யூதேயா- இஸ்ரேல் இணைந்த நாடு, இக்காலத்தில் சவுல், தாவீது, சாலமோன் எனும் கதை அரசர்கள் ஆழ, பிறகு நாடு இரண்டாகை யூதேயா- இஸ்ரேல் என இரு நாடுகளாய் ஆனது. 8ம் நூற்றாண்டில் அசீரியர் இஸ்ரேலை கைப்பற்றினர், யூதேயா 5ம் நூற்றாண்டில் பாபிலோனியர் கைப்பற்ற ,சாலமோன் கட்டியதான ஜெருசலேம் ஆலயம் தரைமட்டமாக்கப்பட்டது. பாரசீகர் பாபிலோனியரை வீழ்த்திட யூதர் மீண்டும் ஜெருசலேம் திரும்பிட இரண்டாவது ஆலயம் கட்டப்பட்டது, இவை எஸ்ரா- நெகாமியா நூல்களில் உள்ளவை.

 

இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயின்

  //Regardless of the chronology debate, archaeology has produced a totally different picture. Inthe 10th century Jerusalem was a small, poor, unfortified village (Finkelstein 2001; Ussishkin2003); meticulous surveys show that the highlands of Judah—the backbone of the supposed greatUnited Monarchy—was sparsely inhabited in the 10th century by a dozen of small villages, with apopulation of no more than a few thousand people (Lehmann 2003). There is no sign of monu-mental building activity in 10th-century Judah; there is no sign of industrialization of  agriculturaloutput; there is no evidence for mass production of pottery; there is no mark of settlement hierarchy.//

தொல்லியல் ஆய்வுகள் தெளிவாய் கூறுவது - இஸ்ரேலில் மக்கள் குடியேற்றம் நிகழந்தது பொமு 930 வாக்கில் அசீரியர் இஸ்ரேலை கைப்பற்றிட, சமாரியர்-கானானியர்- அம்மோனியர் - சிரியர்கள் யூதேயா நகர்ந்திட யூதேயா உருவானது பொமு 730ல் தான்.

 

 அதாவது கதையின் தாவீது ஸாலமோன் காலத்தில் இஸ்ரேலும் இல்லை- யூதேயா கிடையவே கிடையாது

11700878_334661543369456_2014858010503844445_n.jpg?oh=bb889460e9e9b211b4b9d44cd51979e3&oe=56830DDE 11221716_1611755249106474_7147474080827387435_n.jpg?oh=c3707e859da8447b33ea1708a8166e06&oe=564F124B&__gda__=1446963316_505d9792adb20f104baabb59e7b9683c

சமாரியர்கள் யாவே கர்த்தர் தன்னை வழிபட சொன்னது நியாயப் பிரமாணங்களின்படி சமாரிய கெர்சிம்மலையில் தான் என தங்கள் பைபிள்படி என்கிறார். யூதர்கள் அதை சமாரியர் போர்ஜரி என்றனர்.  சமாரியர் யூதரிடம் பிரிந்தது பொமு127ல்.

 

பொமு 100 வாக்கிலான சாக்கடல் சுருள்களின் நியாயப் பிரமாண சுவடிகளில் ர்த்தர் தன்னை வழிபட சொன்னது நியாயப் பிரமாணங்களின்படி சமாரிய கெர்சிம்மலையில் தான்.

இன்றுள்ள பழைய ஏற்பாடு முழுமையும் ஜெருசலேமை சீயோன் கர்த்தர் யாவே ஆலயம் எனப் புனைகின்றது. இவை எல்லாமே ஏசுவிற்கு 50-100 ஆண்டு முன்பு இன்றைய வடிவில் புனையப்பட்டவை.

 மக்களே குடியேறாத ஊரில் ராஜாவும் கிடையாது. சாலமோன் ஆலயமும் வெறும் கட்டுக்கதை தான். 

http://en.wikipedia.org/wiki/Solomon’s_Temple

There is no direct archaeological evidence for the existence of Solomon’s Temple. This building is not mentioned in surviving extra-biblical accounts.

ராஜா சாலமோன்  200 வருடம் கழித்து பலிபீடம் காப்பி அடிக்கும் அளவு தான்  கட்டிடக் கலையில் யூதர்கள் ஞானம்- ஒரு பலிபீடம் காப்பி அடித்தனர்.

 அப்படி ஆலயம் கட்ட பொன்னும் பொருளும் தந்த யூத மக்கள் கணக்கு உள்ளபடியே(2இராஜாக்கள்16:10-11)

அது உடைக்கப்பட்டு பாரசீக கோரேசு ராஜா ஆணையில் இரண்டாவது ஆலயம் கட்டப் பட்டதாம்.

எஸ்ரா -நெகேமியா காலத்து தேவாலயம் என்பதிலிருந்து புதைபொருள் அகழ்வாராய்ச்சியில் ஒரு செங்கல் கூடக் கிடைக்கவில்லை.

 

 

ஆனால் ஜெருசலேமில் அப்போது வாழ்ந்த மக்கள் தொகை 1000 பேருக்கும் குறைவே என இஸ்ரேலின் டெல்-அவிவ் பல்கலைகழக ஆசிரியர் கட்டுரையின் சில பகுதிகள்.

PERSIAN PERIOD FINDS FROM JERUSALEM: FACTS ANDINTERPRETATIONS –ODED LIPSCHITS; INSTITUTE OF ARCHAEOLOGY, TEL AVIV UNIVERSITY.

 

On the one hand, Zwickel (2008: 216–217), mainly on the basis of

the descriptions and lists in Nehemiah, estimated that the population

of the city before the days of Nehemiah was about 200 people

and afterwards about 400 or 600 people.3 Finkelstein (2008: 501–

507), on the other hand, expressed a similar view, though rooted in

the archaeological data. According to Finkelstein, only some parts

of the Southeastern Hill of Jerusalem were populated in this period,

leading him to conclude that the settled area consisted of c. 20–25

dunam. According to his calculations, the population in the city

during Nehemiah’s period was about 400 people, including women

and children (i.e., about 100 men).

 

J J2

 பொ.மு 400ல் ஜெருசலேம் மற்றும் அருகில் வேறொரு ஊரும் சேர்ந்தே 1000 மக்களே வாழ்ந்தனர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
RE: இஸ்ரேலின் உண்மையான வரலாறும் பைபிள் பழைய ஏற்பாடு கட்டுக்கதைகளும்
Permalink  
 


 பைபிள் பழைய ஏற்பாடு கதைகளில் ஆபிரகாம் வீட்டில் ஒட்டகம், அதற்கு வேலைக்காரன் தண்ணீர் உணவு காட்டுவார்.

 

 

 

ஆதியாகமம்24: 29-30 அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் லாபான். அவள் சொன்னதையெல்லாம் அவன் கேட்டான். அவன் அவளது காதணிகளையும் கடகங்களையும் பார்த்துவிட்டு கிணற்றருகே ஓடினான். அங்கு கிணற்றருகில் ஒட்டகங்களையும், வேலையாளையும் கண்டான்.   31 அவனிடம், “ஐயா, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உங்களை எங்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம். இங்கே வெளியே நீங்கள் நின்றுகொண்டிருக்க வேண்டாம். நீங்கள் இளைப்பாற ஒரு அறையை ஏற்பாடு செய்துள்ளேன். உங்கள் ஒட்டகங்கள் தங்கவும் ஏற்பாடு செய்துள்ளேன்” என்றான்.  32 ஆபிரகாமின் வேலைக்காரன் அந்த வீட்டிற்குப் போனான். லாபான் அவனுக்கு உதவினான். ஒட்டகங்களுக்கு உணவு கொடுத்தான்.

விக்கிபீடியா சொல்வது ஏசுவிற்கு 100 -200 ஆண்டுகள் முன்பு தான் பரவலாக ஒட்டகம் பயன்படுத்தியதைக் காண்கிறோம்– இங்கே

// The mention of the dromedary in Exodus 9:3 also suggests a later date of composition – the widespread domestication of the camel as a herd animal did not take place before the late 2nd millennium, after the Israelites had already emerged in Canaan, and they did not become widespread in Egypt until c.200–100 BCE.//

 புராணக் கதைகள்படி -ஆதியாகமம்15:7 ஆண்டவர் ஆபிராமிடம், “இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே” என்றார். 

18 அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள 19கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 இத்தியர், பெரிசியர், இரபாவியர் 21 எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்என்றார். 

ஆதியாகமம்12:1ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். 2உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.  

 

 வேறு நாட்டில் வாழ்ந்த ஒருவனை அழைத்து அன்னியர் இவருக்காக ஆட்சி உரிமை தந்து, அந்த கானான் நாட்டின் மண்ணின் மைந்தர்கள் இஸ்ரேலின்   சிறு எல்லை தெய்வம் கர்த்தர் செய்ததாகக் கதை. இந்த அரசியல் ஆட்சி உரிமையே பைபிளின் அடிப்படை.

தொல்லியல் ஆய்வ்களின்படு எபிரேயர் நிலை பற்றிய உண்மைகள்

 

Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.

//The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.//Page-77

எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர். அந்தக் கடற்கரையேரப் பகுதியின் சிறு பகுதியே அவர்கட்கு முழு உலகமும்.

With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 footInside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.-Pages- 87,88

ஒரு சில தவிற கானானிய அல்லது இஸ்ரேலின் எந்த ஒரு நகரமும் ரோமன் ஆட்சிக்குக் கீழ் (பொ.ச.மு.63) வரும் முன்பு ஒரு அமெரிக்க கால்பந்து மைதான அளவு தான் இருந்தது. கிராமங்கள் கால்பந்து விளையாடும் பகுதி மட்டும் தான். தாவிதின் ஜெருசலேம் என்பது 300’ -1300 அடிகல் கொண்டது. ஜெருசலேம் நகர எல்லைக்குள் வீடுகள் கொச்சை- கொச்சையாக ஒரு வரிசையின்றி, செல்வதற்கு சிறு பாதை மட்டும்- தெருச் சாலை கிடையாது. கிரேக்கர் ஆக்கிரமிப்புக்கு முன் பொது மக்களுக்கு என அரசினால் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பொதுக் கட்டங்களும் கிடையாது என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை.

Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them.Page-77

The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle.

The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further.

It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought. Pages 86-87.

வெளிநாடுகள் பழைய ஏற்பாட்டில் ஒரு ராணுவ ரீதியான் நட்போ-எதிரியோ என்றும், இஸ்ரேலின் சிறு எல்லைக் கடவுள் கர்த்தர் தவிற மற்ற கடவுள்களின் மக்கள் என்றே பார்த்தனர், மற்றபடு மற்றநாடுகளைப் பற்றி சிறு ஆர்வமும் இல்லை.

பொருளாதார வளர்ச்சிக்கு இருந்த எளிதான வாய்ப்பான- கடல் வாணிகம் எப்பொழுதுமே செய்யவில்லை, தங்களை அந்த தரைப் பகுதி எல்லையினுள் அட்க்கி வாழ்ந்தனர். ஆரம்பத்தில் பிலிஸ்தியரால் கடல் வாணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்கப் பட்டாலும், இருவருக்குமான போர்கள் பைபிள்படி- பிலிஸ்தியர் இஸ்ரெலை ஆக்கிரமிப்பு தடுக்கவே. எந்த ஒரு தடுப்பும் இன்றியும் கடலோர நாடான இஸ்ரேலியர் கடல் வாணிகம் செய்யவே இல்லை. இஸ்ரேலியர்-பக்கத்து நாட்டினர் பினீசியர்கள்- எகிப்தியர் கடல் வாணிகத்தில் ஈடுபடவிட்டனர். இஸ்ரேலியர்-பழைய ஏற்பாட்டின் மூட நம்பிக்கையான தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதி- தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்ற ஒரு சிறு விஷயத்திலேயே உழன்றனர்.பழைய ஏற்பாட்டின்படி கடல் இஸ்ரேலியருக்கு ஒரு வாழ்க்கைப் பகுதியாகவே இல்லை.

நாகரீக வளர்ச்சியற்ற ஆடுமாடு மேய்க்கும் முரட்டு கும்பலே எபிரேயர்கள் - யூதர்கள். எகிப்திய, சுமேரிய நாகரீகத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

கிரேக்கர் - ரோமன் ஆட்சியின் கீழ் தான் நகர - நாகரீகம் பெற்றனர். 

உலகம் 6000 ஆண்டு முன்பு உருவானது எனப் புனையும் பைபிள் வரலாறு

11666039_1611759369106062_1000583288175120469_n.jpg?oh=ec1d916bce1fdfcd1959b7afc9873d27&oe=5648B997&__gda__=1447572648_2f6b123254ae931321c4bdb78db2dfbc

பழைய ஏற்பாடு பொமு200 - பொகா 150 இடையே புனையப் பட்டவை. பழைய ஏற்பாட்டில் சிறிதும் வரலாறு கிடையாது. இஸ்ரேலின் மீது ஆட்சி உரிமை உள்ளுர் சிறு எல்லை தெய்வம் தந்தார் என்பதே புராணக் கட்டுக்  கதையின் அடிப்படை

 

 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard