வட இந்தியாவிலிருப்பவர்கள், வடகிழக்கிலிருப்பவர்கள், தென்னிந்தியர்கள், தென்னிந்திய, வட இந்தியர்களுக்கு உள்ளிருக்கும் பழங்குடிகள் அனைவரும் ஒரே founder populationலிருந்து வந்தவர்கள் என்று கூறுவதுபோலத் தோன்றும் உங்கள் கருத்தாக்கத்தை நான் ஒத்துக்கொள்ளவேண்டுமானால் (குறைந்தபட்சம் புரிந்துகொள்ளவேண்டுமானால்), அதற்கு மேற்கண்ட உங்கள் விஸ்தாரமான தீர்ப்புகளைச் சுட்டும்/ஆதரிக்கும் பிரசுரங்களை/ஆதாரங்களைத் தருக, தெரிந்துகொள்கிறேன்.
அதற்கான ஆதார அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளும் அதன் சாராம்சமும்.
முதல் கட்டுரை, தாய் மூலமாக மட்டுமே நாம் பெறும் mitochondria என்னும் sub cellular organelle ல் உள்ள மரபணுச் சொதனையில் வெளிவந்த கட்டுரை.
Pleistocene என்பது பூமியின் ஆயுள் காலத்தின் ஒரு பகுதி. இன்றிலிருந்து, 1.8 மில்லியன் ஆண்டுகள் -12,000 ஆண்டுகள் வரை, முன்பு இருந்த காலத்தினை குறிக்கிறது.
An Indian Ancestry: a Key for Understanding Human Diversity in Europe and Beyond
We infer from the fact that Indians and other populations do not generally share mtDNA lineages at the tips of the branches of the global phylogenetic tree with either eastern or western Eurasians that the Indian maternal gene pool has come largely through an autochtonous history since the Late Pleistocene.
இந்த இரண்டாவது கட்டுரையில்,
இந்திய மேல் ஜாதி மற்றும் தாழ்ந்த ஜாதி மக்களின் மரபணுக்கள் தற்பொழுது இந்தியா, பாகிஸ்தான் இருக்கும் பகுதியிலிருந்து தான் வந்தது என்று சொல்கிறது. வெளி மரபணுக்கள் (வெளி ஆட்கள்) அதிகம் வரவில்லை என்றும் சொல்கிறது.
The genetic heritage of the earliest settlers persists both in indian tribal and caste populations
Taken together, these results show that Indian tribal and caste populations derive largely from the same genetic heritage of Pleistocene southern and western Asians and have received limited gene flow from external regions since the Holocene.
இந்த கட்டுரையில்,
இந்திய மைடோகாண்றியல் மரபணுக்கள் ஒரே, அல்லது ஒரு சிலரே ஆன மக்கட் தொகையிலிருந்து தான் வந்தது என்பதற்கு சான்றுகள் கொடுத்துள்ளது.
The Place of the Indian mtDNA Variants in the Global Network of Maternal Lineages and the Peopling of the Old World
India the structure of the haplogroups shared either with western or eastern Eurasian populations is profoundly different. This indicates a local independent development over a very long time period. Minor overlaps with lineages described in other Eurasian populations clearly demonstrate that recent immigrations have had very little impact on the innate structure of the maternal gene pool of Indians. Despite the variations found within India, these populations stem from a limited number of founder lineages.
மற்றும் ஏனய பிரசுரங்கள்,
Deep common ancestry of indian and western-Eurasian mitochondrial DNA lineages.
Science, Vol 308, Issue 5724, 996 , 13 May 2005
Reconstructing the Origin of Andaman Islanders
Kumarasamy Thangaraj,1 Gyaneshwer Chaubey,1 Toomas Kivisild,2 Alla G. Reddy,1 Vijay Kumar Singh,1 Avinash A. Rasalkar,1 Lalji Singh1*
The origin of the Andaman "Negrito" and Nicobar "Mongoloid" populations has been ambiguous. Our analyses of complete mitochondrial DNA sequences from Onges and Great Andaman populations revealed two deeply branching clades that share their most recent common ancestor in founder haplogroup M, with lineages spread among India, Africa, East Asia, New Guinea, and Australia. This distribution suggests that these two clades have likely survived in genetic isolation since the initial settlement of the islands during an out-of-Africa migration by anatomically modern humans. In contrast, Nicobarese sequences illustrate a close genetic relationship with populations from Southeast Asia.
American scientist
The earliest groups had their closest affinities with populations from the Indus Valley, and the later ones exhibited affinities with peoples of the Oxus River Valley of south-central Asia, with both groups being considerably divergent from one another. These results argue against a Russian steppe origin for the Tarim Basin peoples...