New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உமாசங்கர் IAS.


Guru

Status: Offline
Posts: 24624
Date:
உமாசங்கர் IAS.
Permalink  
 


பதவி வேலை ஏசு வேண்டாம்- பிறகு ஏசு பரிசுத்த ஆவி கதை- உலகம் அழியப்போகிறது-உமாசங்கர் ஐஏஎஸ்

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/07/100724_umashankar.shtml
e7783-1.jpg?w=320&h=53

 

கர்த்தரா? பரிசுத்த ஆவியா?    ஜுஜுபி- சாதி சர்டிபிகட் தான் தேவை

 20132-umasankar.jpg?w=640திருநெல்வேலி : “”சட்டப்படி நான் இந்துதான். என் வழிபாட்டு உரிமையில் அரசாங்கம் தலையிட முடியாது,” என ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் தெரிவித்தார்.

நான் இப்போதும் சட்டப்படி இந்துதான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று வருகிறேன். தாழ்த்தப்பட்ட ஒருவர் எந்த கோவிலுக்கு செல்கிறார், எந்த சாமியை கும்பிடுகிறார் என்றெல்லாம் வருவாய்த்துறையினர் தோண்டித் துருவி பார்க்க சட்டத்தில் இடம் இல்லை. தலித்கள், கிறிஸ்தவ பாதிரியாராக கூட மாறலாம். ஆனால், சர்டிபிகேட்படி இந்துவாக இருக்கவேண்டும் அவ்வளவுதான்லஞ்சஒழிப்பு துறை ஆணையத்தின் கையேட்டில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழல்கள் புரிந்தால் அவர்களுக்கு சாதகமான அம்சங்கள் உள்ளன. இதை நான் எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதில் இருந்து ஐந்தாவது நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். நான் குறிப்பிட்ட எந்த அமைப்பையும் சாராமல் தமிழக மக்களுக்காக பணியாற்றுவேன். அவசியம் ஏற்பட்டால் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவை சந்திப்பேன். அது என் உரிமை. இவ்வாறு உமாசங்கர் பேசினார்.

 
 

கிறிஸ்தவராக இருந்தும் தான் இந்து தலித் என்று சான்றிதழ் கொடுத்து இந்திய அரசுப் பணி வேலைக்கு சேர்ந்ததாக தமிழக அரசால் பதவி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள உமா சங்கர், தான் ஐ ஏ எஸ் தேர்வு எழுதும் போது இந்து தலித்தாக இருந்ததாகவும் பின்னர்தான் கிறிஸ்தவராக மதம் மாறியுள்ளதாகவும் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தான் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதிய பிறகு, மத்திய தேர்வாணையம் தான் அளித்த ஜாதி சான்றிதழை உறுதி செய்த பிறகே தனக்கு பணியாணை வழங்கியதாகவும் உமா சங்கர் குறிப்பிட்டார்.
 
பதவி மாற்றம் செய்யப்பட்ட வேளையில் கடும் மன உளைச்சலில் தான் இருந்தபோதே கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதாகவும், சமீபதித்தில் தான் தொடர்ந்திருந்த வழக்கில் கூட தான் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதாக குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

large_77032சென்னைசாதி மோசடி? : உமாசங்கர் விளக்கம் : “”டான்சி நிர்வாக இயக்குனராக நாளை மறுதினம் பொறுப்பேற்கிறேன்,” என ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் கூறியதாவது: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், போலியான ஜாதிச்சான்று பெற்றதாகவும் என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. என்னை, “சஸ்பெண்ட்’ செய்த அரசு, அதை திரும்பப் பெற்றுள்ள நிலையில், அதுகுறித்து விளக்கம் அளிப்பது என் கடமை. எனக்கு இரு சொத்துக்கள் உள்ளன. கடந்த 98ல் மாதவரம் அடுத்த கதிர்வேட்டில் 2.75 லட்சம் ரூபாயிலும், 2003ல் சாந்தோம் அருகே, 10 லட்ச ரூபாயிலும், 900 ச.அடி., இடம் வாங்கினேன். அதற்கான வங்கிக் கடனை இன்னும் செலுத்தி வருகிறேன். இதுதவிர எனக்கு வேறு சொத்து இல்லை. தற்போது 25 ஆயிரம் ரூபாய் வாடகை வீட்டில் வசிக்கிறேன்.

என் தந்தைக்கு இரு மனைவிகள். என் அம்மா கிறிஸ்தவர்கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது என் அப்பா, என்னை முறைப்படி இந்துவாக மாற்றினார்.   சங்கரன்கோவில் தாலுகாவில், “இந்து பள்ளர்’ என ஜாதிச்சான்று வாங்கியுள்ளேன்அதில் முறைகேடு இல்லை. நான் இன்று வரை சட்டப்படி இந்துவாகத்தான் உள்ளேன். ஆனால், இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து, சர்ச்சுக்கு செல்கிறேன். “டான்சி’ தலைவராக நாளை மறுதினம் பொறுப்பேற்கிறேன். இவ்வாறு உமாசங்கர் கூறினார்.

One requires to Be SC for Professional College Admissions. So Umasankar became Hindu then. ENJOY Minority Benefits and Swindle Dalit rights by doing like this.
//தற்போது 25 ஆயிரம் ரூபாய் வாடகை வீட்டில் வசிக்கிறேன்.//
Sir you believe Christ- Allow real Dalits to get Benefits who earn less than Rs.20 per day almost 40 Crore people in India.
‘Umashankar did produce false certificate’
Express News Service Express News Service
First Published : 25 Jul 2010 03:31:04 AM IST
CHENNAI: Four days after IAS officer C Umashankar was suspended, a clarification about his community certificate came from a mysterious fax number. The four-page clarification titled “sequence of events relating to obtaining false Scheduled Caste community certificate by C Umashankar, IAS”, reiterated that the officer had, indeed, produced a false caste certificate to get selected as an IAS officer.
”Ever since he was selected by Union Public Service Commission in 1989-90, he is serving in Indian Administrative Service in a highly irregular, grossly dishonest and wholly unjustified manner”, the fax message said.
The message further said Umashankar’s parents Chellakani and Suganthi, though Hindus by birth, converted to Christianity and were Christians at the the time of their marriage. As such, Umashankar was a born Christian.
Umashankar converted to Hinduism on February 14, 1984 and applied for the issue of SC community certificate claiming that he was a ‘reconvert’ to Hindu religion and got the certificate on October 23, 1986.
Umashankar had not adhered to the conditions existing at that time in respect of converts to Hindu religion and therefore his action in having obtained SC community certificate is not correct and is a false one, the message said and added that only on the strength of the false certificate, Umashankar was allotted to IAS service.
உமா சங்கர் ஒரு காலத்தில் கம்பீரமாய் அரசுப் பதவியில் இருந்தவர் .இப்போது மதப் போதகராக உள்ளார் . அதுக்காக இப்படியா ? 
 

 

277a6-umasankar.jpg?w=240&h=3208109f-umasankar2.jpg?w=240&h=320
 
அவரின்  எச்சரிக்கையை பாருங்கள் 
 
 
கர்த்தாவே எங்களை இவரிடமிருந்து காப்பாற்றுங்கள்
 
 
 
 

 __________________


Guru

Status: Offline
Posts: 24624
Date:
Permalink  
 

மெண்டல் ஆன உமாசங்கர் ஐஏஎஸ் – நக்கீரனின் லூசுப்பேட்டி

 
மெண்டல் ஆன உமாசங்கர் ஐஏஎஸ் – நக்கீரனின் லூசுப்பேட்டி
 
உமாசங்கர் ஐஏஎஸ் அபூர்வமாக இருக்கும் நேர்மையான அதிகாரிகளில் ஒருவர், 91-96 அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த பல ஊழல்களை வெளிப்படுத்தியவர், சென்ற திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் துணைவி ராசாத்தி தனக்கு வேண்டியவர்களுக்கு கொடுக்க சொன்ன காண்ட்ராக்டை மறுத்தவர், மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார், பெரும் போராட்டத்திற்கு பின் மீண்டும் வேலைக்கு சேர்ந்தார். அப்போதிலிருந்தே இயேசுவை சரணடைந்தேன் என்றெல்லாம் சொல்லி வருகிறார்.

 

நக்கீரனில் வெளிவந்த உமாசங்கரின் பேட்டி

உமாசங்கர் IAS : பேரழிவை ஏற்படுத்தி , இந்துக்களை தண்டிக்க போவதாக இயேசு என்னிடம் மார்ச் 8 அன்றே messenger மூலம் சொல்லி அனுப்பினார் அதே போல உத்ராகண்ட் பேரழிவு ஏற்பட்டது .

நிருபர் : நீங்கள் உடனே அரசிடம் சொல்லி தகுந்த ஏற்பாடுகளை செய்து மக்களை காப்பாற்றி இருக்கலாமே.

உமாசங்கர் IAS : இல்லை அது போன்று எந்த அரசையும் எச்சரிக்க கூடாது என்றும் இயேசு சொல்லி அனுப்பி இருந்தார் .இந்த அழிவிலிருந்து தப்பிக்க ஒரே வழி இயேசுவை அனைவரும் சரணடைவதுதான் .

# நேர்மையான அதிகாரி உமாசங்கர் அவர்களுக்கு ஏற்பட்ட நிலைக்கு வருந்துகிறோம்.

ன்றி: நக்கீரன்: 2012 செப்டம்பர் 26-28 பக்கம் 18,19.
கேள்வி: பொறுப்புகள் மிகுந்த உயர்பதவியில் இருக்கும் அரசு அதிகாரியான நீங்கள், குறிப்பிட்ட கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக பிரசங்கம் செய்வது ஏற்புடையதாக இல்லையே?.
பதில்: ஒரு அரசு அதிகாரி, மத கூட்டங்களில் கலந்துக்கொள்ளக்கூடாது என்றோ மத பிரசங்கம் செய்யக்கூடாது என்றோ இந்திய அரசியல் சட்டத்திலும் இல்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான நடைமுறை சட்டவிதிகளிலும் இல்லை. அப்படி மத பிரசங்கம் செய்யக்கூடாது என்று எந்த சட்டத்தில் இருக்கிறது என்பதை எனக்கு எதிராக பிரச்சனையை கிளப்பும் இந்து சக்திகளை காட்டச்சொல்லுங்கள். ஒருவேளை இந்துத்துவா சக்திகள் தங்களின் கட்சி விதிகளாக இதைப் புகுத்தியிருக்கிறார்களோ என்னவோ.. எனக்குத் தெரியாது. அப்படி அவர்கள் சட்டம் போட்டிருந்தால் அதைப்பற்றிய கவலையோ அதை பின்பற்றித்தான் ஆக வேண்டுமென்கிற அவசியமோ எனக்கு கிடையாது.
கேள்வி: அரசு அதிகாரியாக இருக்கும் உங்களை நீங்கள் பதவியிலிருக்கும் துறை ரீதியிலான பிரச்சனைகளுக்காக பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்களும் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. அந்த சூழலில், கிறிஸ்தவ மத போதகராக அந்த மதத்திற்கு மட்டும் ஆதரவாக இருக்கும் உங்களிடம் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?
பதில்: கிறிஸ்தவ மதத்தை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். இது எனது சுதந்திரம். இந்த உரிமையில் யாரும் தலையிடமுடியாது. ஆனால், எனது அரசு பணியையும் நான் ஏற்றுக்கொண்ட மதத்தையும் பிரித்துத்தான் பார்க்கிறேன். அரசுபணியில் மதகொள்கைகளையும் மதபிரசங்கத்தில் பதவி அதிகாரத்தையும் பயன்படுத்திய தில்லை. திணித்ததும் இல்லை. சுருங்கச் சொல்வதானால்……… அரசு பணியாகட்டும் பொது பணியாகட்டும் எதிலும் எனது நேர்மையில் நான் சமரசம்செய்துகொண்டதில்லை. இது எல்லோருக்கும் தெரியும். அதனால் எனது பதவி அதிகாரத்திற்குட்பட்ட பிரச்சனைகளில் சட்டத்திற்கு புறம்பாக நான் செயல்பட்டது கிடையாது. செயல்படப்போவதும் இல்லை. என்னிடம் இப்படி கேள்வி கேட்கிறீர்களே!. நானும் உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறேன். அதற்கு உங்களிடத்தில் பதில் உண்டா? என்று யோசியுங்கள். இன்றைக்கு தலைமைச் செயலகத்திலுள்ளஅலுவலங்களிலும் மற்ற இடங்களிலுள்ள அரசு அலுவலகங்களிலும் வெள்ளிக்கிழமை, செவ்வாய்கிழமைகளில் இந்து கடவுள்களுக்கு பூஜைகளை அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். தினமும் அலுவலகப்பணியைத் துவங்குவதற்கு முன்பு பகிரங்கமாக இந்து கடவுள்களை வணங்கிவிட்டுத்தான் அவர்கள் மற்ற பணிகளையே கவனிப்பார்கள்.அலுவலகத்திலேயே இந்து கடவுள்களை வணங்கும் அதிகாரிகளையும், பணியார்களையும்இந்துக்கள் அல்லாதவர்கள் சந்திக்க வாய்ப்பு உண்டுதானே!. அந்தச் சூழலில் இவர்கள் நியாயமாக நடந்துக் கொள்வார்கள் என்பதற்கு உத்தரவாதம் உண்டா? என்னிடம் கேட்கும் இதே கேள்வியை அவர்களிடமும் நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? இன்னும் சொல்லப்போனால் மழை பொழிய வேண்டி பூஜை நடத்துகிறார்கள். அதில் அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்துக்கொள்கிறார்கள். அனைத்து மதங்களும் இந்த நாட்டில் இருக்கிறது. இவர்கள் இந்து கடவுள்களை நோக்கிமட்டும் ஏன் பூஜை நடத்தவேண்டும் என்று அவர்களைப்பார்த்து கேள்வி கேட்டதுண்டா? இப்படி நான் நிறைய உங்களிடம் கேட்கமுடியும். இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு பிறகு என் மத பிரசங்கத்தைப்பற்றி கேள்வி எழுப்பட்டும்.
கேள்வி: தமிழகத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் மத பிரசங்கம் செய்யும் நீங்கள், இந்து கடவுள்களை பிசாசு என்றும் பேய்கள் என்றும் விமர்சிப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. மாற்று மத கடவுள்களை கொச்சைப்படுத்துவதற்கு என்ன உரிமை உங்களுக்கு இருக்கிறது?.

 

பதில்: இந்து கடவுள்களை மட்டுமல்ல, வேறு எந்த ஒரு மதத்தின் கடவுளையும் நான் பேய், பிசாசுஎன்று விமர்சித்தது கிடையாது. அது எனது நோக்கமும் அல்ல. நான் முழுக்க முழுக்க கர்த்தரின் தூதுவனாக இருக்கிறேன். கிறிஸ்தவர்களுக்கு என்ன செய்தியை சொல்ல வேண்டுமென கர்த்தர் எனக்கு கட்டளையிடுகிறாரோ அதை மட்டும்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். அந்த வகையில் பிசாசுகளைப்பற்றி பைபிளில் சொல்லப்பட்டிருப்பதை எமது மக்களாகிய கிறிஸ்தவர்களுக்கு சொல்லுகிறேன். இதை இவர்கள் இந்து கடவுள்களோடு ஒப்பிட்டு ஏன் பார்க்கவேண்டும்? இந்துகடவுள்களை பிசாசு என்று நான் சொல்வதாக ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்வோம்.. அதனால் இவர்களுக்கு என்ன வந்தது? பொது இடத்தில் மேடை போட்டு இந்து கடவுள்களை நான் விமர்ச்சிக்கவில்லையே? கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் சூழ இருக்கும் ஒரு ஆலயத்திற்குள் இருக்கும் அம்மக்களுக்குத்தான் அவைகளை நான் அறிவுறுத்துகிறேன். அந்த கிறிஸ்தவ ஆலயத்திற்குள் இவர்களுக்கு என்ன வேலை? ஒரு அரசியல் கட்சி தனது பொதுக்குழு செயற்குழுவில் மாற்று கட்சி தலைவர்களை கொச்சையாக விமர்சிப்பதில்லையா? அதை யாராவது கேள்வி கேட்க முடியுமா? இப்படியெல்லாம் என்னால் பேச முடியும். அதனால் நான் விமர்ச்சிக்காத ஒரு விஷயத்தை அவர்கள் எனக்கு எதிராக ஏதேனும் செய்யவேண்டி இவைகளை பிரச்சனையாக்குகிறார்கள். அதுப்பற்றி நான் கவனம் செலுத்தப்போவதில்லை.
 

http://www.maalaimalar.com/2012/09/19165728/bjp-black-flag-protest-condemn.html
மதபோதகராக செயல்படுவதாக புகார்: உமாசங்கர் ஐ.ஏ.எஸ். அதிகாரியை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் கருப்பு கொடி
மதபோதகராக செயல்படுவதாக புகார்: உமாசங்கர் ஐ.ஏ.எஸ். அதிகாரியை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் கருப்பு கொடி__________________


Guru

Status: Offline
Posts: 24624
Date:
Permalink  
 

உமாசங்கர் IAS. – சட்டப்படி இந்து -கிறிஸ்தவ பாதிரியாராக கூட மாறலாம்.

 

UMAA 

 கேள்வி: தமிழகத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் மத பிரசங்கம் செய்யும் நீங்கள், இந்து கடவுள்களை பிசாசு என்றும் பேய்கள் என்றும் விமர்சிப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. மாற்று மத கடவுள்களை கொச்சைப்படுத்துவதற்கு என்ன உரிமை உங்களுக்கு இருக்கிறது?.

 

பதில்: இந்து கடவுள்களை மட்டுமல்ல, வேறு எந்த ஒரு மதத்தின் கடவுளையும் நான் பேய், பிசாசுஎன்று விமர்சித்தது கிடையாது. அது எனது நோக்கமும் அல்ல. நான் முழுக்க முழுக்க கர்த்தரின் தூதுவனாக இருக்கிறேன். கிறிஸ்தவர்களுக்கு என்ன செய்தியை சொல்ல வேண்டுமென கர்த்தர் எனக்கு கட்டளையிடுகிறாரோ அதை மட்டும்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். அந்த வகையில் பிசாசுகளைப்பற்றி பைபிளில் சொல்லப்பட்டிருப்பதை எமது மக்களாகிய கிறிஸ்தவர்களுக்கு சொல்லுகிறேன். இதை இவர்கள் இந்து கடவுள்களோடு ஒப்பிட்டு ஏன் பார்க்கவேண்டும்? இந்துகடவுள்களை பிசாசு என்று நான் சொல்வதாக ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்வோம்.. அதனால் இவர்களுக்கு என்ன வந்தது? பொது இடத்தில் மேடை போட்டு இந்து கடவுள்களை நான் விமர்ச்சிக்கவில்லையே? கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் சூழ இருக்கும் ஒரு ஆலயத்திற்குள் இருக்கும் அம்மக்களுக்குத்தான் அவைகளை நான் அறிவுறுத்துகிறேன். அந்த கிறிஸ்தவ ஆலயத்திற்குள் இவர்களுக்கு என்ன வேலை? ஒரு அரசியல் கட்சி தனது பொதுக்குழு செயற்குழுவில் மாற்று கட்சி தலைவர்களை கொச்சையாக விமர்சிப்பதில்லையா? அதை யாராவது கேள்வி கேட்க முடியுமா? இப்படியெல்லாம் என்னால் பேச முடியும். அதனால் நான் விமர்ச்சிக்காத ஒரு விஷயத்தை அவர்கள் எனக்கு எதிராக ஏதேனும் செய்யவேண்டி இவைகளை பிரச்சனையாக்குகிறார்கள். அதுப்பற்றி நான் கவனம் செலுத்தப்போவதில்லை.

 இவர் அரசு தனக்கு சரியான பணி தரவில்லை எனப் புலம்புகிறார். ஏசு பாவம் அதை சரி செய்ய முடியவில்லை

இவர் தன் ஜெபத்தால் பல வியாதிகள் குணமானது எனவும் கதைக்கிறார். அந்த நபர்களின் முழு வைத்திய பயன்பாட்டையும் சரி பார்க்க வேண்டும். பொய் என்றாலோ, மிகை படுத்தல் என்றாலோ மூடநம்பிக்கை சட்டத்தில் இருவரும் கைது செய்யலாம்.

குரானை இவர் விமர்சித்தார், பைபிள் பற்றிய நேர்மையான் ஆய்வு பற்றி கூறாது, பைபிளை இவர் போற்றுவது, நடுநிலையாளரிடம் நல்ல அதிகாரி என்ற போய் ஒரு கீழ்த்தரமான அடிப்படைவாத கிறிஸ்துவர் எனக் காண்கிறது. அமெரிக்காவில் கிறிஸ்துவம் நுழைய லட்சக்கணக்கானோரை கொன்று சர்ச் வளர்ந்தது.
.http://espressostalinist.com/…/native-american-genocide/

உமா சங்கர் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர். தந்தை இந்து தாயார் கிருத்துவர். பள்ளியில் சேர்ந்தது கிருத்துவராக. பின்னர் இட ஒதுக்கீட்டிற்காக இந்துவாக மாறி IAS அதிகாரியாக ஆனார்.உண்மையான கடவுள் உண்மையான கடவுள் கதையை உணர்ந்து விட்டேன் என்றபின், எதற்கப்பா எஸ்.சி., ஆவி மீது நம்பிக்கை இல்லையா?

https://www.facebook.com/bhanugomes/posts/10204799405797714 ரங்கராஜ் பாண்டே திரும்ப அடித்தார் “இந்தியாவில் 85 சதவீதம் இந்துக்கள் இருக்கிறார்கள், அனைத்து இந்து ஐ ஏ எஸ் அதிகாரிகளும் இந்து மதம் குறித்து பரப்புரை செய்ய தொடங்கினால் நீங்கள் அஞ்சுவீர்கள் அல்லவா ?”

விவிலியம் பொய் கதை பரப்பும், மனதை பாதிக்கும் அருவருப்புகளை கொண்டது என 52 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
Cross bible-case
மனதை பாதிக்கும் அருவருப்பான புத்தகம் விவிலியம் என 113 அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் என செய்தி சொல்கிறது.
3b651-bible-banned-in-usaதிருக்குறளைக் கேவலப்படுத்தும் கிறிஸ்துவத்தின் போலி ஆய்வுகளில் புரளும் கோடிகணக்கான பணம்Tutu -LANS11c22-bible
 இஸ்ரேல் பற்றி புதைபொருள் அகழ்வாராய்ச்சி பொருட்களின் கார்பந்14 முடிவுகள், அரேபியப் பாலைவனம் முழுக்க கிடைத்த கல்வெட்டுகள் அடிப்படையில் வரலாறு கிடைக்கும். அதன்படு இஸ்ரேலை அசிரியர் பொ.மு.8ம் நூற்றாண்டு இறுதியில் ஆக்கிரமித்தபின் தான் யூதேயாவில் 2000பெர் கொண்ட பகுதி பொ..மு.7ம் நூற்றாண்டில் 25000 தொட்டது. எஸ்ரா காலத்தில் 1000 பேர் கூட ஜெருசலேமில் வாழவில்லை. சமாரியர்- இஸ்ரேலியர்கள் குடியேற யூதேயா உருவானது, ஆனால் பழைய ஏற்பாடு உல்டாவாக கூறுகிறது. 

சாக்கடல் சுருள்களில் பழைய ஏற்பாட்டில் இல்லாதவைகளையும், சில அதிகாரங்கள் பெரிது சிறிதாகவௌம் உள்ளது, இது பழைய ஏற்பாடு, பொ.மு200 பொ.கா. 125 இடையே புனையப்பட்டது என்பதை தெளிவாக்கும். சாக்கடல் சுருள்களின் நியாயப்பிரமாணங்களில் இஸ்ரேலின் சிறு தெய்வம் யாவே கெர்சிம் மலையை தன் இருப்பிடம் என்கிறார், ஆனல் உங்கள் கையில் உள்ள புனையல்களில் மாறுபடுகிறது. நான் கூறுவது வ்ரலாறு, நீங்கள் பேசுவது புராணக் கதை மீதான மூட நம்பிக்கை. உண்மையே வெல்லும். இவற்றை கொணர்ந்த கோபந்கேகன் பல்கலைக்கழக இந்நாள் பழைய ஏற்பாடுதுறைத் தலைவர் தாமஸ் தாம்சன் ஆய்வை சர்ச் தள்ளிப்போட்டது. நேர்மையாய் இஸ்ரேல் பற்றிய உண்மைகள் பைபிள் முழு பொய் என ஆக இப்போது, உண்மை என்பதை பைபிள் மினிமலிசம் என ஒரு இயக்கமாக வளர்கிறது.
இஸ்ரேலின் டெல்-அவிவ் பல்கலைகழக அகழ்வாய்வுத்துறைதலைவர் நூல் “பைபிள் அனெர்த்ட்” விவிலியம் தோண்டப்படுகிறது இவர் சொன்னவை பெரும் அளவில் சரி என்கிறது.

Devapriya Solomon's photo.  

உலகில் முதலில் டாவின்சி கோட் சினிமா தடை செய்யப்பட்டது இந்தியாவில் தான். கிறிஸ்துவர் தலையிட இது கற்பனை என ஒரு அறிமுகத்தோடு வெளிவிடப்பட்டது. அப்போது கருத்து சுதந்திரம் எங்கே போனது. வாட்டிகன் 20ம் நூற்றாண்டு இறுதி வரை தடை செய்யப்பட்ட அநூல்கள் எனப் பட்டியல்-http://en.wikipedia.org/wiki/Index_Librorum_Prohibitorumயூதேயாவும்- இஸ்ரேலும் இணைந்து ஒர் அரசு இருந்ததே இல்லை, பொ.மு.7ம் நூற்றாண்டிற்குமுன் யூதேயா காடாக 2000 குடும்பத்திற்கும் கீழானோர் இருந்தனர் என அகழ்வாராய்ச்சிகள் சொல்கிறது. பைபிளும், குரானும் இதற்கு மாற்றாக சொல்கிறது. பைபிள் குரானிலும் இது கற்பனை என ஒரு அறிமுகத்தோடு தான் வரவேண்டும் என்கலாமா.

விவிலியம் கதைப்படி அனைத்து இயற்கை சீற்றக்ங்களையும், இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் யாவே, தன்னை வணங்காது வேறு ஊர் கடவுள் வழைபட்டதால் எனப் புனையும். இதே போலா ஒரு கர்நாடக கிறிஸ்துவ அமைச்சர் பேச ராஜினாம செய்ய வேண்டியதாயிற்று. உமாசங்கர் பேசிய, பேட்டிகளை எடுத்து கொடுத்தால் நீதிமன்றம் கண்டிப்பாக எச்சரிக்கும். ஒரு உயர் அதிகாரி பேசுதல் கண்டிப்பாக படிப்பறிவு குறைந்த மக்களை மதமாற்ற ஊக்கம் தரும்.
இன்று இஸ்ரேலின் உண்மை வரலாறு ஆராய்ச்சியில் மிகவும் போற்றப்படும் பேராசிரியர் தாமஸ் தாம்சன் தன் பிஎச்டி ஆய்வினை தந்த போது -பழைய ஏற்பாடு முழுதும் கட்டுக்கதை என்றதால் சர்ச்சின் பல்கலைகழகமும், அன்றைய பேராசிரியர் ரட்சிங்கர்(பின்னாள் போப் பெனடிக்ட்) அவர் ஆய்வைத் தடுக்கப் பார்த்ததை விளக்கும் கட்டுரை. இன்று நடுநிலை அறிஞர்கள் அனைவரும், பழைய ஏற்பாடு காலத்தில் இஸ்ரேல் என ஒன்று இருந்ததே இல்லை என ஏற்க, உண்மை பரவ இவர் ஆய்வுகள் ஒரு மிக முக்கியம். பல்கலைகழகங்கள், நூலகம், பத்திரிக்கைகள் என உலகின் பெரும் வசதி பெற்ற சர்ச்கள் உண்மையைத் தடுக்க முயல்வது இனி ஆகாது. On Umasankar பேச்சுக்களை, பேட்டிகளை எடுத்து கொடுத்தால் நீதிமன்றம் கண்டிப்பாக எச்சரிக்கும். ஒரு உயர் அதிகாரி பேசுதல் கண்டிப்பாக படிப்பறிவு குறைந்த மக்களை மதமாற்ற ஊக்கம் தரும்.http://www.bibleinterp.com/opeds/critscho358014.shtml
பூனை கண்ணை மூடிக் கொண்டு உலக்கம் இருண்டுவிட்டது என்ற கதை.
நீதிமொழிகள் 29:26 . தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

 

Devapriya Solomon's photo. திருக்குறளைக் கேவலப்படுத்தும் கிறிஸ்துவத்தின் போலி ஆய்வுகளில் புரளும் கோடிகணக்கான பணம்

மதப்பிரச்சரம் செய்துவரும் உமாசங்கரின் செயலை நடுநிலையாளர்கள் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் ஓய்வுபெற்ற IAS அதிகாரி திரு.தேவசகாயம் அவர்கள், உமாசங்கரின் பொறுப்பற்ற செயல் குறித்து கூறியதாவது: –
நானும் கிறிஸ்தவர்தான். அரசாங்க அதிகாரியாக இருந்து மதத்தை பரப்புவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் நான் இறைப்பணி செய்கிறேன் என்று உமாசங்கர் கூறுகிறார். அதுவும் தவறு. அரசு அதிகாரி என்பவர் 365 நாட்களும் அரசு அதிகாரிதான். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஐ.ஏ.எஸ். அதிகார அந்தஸ்தை விட்டு வெளியே வந்துவிடுவதில்லை. அந்த நாட்களிலும் அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான். அங்கீகாரம் இல்லாத சபைகளில் அவர் பிரசாரம் செய்வதாக கேள்விப்படுகிறேன். மத மாற்றத்துக்கும், மத போதகத்துக்கும் பரப்புரை செய்கிறார் என்று கூறுகின்றனர். அப்படி செய்தால் அது தவறு. ஐ.ஏ.எஸ். பதவி, அதிகாரத்தில் இருந்துகொண்டு ஒரு மதத்தை பரப்புவது மிகவும் தவறு. போதகராகி வேண்டுமானால் மதத்தை பரப்பலாம். அப்போது உங்களை யாரும் தடுக்க முடியாது. கிறிஸ்தவ மதத்துக்கு கெட்ட பெயர் வர காரணமே, இயேசு கிறிஸ்துவின் போதனைகளை வணிகப்பொருளாக மாற்றிவிட்டனர் என்பதுதான். கிறிஸ்து அப்படி செய்வார், இப்படி செய்வார் என்றெல்லாம் கூறி அதை வணிகமாக்கிவிடுகின்றனர். இது தவறு. அப்படி கிறிஸ்து கூறவில்லை. இவ்வாறு தேவசகாயம் கூறினார்.

 சரி பைபிள் கதைகளில் இப்படி பிரச்சாரம் செய்யும்படி கூறுகிறதா?
மத்தேயு 6:1  ‘ மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் சமயச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது. 5 ‘ நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.6ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள்.
ரோமர் 13:1 நீங்கள் அனைவரும் ஆட்சியாளர்களுக்கு அடிபணிய வேண்டும். ஆட்சி செய்யும் ஒவ்வொருவருக்கும் ஆட்சி புரியும் அதிகாரத்தை தேவன் கொடுத்திருக்கிறார். இப்பொழுது அதிகாரம் செய்கின்றவர்களுக்கு தேவனாலேயே அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 2 எனவே அரசு அதிகாரத்திற்கு எதிராக இருப்பவன் உண்மையில் தேவனுடைய கட்டளைக்கு எதிராக இருக்கிறான் என்றே பொருளாகும். அரசுக்கு எதிராகச் செயல்படுபவன் உண்மையில் தண்டிக்கப்படத்தக்கவன்.
1 பேதுரு 2: 13 இவ்வுலகில் அதிகாரமுள்ள மக்களுக்குக் கீழ்ப்படியுங்கள். இதனைக் கர்த்தருக்காகச் செய்யுங்கள். உயர்ந்த அளவில் அதிகாரம் செலுத்தும் அரசனுக்குக் கீழ்ப்படியுங்கள். 14 அரசனால் அனுப்பப்பட்ட ஆளுநர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அவர்கள் தவறு செய்பவர்களைத் தண்டிப்பதற்கும் நல்லவற்றைச் செய்பவர்களைப் புகழ்வதற்கும் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
மத்தேயு 23:15 உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.
மலாக்கி 4:4ஓரேபு மலையில் இஸ்ரயேலர் அனைவருக்கென்றும் என் ஊழியராகிய மோசேக்கு நான் கட்டளையிட்டு அருளிய நீதிச்சட்டத்தையும் நியமங்களையும் நீதிநெறிகளையும் நினைவிற்குக் கொண்டு வாருங்கள்.5 இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன். எலியா வந்தால் அவர் உயிரோடு வாழும்போதே உல்கள் அழிய வேண்டும்.
யார் எலியா- யார் கிறிஸ்து
ஜாமக்காரனின் பதில்கள்
இவர் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் திரு.உமாசங்கராகிய நான்தான் பிதாவினால் அனுப்பப்பட்ட எலியா என்று பதிலளித்தாரே அங்குதான் மிக ஆழமான வீழ்ச்சியை நோக்கி அவர் பயணமாக தொடங்கிவிட்டார் என்று அறியமுடிகிறது. மரித்த பிரபல ஊழியர்.பிரன்ஹாம் முதல் இன்றுவரை பலர் தங்களையே எலியாஎன்று கூற ஆரம்பித்து விட்டனர். பெரிய தீர்க்கன் யோவானே அந்த எலியா நான் அல்ல என்றான். தொடர்ந்து வாசியுங்கள். ஜாமக்காரன்: மேலே இரண்டு பகுதியாக வாசித்த திரு.உமாசங்கரின் பதில்களை மனதில்கொண்டு அவருக்காக நாம் மிகவும் அதிகமாக ஜெபிக்கவேண்டியது அவசியம். இவர் இப்போது ஆராதிக்க போவதுAOG சபையாகும். பரிசுத்த ஆவியானவரை பெற்றதற்கு அடையாளம் அந்நியபாஷை என்பதைசபையின் அஸ்திபார கொள்கையாக வைத்துள்ள, தவறான கொள்கை உடைய சபையாகும். இவர் பரவச உபதேசத்தில் நுழைந்துவிட்டால் அதிலிருந்து தன்னை சரிப்படுத்தி கொள்வது இவருக்கு கடினம்.நல்ல கன்வென்ஷன் பிரசங்கியாராக படித்தவர்கள் மத்தியில் பயன்படுத்தப்பட வேண்டிய இவரைகிறிஸ்தவம் இழக்கக்கூடாது.
Umasanakar’s Nakkeran – பைபிளில் சொல்லப்பட்டிருப்பதை எமது மக்களாகிய கிறிஸ்தவர்களுக்கு சொல்லுகிறேன். இதை இவர்கள் இந்து கடவுள்களோடு ஒப்பிட்டு ஏன் பார்க்கவேண்டும்? இந்துகடவுள்களை பிசாசு என்று நான் சொல்வதாக ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்வோம்.. அதனால் இவர்களுக்கு என்ன வந்தது? பொது இடத்தில் மேடை போட்டு இந்து கடவுள்களை நான் விமர்ச்சிக்கவில்லையே? கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் சூழ இருக்கும் ஒரு ஆலயத்திற்குள் இருக்கும் அம்மக்களுக்குத்தான் அவைகளை நான் அறிவுறுத்துகிறேன். அந்த கிறிஸ்தவ ஆலயத்திற்குள் இவர்களுக்கு என்ன வேலை? His You tubes are saying he has gone to colleges and spoken and when entire old and new testament is proven false historically what authority bible has for this educated man to bluff -Jesus very clearly – Prayer must be inside closed door and silently.
இவர் தன் ஜெபத்தால் பல வியாதிகள் குணமானது எனவும் கதைக்கிறார். அந்த நபர்களின் முழு வைத்திய பயன்பாட்டையும் சரி பார்க்க வேண்டும். பொய் என்றாலோ, மிகை படுத்தல் என்றாலோ மூடநம்பிக்கை சட்டத்தில் இருவரும் கைது செய்யலாம்.
 
அடுத்த வேலை சாந்தோம் சர்ச் மெடாஸ் பல்கலை கழகத்தில் 100% சதவீத பணத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை என அமைத்து அதில் தோமா வந்தார் என்ற ஊகத்தை வைத்து பல பி.எச்.டி. வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை தோமா வந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் தராமல் கட்டுக் கதையைப் பரப்பி, தமிழனுக்கு அறிவே கிடையாது, அத்தனையும் தோமா தந்தது என பைத்தியக்கார உளறல் பரப்புகின்றனர்.
 
இதில் முதல் நூலான மு.தெய்வநாயகத்தின் நூல் ‘திருவள்ளுவர் கிறிஸ்துவரா? ‘ என்பதற்கு மு.கருணநிதி முன்னுரை தந்துள்ளார். மு.கருணநிதி சாந்தோம் சர்ச் மற்றும் பாதிரி எஸ்ரா சற்குணத்தோடும் ஒட்டி பழகுதலில் இவ்வாறான பொய்கள் நடைபெற உதவுகிறார்.

 

திருவள்ளுவர் காப்பியடித்தார் கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73

வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர்.பக்௧31

 tiruvallurv  திருக்குறளைக் கேவலப்படுத்தும் கிறிஸ்துவத்தின் போலி ஆய்வுகளில் புரளும் கோடிகணக்கான பணம்தமிழரை கேவலம் செய்யும் கிறிஸ்துவம்   
இவர் அரசு தனக்கு சரியான பணி தரவில்லை எனப் புலம்புகிறார். ஏசு பாவம் அதை சரி செய்ய முடியவில்லை.

ஆனால் இங்கு விஷயம், தனி மனித உரிமை, அல்ல ஒரு நிர்வாகவியல் அதிகாரியின் நடத்தை விதி. உமாசன்கர் நான் சர்ச் உள்ளே கிறிஸ்துவரிடம் மட்டும் பேசுகிறேன் எனச் சப்பை கட்டினார். ஆனால் தனியார் கல்லூரி எனப் பல இடங்களில் பேசி உள்ளார். பெரும்பாலானவை யு-டுபில் காணொளி அவராலேயே ஏற்றப்பட்டுள்ளது. அதை அனைவரையும் பார்க்க முடியும், இவர் கூட்டங்களுக்கு பதாகைகளில் ஐஏஎஸ் எனவே பயன்படுத்தல்.

இவை நிர்வாகவியல் அதிகாரியின் நடத்தை விதிகளுக்கு முரணானது.__________________


Guru

Status: Offline
Posts: 24624
Date:
Permalink  
 

எங்கள் வீட்டுக்கு வந்த அன்னை தெரஸா'' -சிலிர்க்கும் ஐ.ஏ.எஸ். தேவசகாயம்!

 

நள்ளிரவு பதினோரு மணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயத்தின் மனைவி திருமதி அஸ்டில்தான் அந்த குரலை கேட்டார்.

சண்டிகரின் கலெக்டராக இருப்பவரின் மனைவிக்கு வழக்கமான பஞ்சாபி மொழி குரல்களும் ஹிந்தி குரல்களும் அவர் வளர்ந்த பகுதியான கேரளத்தின் மலையாள குரல்களும் தாய்மொழியான தமிழ் குரல்களும் தெரியும். அந்த நள்ளிரவில் ஒலித்த குரல் ஒரு வெள்ளைக்கார குரல். ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்கள் பேசுவதை போல கிழக்கு ஐரோப்பிய உச்சரிப்புடன் முதிர்ந்த வயதுடைய பெண்ணின் குரல்.

""சார்... மிஸ்டர் தேவசகாயம்'' என நான்கு முறை ஒலித்த அந்த குரலுக்கு சொந்தக்காரர் அன்னை தெரஸா என அறிந்தபோது தேவ சகாயமும் அஸ்டிலும் அதிர்ந்து போனார்கள்.

""காலையில் உங்களை பார்க்க வந்தேன். நீங்கள் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டதாக சொன்னார்கள். அதனால் இந்த நேரம் வந்தால் உங்களை பார்க்க முடியும் என்பதால்தான் வந்தேன்'' என அன்னை மெதுவாக சொன்னபோது அவர்கள் வாயடைத்துப் போனார்கள்.

இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு முழங்காலிட்டு ஜெபிக்கும்போது கூட கட்டாந்தரையில் தான் தனது கால்மூட்டை பதிய வைப்பார். உடுக் கின்ற துணியாக இருந்தா லும் ஒரு துணிக்கு மேல் வைத்திருக்க மாட்டார். அந்த துணி கிழிந்தாலும் தன் கையாலேயே ஊசி நூல் கொண்டு கோணல் மாணலாக தைத்தாலும் கவலைப்படாமல் போட்டுக் கொள்வார்.

தனிப்பட்ட யார் வீட்டிற்கும் போக மாட்டார். யாரிடமிருந்தும் பச்சை தண்ணீர் வாங்கி பருக மாட்டார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்த அஸ்டி லும் தேவசகாயமும் "ஏழைகளுக்கு உதவ வேண்டுமென்றால் காலம், நேரம் எதையும் பார்க்க மாட்டார். அதற்காக யார் வீட்டு கதவையும் எந்த நேரத்திலும் தட்டுவார்' என்ற அன்னை தெரஸாவின் மற்றொரு முகத்தை அப்பொழுதுதான் பார்த்தார்கள்.""அன்னை இதுபோல் ஆறுமுறை வந்தார்கள். நாங்கள் கொடுத்த உணவு பொருட்களையும் சாப்பிட்டார்கள். எனது மகன்களுடன் பாசமாக பழகினார்கள். அவர்களை ஆசீர்வதித்தார்கள்'' என பரவசத்துடன் நினைவுகூரும் தேவசகாயம், ஹரியானா மாநிலத்தின் தலைமை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

""பிரிட்டிஷ் அறிஞர் ஜான் கெப்பிள், "உண்மை யான மனித நேயத்தில் யார் தன்னைத் தானே மூழ் கடித்துக் கொள்கிறானோ அவனைத்தான் உயரத்திற்கு கடவுள் இட்டுச் செல்வார்' என்று சொல்லியிருக்கிறார். அன்னை தெரஸா அதையே மிக எளிதாக "நீங்கள் எதை பெற விரும்பினாலும் அதை முதலில் மற்றவர்களுக்குக் கொடுங்கள்' என சொல்வார். அவர் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட நோயாளிகள், அனாதைகள், முதியோர் என இனி வாழ்வில் எங்களுக்கென என்ன இருக்கிறது என்று மரணத்தை எதிர்நோக்கி அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு அதிலும் -குறிப்பாக ஏழை மக்களுக்கு சேவை செய்வதையே வாழ்க்கையாக ஏற்றவர்.

அவர் மரணமடைந்து சொர்க்கத்துக்குப் போனபோது, அங்கிருந்த ஏசுவின் முக்கிய சீடர் புனித பீட்டர் அன்னையைப் பார்த்து "இங்கே உங்களுக்கு வேலையே இல்லை. ஏனென்றால் இங்கே ஏழைகளும், குடிசைகளும் இல்லையே. ஆகவே உடனடியாக நீங்கள் பூமிக்கு செல்லுங்கள்' என சொல்லி சிரித்ததாக ஒரு கதை உண்டு.

அப்படிப்பட்ட சொர்க்கங்களில் ஒன்றாகத்தான் சண்டிகர் நகரை அன்னை தெரஸா நினைத்திருந்தார். "சண்டிகர் பணக்காரர்களின் நகரம் அங்கு நான் வரமாட்டேன்' என சொன்னவரை நாங்கள் அழைத்து வந்து பணக்கார வேஷத்துடன் நிற்கும் அந்த மகா நகரத்தில், தொழிலாளர் குடியிருப்புகள் என்றழைக்கப் பட்ட ஏழைகளின் வீடுகளில், கேன்சர் கட்டிகளால் ஆதரவற்ற மக்கள் அவதியுறுவதை காட்டினோம். அவர்களின் கண்ணீரை கண்ட பிறகுதான் சண்டிகர் நகரில் தனது "நிர்மல இதயம்' என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை துவக்க ஒத்துக் கொண்டார்.

கேரளாவைச் சேர்ந்த சகோதரி ஜோயா தலை மையில் ஐந்து சகோதரிகளை அனுப்பி வைத்தார். ஹரி யானா நகரின் பிரதான பகுதியான 23-வது செக்டரில் 2 ஏக்கர் நிலத்தை வருடத்திற்கு 5ரூ வாடகை என 99 வருட குத்தகைக்கு என நிலம் கொடுத்தது அரசு.

அந்த இல்லத்தில் அவர் அனாதை குழந்தைகளை தொட்டிலில் போடும் தொட்டில் குழந்தை திட்டத் திற்கான தொட்டிலை முதன்முதலில் அமைத்தார்.

முதல் குழந்தை ஒரு கிறிஸ்துமஸ் நன்னாளில் வந்து விழ, அதற்கு கிறிஸ்து என்றே பெயரிட்டார். ஆரம்பித்த புதிதில் அந்த இல்லத்திற்காக 4 லட்சம் திரட்டி தருவோம் என நாங்கள் சொன் னோம். ஆனால் எங்களால் ஒன்றரை லட்சம்தான் திரட்ட முடிந்தது. நாங்கள் நிதி வசூல் செய்து கொண்டிருந்த நேரத்தில் அன்னைக்கு நோபல் பரிசு என அறிவிப்பு வந்தது. அதன் பரிசுத் தொகை யை வாங்கிய அன்னை "இனிமேல் எனக்கும் எனது நிறுவனங்களுக்கும் எந்த நன்கொடையும் தரவேண்டாம்' என வெளிப்படையாகவே அறிவித்தார். ஆனால் நாங்கள் கொடுத்த தொகையை அன்புடன் ஏற்றுக் கொண்டார்.

இவ்வளவும் நடந்து முடிந்த காலம் 1975-ம் ஆண்டு எமர்ஜென்சி காலம். எமர்ஜென்சி கொடுமைகள் பற்றிய செய்திகள் அன்னை மனதையும் பாதித் திருந்தது. அந்த கொடுமைகளை எதிர்த்த இயக்கங்களும் பெருமளவில் அன்னை உட்பட அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

ஆனால் இவையெல்லாம் வாழ் வதற்கு எதுவுமேயில்லாத ஏழைகளை தொடவில்லை. அவர்களுக்கு சேவை செய்த அன்னை இந்த அரசியல் குழப்பங்களையெல்லாம் கடந்து ஆகஸ்ட் 26-ம் தேதி நூறு வயதை கடந்து நூற்றாண்டு விழா காணும் அன்னை தெரஸா அன்றும் இன்றும் என்றும் துருவ நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
http://srilanka-breaking-news.blogspot.in/2010/08/blog-post_7824.html
Devasagayam is eqully superstitious but these are after retirement


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard