New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பைபிளில் பல கடவுள்கள் - கர்த்தர் இஸ்ரேலிற்கான எல்லை தேவன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பைபிளில் பல கடவுள்கள் - கர்த்தர் இஸ்ரேலிற்கான எல்லை தேவன்
Permalink  
 


 பைபிளில் பல கடவுள்கள் - கர்த்தர் இஸ்ரேலிற்கான எல்லை தேவன்

 
பைபிள் புனையும் வார்த்தைகள்.

நியாயாதிபதிகள் 11:24  காமோஸ் என்னும் உங்கள் தேவன் உங்களுக்குத் தந்துள்ள தேசத்தில் நீங்கள் நிச்சயமாக வாழமுடியும்.எனவே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குத் தந்துள்ள  இஸ்ரேல் தேசத்தில் நாங்கள் வாழ்வோம்!

 செப்பனியா 2:11 அந்த ஜனங்கள் கர்த்தருக்கு அஞ்சுவார்கள். ஏனென்றால்,  கர்த்தர் அவர்களது தெய்வங்களை அழிப்பார். பிறகு தூரதேசங்களில் உள்ள ஜனங்கள் அனைவரும் கர்த்தரைத் தொழுதுகொள்வார்கள். 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: பைபிளில் பல கடவுள்கள் - கர்த்தர் இஸ்ரேலிற்கான எல்லை தேவன்
Permalink  
 


பைபிள் கதாசிரியர் தேவன் பேசுவதாக

 யாத்திராகமம்12:12 “இன்றிரவில் நான் எகிப்தின் வழியாகச் சென்று ஒவ்வொரு முதற்பேறான மனிதனையும், மிருகத்தையும் கொன்றுபோடுவேன். இவ்வாறாக, எகிப்தின் தேவர்கள் அனைத்தின் மேலும் தீர்ப்பு கொண்டு வருவேன்நானே கர்த்தர் என்பதைக் காட்டுவேன். 

  எண்ணாகமம்33:4 கர்த்தர் கொன்ற தங்கள் பிள்ளைகளையெல்லாம் எகிப்தியர் அடக்கம் செய்தார்கள். அடக்கம் செய்யப்பட்டவர்களெல்லாம் முதலாவது பிறந்த பிள்ளைகள். அவர்களது தேவர்களின் மீதும் கர்த்தர் தீர்ப்பளித்தார்.

ரேமியா  46:25 இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “தீப்ஸின் தெய்வமான அமோனை நான் விரைவில் தண்டிப்பேன், நான் பார்வோன் எகிப்து மற்றும் அவர்களின் தெய்வங்களையும் தண்டிப்பேன். நான் எகிப்திய அரசர்களைத் தண்டிப்பேன். நான் பார்வோனைச் சார்ந்துள்ள ஜனங்களையும் தண்டிப்பேன்.

யாத்திராகமம் 12:12   “இன்றிரவில் நான் எகிப்தின் வழியாகச் சென்று ஒவ்வொரு முதற்பேறான மனிதனையும், மிருகத்தையும் கொன்று போடுவேன். இவ்வாறாக, எகிப்தின் தேவர்கள் அனைத்தின் மேலும் தீர்ப்பு கொண்டு வருவேன். நானே கர்த்தர் என்பதைக் காட்டுவேன்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் கர்த்தரின் மோசே சட்டங்கள்படி

யாத்திராகமம் 20:3என்னைத் தவிர வேறு தேவர்களை நீங்கள் தொழக்கூடாது. எந்த விதமான விக்கிரகத்தையும் தொழுகை செய்யவோ அதை சேவிக்கவோ கூடாது. ஏனெனில் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். எனது ஜனங்கள் பிற தேவர்களைத் தொழுவதை நான் வெறுக்கிறேன். எனக்கு எதிராகப் பாவம் செய்வோர் எனது பகைவர்களாவார்கள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களின் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் அப்பேரர்களின் குழந்தைகளையும் தண்டிப்பேன்.



யாத்திராகமம் 22:20 மற்ற தேவர்களுக்கு ஒருவன் பலி செலுத்தினால் அம்மனிதன் கொல்லப்பட வேண்டும். தேவனாகிய கர்த்தருக்கு மட்டுமே நீங்கள் பலி செலுத்த வேண்டும்28 நீங்கள் தேவனையோ, ஜனங்கள் தலைவர்களையோ சபிக்கக் கூடாது.

பைபிள் கதாசிரியர் இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் கர்த்தர் பேசுவதாக

1இராஜாக்கள்4:29 தேவன் சாலொமோனைச் சிறந்த ஞானியாக்கினார். அவனால் பலவற்றைப் புரிந்துகொள்ளமுடிந்தது. அவனது ஞானம் கற்பனைக்குள் அடங்காததாக இருந்தது. 30 கிழக்கே உள்ள அறிஞர்களின் ஞானத்தைவிட சாலொமோனின் ஞானம் மிகச்சிறந்ததாக இருந்தது. எகிப்திலுள்ள அனைவரின் ஞானத்தை விடவும் சிறந்த ஞானமாக இருந்தது.31 பூமியிலுள்ள அனைவரையும்விட புத்திசாலியாக இருந்தான். எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் ஜனங்களைவிடவும் ஞானவானாயிருந்தான். இஸ்ரவேல் மற்றும் யூதாவைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்திலும் அவன் புகழ் பெற்றவனாக விளங்கினான்.
1இராஜாக்கள்6: சாலொமோன் அவ்வாறே (அருவருப்பானவரின்)லயத்தைக் கட்ட ஆரம்பித்தான். இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்து 480 ஆண்டுகள் ஆகியிருந்தன. இப்போது சாலொமோன் அரசனாகி நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தன. இது ஆண்டின்  சிவு என்ற இரண்டாவது மாதமாகவும் இருந்தது.
38 ஆலயத்தின்(அருவருப்பானவரின்) வேலையானது ஆண்டின் எட்டாவது மாதமான பூல் மாதத்தில் முடிந்தது. இது சாலொமோன் ஆட்சிக்கு வந்த பதினொன்றாவது ஆண்டாயிற்று. ஆலய வேலை முடிய ஏழு ஆண்டுகள் ஆனது. திட்டமிட்ட விதத்திலேயே ஆலயமானது மிகச்சரியாகக் கட்டப்பட்டது.
1இராஜாக்கள11:3 சாலொமோனுக்கு 700 மனைவியர் இருந்தனர். (அவர்கள் அனைவரும் பிற நாட்டுத் தலைவர்களின் மகள்கள் ஆவார்கள்.) இதுமட்டுமன்றி சாலொமோனுக்கு 300 அடிமைப் பெண்களும் மனைவியரைப் போன்று இருந்தனர்
சாலொமோன் காமோஸ் என்னும் தெய்வத்தை தொழுதுகொள்ள ஒரு தேவாலயத்தைக் கட்டினான். இது மோவாபியரின் தேவனின்  விக்கிரகம் ஆகும். இவ்விடத்தை எருசலேமுக்கு எதிரில் உள்ள மலைமீது கட்டினான். அதே மலையில், மோளோகுக்கும் தேவாலயம் கட்டினான். இது அம்மோன் ஜனங்களின் தேவனின் தோற்றமுடைய விக்கிரகமாகும். சாலொமோன் இதுபோலவே மற்ற மனைவியரின் நாட்டுத் தெய்வங்களுக்கும் செய்தான். அவனது மனைவியர் அத்தெய்வங்களுக்கு நறு மணப் பொருட்களை எரித்து, பலியிட்டு வந்தனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் கர்த்தர் பேசுவதாக

யோசுவா  24:யோசுவா எல்லா ஜனங்களையும் பார்த்துப் பேசினான். அவன், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குக் கூறுவதை நான் சொல்லுகிறேன்:‘பலகாலத்திற்கு முன், உங்கள் முற்பிதாக்கள் ஐபிராத்து நதியின் மறுபுறத்தில் வாழ்ந்தனர். ஆபிரகாம், நாகோர் ஆகியோரின் தந்தையாகிய தேராகு, போன்றோரைக் குறித்து நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அப்போது, அம்மனிதர்கள் வேறு தெய்வங்களை வணங்கி வந்தனர்.  14 பின் யோசுவா ஜனங்களை நோக்கி, “இப்போது நீங்கள் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டீர்கள். எனவே நீங்கள் கர்த்தரை மதித்து அவருக்கு உண்மையாக சேவை செய்யவேண்டும்.   உங்கள் முற்பிதாக்கள் ஆராதித்த வேறு தெய்வங்களை வீசியெறிந்து விடுங்கள். ஐபிராத்து நதியின் மறுகரையிலும் எகிப்திலும் பலகாலங்களுக்கு முன்னர் அவ்வாறு நிகழ்ந்தது. இப்போது கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்யுங்கள்.

இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் கர்த்தரின் மோசே சட்டங்கள்
யாத்திராகமம் 23: 13 “இச்சட்டங்களை உறுதியாகப் பின்பற்றுங்கள் மற்ற   தேவர்களை   தொழுதுகொள்ளாதீர்கள்24 “அந்த ஜனங்களின் தேவர்களைத் தொழுதுகொள்ளாதீர்கள். அவைகளுக்கு முன்பு பணியாதீர்கள். அவர்கள் வாழுகிறபடி நீங்கள் வாழாதீர்கள். அவர்களின் விக்கிரகங்களை அழித்துவிடுங்கள். அவர்கள் தெய்வங்களின் நினைவுச் சின்னங்களை உடைத்துவிடுங்கள்.
32 “அவர்களோடும், அவர்களது தேவர்களோடும் எந்த ஒப்பந்தத்தையும் செய்யாதீர்கள்.
யாத்திராகமம் 34:14 வேறெந்த தேவனையும் தொழுதுகொள்ளாதீர்கள். நான் ‘யேகோவா’ என்னும் வைராக்கியமுள்ள கர்த்தர். இதுவே என் பெயர். நான் எல்கானா-வைராக்கியமுள்ள தேவன்.

உபாகமம் 10:17 ஏனென்றால், உங்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர் கடவுள்களின் கடவுள், பிரபுக்களின் பிரபு ஆவார். நமது கர்த்தரே மகத்துவமும், வல்லமையும், பயங்கரமும் உடைய தேவனாவார். கர்த்தர் பாரபட்சம் காட்டுபவர் அல்ல. கர்த்தர் தன் மனதை மாற்றிக்கொள்ள பணத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார். 
உபாகமம் 28:14 நான் இன்று உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளிலிருந்து நீங்கள் விலகிப் போகாமல் இருக்க வேண்டும். நீங்கள் வலது புறமாகவோ, இடது புறமாகவோ திரும்பவேண்டாம். நீங்கள் மற்ற அந்நிய  தெய்வங்களைப் பின்பற்றி அவற்றுக்கு சேவை செய்யக் கூடாது.

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கர்த்தருக்கு 5 தங்க சுண்டெலிசிலைகள் வேணுமாம்- மற்ற தேவனைக் காப்பாற்ற
1சாமுவேல் 6:5 2 பெலிஸ்தியர் அர்ச்சகர்களையும் குறி சொல்கிறவர்களையும் அழைத்து, ர்த்தரின் பேழையை நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதை எவ்வாறு அதன் இடத்திற்கு நாங்கள் அனுப்ப வேண்டுமென்று தெரிவியுங்கள் எனக் கேட்டனர்.3 அவர்கள் கூறியது: நீங்கள் இஸ்ரயேலரின் கடவுளது பேழையை அனுப்பினால் அதை வெறுமையாக அனுப்பலாகாதுகுற்றநீக்கப்பலி கட்டாயமாக அவருக்குச் செலுத்தவேண்டும். 4 அதற்கு அவர்கள், நாங்கள் அவருக்குச் செலுத்த வேண்டிய குற்ற நீக்க பலி யாது? என்று கேட்க, அவர்கள் கூறியது: பெலிஸ்தியத் தலைவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஐந்து பொன் மூலக் கட்டிகளின் உருவங்களும் ஐந்து பொன் சுண்டெலிகளும் மட்டுமே.5 ஆகவே உங்கள் மூலக் கட்டிகளின் உருவங்களையும் நிலத்தைப் பாழ்படுத்தும் சுண்டெலிகளின் உருவங்களையும் செய்துஇஸ்ரயேலரின் கடவுளைப் புகழுங்கள். அப்போது ஒருவேளை உங்களிடமிருந்தும் உங்கள் தெய்வங்களிடமிருந்தும் நாட்டினின்றும் அவரது கை விலகும். 
 11 ஆண்டவரின் பேழையையும் பொன் சுண்டெகளும், மூலக்கட்டிகளின் உருவங்களுத் வைத்திருநத பெட்டியையும் அவ்வண்டியில் வைத்தனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பைபிள்படிபல தேவர்கள் உள்ளனர், கர்த்தர் அதிக சக்தி வாய்ந்தவராம்

யாத்திராகமம்11:பின்பு கர்த்தர் மோசேயிடம், “பார்வோன் நீ சொன்னதைக் கேட்கவில்லை, ஏன்? நான் எகிப்தில் என் மகா வல்லமையைக் காட்ட அப்போதுதான் முடியும்” என்றார். 10 எனவே தான், மோசேயும், ஆரோனும் இம்மகா அற்புதங்களை பார்வோனுக்கு முன்பாகச் செய்து காட்டினார்கள். இதனாலேயே இஸ்ரவேல் ஜனங்களைத் தனது தேசத்திலிருந்து அனுப்பாதபடி பார்வோனைப் பிடிவாதமுள்ளவனாக கர்த்தர் ஆக்கினார்.
யாத்திராகமம் 15:11கர்த்தரைப்போன்ற தேவர்கள் உள்ளனரோ?
சங்கீதம் 96 : 4 கர்த்தர் மேன்மையானவர், துதிகளுக்குரியவர்.    வேறெந்த “தெய்வங்களைக்” காட்டிலும் அவர் அஞ்சத்தக்கவர்.சங்கீதம் 97:7ஜனங்கள் அவர்களது விக்கிரகங்களை தொழுது கொள்கிறார்கள்.     அவர்கள் தங்கள் “தெய்வங்களைப்” பற்றிப் பெருமைப்படுகிறார்கள்.ஆனால் அந்த ஜனங்கள் வெட்கமடைவார்கள்.     அவர்கள் “தெய்வங்கள்” குனிந்து வணங்கி கர்த்தரைத் தொழுது கொள்வார்கள்.சங்கீதம் 135:5கர்த்தர் உயர்ந்தவர் என நான் அறிகிறேன்!    நமது ஆண்டவர் எல்லா தெய்வங்களிலும் மேன்மையானவர்!சங்கீதம் 136:2தேவாதி தேவனைத் துதியங்கள்!

சிலபல வசனங்கள் கடவுள் ஒருவரே எனவும் உண்டு தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆனால் பைபிளின் அடிப்படை பல கடவுளர்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு எல்லை தேவன். இஸ்ரேலிற்கான எல்லை தேவன் கர்த்தர். 

18 

சங்கீதம் 72:18இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள்.  தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும்.

மேலும் அரேபியர்களில் ஒரு பிரிவான யூதர்கள், கர்த்தர் தங்கள் முன்னோர் ஆப்ரகாமைத் தேர்ந்தெடுத்து அவர் பரம்பரைக்கு இஸ்ரேலிற்கான அரசியல் ஆட்சி உரிமை தந்தார், எனும் அரசியல் கோட்பாடே பழைய ஏற்பாட்டின் அடிப்படை.
images?q=tbn:ANd9GcSlevwZuHmWYvtvOZ-1NMZoCbXoXHuSwlk3tuLhgjIFQrk_ICqh images?q=tbn:ANd9GcR13Ag3CZkv39xYarzfZqgrX93bb97KrPW3IqOMjlpg0Skpclupsg

யோசுவா 24:3 ஆனால் கர்த்தராகிய நான், நதிக்கு மறுபுறத்திலுள்ள தேசத்திலிருந்து உங்கள் தந்தையாகிய ஆபிரகாமை அழைத்து வந்தேன். கானான் தேசத்தின் வழியாக அவனை வழிநடத்திப் பல பல பிள்ளைகளை அவனுக்குக் கொடுத்தேன். ஆபிரகாமுக்கு ஈசாக்கு என்னும் பெயருள்ள மகனைக் கொடுத்தேன். 4...யாக்கோபும் அவனது மகன்களும் அங்கு வாழவில்லை. அவர்கள் எகிப்து தேசத்தில் வாழ்வதற்குச் சென்றார்கள்.‘பிறகு நான் மோசேயையும் ஆரோனையும் எகிப்திற்கு அனுப்பினேன். எனது ஜனங்களை எகிப்திலிருந்து அழைத்து வருமாறு அவர்களுக்குச் சொன்னேன். எகிப்து ஜனங்களுக்குப் பல கொடிய காரியங்கள் நிகழுமாறு செய்தேன், பின் உங்கள் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். அவ்வாறு உங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தேன். அவர்கள் செங்கடலுக்கு வந்தார்கள், எகிப்தியர்கள் தேர்களிலும் குதிரைகளிலும் அவர்களைத் துரத்தினார்கள்.ஜனங்கள், கர்த்தராகிய என்னிடம் உதவி வேண்டினார்கள். நான் எகிப்தியருக்குப் பெருந்தொல்லைகள் வரப்பண்ணினேன். கடல் அவர்களை மூடிவிடுமாறு கர்த்தராகிய நான் செய்தேன். நான் எகிப்திய படைக்குச் செய்ததை நீங்களே கண்டீர்கள்.‘அதன் பிறகு, நீண்டகாலம் நீங்கள் பாலை வனத்தில் வாழ்ந்தீர்கள்.   
13 ‘கர்த்தராகிய, நான் அத்தேசத்தை உங்களுக்குக் கொடுத்தேன்! நீங்கள் அத்தேசத்தைப் பெறுவதற்கென்று உழைக்கவில்லை! நீங்கள் அந்நகரங்களை கட்டவில்லை! ஆனால் இப்போது அத்தேசத்திலும், அந்நகரங்களிலும் சுகமாக வாழ்கிறீர்கள். திராட்சை செடிகளும், ஒலிவ மரங்களுமுள்ள தோட்டங்கள் உங்களுக்கு இருக்கின்றன. ஆனால் அத்தோட்டங்களை நீங்கள் நாட்டவில்லை.’ 

ஆதியாகமம் 17:7  நான் உனக்கும் எனக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். இந்த உடன்படிக்கை உனக்கு மட்டுமல்லாமல் உனது சந்ததிக்கும் உரியதாகும். என்றென்றைக்கும் இந்த உடன்படிக்கை தொடரும். நான் உனக்கும் உனது சந்ததிக்கும் தேவன்.நான் இந்த பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். நீ பரதேசியாய் தங்கி வருகிற கானான் நாடு முழுவதையும் தருவேன். என்றென்றைக்கும் இது உனக்கு உரியதாகும். நான் உனது தேவனாயிருப்பேன்” என்றார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

 

ஆதியாகமம் 15:18  கர்த்தர் ஆபிராமோடு ஒரு வாக்குறுதியும், உடன்படிக்கையையும் செய்துகொண்டார். கர்த்தர், “நான் இந்த நாட்டை உன் சந்ததிக்குத் தருவேன். எகிப்து நதி முதல் யூப்ரடீஸ் நதி வரையுள்ள இடத்தைக் கொடுப்பேன். 19 இந்த பூமி கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர், 21 எமோரியர், கானானியர், கிர்காசியர் மற்றும் எபூசியருக்குச் சொந்தமானதாகும்” என்றார்.

 எகிப்து நதி முதல் யூப்ரடீஸ் நதி வரையுள்ள இடத்தைக் கொடுப்பேன்-  ஆபிரகாம் கால்ம  பொ.மு.2000 எனக் கதை, கடந்த 4000 வருடங்களில் ஒரு வருடம் கூட இந்த பகுதி முழுமையாக எபிரேயர் கீழ் வந்ததில்லை.

அடுத்த வசனத்தில் உள்ள நாடுகள் அப்பெயர் பெற்றது பொ.மு.300௨50 வாக்கில்.மோசே சட்டங்கள் புனையப்பட்டதன் காலம் பொ.மு.3- 2ம் நூற்றாண்டு தான்.  கீழே உள்ள கட்டுரைகளையும் படியுங்கள்


 
ஆபிரகாமின் காலம் என்ன?     பழைய ஏற்பாடு எழுதப்பட்ட விதம்
பைபிள் மன்னர்களின் முதலில் வெளி ஆதாரம் கிடைப்பது சீஷாக்கு, 
1இராஜாக்கள்14:25ரெகபெயாம் ஆட்சி செய்த ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னனாகிய சீசாக்கு எருசலேமின் மீது படையெடுத்து வந்தான்.26 ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களையும் அரசனது அரண்மனையின் செல்வங்களையும் சாலமோன் செய்து வைத்த பொற்கேடயங்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு போனான்.  27 அக்கேடயங்களுக்குப் பதிலாக, அரசன் ரெகபெயாம் வெண்கலக் கேடயங்களைச் செய்து, அவற்றை அரண்மனை வாயிற்காப்போரின் தலைவர்களிடம் கொடுத்தான்.
images+(1).jpg 10155738_321931384622805_5206288042153711959_n.jpg
 
பைபிள் மன்னர்களின் முதலில் வெளி ஆதாரம் கிடைப்பது சீஷாக்கு, இவன் கல்வெட்டுபடி யூதேயா- பாலஸ்தீனம் முழுதும் வென்றான், பைபிள் கூறுவது தவறு.

பிறகு கோரேசு, கர்த்தர் பாரசீக ன்னர் கோரேசுவை கிறிஸ்து என்றார், கோரேசு கல்வெட்டு அவர் பாரசீக கடவுளை வணங்க்யதை கூறுகிறது. வரலற்று உண்மையை பைபிள் பதிவிடவில்லை
 
கானான மக்கள் வணங்கிய எல், எல்சடை கடவுள்களை நீக்கி யாவே நுழைக்கப்படுகிறார். 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard