யாத்திராகமத்தில் சினாய் மலையில் மோசே 10 கற்பனை பெற்றார் என வருவது, கீழே வருவதை பாருங்கள்.
உபாக1:1 யோர்தானுக்கு அப்பால் பாரானுக்கும் தோப்பேல், லாபான், அட்சரோத்து, திசகாபு ஆகியவற்றிற்கும் இடையே, சூபுக்குக் கிழக்கே அமைந்த அராபா பாலை நிலத்தில் இஸ்ரயேலர் அனைவருக்கும் மோசே உரைத்த வார்த்தைகள் இவையே. 2 காதேசுபர்னேயா என்ற அந்த இடம் ஓரேபிலிருந்து சேயிர் மலை வழியாகப் பதினொரு நாள் பயணத் தொலையில் இருந்தது.
According to some biblical scholars, Horeb is thought to mean “glowing/heat”, which seems to be a reference to the sun, while Sinai may have derived from the name of Sin, the Sumerian deity of the moon,[3][4] and thus Sinai and Horeb would be the mountains of the moon and sun, respectively. Alternatively, “glowing heat” could be a reference to a volcano.