மையிலாப்பூர் கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோயிலை இடித்து சாந்தோம் சர்ச் கட்டி இந்தியாவில் செயின்ட் தாமஸ் என்னும் கட்டுக் கதையைப் பரப்புதற்கு ஆதாரம் தடும் நல்ல் நூல்
R.E. Gmirkin- “ Berossus and Genesis, Manetho and Exodus: Hellenistic histories and the date of the Pentateuch”
இந்த நூல் மிகத் தெளிவாக கிரேக்கப் பாரம்பரியங்கள்- பக்கத்து நாடுகளில் எபிரேயர்கள் பற்றி உள்ள ஆதாரங்கள், ஆதியாகம நூலில் உள்ள பல நாடுகள் அவை அப்பெயரில் இயங்கிய காலம் எப்போது என ஆராய்ந்து – பொ.ச.270 வாக்கில் தான் நாடுகள் அப்பெயர்களில் இயங்கின என நிருபித்தார். கிரேக்க செப்துவகிந்தும் எபிரேயமும் ஒரே நேரத்தில் தான் புனையப்பட்டன எனக் காட்டுகிறார்.