New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: world ends- christ to come


Guru

Status: Offline
Posts: 24769
Date:
world ends- christ to come
Permalink  
 


 

1 Thessalonians 4:15-17

New International Version (NIV)

15 According to the Lord’s word, we tell you that we who are still alive, who are left until the coming of the Lord, will certainly not precede those who have fallen asleep. 16 For the Lord himself will come down from heaven, with a loud command, with the voice of the archangel and with the trumpet call of God, and the dead in Christ will rise first. 17 After that, we who are still alive and are left will be caught up together with them in the clouds to meet the Lord in the air. And so we will be with the Lord forever.

 

18 Therefore encourage one another with these words.

1 Thessalonians 1-3:13

13 May he strengthen your hearts so that you will be blameless and holy in the presence of our God and Father when our Lord Jesus comes with all his holy ones.

 

 

1 தெசலோனிக்கேயர்: 4

1தெசலோனிக்கேயர்: 4

14.இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்றுவிசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன்அவரோடேகூடக் கொண்டுவருவார்.15.கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச்சொல்லுகிறதாவது, கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம்நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.16.ஏனெனில், கர்த்தர் தாமேஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும்வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவதுஎழுந்திருப்பார்கள்.17.பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்குஎதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

1 தெசலோனிக்கேயர்: 3:13.இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமதுபரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களைஸ்திரப்படுத்துவாராக.


 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard