New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்து-முஸ்லீம் காதல் கொலையில் முடிந்த கதை!


Guru

Status: Offline
Posts: 24603
Date:
இந்து-முஸ்லீம் காதல் கொலையில் முடிந்த கதை!
Permalink  
 


இந்து-முஸ்லீம் காதல் கொலையில் முடிந்த கதை!

ஜனவரி 26, 2012

இந்து-முஸ்லீம் காதல் கொலையில் முடிந்த கதை!

காதல் மதத்தைக் கடந்ததா? விஜய் டிவி, பம்பாய், சினிமா காதல் முதலியவை நடமுறைக்கு உதவாது, வராது என்ரு மறுபடியும், ஒடரு காதல் கொலையில் முடிந்து மெய்ப்பித்துள்ளது. காதல் மத்தைக் கடத்து இல்லை. குறிப்பாக முஸ்லீம் / கிருத்துவர்கள் காதலில் “ஒரு வழி” பாதைத் தான் கடைப் பிடிப்பார்கள். முதலில் பொய் சொல்லி ஏமாற்றுவார்கள். ஆனால், திருமணம் என்று வரும்போது, மதம் மாறச் சொல்வார்கள். பிறகு, உறவினர்களை மாறச் சொல்வார்கள், அல்லது மாற்றச் சொல்வார்கள். கடவுளை மாற்றியப் பிறகு தான், இந்த வற்புறுத்தலான மாற்றங்கள். பிறகு, ஏகப்பட்ட மன-உளைச்சல்கள். பெற்றோர்களையே மறந்துவிட வேண்டும். சகோதர-சகோதரிகளை பார்த்தால் கூட பேச முடியாது. உற்றார்-உறவினர்கள் ஒதுங்கி விடுவார்கள் அல்லது ஒதுக்கப் படுவார்கள். சம்பிரதாயங்கள், பழக்க-வழக்கங்கள் எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால்,புரியாத இளைஞர்கள் அத்தகைய காதலில் வீழ்கிறார்கள், மாட்டிக் கொள்கிறார்கள், மாய்கிறார்கள், மாய்த்துக் கொள்கிறார்கள்.
ஷாஜிதாவை காதலித்த சந்தானம்: சென்னையை அடுத்துள்ள வண்டலூர் கிரசன்ட் என்ஜினீயரிங் கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து வருபவர் ஜியாவுதீன். இவரது மனைவி தவுசிக் நிஷா (39). இவர்களுக்கு ஷாஜிதா (19), ஷர்மிதா (17) என்ற 2



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

வாலிப வயதில் காதல் போன்ற உணர்ச்சிகள் வருவது, உண்மையான காதல் இல்லை, அது காமத்துடன் கூடிய எண்ணம் தான். இப்பொழுதுள்ள, நண்பர்களின் சகவாசம், சினிமாக்கள் பார்ப்பது, பேசுவது முதலியனத்தான் அச்த்தகைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன, படிக்கின்ற வயதில் காதல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை

மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள இன்னொரு கல்லூரியில் படித்து வருகிறார்கள். ஷாஜிதாவை அதே கல்லூரியில் படித்து வந்த சந்தானம் (20) என்ற வாலிபர் தீவிரமாக காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்வதற்காக பலமுறை வீட்டுக்கு சென்று சந்தானம் பெண் கேட்டுள்ளார். இதற்கு ஷாஜிதாவின் தாய் தவுசிக் நிஷா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த விவகாரத்தை அறிந்த தாய் தவ்ஹீத்நிஷா, மகளை கண்டித்தார். அத்துடன் சந்தானத்துடன் பழகவும் தடை விதித்தார். ஆனால் சந்தானம் காதலை விடவில்லை. ஷாஜிதாவை பின் தொடர்ந்து சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக தவுசிக் நிஷாவை தனியாக சந்தித்து சந்தானம் பலமுறை பேசி உள்ளார். இருப்பினும் தவுசிக் நிஷா மனம் மாறாமல் தனது முடிவில் தெளிவாக இருந்தார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பேண் கேட்டு வந்த சந்தானம் குடும்பமும், மறுத்த முஸ்லீம் பெற்றோர்களும்: இந்த சூழ்நிலையில் கடந்த 19ம் தேதி சந்தானம், தனது பெற்றோர் மற்றும்

இத்தகைய தடைகள் இருப்பதை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏதோ, ஒரு செக்யூலரிஸ நாட்டிலடீருக்கிறோம் என்று கனவு காண வேண்டாம். இஸ்லாத்தைப் பொறுத்த வரையிலும் “ஒரு வழி” தான், அதாவது, காதலிக்கும் முஸ்லீம் அல்லாதவர், முஸ்லீமாக மாறினால் தான், காதல், இல்லையெனில் சாதல் தான். கிருத்துவத்திலும் அதே கதிதான்.

உறவினர்களுடன் கியாஜூதீன் வீட்டுக்கு வந்தார். முறைப்படி சர்மிதாவை திருமணம் செய்து தரும்படி தவ்ஹீத் நிஷாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், “நாங்கள் வேறு மதம் என்பதால் திருமணத்துக்கு எந்த வகையிலும் உறவினர்கள் சம்மதிக்க மாட்டார்கள். எனவே, மகளை இனி பார்க்க கூடாது, பேசக்கூடாது” என்று கூறியுள்ளார்[1]. இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சந்தானம், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாயைக் கொலைசெய்த் காதலன்[2]: இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் சந்தானம் கல்லூரி வளாகத்தில் உள்ள காதலியின் வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த தவுசிக் நிஷாவிடம், ஷாஜிதாவை எனக்கு திருமணம் செய்து வையுங்கள். நான் அவளை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார்[3]



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

காதல், திருமணம் என்று வரும்போது, மதம் குறிக்கிடத்தான் செய்கிறது. இஸ்லாத்தைப் பொறுத்த வரையிலும் “ஒரு வழி” தான், அதாவது, காதலிக்கும் முஸ்லீம் அல்லாதவர், முஸ்லீமாக மாறினால் தான், காதல், இல்லையெனில் சாதல் தான்.

இதற்கு தவுசிக் நிஷா, வேறு மதத்தை சேர்ந்தவன். எங்கள் குடும்பத்துக்கு இது ஒத்து வராது. எனவே ஷாஜிதாவை தொந்தரவு செய்வதை விட்டு விடு என்று கூறியுள்ளார். இது சந்தானத்துக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. திடீரென ஆவேசமடைந்த சந்தானம் தான் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியை எடுத்து தவுசிக் நிஷாவை சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்து, நெஞ்சு பகுதி உள்ளிட்ட இடங்களில் அவருக்கு வெட்டு விழுந்தது. இதனால் அலறி துடித்தப் படியே தவுசிக் நிஷா வீட்டுக்குள் அங்கும் இங்குமாக ஓடினார். ஆனால் சந்தானம் ஈவு இரக்கமின்றி வீட்டுக்குள்ளேயே விரட்டிச்சென்று தவுசிக் நிஷாவை துடிக்க துடிக்க வெட்டிக் கொன்றார். பின்னர் சந்தானம் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்[4].

கொலை செய்த காதலன், தப்பி ஓட்டம்: இது குறித்து தகவல் கிடைத்ததும் ஓட்டேரி போலீசார் அங்கு விரைந்து சென்று தவுசிக் நிஷாவின் உடலை கைப்பற்றி செங்கல் பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீடு முழுவதும் ரத்தக் கறையாக

நினைத்தது நடக்கவில்லை, எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்ற ஒன்றும் செய்ய முடியாத நிலையை அடையும் போது, மனிதனை இந்த அளவிற்கு கொலை செய்யத் தூண்டுகிறது. அதாவது, காதலைத் தடுப்பது என்ன, யார் என்று அடையாளம் காணும் போது, அத்தடையை நீக முயன்ற காதலனின் விரக்தி கொலையில் முடிந்துள்ளது. ஆனால், சட்டப்படி அவன் தப்ப முடியாது.

காட்சி அளித்தது. 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சந்தானம் பதட்டத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் ஒரு அரிவாளை அங்கு விட்டுச் சென்றுள்ளார். அவரது செல்போனும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். தவுசிக் நிஷாவை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற சந்தானம் சப்-இன்ஸ்பெக்டரின் மகன். இவரது தந்தை பெயர் சந்திரபாபு. இவர் பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். தவுசிக் நிஷாவை தீர்த்துக்கட்ட சந்தானம் திட்டம் போட்டு வேலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த கொலைக்கு சந்தானத்தின் நண்பர் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளார். தலைமறைவாகி விட்ட அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இன்று காலையில் கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கப் பட்டு வருகிறார்கள்.

விஜய் டிவி விவாதம் நடமுறைக்கு வராது: விஜய் டிவியில், “நீயா, நானா” என்ற நிகழ்ச்சியில், பல முறை, வாழ்க்கையில் ஒரு சிலர் செய்து வரும் காரியங்களை, ஒட்டு மொத்தமாக அனைவருமே சமுதாயத்தில் செய்து வருகின்ற மாதிரியும், அதனால், சமூகத்தில் ஏதோ பெரிய தாக்கம் ஏற்படுத்துகின்றது போலவும், குறிப்பிட்ட, தேர்ந்தெடுக்கப் பட்டவரளை வைத்துக் கொண்டு, வலிந்து, தங்களது கருத்துகளை பார்வையாளர்களின் / நேயர்களின் மீது திணிக்க யத்தணித்து வருகிறது. அப்படித்தான், ஒன்று / இரண்டு நிகழ்ச்சிகளில், மதம் கடந்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் எப்படி வாழ்கின்றனர் என்று நிகழ்ச்சி நடத்தப் பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மதம் கடந்து காதல், திருமணத்தால் யாருக்கு லாபம்? அதில் இந்து காதலி தான், முஸ்லீம் / கிருத்துவ காதலனுக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டுள்ளாள். அதே போலத்தான் இந்து காதலன், முஸ்லீம் / கிருத்துவ காதலிக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டுள்ளான். ஏன் முஸ்லீம் / கிருத்துவ காதலன் / காதலி தங்களது மதத்தைத் துறந்து இந்து காதலி / காதலனைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று விவாதிக்கவில்லை. அதாவது, காதல் மதத்தைக் கடந்து என்பது இஸ்லாம் / கிருத்துவ மதங்களைப் பொறுத்த வரைக்கும் பொய் என்றேயாகிறது.

ஏன் முஸ்லீம் / கிருத்துவ காதலன் / காதலி தங்களது மதத்தைத் துறந்து இந்து காதலி / காதலனைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது: இதற்கு “முடியாது” என்று முஸ்லீம்கள் / கிருத்துவர்கள் பதிலளிக்கும் பட்சத்தில், பள்ளியில், கல்லூரியில் படிக்கும் இந்து மாணவ-மாணவியர் முஸ்லீம்-கிருத்துவ மாணவி-மாணர்களுடன் அதிக அளவில் நட்பு வைத்துக் கொள்ளவேண்டாம். அதே போல பணி புரியும் இடங்களில் வஇருக்கும் இந்துக்கள் முஸ்லீம்-கிருத்துவர்களிடம் அதிக அளவில் நட்பு வைத்துக் கொள்ளவேண்டாம். அதாவது, நட்பு என்ற எல்லைகளை கடந்து காதல் என்று நிலை வரவேண்டாம். ஏனெனில், பிரச்சினைகள் தாம் வரும், குடும்பங்கள் பாதிக்கப் படும், உறவுகள் துண்டிக்கப் படும். அதாவது, பெருமளவில் இந்துக்களுக்குத் தான் எல்லா விதங்களிலும் பாதிப்பு ஏற்படும். அதையும் மீறி காதலித்து, கல்யாணம் செய்து கொண்டால், ஏதோ பெரிய தியாகம் செய்து, எல்லாவற்றையும் துறந்த நிலை தான் ஏற்படும். குறிப்பாக இந்துப் பெண்கள் பெருமளவில் பாதிக்கப் படுவார்கள். இவையெல்லாம், அந்த நிகச்ழ்ழிகளிலேயே தெரிய வருகிறது. இருப்பினும், தணிக்கை செய்து, மழுப்பி அத்தகைய எண்ணம் உருவாகாதவாறு நிகழ்ச்சியை அமைத்துள்ளனர்.

வேதபிரகாஷ்

26-01-2012.

 

[4] நக்கீரன், காதலியின் தாயை வெட்டிக் கொன்ற சப்-இன்ஸ்பெக்டர் மகன் தப்பி ஓட்டம்,http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=69381



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard