காஃபிர்களுக்கு மின்னல் எச்சரிக்கை வீடியோ.. சல்மான் ருஷ்டியை அழிக்கும் அல்குரான் -
Posted in Uncategorized 14. Oct, 2011
இப்படித்தான் சல்மான் ருஷ்டி என்ற ஒருத்தன் முஸ்லீமாக பிறந்துவிட்டு பிறகு காஃபிராகி நபிஹள் நாயஹம் அவர்களை கிண்டல் செய்து புத்தகம் எழுதினான்.
அவனை இங்கே அல்குரான் துரத்தி துரத்தி அடிப்பதை பார்த்து திருந்துங்கள்.
http://www.youtube.com/watch?v=S8NteiuKLfw&feature=player_embedded
இது ஒரு பாகிஸ்தான் திரைப்படத்திலிருந்த இறுதிக்காட்சி.
படத்தின் பெயர் இண்டர்நேஷனல் கொரில்லா
வெளிவந்த வருடம் 1990
இதில் சல்மான் ருஷ்டி பெரிய தீவை வளைத்து வைத்துகொண்டு இஸ்லாமை காக்க பிறந்த பாகிஸ்தான் அழிவதற்காக திட்டம் போட்டுவருகிறான். இஸ்லாமை ஒழிப்பதற்காக சூதாட்ட விடுதிகளும் டிஸ்கோ டான்ஸ் கிளப்புகளும் நடத்துகிறான். இந்த படத்தின் ஹீரோவாக முஸ்தபா குரேஷி நடித்திருக்கிறார். இறுதியில் சல்மான் ருஷ்டியை மூன்று ஹீரோக்கள் (இதில் பர்தா போடாத ஒரு முஸ்லிமா இருக்கிறார். அதன் காரணம் நமக்கு புரியவில்லை)
மூன்று முஜாஹிதீன்களும் சல்மான் ருஷ்டியை நெருங்கும்போது எங்கிருந்தோ அல்குரான் பறந்து வந்து சல்மான் ருஷ்டி மீது பறந்து பறந்து தாக்குகிறது. மின்னல்களை பாய்ச்சி கொல்கிறது. ஹீரோக்களும் ஹீரோயினும் “அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை. முகம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்று ஒத்துகொள் என்று மிரட்டுகிறார்கள். சல்மான் ருஷ்டி மசிவதாக தெரியவில்லை. கோபம் கொண்ட அல்குரான் சல்மான் ருஷ்டி மீது மின்னல்களை பாய்ச்சிகொல்கிறது. சல்மான் ருஷ்டி காது மூக்கு வாயிலிருந்து ரத்தம் வருகிறது. ஹீரோக்களும் ஹீரோயினும் உணர்ச்சிபெருக்கில் ஓதுகிறார்கள்.
இந்த படத்தின் இறுதிக்காட்சிதான் நீங்கள் மேலே பார்ப்பது. இந்த இறுதிக்காட்சியின் போது ஏராளமான பாகிஸ்தானி இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை குண்டுதாரிகளாக ஆக முடிவு செய்தார்கள் என்று கூறப்படுகிறது. ஒரு சில சினிமா விமர்சகர்கள் இந்த இறுதிக்காட்சியின் போது மாரடைப்பில் பொட்டென்று போய்விட்டார்கள் என்று கூட பேசப்படுகிறது.
எதற்கும் இந்த படத்தின் இறுதி காட்சியை பார்த்து ஈமானை வளர்த்துகொள்ளுங்க்ள்.
இண்டர்நேஷனல் கொரில்லா echo
இண்டர்நேஷனல் கொரில்லா echo echo
முழு திரைப்படமும் காண
http://pakistanica.com/movies/international-gorillay-1990
இணைப்புக்கு நன்றி காஃபிர் சார்வாகன்
யா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
பதிவின் நீளத்தை கருதி ஒவ்வொன்றாக பார்ப்போம்.முதலில் அப்துல்லாஹ் இப்னு உபை பற்றி. அவர்மீதுள்ள குற்றச்சாட்டு, அவரும் அவருடைய கூட்டாளிகளும் ஆயிஷா மீது அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு. அது என்ன அவதூறு என்பது தனிப் பதிவு தேவைப்படும்.பதிவில் சொன்ன கொலை குற்றச்சாட்டிற்கு பதில் என்ன என்பது:- முதலாவதாக, முகமது அப்துல்லாஹ் இப்னு உபைகொல்லுமாறுச் சொல்லவில்லை. அவனின் தொல்லையிலிருந்து தன்னை யார் விடுவிக்கிறார்கள் “யா யாத்திரி” என்றுதான் முகமது கேட்டார் என்கிறார்கள். அவரை கொல்லச்சொன்னதாக மக்கள் அவர்களாகவே புரிந்து கொண்ட ஒன்று, அவ்வாறு புரிந்து கொலையும் செய்துவிட்டார்கள், முகமது கொல்லச் சொல்லவில்லை என்கிறார்கள்.(ஆளை போட்டுவிட்டு வா, சீவிவிட்டு வா என்றால் கொலை செய்ததாக அர்த்தம் எடுக்க கூடாது) இரண்டாவது, கொல்ல ஒரு வாய்பு இருந்தும் முகமது அவரை கொள்ளவில்லை.அதற்காக இந்த அதீஸை ஆதாராமாக் காட்டுகின்றனர்================================================புகாரி3518. ஜாபிர்(ரலி) கூறினார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பனூ முஸ்தலிக்) புனிதப் போருக்குச் சென்றோம். நபியவர்களுடன் முஹாஜிர்களும் ஒருவர் இருவராகப் புறப்பட்டு நிறையப் பேராகிவிட்டனர். முஹாஜிர்களிடையே விளையாட்டுக்காட்டும் ஒருவர் இருந்தார். அவர் அன்சாரி ஒருவரின் புட்டத்தில் (விளையாட்டாக) அடித்துவிட்டார். எனவே, அந்த அன்சாரி கடும் கோபம் அடைந்தார். (தகராறு முற்றி) இருவரும் தத்தம் குலத்தாரை உதவிக்கு அழைத்தார்கள். அன்சாரி, 'அன்சாரிகளே!" என்றழைத்தார். முஹாஜிர், 'முஹாஜிர்களே!" என்றழைத்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வெளியே வந்து, 'அறியாமைக் கால மக்களின் அழைப்பு இங்கே கேட்கிறதே, ஏன்?' என்று கேட்டுவிட்டு, 'அவ்விருவரின் விவகாரம் என்ன?' என்று கேட்டார்கள். முஹாஜிர், அன்சாரியைப் புட்டத்தில் அடித்தது. நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இந்த அறியாமைக் கால அழைப்பைவிட்டு விடுங்கள். இது அருவருப்பானது" என்று கூறினார்கள். (நயவஞ்சகர்களின் தலைவனான) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல், 'நமக்கெதிராக (இந்த அகதிகளான முஹாஜிர்கள் தம் குலத்தாரிடம்) உதவி கேட்டு அழைத்தார்களா?' நாம் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால் வலிமையுள்ளவர்கள் நகரத்திலிருந்து இழிந்தவர்களை வெளியேற்றி விடுவார்கள்" என்று (விஷமமாகச்) சொன்னான். உடனே உமர்(ரலி), 'இந்தத் தீயவனை நாம் கொன்று விட வேண்டாமா? இறைத்தூதர் அவர்களே!" என்று அப்துல்லாஹ் இப்னு உபையைக் குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(அவனைக்) கொல்ல வேண்டாம். மக்கள், 'முஹம்மது தன் தோழர்களை கூட கொல்கிறார்" என்று பேசுவார்கள்" என்று பதிலளித்தார்கள். Volume :4 Book :61================================================(தன் மீது பழி வந்து விடும் என்பதால்தான் அப்துல்லாஹ் இப்னு உபையை முகமது கொல்லச்சொல்லவில்லை என்றால், பழி வராமல் கொல்லவேண்டும் என்ற அர்த்தமோ, தெரியவில்லை)இப்னு சலுலின் குற்றம் அவதூறு பரப்பியதுதான், அப்படியிருக்கும்போது அவருடைய கூட்டாளிகளுக்கு கசையடி தந்துவிட்டு அவரை மட்டும் கொல்ல காரணம் என்ன என்ற் கேள்விக்கு. அதற்காக இரண்டு குரான் வசனங்களை துணைக்கு அழைக்கின்றனர். (இந்த வசனங்கள் மற்ற வசனங்களுடன் எப்படி இறங்கியது என்பது சுவராசியமான விஷயம்.)================================================24:11எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.24:22. இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.================================================…தொடரும்.
…தொடர்ச்சிஅதனால் முதல் வசனத்தின் படி அப்துல்லாஹ் இப்னு உபை கடும் வேதனை தரும்படி அல்லா சொல்கிறான். அதனால் கடும் வேதனை நரகத்தில்தான் இருக்கின்றது. கசையடி தந்துவிட்டல் அந்த அவதூறு குற்றத்திற்கு இந்த உலகத்திலேயே தண்டனை நிறைவேறிவிடும். அதனால் நரகத்தின் கொடும் வேதனையிலிருந்து தப்பித்து விடுவான். அதனால் கசையடி தராமல் சலூலை கொல்லப்பட்டான் என்கிறார்கள்.அதனால் அப்துல்லாஹ் இப்னு உபை, முதல் வசனத்தின் படி கொல்ல வேண்டியவன்தான் என்று அல்லா சொல்லிவிட்டார். அந்த அல்லா சொல்லியப்படி கொன்றுவிட்டார்கள். முகமது அவரை கொல்லச்சொல்லவில்லை என்கிறார்கள். முகமது அவரை கொல்லுமாறு தான் சொன்னதாக பழி விழுந்து விட கூடாது என்பதில் கவனாமாக இருந்திருக்கிறார்.