முகமதினாலும் மற்ற முஸ்லிம் ஆட்சியாளர்களாலும் தொடுக்கப்பட்ட போர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இஸ்லாமுக்கு முன்னர் அராபிய தீபகற்பத்தில் நடந்த போர்களெல்லாம் சிறுவர்களின் விளையாட்டாகும். முந்தைய போர்களெல்லாம் முக்கியமாக சிறு இனக்குழுக்களின் (tribes) இடையே நடைபெற்றது. அவைகளெல்லாம் வாய்ச்சண்டைகளுடன் கூடிய கைகலப்புகளோடும் தாக்குதல்களோடும் முடிந்துவிடும். இஸ்லாமின் அறிமுகத்திற்கு பிறகு, போர் மட்டும் வரவில்லை. முடிவற்ற படுகொலைகளும் படுபயங்கரமும் அறிமுகமாகி, விரைவிலேயே அவைகள் இஸ்லாமின் விரிவாக்கத்திற்கான முதன்மையான மற்றும் பிரிக்கமுடியாத செயல்முறையாகி விட்டன.
முகமது தன்னை தூதராக வரித்துக் கொண்டு மெக்காவில் வாழ்ந்த ஆரம்ப நாட்கள் சிறிது அமைதியாக இருந்தன. 13 வருட போதனைகளுக்குப் பிறகு 80 லிருந்து 100 மக்கள் மட்டுமே அவனை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களில் பெரும்பாலானோர் சண்டையில் ஈடுபடும் வலிமை அற்றவர்கள். இதனால்தான் ஆரம்ப ஆண்டுகள் அமைதியாக கழிந்தன. முஸ்லிம்களுக்கு சண்டையிட வலு இல்லை.
மதீனாவிற்கு குடிபெயர்ந்ததற்குப் பிறகு அந்த ஊரின் மக்கள் முகமதின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, அவன் அதிரடித் தாக்குதல்களிலும், கொள்ளையிலும், ஈடுபட ஆரம்பித்தான். ஆரம்பத்தில் வணிகர்களின் சரக்குக் கேரவான்களையும் விரைவிலேயே ஊர்களையும் தாக்கத் செய்தான்.
மதீனாவின் அரபியர்களின் மத்தியில் தன் பிடியை பலப்படுத்திக் கொண்ட சிறிது காலத்திலேயே, பநி கைனுகா (Bani Qainuqa) என்ற யூத ஊரை சுற்றிவளைத்தான். அது ஒரு செல்வச்செழிப்பான பொற்கொல்லர்களையும் இரும்புக்கொல்லர்களையும் கொண்ட ஊர். அவர்களின் அசையாச் சொத்துகளையும் (திராட்சைத் தோட்டங்கள், வீடுகள்) மற்ற உடைமைகளையும் (நகைகள், ஆயுதங்கள்) கைப்பற்றிக் கொண்டு அந்த மக்களை நாடு கடத்தினான். பிறகு அவன் கண்கள் மதீனாவின் மற்றொரு யூதக் குடியிருப்பான பநி நடிர் (Bani Nadir) மீது பட்டது. அங்கேயும் அதையே செய்தான். அவன் அவர்களின் தலைவர்களையும் பல உடல் வலுமிக்க ஆண்களையும் படுகொலை செய்தான். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து கொண்டு மதீனாவை விட்டு துரத்தி விட்டான். இந்த இரண்டு சமயங்களிலும், யூதர்கள் எந்த எதிர்ப்பையும் காட்ட முடியவில்லை.
தங்களை உயிருடன் விட்டுவிட்டால், தங்களின் எல்லா சொத்துக்களையும் விட்டுவிட்டு வேறு இடம் சென்று விடுவதாக கேட்டுக் கொண்ட, இந்த வலுவற்ற, போரிடும் பழக்கமில்லாத, மற்றவர்களை பயமுறுத்தாத மக்களின் மீதான வெற்றிகளுக்குப் பிறகு அவன் மிகவும் துணிந்து விட்டான். எல்லையில்லா பேராசையாலும், அதிகாரத்தின் மீதுள்ள வெறியாலும் இந்த சுயம்பு தூதர் இப்போது மதீனாவிற்கு வெளியே உள்ள யூதர்களின் மேல் கண் வைத்தான். அப்போது தான் பநி அல் முஸ்தளிக்கின் (Bani al-Mustaliq) முறை வந்தது.
புகழ்பெற்ற முகமதின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியரான, புகாரி, பின்வரும் ஹதிதில் பநி அல் முஸ்தளிக்கின் மீதான அதிரடித் தாக்குதலை இவ்வாறு வர்ணிக்கிறார்.
இப்னு ஔன் அறிவித்தார்:
நான் நஃபிக்கு ஒரு கடிதம் எழுதினேன். தூதர் தீடீரென்று பநி அல் முஸ்தளிக்கின் மீது எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லாமலேயே தாக்குதல் தொடுத்தார் என்று நஃபி பதில் அனுப்பினார். அம்மக்கள் இதை சற்றும் எதிர்பார்க்காமல், அவர்களின் கால்நடைகளை நீர்நிலைகளுக்கு இட்டுச் சென்றிருந்தனர். அவர்களின் போரிடக்கூடிய ஆண்கள் கொல்லப்பட்டு பெண்களும் குழந்தைகளும் அடிமைப்படுத்தப்பட்டனர். அந்த நாளில் தான் தூதர் ஜுவரியாவைப் பெற்றார். மேற்கண்ட கதையை தனக்கு இப்னு உமர் சொல்லியதாகவும் அவன் அந்த அதிரடிக் குழுவில் இருந்தான் என்றும் நஃபி கூறினார். Volume 3, Book 46, Number 717:
இதே ஹதித் முஸ்லிம் தொகுப்பிலும் பதியப்பட்டிருக்கிறது Sahih Muslim Book 019, Number 4292 I . இதிலிருந்து இந்த ஹதித் நம்பகத்தன்மை வாய்ந்தது என்று அறிந்து கொள்ளலாம்.
முகமது தனது மார்க்கத்தை யூதமதத்தை ஒத்திருக்கும் விதத்தில் உருவாக்கினான். இதனால் யூதர்கள் இவனை முதலில் ஏற்றுக் கொள்வார்கள் என்ற தப்புக்கணக்குப் போட்டு விட்டான். யூதர்களுக்கு அவனுடைய மார்க்கத்தில் எந்த ஆர்வமும் இல்லை என்பதைக் கண்டு மிகவும் ஏமாந்து விட்டான். அவன் இதற்காக யூதர்களை மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை. சுய உன்னதம் போற்றும் நார்சிஸ்டுகளை அலட்சியப் படுத்தும்போது அவர்கள் கடும் கோபம் கொள்வார்கள். முகமது எந்த அளவுக்கு கடுப்பேறிப் போனான் என்றால் அவன் கிப்லாவையே (Qiblah = முஸ்லிம்கள் தொழுகை செய்யும் திசை) ஜெருசலேமில் இருந்து காபாவிற்கு மாற்றினான். அந்த சமயத்தில் இந்த காபா வெறும் சிலைகளைக் கொண்ட கோயிலாகத் தான் இருந்தது. மேலும், அவன் யூதர்களை பலிகடாக்களாக ஆக்கி தனக்கு புதிய பின்பற்றிகளைத் தேடிக் கொண்டான்.
மதீனாவின் அரபியர்கள் பொதுவாக படிப்பறிவில்லாதவர்களாகவும் குறிப்பான தொழிலறிவு அற்றவர்களாகவும், ஏழைகளாகவும், யூதர்களின் தோட்டங்களிலும், தொழிற்கூடங்களிலும் வேலை செய்து பிழைப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் ஆரம்பத்தில் ஏமானில் இருந்து வந்தவர்கள். யூதர்களோ தொழிலதிபர்களாகவும், தோட்டங்களின் உரிமையாளர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் 2000 வருடங்களாக மதீனாவையே தாயகமாகக் கொண்டவர்கள். அவர்கள் எளிதான இரையானார்கள். முகமது அவர்களின் செல்வங்களைப் பறித்துக் கொண்டான், அவர்களின் பெண்களையும் குழந்தைகளையும் அடிமைப்படுத்தி அரபியர்களுக்கு விநியோகம் செய்தான். கொள்ளையும் கொலையும் கடவுளால் கட்டளையிடப்பட்டது என்று தனது பின்பற்றிகளை நம்பவைத்தான். அதிலிருந்து அவனின் தூதுத் தொழில் மிகவும் லாபகரமானதாக மாறிவிட்டது. அது அவனுடைய வாய்ப்பை முற்றிலுமாக மாற்றி அவனின் புதிய மார்க்கத்தை போர் மற்றும் ஆயுத முனையில் வளரச் செய்தது.
முகமது தனது பின்பற்றிகளில் ஒருவனான பரீதா பின் ஹசீபை (Bareeda bin Haseeb) பநி அல் முஸ்தளிக்கை வேவு பார்க்க அனுப்பினான். நிலவரத்தை தெரிந்து கொண்டவுடன் தாக்குதலுக்கு கட்டளை இட்டான். ஹி. வருடம் 5 ல் ஷாபான் மாதம் 2 ஆம் தேதியில் முஸ்லிம்கள் மதீனாவை விட்டு கிளம்பி மதினாவில் இருந்து 9 நடைகள் தொலைவில் இருந்த முரைசாவில் (Muraisa) கூடாரமிட்டார்கள்.
பின்வரும் விவரம் ஒரு இஸ்லாமிய இணையதளத்தில் காணப்படுகிறது.
முகமதின் படைகள் வருவதைப் பற்றிய செய்தி ஹாரிஸ்ஸை எட்டியது. திகிலடைந்த அவரின் ஆட்கள் அவரைக் கைவிட்டு ஓடி விட்டார்கள். அவரும் ஏதோ ஒரு பெயர் தெரியா இடத்திற்கு ஓடி அடைக்கலம் புகுந்தார். ஆனால் முறைசாவின் உள்ளூர் மக்கள் ஆயுதங்கள் எடுத்துக் கொண்டு முஸ்லிம்களை எதிர்த்துத் தாக்கினார்கள். அம்பு மாரி பொழிந்தார்கள். முஸ்லிம்கள் ஒரு தீடீர் வெறித் தாக்குதல் புரிந்து எதிரிகளை வீழ்த்தினார்கள். அவர்களுக்கு பலத்த சேதம் ஏற்ப்பட்டது. கிட்டத்தட்ட 600 பேர் முஸ்லிம்களால் சிறை பிடிக்கப்பட்டார்கள். கொள்ளையில் 2000 ஒட்டகங்களும் 5000 ஆடுகளும் அடங்கும்.
போர்க்கைதிகளில் ஹாரிசின் மகளான பர்ராவும் (Barra) அடக்கம். இவர்தான் பிறகு தூதரின் துணைவியாக மாறிய ஜுவரியா. அன்று நிலவிய வழக்கத்தின் படி, எல்லா கைதிகளும் அடிமைப்படுத்தப்பட்டு வெற்றி பெற்ற முஸ்லிம் படையினர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டனர். ஜுவரியா Thabit bin Qais ன் பங்கில் இருந்தார். அவர் அந்த இனக்குழுவின் தலைவரின் மகள். ஆகையால் ஒரு சாதாரண முஸ்லிம் சிப்பாயிடத்தில் அடிமைப்படுத்தப்பட்டவளாக இருப்பதை பெருத்த அவமானமாக எண்ணினார். ஆகையால் அந்த சிப்பாயை பிணையத் தொகையைப் பெற்றுக் கொண்டு தன்னை விடுவித்து விடும்படி வேண்டிக் கொண்டார். 9 தங்க ஔக்கியாக்கள் கொடுக்க முடிந்தால் விட்டுவிடுவதாக ஒத்துக் கொண்டான். அவரிடம் எந்த பணமும் தயாராக இல்லை. [ஏதோ அவளுக்கு வங்கியில் பணம் இருந்ததைப் போல. முகமது அவருடைய மற்றும் அவரின் மக்களுடைய அனைத்து உடைமைகளையும் கொள்ளை அடித்து விட்டான். அவளிடத்தில் எப்படி பணம் இருக்கும்?] அவள் வசூல் செய்து கொடுத்துவிடலாம் என்று எண்ணி முகமதிடம் வந்தார். ஒ அல்லாவின் தூதரே! நன் என் இனத்தின் தலைவரான அல் ஹாரிஸ் பின் ஜராரின் (Al Haris bin Zarar) மகள். எப்படியோ நாங்கள் அடிமைப்படுத்தப்பட்டுவிட்டோம். [எப்படியோவா? முகமது அவர்களைத் தாக்கினான் என்றல்லவா நினைத்தேன்.] தபித்தின் பங்கில் விழுந்து விட்டேன். எனது அந்தஸ்தை எண்ணி விடுவித்து விடும் படி கெஞ்சினேன். அவர் மறுத்து விட்டார். என் மீது கருணை கொண்டு என்னை இந்த அவமானத்தில் இருந்து காப்பாற்றுங்கள். தூதர் மனம் இறங்கினார். [ஓ. மனம் இறங்கிவிட்டானா. எவ்வளவு இளகிய மனம்!] அதைவிட ஒரு நல்ல வாய்ப்பை ஏற்றுக் கொள்கிறாயா என்று கேட்டார். அது என்னவென்று அந்தப்பெண் கேட்டார். அவர் தான் பிணையத் தொகையை செலுத்தத் தயார் என்றும் தனக்கு மனைவியாக விருப்பமா என்றும் கேட்டார். அந்தப்பெண் ஒத்துக் கொண்டார். ஆகையால் தூதர் பிணைத் தொகையை செலுத்தி அவளை நிக்கா செய்து கொண்டார்”
மேலே கொடுக்கப்பட்ட கதையானது ஜுவரியா எப்படி முகமதை மணந்தார் என்பதைப் பற்றி இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்தது.
இதில் வேடிக்கை என்னவென்றால் முகமது தனது அல்லாவை வைத்து ” நிச்சயமாக நீ உயர்ந்த நெறிகளைக் கொண்டவன்” (Quran 68:4) என்றும் “உண்மையில் நீங்கள் பின்பற்றுவதற்கு அல்லாவின் தூதரின் வடிவில் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு உள்ளது.”(Quran 33:21) என்றும் தன்னை புகழச் செய்கிறான். அவன் உண்மையிலேயே உயர்ந்த நடத்தைக்கு எடுத்துக்காட்டாக இருந்தானா? என்பது நாம் கண்டிப்பாகக் கேட்க வேண்டிய கேள்வி.
முதலில் ஒரு ஊரை எந்த எச்சரிக்கையும் இல்லாமல் ரகசியமாக தாக்குகிறான். இதைத்தான் பயங்கரவாதம் என்பார்கள். ஏன்? அவர்களைத் தாக்குவது எளிது மற்றும் அவர்களிடம் நிறைய செல்வம் இருந்தது. வழக்கம்போல ஆயுதமற்ற ஆண்களை படுகொலை செய்கிறான். அவர்களின் உடமைகளை கொள்ளையடிக்கிறான். மீதியுள்ளவர்களை அடிமைப்படுத்துகிறான். ஒரு கடவுளின் தூதருக்கு இதுதான் லட்சணமா?
“அன்று நிலவிய வழக்கத்தின் படி, எல்லா கைதிகளும் அடிமைப்படுத்தப்பட்டு வெற்றி பெற்ற முஸ்லிம் படையினர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டனர்.” என்று எழுதியிருக்கிறார்கள். இஸ்லாமின் வரலாற்றைப் படிக்கப் படிக்க உண்மையிலேயே ரத்தக்கறை படிந்த இஸ்லாமிய வரலாறு முழுக்க முஸ்லிம்கள் பின்பற்றிய வழக்கம் தான் இது என்று தெரிந்து கொள்கிறோம். இருந்தாலும் கேள்வி என்னவென்றால் ஒரு இறைத்தூதன் இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டுமா? என்பது தான்.
தான் முழு உலகத்திற்கே ‘கடவுளால் அனுப்பப்பட்ட கருணை’ 21:107 என்று தன்னை சொல்லிக் கொண்டான் முகமது. இந்த ‘இறைக்கருணைக்கும்’ படுபாதக் கொள்ளைக்கூட்டத் தலைவனுக்கும் என்ன வித்தியாசம்?
இதுதான் அரபியர்களின் வழக்கம் என்றால் அல்லாவின் தூதரால் அதை மாற்ற முடியவில்லையா? இந்த ஈவு இரக்கமற்ற காட்டு மிராண்டித்தனங்களில் ஏன் ஈடுபடவேண்டும்? எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக இருப்பதற்காக வந்தவன் என்றல்லவா சொல்லிக் கொண்டான்? இவ்வாறு பெருமையாக சொல்லிக் கொண்டவன் இந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்வானேன்? அவன் காலத்து மக்களின் தீய செயல்களை பின்பற்றுவதற்காக வந்தானா இல்லை ஒரு எடுத்துக்காட்டாக விளங்க வந்தானா?
முகமதின் மனம் ‘இளகியது’ என்று சொம்பு தூக்கிகள் சொல்கிறார்கள். அவன் இளகியது பரிவினால் அல்ல காமவெறியினால் தான். அவன் இதயமே அற்றவன். அவனுக்கு இளகியது அவனின் இதயமல்ல, அவனின் குறி.
Contd