- குரானில் நாஸிக் = மன்ஸூக் (நீக்கப்பட்ட வசனம், நீக்கும் வசனம்) என்றெல்லாம் எதுவும் கிடையாது.
- ஹதீஸை விட குரானே மேல். குரானை ஹதீஸ் ஒத்துப்போனால் அது உண்மையான ஹதீஸ். இல்லையென்றால் அது பொய்யான ஹதீஸ்.
- இயேசு சிலுவையிலிருந்து தப்பி காஷ்மீரில் வந்து செத்துப்போனார்
- யாராவது முஸ்லீம்களை தாக்கினால்தான் ஜிகாத். ஜிகாதை காரணமாக வைத்துகொண்டு மற்ற நாடுகள் மீது படையெடுப்பது ஜிகாதாகாது.
மிர்ஸா குலாமுக்கு வாந்தி பேதி ஆரம்பித்தது.
ஹயத் ஈ நஸிர் என்ற புத்தகத்தில் மிர் நஸிர் நவாப் எழுதினார்.
தொற்றிவிட்டது” அதற்குப் பிறகு மிர்ஸா எதுவும் தெளிவாக சொல்லவில்லை. அடுத்த நாள் காலையில் 10 மணிக்கு மரணமடைந்தார்” (ஹயாத் ஈ நஸிர் பக்கம் 14)
(இந்தியாவில் அஹ்மதியாக்களை முஸ்லீம்கள் அல்ல என்று அறிவிக்க வேண்டும் என்று தொடுத்த வழக்கு தோற்றுவிட்டது. ஆகவே இந்தியாவில் அஹ்மதியாக்கள் அதிகாரப்பூர்வமாக முஸ்லீம்கள் என்றே அறியப்படுகிறார்கள். இதில் ஒரு நகைமுரண் உள்ளது. பாகிஸ்தான் உருவாக வேண்டும் என்று மிகக்கடுமையாக உழைத்தவர்கள் அஹ்மதியாக்கள். பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றார்கள். ஆனால், இன்று பாகிஸ்தானில் அவர்கள் கடுமையாக தாக்கப்படுகிறார்கள். அவர்கள் பிரச்சாரம் செய்ய அனுமதி கிடையாது. இன்று பாஸ்போர்ட் கூட வாங்க முடியாது. பாஸ்போர்ட் வாங்க வேண்டுமென்றால், குலாம் அஹமது ஒரு பொய்யன் என்று கையெழுத்து போட்டு தரவேண்டும். காஃபிர் இந்தியா என்று அஹ்மதியாக்கள் வெறுத்த இந்தியாவிலோ அவர்கள் விருப்பப்படி முஸ்லீம்கள் என்றும் அறியப்பட்டு, சுதந்திரமாக அவர்களது “இஸ்லாமை” பின்பற்றவும், மற்றவர்களை மதம் மாற்றவும் அனுமதிக்கப்படுகிறார்கள்)
இப்ப நமக்கு வாந்தி பேதி வந்துவிட்டதே என்று அந்த இறுதி நேரத்தில் பயந்திருக்கலாம்.
ஒருவேளை அப்போதுதான் அல்லாஹ் என்று உண்மையிலேயே உண்டோ என்னமோ என்று கூட பயந்திருக்கலாம்.
http://northsoorankudy.blogspot.com/2010/06/blog-post_9891.html