New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெண்கள் படும் பாடு


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: பெண்கள் படும் பாடு
Permalink  
 


20110816a_009101005.jpg%2Bmangalore.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

16_08_2011_107_014.jpg%2Bwife%2Bburnt.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110820a_003101006.jpg%2B4%2Bkalyanam.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22_08_2011_010_028.jpg%2Bstudent%2Bdance.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110821a_003101006.jpg%2Bvipassaaram.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110821a_002101008.jpg%2Bpothai.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_08_2011_006_012-ecr-girl.jpg?w=640&h=782



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

“ஒரு இரவுக்கு நானூறு மட்டும் !”

ஜெர்மனி என்கிற நாட்டைப்பற்றி யாரும் கேள்விப்படாமல் இருக்கமுடியாது.

ஜெர்மனி என்கிற பெயரைச் சொல்லும்போதே…. ஹிட்லர் என்கிற சர்வாதிகாரியின் நினைவு நமது நெஞ்சுக்குள் வந்து உட்காரும். ஹிட்லர் ஜெர்மனியை ஆட்சி செய்த பன்னிரண்டு வருட காலத்தில்…. ஒன்றல்ல, நூறல்ல, பதினாறு லட்சம் கொலைகளைச் செய்திருப்பதாக வரலாறு சொல்கிறது.

என்ன காரணத்திற்காக இத்தனை கொலைகள்?. ஜெர்மனி ஜெர்மனியர்களுக்கு மட்டுமே சொந்தமானது. ஜெர்மனியர் அல்லாதவர்கள், ஜெர்மனிக்குள் மட்டுமல்ல…. உலகத்திலேயே இருக்ககூடாது என்கிற தீராத வெறி. கிட்டத்தட்ட ஆறு லட்சம் யூதர்களை ஹிட்லரும், ஹிட்லரைச் சந்தோஷப்படுத்த அவரது விசுவாசிகளும் கொன்று குவித்தனர்.

அவர்களுக்குப் பொழுதுபோக்கே…. எழுந்தவுடன் டீ சாப்பிடுகிற மாதிரி இவர்களைப் பிடித்துவந்து கொல்வதுதான். அதுவும் விதவிதமான ஸ்டைல்களில்…. ஒரு பெரிய அறை ஒன்றுக்குள் எல்லோரையும் கொண்டுவந்து நிர்வாணமாகப் பூட்டிவைத்து, விஷவாயு செலுத்தித் துடிதுடிக்க வைத்துக் கொல்வது அதில் ஒரு ஸ்டைல்.

சரி விடுங்கள்…. அப்போதைய ஜெர்மனியை மறந்துவிட்டு, இப்போதைய ஜெர்மனிக்கு வருவோம்…

ஜெர்மனியில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடும் நைட் கிளப்புகள் மற்றும் விபச்சார விடுதிகளிடமிருந்து அதற்காக வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்…. கிளப்புகளுக்கோ விடுதிகளுக்கோ செல்லாமல் தெரு ஓரங்களில் விபச்சாரம் செய்பவர்களிடம், வரியை எப்படி வசூல் செய்வது என்று யோசித்து– அதற்கென ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது ஜெர்மனின் பான் நகர நிர்வாகம்.

பான் நகரில் இரவு 8.15 முதல் அதிகாலை 6 மணி வரை விபசாரம் செய்ய சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் தெரு ஓரங்களில் விபச்சாரத்தில் ஈடுபடும் பாலியல் தொழிலாளிகள் வரி செலுத்துவதற்காக செக்ஸ் வரி மெஷின்கள் பொருத்தப்படும். விபசாரம் பரவலாக நடக்கும் சாலைகளில், இந்த மெஷின்கள் வைக்கப்பட்டிருக்கும். இதில் 400 ரூபாய் செலுத்தி பாலியல் தொழிலாளர்கள் ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த ரசீதை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட நபர் அன்று இரவு முழுவதும் பாலியல் தொழில் செய்யலாம். போலீசார் பிடிக்கும்போது அவர் இந்த ரசீதை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர் மீண்டும் இந்தத் தொழில் செய்வதற்குத் தடையும் விதிக்கப்படும். பான் நகரில் மட்டும் சுமாராக 200-க்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர்.

உலகின் மிகப் பழமையான தொழில் எனப்படும் பாலியல் தொழிலுக்கு வரி வசூலிக்க, உலக நாடுகளிலேயே முதன் முறையாக ஜெர்மனியில்தான் வரி வசூலிக்கும் மெஷின் பொருத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

செக்ஸ் தொழிலுக்கே முறையாக வரி செலுத்தும் ஜெர்மனியை…. எந்தத் தொழிலாக இருந்தாலும் வரி ஏய்ப்புச் செய்யத் துடிக்கிற இந்தியா கொஞ்சம் கவனிக்கட்டும்!

இது குறித்து — இந்தத் தொழிலில் தொடர்புடையவரும், ரெட் லைட்டர்ஸ் புரட்டெக்சன் கவுன்சிலைச் சேர்ந்தவருமான பம்பாய் துவாரகாவின் கருத்து….

“வரவேற்க வேண்டிய திட்டம். பயந்து பயந்து தொழில் செய்யவேண்டிய தொல்லை இல்லை. சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைக்கிறது. வரி செலுத்துவோர் பட்டியலிலும் அவர்கள் வந்துவிடுகிறார்கள். இந்தியாவிலும் இதைச் செய்ய வேண்டும். இங்கு மட்டும் எதுவுமே நடக்காத மாதிரி பொய் முகமூடி அணிந்துகொண்டு புத்தர் வேஷம் போட்டு அலைவதால் நமக்குத்தான் நஷ்டம். வருமானத்துக்கு வருமானமும் வரும். குற்றங்களும் சமுதாயத்தில் குறையும்….

எந்த ஊரில் இந்தத் தொழில் இல்லாமல் இருக்கிறது? இங்கிருக்கிற 100 கோடிப் பேரும் ராமன்கள்தானா? மும்பைக்கு வந்து பாருங்கள்… தெரியும். அவ்வளவு ஏன்? சென்னையிலிருக்கும் என் நண்பர்களே சொல்லிக் கேட்டிருக்கிறேன்… இரவு பத்துமணிக்கு மேல் எல்லாமே கிடைக்குமென்று. பிறகு எதற்கு இந்த வேஷம்?

எங்களது படுக்கை விரிப்புகளை உதறிப்பாருங்கள்… முக்கியத் தலைவர்கள் எத்தனை பேருடைய முகவரிகள் சிதறுகிறது என்று…..”



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கோவையில் பரவும் வாடகை மனைவி கலாசாரம்!

family.jpgஆயிரம்தான் இருந்தாலும் அன்பான மனைவி போல வருமா! என்ற எண்ணம் கொண்ட கணவன்மார்கள் எவ்வளவோ பேர் இருக்க. அவசரத்துக்கும் ஆத்திரத்துக்கும், உல்லாசமாக இருக்க சில தடம்மாறிய நபர்கள் வாடகை மனைவிகளை தேடி செல்கின்றனர். அழையா விருந்தாளியாக எய்ட்சை வாங்கி வருகின்றனர்.
இத்தகைய வாடகை மனைவி கலாசாரம் கோவையில் பெருகி வரும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. குறிப்பாக கோவை மாநகரில் செல்வபுரம், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் இதற்கென்று தனி புரோக்கர்கள் வலம் வருகின்றனர். இத்தகைய புரோக்கர்கள் தங்களிடம் உல்லாசத்தை தேடி வரும் ஆசாமிகளின் செல்போன் நம்பர்களை வைத்துக் கொண்டு வெளி மாநிலங்களில் இருந்து அழகிகள் அழைத்து வந்து விருந்து வைக்கின்றனர்.
அழகிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.2500 வீதம் வழங்கப்படுகிறது. இவர் களை புறநகர் பகுதியில் உள்ள தனி பங்களாக்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்கின்றனர். கணவன்- மனைவி போல போய் தங்கி தேவைகளை முடித்து விட்டு நல்ல பிள்ளைகளாய் அதிகாலை வேளையில் திருட்டு கோழிகள் பறந்து விடுகிறது.
புரோக்கருக்கு தனி கமிஷன், தங்கும் வீட்டுக்கு வாடகை தனி மற்றப்படி காலை, மதியம், இரவு சாப்பாடு (சைவம், அசைவம்), மது, சிகரெட் என என்ன வசதி வேண்டுமேமா அனைத்தையும் நேரத்துக்கு அழைப்பு மணி அடித்து கொடுத்து போக “அல்லக்கை” ஆசாமி ஒருவன் என அனைத்தும் புரோக்கர்களின் ஏற்பாடு. இத்தகைய வாடகை மனைவி கும்பல்கள் மூலம்தான் கோவையில் இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும், குடும்பஸ்தர்களும் சீரழிந்து வருவதாக போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் செல்வபுரம் இன்ஸ்பெக்டர் ராஜன் சிறப்பு படை அமைத்து கண்காணித்து வந்தார். இன்று காலை செல்வபுரம் பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றி திரிந்த 2 பெண்களை பிடித்து பெண் போலீஸ் உதவியுடன் விசாரித்தார். அவர்கள் 2 பேரும் வாடகை மனைவிகளாக செல்லும் அழகிகள், அமுதா, உஷா என்பதும் அவர்களை ஜெயக்குமார் என்ற புரோக்கர் அழைத்து வந்துள்ளதும், அவர்கள் காரில் வரும் வாடிக்கையாளர்களுக்காக காத்திருப்பதும் தெரியவந்தது.
உடனடியாக அழகிகள் 2 பேரையும் புரோக்கர் ஜெயக்குமாரையும் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் ஒரு நாளைக்கு ரூ.2500 வாடகை பேசி அழகிகளை வாடகை மனைவிகளாக அனுப்பி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டனர். வாடகை மனைவி கலாசாரத்தை ஒழிக்க போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி எடுத்து வரும் முயற்சிகளுக்கு பெண்கள் அமைப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நன்றி:மாலைமலர்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பொண்ணுங்கன்னா சும்மாவா?….

உங்களில் யாருக்காவது வால்பாறை போய்வந்த அனுபவம் இருக்கிறதா?

அப்படி உங்களில் யாராவது போய்வந்திருந்தால்… அது ஒரு மறக்க முடியாத அனுபவமாகத்தான் இருந்திருக்கும். (பேருந்தில் சென்று வந்தவர்களுக்கு மட்டும்).

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்குப் புறப்படும் பஸ்ஸில் இடம் பிடித்து ஏறுவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். அதேபோலத்தான் அங்கிருந்து திரும்பும்போதும். எல்லா விதமான வித்தைகளையும் காட்டினால்தான் கொஞ்சமாவது இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

பேருந்துகள் குறைவு, பயணிகளின் எண்ணிக்கையோ பலமடங்கு அதிகம்.

இங்கே படத்தில் பாருங்கள்… தாவிக்குதித்து ஏறுவதற்கு ஒரு பெண்சிங்கம் தயாரகிகொண்டிருப்பதை. யோசனை பண்ணிக்கிட்டு இப்படியே நின்னுக்கிட்டிருந்தா கதைக்கு ஆகாது, ஏறும்மா…. என்று உடனிருப்பவர்களே உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்புறம் என்ன தயக்கம்? ஒன்…டூ…த்ரீ…ஸ்டார்ட்…

கால்வைத்து ஏறுவதற்கு டீசல் டேங்க் இருக்கு…  கைவத்துத் தூக்கிவிடறதுக்குப் பக்கத்து சீட்டில பசங்க இருக்காங்க…  வேறென்ன வேணும்?

என்ன.. உடம்பு கொஞ்சம் ஒல்லியா இருந்திருந்தா, ஏறுவதிற்கு இன்னும் கொஞ்சம் ஈஸியா இருந்திருக்கும்.

ஒருவேளை… பொண்ணு சுமாரா இருந்தா தூக்கிவிட மாட்டாங்குளோ?

அப்பாடா… ஒருவழியா உள்ளே நுழைஞ்சாச்சு. சர்க்கஸ்காரி மதிரியில்ல தாவவேண்டியிருக்கு?

அதுசரி… இதைப்போயி இப்படிப் பாக்கறாங்களே?

ஏறுவதைத்தான் பார்க்கிறாங்களா? இல்லே வேற எதையாவது பார்க்கிறாங்களா?  நல்லவேளை, இன்னைக்குன்னு பாத்து சுடிதார் போட்டுக்கிட்டு வந்தது நல்லதாப்போச்சு.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

காரை பார்க்கிங் செய்வதில் பெண்கள் படுமோசம்- ஆய்வில் தகவல்

 
27-car-parking-accident-300.jpg
பெண்களுக்கு காரை ஒழுங்காக பார்க்கிங் செய்யவே தெரியாது என சமீபத்தில் லண்டனில் வெளியிடப்பட்ட ஆய்வு கூறுகிறது.

இங்கிலாந்தை சேர்ந்த டிரைவிங் ஸ்டான்டர்ட்ஸ் ஏஜென்ஸி பெண்களின் டிரைவிங் திறமை குறித்து ஒரு ஆய்வை மேற்க்கொண்டது. இந்த ஆய்வு முடிவுகள் லண்டனிலிருந்து வெளிவரும் பிரபல டெய்லி மெயில் நாளிதழில் வெளியாகியுள்ளது.

அதில், பெண்கள் டிரைவிங் குறித்த பல விஷயங்களை இந்த ஆய்வு புட்டு புட்டு வைத்துள்ளது. இங்கிலாந்தில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக டிரைவிங் டெஸ்ட்டுக்கு வரும் மூன்று பெண்களில் ஒருவர் பெயிலாகிவிடுகின்றனராம்.

கடந்த ஆண்டு மொத்தம் 1,70,000 பெண்கள் டிரைவிங் டெஸ்ட்டில் பெயிலாகி உள்ளனர். அதில்,55,000 பெண்கள் பார்க்கிங் செய்யத் தெரியாமல் ததுங்கிணத்தோம் ஆடி டிரைவிங் டெஸ்ட்டில் கோட்டைவிட்டுள்ளனர்.

இதேபோன்று, ஜெர்மனியை சேர்ந்த ரூர் பல்கலைக்கழக நிபுணர்கள் நடத்திய ஆய்வில்," ஆடி காரை பார்க்கிங் செய்ய சொல்லி ஆண், பெண் இருபாலரிடமும் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அந்த காரை பார்க்கிங் செய்ய ஆண்களைவிட பெண்கள் 20 வினாடிகள் கூடுதலாக எடுத்துக்கொண்டனர்.

இதேபோன்று, மிக்ஸிகன் பல்கலைகழக நிபுணர்களின் ஆய்வில்,ஆண்களைவிட பெண்கள் அதிக விபத்துக்களை ஏற்படுத்துவதாகவும், நான்கு சாலைகள் குறுக்கிடும் இடங்கள், கூர்மையான வளைவுகள் மற்றும் சரிவான சாலைகளில் கார் ஓட்டும்போது பெண்கள் மிகுந்த கஷ்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரிதான். ஆனால், நம்மூர் பெண்கள் பார்க்கிங்கில் படு புத்திசாலி. வேணும்னா, டி-நகர் ரங்கநாதன் தெரு மேம்பாலத்துக்கு கீழே வந்து பாருங்க. நம்மூர் பெண்கள் எவ்வளவு அழகா காரை பார்க்கிங் பண்றாங்கண்ணு.(பின்னாடி பில்லர் இல்லாம இருக்கணும்டா சாமி).


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

219062-minor-girl-married-not-sent-with-parents1.jpg?w=640&h=1520



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

05_10_2011_002_007-tn-child-excesses.jpg?w=640&h=469



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

03_10_2011_004_025-sc-st-act.jpg?w=640&h=354



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_10_2011_002_007-smoking-chennai-woman.jpg?w=640&h=381



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_09_2011_003_028-woman-walks-nude.jpg?w=518&h=596



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_09_2011_005_014-veerappan-daughter.jpg?w=640&h=376



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_09_2011_011_032-women-have-superior-immune.jpg?w=524&h=560



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_09_2011_014_014-woman-drive-car-punished.jpg?w=355&h=579



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20_11_2011_116_027.jpg china divorce



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20111202a_010101010.jpg80-18 marriage



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20111203a_007101023.jpg suyavud



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20111203a_008101006.jpg jaamin poli document



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_10_2010_003_020-vasanthy-stanley.jpg?w=300&h=173 

20111203a_008101006.jpg jaamin poli document



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

05_12_2011_007_008.jpg teachers rape childten



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

05_12_2011_005_032.jpg sumangali scheme exploits minor



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

16_12_2011_002_021.jpg 20000 kids killed



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20111216a_004101006.jpg online flesh trade

nline-flesh-trade.jpg?w=534" border="0" alt="16_12_2011_003_018.jpg online flesh trade" />



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20111215a_005101002.jpg kosuviratti



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

17_12_2011_005_008.jpg Trichy mp chinnasamy my father



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20111219a_008101003.jpg killed in lift



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

18_12_2011_003_049.jpg many marriage womsn



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

01_01_2012_411_030.jpg makal



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

01_01_2012_013_034.jpg afgan child bride 6 months in toilet



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

31_12_2011_001_007.jpg Hyd Dgp



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

AROUND THE WORLD 

20 women with French implants have cancer 


Health authorities in France have confirmed to have come across at least 20 cases of cancer among women having breast implants of a French brand.As of Tuesday,there were three cases of lymphoma,15 cases of breast adenocarcinoma one case of adenocarcinoma of the lung,and one case of acute myeloid leukemia, Xinhua quoted the French Health Products Safety Agency as saying.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

20120103c_015101006.jpg Jaamin poli document



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

04_01_2012_016_021.jpg doctor killed



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

06_01_2012_014_041.jpg usa rape -32 years jail



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

20120111c_013101004.jpg beaten child marriage



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

உக்ரைன் பெண்கள் மேலாடையின்றி போராட்டம்!இந்தியாவின் விசா கட்டுப்பாட்டை எதிர்த்து

<iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/shsbIoBOvB8?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe>

 


 
 
கீவ்: இந்திய தூதரகம் உக்ரைன் நாட்டுப் பெண்களுக்கு விதித்துள்ள விசா கட்டுப்பாடுகளைக் கண்டித்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலக கட்டடத்தில் ஏறி மேலாடைகளைக் கழற்றி விட்டு நான்கு உக்ரைன் பெண்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்களது மேலாடைகளைக் கழற்றி விட்டு இவர்கள் நடத்திய போராட்டத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இவர்கள் பெமென் எனப்படும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மத்திய ஆசிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் இளம் பெண்களுக்கு விசா கட்டுப்பாடுகளை இந்தியா அறிவித்துள்ளது. செக்ஸ் சுற்றுலா, விபச்சாரம் மற்றும் இளம் பெண்கள் கடத்தல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில், 15 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை இந்தியத் தூதரகம் விதித்துள்ளது. இதைக் கண்டித்தே இந்த நூதனப் போராட்டம்நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களும் மேலாடையின்றி, உக்ரைன் பெண்கள் விபச்சாரிகள் அல்ல என்ற பேனர்களை ஏந்தியபடி போராட்டம் நடத்தினர். இந்திய தேசியக் கொடியையும் அவர்களில் ஒருவர் கையில் ஏந்திப் பிடித்திருந்தார்.

போராட்டம் நடத்திய பெண்கள் கூறுகையில், இந்திய தூதரகத்தின் விசா கட்டுப்பாட்டைப் பார்த்தால் ஏதோ உக்ரைன் நாட்டுப் பெண்கள் எல்லோருமே விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் என்ற கருத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கண்டனத்துக்குரியது என்று அவர்கள் கூறினர்.

இந்தப் பெண்கள் ஏற்கனவே இதுபோல பலமுறை நிர்வாணப் போராட்டத்தை நடத்தியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இதற்கு முன்பு, இத்தாலி பிரதமராக இருந்த சில்வியோ பெர்லுஸ்கோனியின் செக்ஸ் லீலைகளைக் கண்டித்து இத்தாலி நாட்டுத் தூதரகம் முன்பு நிர்வாணப் போராட்டம் நடத்தி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


-- Edited by Admin on Saturday 28th of January 2012 06:51:34 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

27_01_2012_013_032.jpg Gujarat Woman reservation held why



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

28_01_2012_008_011.jpg Rich girls prostitution



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

26_01_2012_013_007.jpg mamta birthday



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

25_01_2012_013_003.jpg Bihar minister wives rich



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

20120131a_008101012.jpg Child dmidnight care 750



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

20120208a_010101006.jpg dance master sundaram



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

08_02_2012_003_014.jpg tender lady fraud



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

08_02_2012_005_015.jpg 3 marriage



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 

திருநங்கைகள் பாலியல் தொழில் செய்வதில் தவறு இல்லை. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ரோஸ்

Wednesday  08  February  2012  07:55:25 AM

'படித்த திருநங்கைகளுக்கு எங்கேயும் வேலை கிடைப்பது இல்லை. மும்பை, கொல்கத்தா போன்று தமிழகத்திலும் திருநங்கைகள் பாலியல் தொழில் செய்வதற்கு அங்கீகாரம் தரவேண்டும்...'' என்று ஓர் அதிரடி கோரிக்கை விடுத்து இருக்கிறார் திருநங்கை ரோஸ். அவரோடு மொத்த திருநங்கைகளும் சேர்ந்து சென்னை கமிஷனர் அலுவலகம் வந்து தங்கள்  கோரிக்கையை மனுவாகக் கொடுத்துவிட்டு அரசாங்கத்தின் பதிலுக்காகக் காத்திருக் கிறார்கள். 

ரோஸ் நம்மிடம் பேசினார். ''திருநங்கைகளில் பலர் பாலியல் தொழில் செய்கிறார்கள். இதைப் பகிரங்கமாகவே ஒப்புக்கொள்கிறேன். இதில் தவறு இல்லை. ஏனென்றால் திருநங்கைகளை இந்தச் சமூகம் மதிப்பது கிடையாது. படித்து வேலைக்குப் போகும் திருநங்கைகளைக்கூட அருவருப்பாகவே பார்க்கிறார்கள். பொது இடங் களிலும் அவமானப்படுகிறார்கள். அதனால், வேறு வழி இல்லாமல், அவர்களின் வாழ்வாதாரத்துக்காக பாலியல் தொழிலுக்குச் செல்கிறார்கள்.

சமீபகாலமாக, திருநங்கைகள் மீதான போலீ ஸாரின் அத்துமீறல்கள் அதிகமாகிறது. கடந்த வாரம் ஒரு திருநங்கை மீது திருட்டுப் புகார் சுமத்தினார்கள். சூளைமேடு பகுதியில் திருநங் கைகள் வசிக்கும் சேரிப்பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் திபுதிபுவென நுழைந்து, நான்கு திருநங்கைகளை இழுத்துக் கொண்டு போனார்கள். அப்போது, ஒரு திருநங்கையின் வீட்டில் இருந்த 10,000 ஆயிரம் ரூபாயை போலீ ஸாரே திருடி விட்டார்கள். இதற்கு எங்கே சென்று புகார் கொடுப்பது?

திருநங்கைகளுக்கு வீடு கிடைப்பதே அபூர்வம். மற்றவர்களைவிட பல மடங்கு அட்வான்ஸும், வாடகையும் கொடுத்துத் தான் வீடு பிடிக்கி றார்கள். ஆனால், போலீஸார் வீட்டுக்கும் வந்து தொந்தரவு கொடுப்பதால் உரிமையாளர்கள் வீட்டை காலி செய்யச் சொல்கிறார்கள். வீட்டை காலி செய்துவிட்டு, ரோட் டில் இருந்தால் போலீஸார் பிடித்துச் செல்கிறார்கள். எங்குதான் போவார்கள் திருநங்கைகள்? பல நேரங்களில் திருநங்கைகளை போலீஸாரே பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள்.

எத்தனை நாள்தான் திருநங்கைகள் மறைந்து, ஒளிந்து, பயந்து பாலியல் தொழிலைச் செய்வது? கொல்கத்தா, மும்பை போன்ற இடங்களில் திருநங்கைகள் பாலியல் தொழில் செய்வதற்கு என்றே இடம் இருக்கிறது. திருநங்கைகள் பாதுகாப்பாக தொழில் செய்து பிழைக்கிறார்கள். அதனால், தமிழகத்திலும் திருநங்கைகள் பாலியல் தொழில் செய்வதை சட்ட பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்.

பொதுவாகவே, பாலியல் விஷயத்தை ஏன் குற்றமாக இங்கு பார்க்கிறார்கள் என்றே எனக்குப் புரியவில்லை. வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் உடல்உறவு கொள்வது அவர்களின் உரிமை. இதை இந்திய தண்டனைச் சட்டமும் தவறு என்று சொல்வது இல்லை. அந்தச் சட்டம், பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் ஆண்களைத்தான் தண்டிக்கச் சொல் கிறது. ஆனால், அந்தச் சட்டத்தால் பாதிக்கப்படுவது பெண்கள்தான். ஒரு திருநங்கையோ அல்லது ஓர் ஆணோ, பெண்ணோ சுதந்திரமாக விரும்பி உறவு கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?

'நான் செக்ஸ் விஷயத்தில் இப்படித்தான் இருப்பேன். என் விருப்பம் இதுதான்’ என்று மனசாட்சிக்கு நேர்மையாக வாழ்பவர்கள் வெகுகுறைவு. அதனால்தான் ஃபேஸ்புக்கில் 'செக்ஸுவல் ஹானஸ்டி சொசைட்டி ஆஃப் இந்தியா’ என்ற லிங்க்கைத் தொடங்கினேன். அதற்கு ஏக வரவேற்பு. ஒன்றரை மாதத்தில் 30 ஆயிரம் பேர் அதில் இணைந்துள்ளார்கள்.

இவர்களையும் திருநங்கைகளையும் ஒருங் கிணைத்து விரைவில் கட்சி ஒன்றையும் தொடங்கப் போகிறேன். ஏனெனில், கடந்த சட்டசபைத் தேர்தலில் சில அரசியல் கட்சிகளால் நான் சந்தித்த ஏமாற்றம் அப்படி.  தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுக்காக தி.நகர், விருகம்பாக்கம் தொகுதிகளில் பிரசாரம் செய்தேன். என்னை நன்றாகப் பயன் படுத்திக் கொண்டவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை. பிரசாரத்தில் பேசியதற்குக்கூட பணம் தரவில்லை. வெற்றி பெற்ற பின்பும் திருநங்கைகளுக்காக அந்தக் கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. அதனால், நாங்கள் ஆரம்பிக்கும் அரசியல் கட்சி மூலமே எங்களுக்கான பாதுகாப்பையும் உரிமைகளையும் மீட்டு எடுப்போம்!'' என்றார்.

பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் வலியும் வேதனையும் புரியும்!

 

 



__________________
«First  <  1 2 3 4 5  >  Last»  | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard