New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Tamilnadu Politics

Guru

Status: Offline
Posts: 24614
Date:
RE: Tamilnadu Politics
Permalink  
 
முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கைது: கொலை வழக்கில் சாட்சியத்தை மறைத்ததாக வழக்கு!

விருதுநகர்: முன்னாள் திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இன்று கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை ஒன்றியம் பந்தல் குடியைச் சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது. இவருக்கும், சேதுராஜபுரத்தைச் சேர்ந்த போஸ்ட் மாஸ்டர் லட்சுமணனின் மனைவிக்கும் தொடர்பு இருந்துள்ளது.

இந் நிலையில் கடந்த 2007ம் ஆண்டு லட்சுமணன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அப்போது போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.

இந் நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வழக்கு தூசி தட்டப்பட்டது. தற்போது விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் மதுரை எஸ்.பி. அஸ்ரா கார்க் இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதில் கள்ளக்காதல் விவகாரத்தை லட்சுமணன் கண்டித்ததால், அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

லட்சுமணனை இருவரும் சேர்ந்து தலையில் அடித்து தாக்கி கொலை செய்துவிட்டு பின்னர் பிணத்தை காரில் ஏற்றி புதருக்குள் வீசி விட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து சாகுல் ஹமீதும் மாரியம்மாளும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சாகுல் ஹமீது கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அப்போது அமைச்சராக இருந்த கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சாட்சியங்களை மறைத்து வழக்கில் இருந்து சாகுல் ஹமீதை தப்பிக்க வைத்தாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நிலவியது. இதையடுத்து அவர் முன் ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமை மீண்டும் நடைபெற உள்ளது.

இந் நிலையில் கேகேஎஸ்எஸ்ஆரை கைது செய்வதற்காக, எஸ்.பி (பொறுப்பு) சேகர் தலைமையிலான படை இன்று காலை அவரது விருதுநகர் வீட்டுக்குச் சென்றது. ஆனால், அவர் வீட்டில் இல்லை. அவர் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் கூறினர்.

இதையடுத்து கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் மகன் ரமேஷை இருக்கன்குடி போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவல் நிலையத்தில் வைத்து ரமேஷ் மற்றும் திமுக தொழிற்சங்கச் செயலாளர் பாலகிருஷ்ணனிடமும், கேகேஎஸ்எஸ்ஆர் தங்கியுள்ள இடம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது.

விமானம் மூலம் திரும்பி வந்த கேகேஎஸ்எஸ்ஆர்:

இதற்கிடையே இந்த விவகாரத்தில் தனது மகனை போலீசார் விசாரிப்பது தெரிந்ததும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விமானம் மூலம் மதுரை திரும்ப முடிவு செய்தார். அவர் மதுரை விமான நிலையம் வரவுள்ளதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

மதுரை விமான நிலையம் வந்த கேகேஎஸ்எஸ்ஆர், அங்கிருந்து காரில் கிளம்பினார். ஆனால், அவரை அங்கு வைத்து போலீசார் கைது செய்யவில்லை. அவரது காரை போலீசார் பின் தொடர்ந்தனர்.

சாத்தூர் கோர்ட்டில் கேகேஎஸ்எஸ்ஆர் சரண் அடைவார் என்று தகவல் பரவியதையடுத்து அங்கு ஏராளமான பத்திரிகையாளர்களும், திமுகவினரும் குவிந்தனர்.

இந்நிலையில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல்சூரம்பட்டி விலக்கை அடைந்தவுடன் அங்கு வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். கட்சிக்காரர்களுடன் வந்த அவரை, காரை விட்டு இறக்கிய போலீசார் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு கிளம்பினர்.

பின்னர் சூலக்கரை காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்ற போலீசார் அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். மாலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.

கேகேஎஸ்எஸ்ஆர் மகன் கடத்தப்பட்டதாக வதந்தி:

முன்னதாக கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் மகன் ரமேஷ். விருதுநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து இன்று அதிகாலை ஐந்தரை மணி அளவில் ஒரு கும்பலால் கடத்திச் செய்யப்பட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து கேகேஎஸ்எஸ்ஆர் ஆதரவாளர்கள் அவரது வீட்டருகே குவிந்தனர்.

இந் நிலையில் கேகேஎஸ்எஸ்ஆரை கைது செய்வதற்காக அவரது மகனை போலீசார் தான் விசாரணைக்காக அழைத்துச் சென்றது தெரியவந்தது.

ஜெயலலிதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை-கேகேஎஸ்எஸ்ஆர்:

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்,

சம்மந்தமில்லாத வழக்கில் என்னை சேர்த்துவிட்டு தற்போது எனது குடும்பத்தார் மீதும் பொய் வழக்கை புனைந்துவிட்டு போலீஸ் செய்யும் நாடகத்திற்கு, ஜெயலலிதாவும் அவரது அரசாங்கமும் செய்யும் பழிவாங்கும் நடவடிக்கையே காரணமாகும்.

என் மீதும் என் குடும்பத்தார் மீதும் போடப்படும் வழக்குகள் அனைத்தும் பொய்யானவை. என்னை திட்டமிட்டு திமுகவில் இருந்து வெளியேற அதிமுக அரசு சதி செய்து வருகிறது. அதற்கு போலீசும் துணை போகிறது.

திமுகவினரை கஷ்டப்பட்டுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக தொடர்ந்து பொய் வழக்குகளை போட்டு வருகிறார்கள். பொய் வழக்குகளை சட்டப்படி தலைவர் கலைஞர் ஆசியுடன் சந்திப்பேன் என்றார்.

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
நீதிபதிகள், இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி மட்டுமே தவிர அது தேசிய மொழி அல்ல.

09-hindi-300.jpg
சென்னை: இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை விளக்கும் பிரசாரத்தை தமிழர் பண்பாட்டு நடுவம் என்ற அமைப்பு சென்னை மெரீனா கடற்கரையில் மேற்கொண்டது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

எங்களின் இந்த செய்தியை மக்கள் முதல் முறையாக கேட்டுத் தெரிந்தனர். சிலர் நம்ப மறுத்தனர். இதை ஏற்றுக் கொண்டவர்கள் நமக்கு நன்றி சொன்னதுடன் புகைப்படம் எடுக்க சம்மதம் தெரிவித்தனர். இது நிச்சயம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறோம்.

இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை குஜராத் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி தீர்ப்பளித்துள்ளது.

இந்தி மொழி பெரும்பாலான மக்களால் இந்தியாவின் பல மாநிலங்களில் பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவ்வாறான அதிகாரபூர்வ அறிவிப்பு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறவில்லை என்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.

குஜராத் உயர்நீதிமன்றத்தில் சுரேஷ் கச்சாடியா என்பவர் 2009 ஆம் ஆண்டில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த வழக்கில் இந்தி மொழி, இந்தியாவின் தேசிய மொழி என்பதால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் அடைக்கப்பட்ட பெட்டிகளின் மேல் அப்பொருளினைப் பற்றிய விலை, உள்ளடக்கம், தரம் ஆகிய விவரம் குறித்த தகவல்களை இந்தி மொழியில்தான் அச்சிட வேண்டும். இது தொடர்பான உத்தரவை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும் விண்ணப்பித்திருந்தார்.

இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முகோபாத்யாயா தலைமையிலான நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி மட்டுமே தவிர அது தேசிய மொழி அல்ல. இந்தியாவின் பெரும்பாலான மக்களால் இந்தி மொழி பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழி என்று வாதிடுவதை ஏற்க முடியாது.இந்திய அரசமைப்புச் சட்டம், இந்தி மொழியை ஆட்சி மொழியாக மட்டுமே அங்கீகரித்துள்ளதே தவிர தேசிய மொழியாக அறிவிக்கவில்லை. அவ்வாறு எந்த அறிவிப்பும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதற்கான ஆதாரங்களும் ஏதுமில்லை.எனவே இந்தி என்பது ஆட்சி மொழி மட்டுமே தவிர; அது தேசிய மொழி அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறோம் என்று தெரிவித்தனர் என்று அந்த அறிக்கையில் தமிழர் பண்பாட்டு நடுவம் தெரிவித்துள்ளது.

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Omni buses 20120411a_004101009

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
pollution board recruits 11_04_2012_015_023

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
J LANKD Vist12_04_2012_009_022

J MPs not visit lanka 12_04_2012_001_043

-- Edited by Admin on Thursday 12th of April 2012 07:02:55 PM

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Milk cards 12_04_2012_101_032

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Engneers 12_04_2012_004_039

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Durai murugan need not answer police 20120412a_002101006

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
ted 20120412a_004101005

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
cauvery 13_04_2012_009_006

Cauvery tribunal chief reseigsn 20120413a_012101004

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Thenpennai 145353484

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
mp team 13_04_2012_101_004

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Teacher 145810875_1

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
J opposes 13_04_2012_013_021

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Thai thaan 20120415a_004101004

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Divorce 20120415a_006101014

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Film fight 15_04_2012_002_002

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Madurai hospital scam 15_04_2012_010_037

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Dalit ministers 16_04_2012_010_019

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
MTC Lands16_04_2012_005_028

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Lanka 16_04_2012_004_057

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Madurai 16_04_2012_011_008

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
17740265_1.jpg Kerosent

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Nakkeerans associate editor doesnt enjoy total immunity: HC 

TIMES NEWS NETWORK 

Chennai: The Madras high court has refused to interfere with the Tamil Nadu state assemblys privilege proceedings initiated against the Tamil biweekly,Nakkeerans associate editor.
Justice V Ramasubramanian,dismissing the petition filed by A Kamaraj on Tuesday,said: Merely because the notices issued by the Committee of Privileges do not contain any factual foundation for rebutting the presumption,it cannot be concluded that the initiation of proceedings itself would amount to gross illegality or unconstitutionality. 
The January 7-10 issue of Nakkeeran published a cover story,besides an interview of former deputy chief minister MK Stalin.Se Ku Tamizharasan,MLA,sought action against the magazine for breach of privilege of assembly.Two notices were issued to the magazine editor R R Gopal,associate editor Kamaraj and Stalin.The present petition questions the legality of the notices.
P T Perumal,counsel for the petitioner,submitted that the privilege proceedings were in violation of the fundamental right to freedom of speech and expression and that they had been initiated without any application of mind.Pointing out that the editor of the magazine had been named as being solely responsible,he said,an associate editor could not be proceeded against.
Referring to the issue,Justice Ramasubramanian said: The question as to whether he was associated with any or both of the two articles that have become the subject matter of controversy,is broadly a question of fact.Even in normal cases,a court exercising jurisdiction under Article 226 will not go into such questions of fact. 
Justice Ramasubramanian,while dismissing the petition,also said that Section 7 of the Press and Registration of Books Act 1867,under which the editor alone is named as being responsible for whatever is published,would not give general amnesty to all others.
Making it clear that the court would not interfere with the proceedings at this stage,the judge said Kamaraj would not enjoy absolute immunity because of his editors declaration under Section 7.

Pc0071300.jpg 

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
SIBLING RIVALRY TO THE FORE 
Another Alagiri-Stalin confrontation on the cards 

TIMES NEWS NETWORK 

Chennai: Sibling strains are back to the fore in the DMK with Union minister M K Alagiri upset with his younger brother M K Stalin for treading on his Madurai turf.
Stalin,who has been holding statewide interviews for posts in the partys youth wing,has been camping in the temple city to shortlist office bearers for the district.Alagiri has demanded that the partys Madurai urban district secretary G Thalapathi be sacked for going against his wishes and attending a public meeting organized by Stalin in Madurai on Sunday despite his instructions to his supporters to boycott it.But Stalin has been fighting to save Thalapathi and this could well turn out to be yet another confrontation between the two brothers.
Alagiri supporters say he was not informed about the public meeting before the date was published in the party organ Murasoli.Stalin,they say,informed his brother only about the interviews for posts in the youth wing.So,Alagiri asked us to stay away from the public meeting.Most of the zone secretaries and unit secretaries skipped the meeting except Thalapathi, said a Madurai DMK leader.For Stalin,it was an exercise to demonstrate his dominance that too in his brothers terrain,considering it was his first public meeting in the temple city in a decade.
When Stalin learnt about Alagiris boycott meeting instructions to his loyalists in the district,he quickly mobilized cadres from other districts in the south,including Sivaganga,Virudhunagar and Tirunelveli.He then asked Thalapathi to take action against those who failed to show up for the meeting.A furious Stalin told his father and DMK chief M Karunanidhi that if no disciplinary action against is taken against them there was no point in he continuing as the party treasurer,said party sources.
Thalapathi told TOI,I had to follow the leaderships direction and make preparations for the public meeting.I also sent a report about to Thalaivar (Karunanidhi). However,party seniors say the incident is just another instance of the two brothers trying to flex their muscles in the region.Only recently,the siblings had buried their differences and agreed to campaign together for the Sankarankoil byelection last month.
Meanwhile,Salem district secretary and former minister Veerapandi S Arumugam met Karunanidhi in Chennai on Tuesday and alleged that his supporters had been left out of the list of newly-elected Salem youth wing functionaries released by Stalin recently.
Stalin reportedly clarified he left out a few Arumugam loyalists as they were more than 30 years old.

Pc0090900.jpg 

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
lig 17_04_2012_002_009

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
stalin 23439421

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Goondas barge into school in Velachery,say vacate 

TIMES NEWS NETWORK 

Chennai: A group of people including several goondas barged into a private school run by a trust on Vandikaran Street in Velachery on Thursday and demanded that the school authorities vacate the premises.
The goondas,led by a sitting AIADMK councillor,had been sent by the owner of the property,N Palanivelu.They insisted that the school officials leave the building immediately.The Velachery police is investigating thecasebasedon thecomplaintof schoolcorrespondent-principal R Kalyani.
Kalyani,the managing trustee of Sri Baba Educational Trust,said teachers panicked when the goons stormed into classrooms.They damaged property and furniture in the classrooms and the administrative office, she said.The house owner,who lives just behind the school campus,asked us to vacate a few months ago.We agreed but asked him for some time so we could find a suitable place. 
Wesearchedfor buildingsin the vicinity,but couldnt find any.Our school is only two years old but we have 200 students and 20 teachers, Kalyani said.A few days ago,Palanivelucametotheschool.Hewas apparently annoyed by something and demanded that we vacate immediately. 
She said Palanivelu had been advising parents not to admit their children to the school.The police,however,denied that the group had damaged any property in the school.The building owner sent some people to the school and asked the school officials to vacate, a police officer said.
When we were informed about the incident,police teams were sent there at 11am, a police officer said.They immediately evicted the group from the school building.We questioned both sides and asked them to produce documents to substantiate their claims on Friday. 
The Guindy police have issued separate community service registers based on complaints by Kalyani and Palanivelu.As it is a civil matter,the house owner and the school administration hasdecidedtosettletheissue in the civil courts, Guindy police inspector K Subramanian said.

Pc0041400.jpg 
The private school in Velachery 

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Palr 20_04_2012_155_026

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
cbi vvacate offide21_04_2012_003_002

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
river link 21_04_2012_016_002

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Transfer of woman SI,who took on MLA,cancelled 

A Selvaraj TNN 

Chennai: A sub-inspector of the Thousand Lights police station,who was transferred to Chintadripet for doing her duty despite political pressure,has been posted back to Thousand Lights.
East zone joint commissioner S N Seshasai summoned the sub-inspector,Meena Priya,and Thousand Lights inspector R Gunavarman for a formal inquiry and the order posting her to Chintadripet was cancelled and she was posted back to Thousand Lights police station.She has also got a place in the special squad of the Triplicane deputy commissioner.
A TOI report on Saturday had said Meena Priya was transferred to Chintadripet on the intervention of a senior AIADMK MLA from the city.
On Wednesday last,Priya was returning to the police station when she saw Reeta Miller,an AIADMK worker,and Selvarani quarrelling on Greames Road.When her attempts to stop the fight failed,the women were taken to the police station where they abused Priya.When they were booked for creating nuisance in public,Reeta called up a politician who apparently asked her to give the cellphone to the SI.When Priya refused to take the call,the politician called up senior police officers and demanded action against her.
selvaraj.a@timesgroup.com

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
5 kids among 12 rescued from bonded labour in Chengalpet 

TIMES NEWS NETWORK 

Chennai: The Kancheepuram district officials in association with International Justice Mission,an NGO,rescued 12 people,including five children,who were being held as bonded labourers at a sawing unit in Chengalpet taluk on Friday.
Kancheepuram district collector Harish Chhabra told TOI on Saturday that district officials and staff of the NGO raided a sawing unit at Kayar village and rescued 12 people belonging to three families.
The NGO had complained to the district officials about the labourers being held hostage.Officials said the labourers were paid 10 a day against the governments minimum wage of 136 per day.Most of the labourers had been in bondage for nearly eight to ten years.They were also not allowed to mingle with other employees,said officials.
Chhabra said the victims were issued release certificates,officially identifying them as victims of bonded labour.They would now be entitled to government rehabilitation funds.
The revenue divisional official has also lodged a criminal complaint against the owner of the sawing unit under Sections 9,16,17,18 and 20 of the Bonded Labour System (Abolition) Act 1976,Sections 370,374 and 341 of the IPC and Section 14 of the Child Labour(Prohibition and Regulation) Act 1986.

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Court rejects Jaya plea for more documents 

Bangalore: The special court,trying the Rs 66 crore disproportionate assets case,on Saturday rejected applications filed by prime accused Tamil Nadu chief minister J Jayalalithaa and V K Sasikalaa seeking perusal of documents pertaining to the case.
Special judge B M Mallikarjunaiah noted that both applications filed under section 207 of the criminal procedure code were not supported by affidavits /signatures of both the accused.The petitioner-accused two (Sasikalaa) is using delaying tactics, the judge observed.You are taking it lightly.For one month,there is no progress in the case.This court had given maximum accommodation to you (accused).Is this the way you cooperate You know the consequences, the judge observed sharply,adjourning trial to April 23 and rejecting pleas by counsel to fix it for Wednesday.
As for special public prosecutor B V Acharyas request for making a reference to the Karnataka high court under section 15(2) of the Contempt of Courts Act for initiating criminal proceedings against them,the judge was of the view that at this stage it was not a fit case for such a reference.TNN

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
sasi24_04_2012_012_006

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Teachers 24_04_2012_001_015

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
tamil 24_04_2012_006_004

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
arsu cable 23_04_2012_004_004

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Monorail54933296

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
veeramani 61630531

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Thani ezam22_04_2012_402_011

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
vijayakanth 23_04_2012_012_006

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
TNHB 23_04_2012_004_029

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
அன்புமணி உள்பட 10 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை
 
First Published : 28 Apr 2012 03:00:57 AM IST

Last Updated : 28 Apr 2012 04:19:06 AM IST
anbumani.jpg
 
புது தில்லி, ஏப். 27: மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் அன்புமணி உள்பட 10 பேர் மீது தில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் அன்புமணி முதல் எதிரியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். குற்றப்பத்திரிகையில் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ள மற்றவர்களின் விவரம்:

டாக்டர் டி.கே. குப்தா, டாக்டர் ஜே.எஸ். தூபியா (இருவரும் சஃப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர்கள்), கே.வி.எஸ். ராவ் (துணைச் செயலர்-மத்திய சுகாதார அமைச்சகம்), சுதர்சன குரானா (செக்ஷன் அதிகாரி-மத்திய சுகாதார அமைச்சகம்), சுரேஷ் படோரியா (தலைவர், இந்தூர் மருத்துவமனைக் கல்லூரி), எஸ்.கே. டோங்கியா (துறைத் தலைவர்-ஐஎம்சிஎச்ஆர்சி), கே.வி. சக்சேனா (பேராசிரியர்-ஐஎம்சிஎச்ஆர்சி), நிதின் கோத்வால் (மனித ஆற்றல் பிரிவு மேலாளர் ஐஎம்சிஎச்ஆர்சி), பவன் பம்பானி (நிர்வாக இயக்குநர்-ஐஎம்சிஎச்ஆர்சி).

இவர்களில் அன்புமணி, கே.வி.எஸ்.ராவ் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120-பி பிரிவின்படியும் (உள்நோக்கத்துடன் குற்றம் புரிதல்), ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிஐ தரப்பில் 117 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். 218 ஆவணங்களை குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக சிபிஐ சேர்த்துள்ளது.

சிபிஐ தாக்கல் செய்துள்ள 36 பக்க குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பது:

2004 மே முதல் 2009 ஏப்ரல் வரை மத்திய சுகாதார அமைச்சராக அன்புமணி பதவி வகித்துள்ளார். இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (ஐஎம்சிஎச்ஆர்சி) கட்டமைப்புக் குறைபாடு, போதிய பேராசிரியர்கள் பணியில் இல்லாதது போன்ற காரணங்களால் அந்தக் கல்வி நிறுவனத்துக்கு 2008-09-ம் கல்வி ஆண்டில் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்தது.

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவும் அந்தக் கல்லூரியில் கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இருந்தபோதும் உள்நோக்கத்துடன் ஆதாயம் கருதி, தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தக் கல்வி நிறுவனத்துக்கு அன்புமணி அனுமதி அளித்துள்ளார்.

1996-ல் இந்தூரில் "மயங்க் வெல்ஃபேர் சொசைட்டி' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு சார்பில் 2006-ல் ஒரு மருத்துவக் கல்லூரியும் பல் மருத்துவக் கல்லூரியும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

2007-08-ம் கல்வி ஆண்டில் அந்த சொசைட்டிக்கு மருத்துவக் கல்லூரி தொடங்க 2007 செப்டம்பர் 28-ல் அனுமதி அளிக்கப்பட்டது. கல்வி ஆண்டில் 150 மாணவர்களை சேர்க்கலாம் என்றும், இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதியுடன் கல்லூரி செயல்பட வேண்டும் என்றும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதன்படி, இந்தூரில் ஐஎம்சிஎச்ஆர்சி மருத்துவமனைக் கல்லூரி தொடங்கப்பட்டது. அதில் 2008 மே 8 மற்றும் 9-ம் தேதிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், மாணவர்களுக்கு கல்வி அளிக்க போதிய ஆசிரியர்கள் பணியில் இல்லாதது போன்ற குறைபாடுகள் தெரியவந்தன. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழுவும் அக்கல்லூரிக்கு இரண்டாம் ஆண்டில் செயல்படுவதற்கான அனுமதியை புதுப்பிக்கக் கூடாது என்று பரிந்துரை செய்தது.

இந்த நிலையில், இந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரைப்படி ஐஎம்சிஎச்ஆர்சி-யிடம் மத்திய சுகாதார அமைச்சகம் விளக்க அறிக்கை கோரியது. அதன்படி டாக்டர் ஜே.எஸ். தூபியா, டி.கே. குப்தா அடங்கிய குழு 2008 செப்டம்பர் 25-ம் தேதி மருத்துவமனைக் கல்லூரியை நேரில் பார்வையிட்டது. அதன் முடிவில் 100 மாணவர்களை சேர்க்கவும் பிற பட்டப்படிப்புகளுக்காக 150 மாணவர்களை சேர்க்கவும் மருத்துவமனைக் கல்லூரியில் வசதிகள் இருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டது.

அந்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகத்தில் துணைச் செயலராக இருந்த கே.வி.எஸ். ராவுக்கு அவருக்குக் கீழ் பணியாற்றும் சுதர்சன குரானா அனுப்பினார். பின்னர் அந்த அறிக்கைக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 2008 அக்டோபர் 1-ம் தேதி இந்திய மருத்துவக் கவுன்சிலின் மற்றொரு குழு மருத்துவக் கல்லூரியில் மீண்டும் சோதனை நடத்தியது. அப்போது கட்டமைப்புக் குறைபாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு பணியில் பேராசிரியர்கள் இருப்பதுபோல் போலியாக கணக்கு காட்டப்பட்டு வருவதையும் மருத்துவக் கவுன்சில் கண்டுபிடித்தது' என்று குற்றப்பத்திரிகையில் சிபிஐ கூறியுள்ளது.

குறைபாடுகள் கண்டறியப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைபேரில், சிபிஐ இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
காவிரி நீர்: கர்நாடகத்துக்கு எதிரான தமிழக மனுவை உடனே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
 
First Published : 28 Apr 2012 03:44:23 AM IST

புது தில்லி, ஏப். 27: காவிரி நதியில் இருந்து கூடுதல் நீர் எடுக்கும் கர்நாடகத்தின் நடவடிக்கையை நிறுத்த உத்தரவிடும்படி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்து விட்டது. இதையடுத்து இதே கோரிக்கையுடன் மீண்டும் இரு வாரங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

நீதிபதிகள் டி.கே. ஜெயின், அனில் ஆர். தவே அடங்கிய அமர்வு முன்னிலையில் தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.

அப்போது அவர் முன் வைத்த வாதம்: ""கோடை காலத்துக்கு முன்பாகவே கபினி அணை நீரை கர்நாடகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. இதனால் தமிழ்நாட்டுக்கு நீர் கிடைக்காத நிலை ஏற்படும். காவிரி நதியில் இருந்து கூடுதல் நீரைத் தேக்கி வைக்கவும் கர்நாடகம் முயற்சிக்கிறது. அதைத் தடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நீதிபதிகள் அமர்விடம் திங்கள்கிழமை (ஏப்ரல் 23) கேட்டோம். வெள்ளிக்கிழமை அணுகும்படி அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, தமிழகத்தின் நீர் தேவை தொடர்புடைய இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்க வேண்டும்'' என்று வைத்தியநாதன் கேட்டுக் கொண்டார்.

ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை நீதிபதி டி.கே. ஜெயின் ஏற்க மறுத்தார். ""நேரமின்மையால் மனுவைப் பரிசீலிக்க இயலவில்லை. அரசியல் சாசன அமர்வு விசாரணைக்காக செல்ல வேண்டியுள்ளதால் பின்னர் மனுவைப் பரிசீலிக்கிறோம்'' என்று நீதிபதி ஜெயின் கூறினார்.

இதையடுத்து எந்தத் தேதியில் மீண்டும் அணுகுவது என்று தமிழக அரசு வழக்குரைஞர் கேட்டபோது, தேதியைக் குறிப்பிடவும் நீதிபதிகள் மறுத்தனர்.

இதையடுத்து எந்தத் தேதியில் மீண்டும் அணுகுவது என்று தமிழக அரசு வழக்குரைஞர் கேட்டபோது, தேதியைக் குறிப்பிடவும் நீதிபதிகள் மறுத்தனர்

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
daya cyber park 01_05_2012_012_017

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Metro 01_05_2012_104_003

__________________

Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 
Kerala medical waste 01_05_2012_006_003

__________________
« First  <  Page 17  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard