New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Tamilnadu Politics


Guru

Status: Offline
Posts: 24614
Date:
RE: Tamilnadu Politics
Permalink  
 


HR Locks Krishna tEMLE 23_03_2012_006_004



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

karnataka dam 23_03_2012_013_009



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

TTE 23_03_2012_002_010



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Sand today 23_03_2012_004_023



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

HRCE Laptop 23_03_2012_002_004



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

vaiko 24_03_2012_009_006



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

reservaion and jathi 24_03_2012_003_003



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Natarajan bu 24_03_2012_012_013



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

suspended get salary 3 years 24_03_2012_004_003



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Karnataka dam 26_03_2012_016_010



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Metttur thermal 26_03_2012_011_021



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

chennai corporation 25_03_2012_005_031



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Midas Mohan arrested 20120326a_003101003



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Suyauthavi kuzu 26_03_2012_002_009



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

AP Give water 26_03_2012_001_007<img



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Generaor power taz20120324a_001101008



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Karnataka cauvery 25_03_2012_001_043

 

Kalingapatti 25_03_2012_402_009



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

vilupur25_03_2012_002_006



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

மிடாஸ் மோகன் ஏன் கைது? இவர் ‘தட்டியது’ யாரை?

 
SASIKALA.jpg.crop_display.jpg
Viruvirupu, சின்டிகேட்டின் மற்றொரு முக்கிய புள்ளி மிடாஸ் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சாஸ்திரி நகர் போலீஸார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மிடாஸ் மோகனைக் கைது செய்தனர். பண மோசடி புகாரில் அவர் கைதாகியுள்ளாராம். அதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாமே தவிர, அதுதான் காரணம் என்று டிடித்துச் சொல்ல முடியாது.சசிகலா குடும்பத்திற்கு ‘ரொம்பவும் வேண்டப்பட்ட’ ஆட்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டு பணத்தை வாரிக் கொட்டிய மிடாஸ் நிறுவனம், இப்போது பழைய சுறுசுறுப்பில் இல்லை. இந்த நிறுவனத்தின் ஓனர்ஷிப் பற்றி பேசினால், தலை சுற்றும். அந்த அளவுக்கு, பேப்பரில் ஒரு பெயர், நிஜத்தில் ஒரு ஆள், கன்ட்ரோல் பண்ணுவது ஒருவர், ஹேன்டில் பண்ணுவது ஒருவர் என்று மாயக் குகை இது.
மிடாஸ் நிறுவனத்துக்கும், ‘மிடாஸ்’ மோகனுக்கும் என்ன தொடர்பு? இவரையும், நிறுவனத்தையும் கனெக்ட் பண்ணலாம் என்று ஆதாரங்களைத் தேடினால் கண்டிப்பாக கிடைக்காது. ஆனால், இவரது பெயரில் மட்டும் மிடாஸ் உள்ளது.
தற்போது மோகனுக்கு எதிராக பதிவாகியுள்ள குற்றச்சாட்டின்படி, அரி துளசிராமன் என்பவரிடம் பண மோசடி செய்துள்ளார். அத்துடன், லேசாக மிரட்டவும் செய்திருக்கிறார். அரி துளசிராமனுக்கு இந்த விஷயம் இப்போதுதான் உறைக்கவே, சரசரவென்று புகார் எழுதிக் கொடுத்து விட்டார்.
இந்த அரி துளசிராமன், வேலூரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி. வேலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்து இருந்தார். இதற்காக, மிடாஸ் மோகனை சந்தித்தார். “மேயர் சீட் வேண்டுமத? ரூ.50 லட்சம் கொடுத்தால் மேயர் சீட் வாங்கித் தருவேன்” என்று மோகன் கூறியிருக்கிறார். உடனே இவரும், பெசன்ட் நகரில் உள்ள மோகன் வீட்டில் வைத்து 50 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார்.
மேயர் சீட்டுக்கு பணம் கொடுப்பதும், அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு புகாரில் எழுதிக் கொடுப்பதும், தமிழகத்தில் குற்றம் அல்ல.
பணத்தை பெற்றுக்கொண்ட மோகன், மேயர் சீட் வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தை திரும்ப கேட்டபோது துளசிராமனை அடித்து உதைத்து, “நான் யார் தெரியுமா? என் பவர் என்ன தெரியுமா?” என்று ‘மிரட்டி’ அனுப்பி விட்டாராம். இவர் யார், இவரது பவர் என்ன என்று தெரியாமலா, அவர் பணம் கொடுத்திருப்பார்?
எப்படியோ, மிடாஸ் மோகனை தூக்கி உள்ளே போட்டாகி விட்டது.
‘அடையார்’ மோகன் என்று அறியப்பட்ட இந்த மிடாஸ் மோகன், ஒரு வெளிப்படையான நபர் அல்ல. எந்த ஒரு விவகாரமானாலும், திரைமறைவில்தான் இயங்குவார். ஒரு விதத்தில் பார்த்தால், இவர் சசிகலாவின் உறவினரே இல்லை. மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்பது உண்மைதான், ஆனால் வேறு ஒரு சமுதாயத்தவர்.
சசிகலா சகாப்தத்தில் பவருடன் இருந்தவர். அப்போது மிடாஸ் நிறுவனம் மட்டுமல்ல, தென் சென்னையில் சுமார் 50 பார்கள் இவரது ஓவரால் கன்ட்ரோலில்தான் நடந்தன. மிடாஸ் நிறுவனத்தின் லிக்கர் டிஸ்ட்ரிபியூஷன் விவகாரம் முழுதும் தெரிந்தவர். வரும் பணம் யாருடைய பாக்கெட்டுக்குள் போகிறது என்ற ரூட் முழுவதையும் நன்றாக தெரிந்தவர்.
இப்போது, இவரது கைதின் பின்னணியில், நம்ம அரி துளசிராமனை தட்டிக் கொடுத்த விவகாரம் மட்டும் இல்லை என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். மேலதிக விபரங்கள் உள்ளன. உறுதி செய்துகொண்டிருக்கிறோம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் எத்தனை பேர்? கணக்கெடுப்பு

 
வறுமைக்கோட்டின் கீழ் வராதவர் யார், என்ற கேள்விக்கு நாள் ஒன்றுக்கு, 29.62 ரூபாய் வருமானம் உடையவர்கள் என்ற கருத்தை, திட்ட கமிஷன் கூறியது, தற்போது பெரிய சர்ச்சையாக பேசப்படுகிறது. இரு நாட்களுக்கு முன், 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்ட தகவல்களில், தமிழகத்தில் உள்ள ஏழைகளை அடையாளம் காண சுலபமாக வழி வகுக்கும். மொத்தம், 36 கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட விடைகளில் தொகுக்கப்பட்ட, இக்கணக்கெடுப்பில் தமிழக மக்கள் வசதிகளை எளிதாகக் கண்டறிய சில தகவல்கள் உள்ளன.

தமிழகத்தில், 1.85 கோடி வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் வானொலி, "டிவி' மற்றும் அலைபேசி மற்றும் தொலைபேசி, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் வசதி ஆகியவை பற்றி அறியாத வீடுகளும் உள்ளன. இதில், அதிக சதவீதம் உள்ள மாவட்டங்கள், தர்மபுரி ( 8.2 சதவீதம் ), சேலம் ( 7.8 சதவீதம்), திண்டுக்கல் (7.8 சதவீதம்), தேனி ( 7.7 சதவீதம்), அரியலூர் ( 7.1 சதவீதம் ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் உள்ள கிராமப்புற பகுதிகளில், இந்த மாதிரி வசதியற்றவர்கள் வாழ்கிறார்களா? அது எந்த ஊர் என்பதை, மக்கள் தொகை ஆவணங்களை மறு ஆய்வு செய்தால் தகவல் கிடைக்கும். தற்போது, மாநில அரசு அடுத்த, 10 ஆண்டுகளில் நிறைவேற்ற இருக்கும் நெடுநோக்குத் திட்டத்தில், இப்பகுதியில் இலவசங்களை தந்தும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தும், அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை சிறக்க செய்யலாம். இத்தகவலில், முன்னணி மாவட்டங்களான கோவை, திருப்பூரில் கூட இந்த வசதிகள் இல்லாத மக்கள் கிட்டத்தட்ட, நான்கு சதவீதம் என்பது சற்று வியப்பைத் தருகிறது. இம்மாதிரி எந்த வசதியும் இல்லாதவர்கள், குடும்பங்களில் எத்தனை பேர் உள்ளனர் என்பதை, ஆராய வேண்டியது அடுத்த கட்டம் ஆகும்.

அதிரவைக்கும் தகவல்: இந்த கணக்கெடுப்பில், வீடுகளின் வசதி பற்றிய தகவலில், சமையலறை என்று, தனி வசதி இல்லாத வீடுகள் தமிழகத்தில் மொத்தம், 9.4 சதவீதம். மாவட்ட வாரியாக பார்த்தால், அரியலூர் முதலிடத்தை பிடிக்கிறது. அங்கு, சமையலறை என்று, தனி வசதி இல்லாத வீடுகள் 33.6 சதவீதம். பெரம்பலூரில் 30.3 சதவீதம், விழுப்புரத்தில் 24.2 சதவீதம், திருவண்ணாமலையில் 20.6 சதவீதம் ஆகும். அதே சமயம், சென்னை 4.8 சதவீதமாகவும், மதுரை 9.3 சதவீதமாகவும் சற்று ஆறுதல் தருகிறது. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் சமையலறை இல்லாத வீடுகள், 2.8 சதவீதம் மட்டுமே. பெண்கள் முன்னேற்றம், அதிக கல்வியறிவு மற்றும் பெண் உரிமை என்று பேசப்பட்ட போதிலும், சமையலறை தனியாக இல்லாமல் உள்ள வீடுகள் என்பது, முழு வளர்ச்சிக்கான அடையாளம் அல்ல. அதைவிட மோசமான தகவல் வீட்டுக்கு வெளியே சமையல் செய்யும் கணக்கீட்டில், தர்மபுரி 27.5 சதவீதம் என்று, முதலிடத்தில் உள்ளது. அதனால் தானோ என்னவோ பெண்கள் சிசுக்கொலை அதிகரித்த மாவட்டங்களில், அது ஒன்றாகத் திகழ்கிறது. சமூக ஆர்வலர்களும், அரசும் இந்த அம்சத்தை கவனிக்க, இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நிச்சயமாக உதவும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

நடிகர் சங்கத்தில் 30 கோடி ரூபாய் அளவுக்கு பேரம்

 

ac2.jpgசரத்குமாரின் கருத்தறிய அவரை தொடர்பு கொண்டோம். அவரது ஃபோன் தொடர்ந்து ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்டிருந்தது.ac3.jpgநடிகர் சங்கத்தில் என்ன நடக்கிறது? என்கிற ஆவேச கேள்வி, ஸ்டார் நடிகர்களிலிருந்து சாதாரண நடிகர்கள் வரை சத்தமில்லாமல் எதிரொலிப்பதுதான் கோடம் பாக்கத்தின் ஹாட் டாபிக்.

தென்னிந்திய நடிகர்-நடிகையர்களின் நலன்களுக்காக 1952-ல் உருவானது தென்னிந்திய நடிகர் சங்கம். தங்களுக்கென ஒரு சங்கம் வேண்டுமென தீவிர முயற்சி எடுத்த எம்.ஜி.ஆரும் என்.எஸ்.கிருஷ்ணனும் சென்னை அபிபுல்லா சாலையில் ஒரு ஏக்கர் ( 18 கிரவுண்ட்) நிலத்தை வாங்கினர். 
அந்த இடத்தில் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த சிவாஜி, வங்கி மூலம் கடன் பெற்று சங்கத்திற்காக பிரம்மாண்டமான கட்டி டத்தை கட்டினார். சங்கத்தின் வளாகத்திலேயே மீட்டிங் ஹால், டப்பிங் தியேட்டர் உள்ளிட்டவை களையும் உருவாக்கினார் சிவாஜி. அவரின் அய ராத உழைப்பினால் உருவானதுதான் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான கட்டிடம்.பல்வேறு திறமைகளால் உலக அளவில் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த மூத்த நடிகர்களின் வியர்வையில் உதித்த அந்த கட்டிட நிலம், தற் போது ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒரு வருக்கு கமர்ஷியலுக்காக தாரை வார்க்கப்பட்டுவிட் டது. இதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, நடிகர் சங்க கட்டிடம் இடிக்கப்பட்டு தரை மட்ட மாக்கப்பட்டுள்ளது. இந்த பிஸ்னெஸ் டீலிங்கில் நடந்துள்ள மறைமுக ஊழல்கள்தான்... ஸ்டார் நடி கர்கள் முதல் சாதாரண நடிகர்கள் வரை மௌன மாக கொந்தளிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. 
ac1.jpg

 
நடிகர் சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் உள்ள நேர்மையான உறுப்பினர் கள் சிலரிடம் பேசியபோது, ""நடிகர் சங்க கட்டி டத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் 7 மாடி கள் கொண்ட ஷாப்பிங் மால் கட்டிக்கொள்ள ஆந்திராவைச் சேர்ந்த "எஸ்.பி.ஐ. சினிமாஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்திற்கு 29 வருடம் 11 மாதத்திற்கு குத்தகைக்கு விட்டுள்ளனர் சங்கத்தின் தலைவர் சரத் குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரும். இதற்காக, அந்த நிறுவனத்தின் சொரூப் ரெட்டியிடம் சரத்குமாரும் ராதாரவியும் லீஸ் (குத்தகை) அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டனர். சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த அக்ரிமெண்ட்டும் பதிவு செய்யப்பட்டுவிட்டது. 

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு செயற்குழுவின் அனுமதியைப் பெறாமலே, நவம்பர் 25, 2010-ல் நிலத்தை குத்தகைக்கு விடுவதற்கான அக்ரிமெண்ட் பதிவு செய் துள்ளனர். அதன் பிறகு, நவம்பர் 30, 2010-ல் சங்கத்தின் செயற்குழுவையும், பிப்ரவரி 2, 2011-ல் பொதுக்குழுவையும் கூட்டி ஷாப்பிங் மால் கட்ட குத்தகைக்கு விடுவதற்கான ஒப்புதலை பெறுகிறார் கள். பொதுக்குழுவி லும், செயற்குழுவி லும் விவாதித்து அதன் ஒப்புதலைப் பெற்ற பிறகுதான் அக்ரிமெண்ட் நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இங்கு சங்கத்தின் சொத்தை தாரைவார்த்து விட்டு பிறகு ஒப்புதலை பெறுகிறார்கள். இதை செய்யவேண்டிய அவசியம் என்ன? 


அதுவுமில்லாமல் பொதுக்குழு, செயற்குழுவில் விரிவாக இதுபற்றி சொல்லி விவாதம் நடத்தாமல் மேம்போக்காக சொல்லிவிட்டு... பொதுக்குழு -செயற்குழு வின் முடிவுகளை எழுத்தில் பதிவு செய்யும் ரெக்கார்டுகளில் மட்டும் விரிவாக விவாதித்ததுபோல தங்களுக்கு சாதக மாக எழுதிக்கொண்டு ஒப்புதலை பெற்றதாக பதிவு செய்துகொண்டனர். 

 


சங்கத்தின் பொதுக்குழுவில் சுமார் 3000 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களிலிருந்து நலிந்த நடிகர்-நடிகையர் வரை இதில் அடக்கம். ஆனால் பெரும்பாலும் பொதுக்குழு கூட்டங்களுக்கு ஸ்டார் நடிகர்கள் வருவதில்லை. 


actorsangam2.jpgசெயற்குழுவிலும் அதேபோலத்தான். இதிலுள்ள 37 உறுப்பினர் களில் சத்யராஜ், எஸ்.வீ.சேகர் தவிர பிரபல நடிகர்கள் யாரும் இல்லை. இதில், தமிழுணர்வு சம்பந்தப்பட்ட பொருள் குறித்து விவா திக்கப்படுகிற கூட்டத்திற்கு மட்டும் தலைகாட்டுவார் சத்யராஜ். மற்ற கூட்டங் களை தள்ளிவைத்து விடுவார். அந்த வகை யில் தவறுகளை சுட்டிக் காட்டி கேள்வி கேட் பது எஸ்.வீ.சேகர், குமரிமுத்து, பூச்சிமுருகன் மூவரும்தான். ஆனால் இவர்களை சத்தம் போட்டு பேச விடாமல் செய்துவிடுவர். இப்படிப் பட்ட பொதுக்குழுவையும் செயற் குழுவையும் வைத்துத்தான், சரத் குமாரும் ராதாரவியும் நடிகர் சங்கத்தின் சொத்தை தங்கள் சொந்த சொத்து போல தனியாருக்கு தாரை வார்த்திருக்கிறார்கள். இப்படி தாரை வார்க்கப்பட்டதன் பின்னணியில் நிறைய மர்மங்கள் இருக்கிறது. விரைவில் இது வெடிக்கும்''’என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.
 

இது குறித்து எஸ்.வீ.சேகரிடம் கேட்டபோது, ""நடிகர் சங்கத்துக்கு வருவாயைப் பெருக்க சங்க நிலத்தை குத்தகைக்கு விடுவதாக சொன் னாங்க. இதுக்காக சங்க கட்டிடம் இடிக்கப்பட்டு அங்கு 8 தியேட் டர்களுடன் பல மாடி கொண்ட ஷாப்பிங் மால் கட்டப்போறாங் கன்னும் சொன்னாங்க. நடிகர் சங்கத்துக்கான கட்டிடத்தை ஒவ்வொரு செங்கல் செங்கலாகப் பார்த்து பார்த்து கட்டியவர் சிவாஜி. சூட்டிங் இல்லாத நேரம் போக மற்ற நேரம் முழுக்க இந்த கட்டிடத்திற்காக இரவு-பகல் பாராமல் தன்னோட வியர்வையைச் சிந்தியவர் அவர். அப்படி உருவான பழம்பெருமை கொண்ட சங்க கட்டிடத்தை இடிப்பதோ, அந்த நிலத்தை லீஸுக்கு விடுவதோ தேவையில்லைன்னு சொன்னேன். அதை ஏற்க மறுத்தனர். இதில் ஏதோ தில்லுமுல்லு இருக்குன்னு நினைச்சு அதன் பிறகு செயற்குழு கூட்டங்களுக்குப் போவதையே தவிர்த்து வருகிறேன்''’என்கிறார் சேகர்.
 

விவரம் அறிந்த வட்டாரங் களில் மேலும் விசாரித்தபோது, ""18 கிரவுண்டும் (ஒரு ஏக்கர்) 1720 சதுர அடியும் கொண்டது நடிகர் சங்கத்தின் சொத்து. இன்றைய மதிப்பில் இந்தச் சொத்து சுமார் 180 கோடி ரூபாய். இந்த சொத்தை 29 வருடம், 11 மாதத்திற்கு குத்தகையாக தாரை வார்த்துள்ளனர். குத்தகை வருடம் முடியும்போது இந்த 1 கோடியே 44 லட்சத்தை நடிகர் சங்கம் எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்துக்கு திருப்பித் தந்துவிட வேண்டும். 180 கோடி ரூபாய் சொத்தை வெறும் 1 கோடியே 44 லட்ச ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள்.
 

இதில் நடிகர் சங்கத்துக்கு என்ன வருவாய்? மாத வாடகை தான் வருமானம். சரி... வாடகை எவ்வளவு? ஷாப்பிங் மால் கட்டி வர்த்தகம் துவங்கியதும் பில்டிங் கட்ட வங்கியில் வாங்கப்பட்ட கடனை அடைத்த பிறகு, முதல் மூன்று வருடத்திற்கு மாதம் 24 லட்சம். அடுத்த 3 வருடத்திற்கு மாத வாடகையில் 12 சதவீதம் அதிகரிக் கிறது. அதன்படி அப்போது மாத வாடகை 26 லட்சத்து 88 ஆயிரம். அடுத்த 3 வருடத்திற்கு அதே 12 சத வீதம் கூடுதல் வாடகை. இப்படியே போய் அக்ரிமெண்ட் முடியும் கடைசி 3 வருடங்களில் மாத வாடகை 59 லட்சத்து 42 ஆயிரத்து 250 ரூபாய். இதுதான் நடிகர் சங்கத்தின் நிலம் தாரை வார்க்கப் பட்டதன் மூலம் கிடைக்கும் வருவாய். 

 


நடிகர் சங்கத்தின் சொத்தை அப்படியே ஒருவருக்கு தந்துவிட முடியாது. அதனால் நடிகர் சங்கத்தின் சொத்தை, சங்கத்தின் அறக்கட்டளைக்கு மாற்ற முடிவெடுக்கப்படுகிறது. நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை விதிப்படி 9 நிரந்தர உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இந்த 9 உறுப்பினர்களில் நடிகர் சங்கத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மூவரும் அடங்குவர். நடிகர் சங்கத்தின் நிர்வாகக் கமிட்டியால் பரிந்துரைக்கப்படும் 6 பேர் மற்ற நிரந்தர உறுப்பினர்கள். ஆனால் கடந்த 10 வருட காலமாகவே நடி கர் சங்கத்தின் தலைவர் சரத்குமாரும் பொதுச்செயலாளர் ராதாரவி யும் மட்டுமே அறக்கட்டளையின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். மற்ற உறுப்பினர்களை நியமிக்க இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து சில மாதங்களுக்கு முன்பு கேள்வி எழுந்ததன் அடிப்படையில் பொருளாளர் வாகை சந்திரசேகர் அறக்கட்டளை உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
 

இந்த சூழலில், நடிகர் சங்க சொத்தை தாரைவார்க்க இருவரும் தன்னிச்சையாக முடிவெடுத்ததால் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவி, அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்ட்டி சரத்குமாருக்கு நடிகர் சங்க சொத்தை 99 வருடத்திற்கு லீசுக்குத் தருவதாக எழுதிக் கொடுக்கிறார். இதுவும் பதிவு செய்யப்படுகிறது. இதன் அடிப்படை யில் நடிகர் சங்கத்திற்கான சொத்து அறக்கட்டளைக்குச் சொந்தமாகி விடுகிறது. இப்படி தனியாருக்கு தாரை வார்ப்பதற்காகவே அனைத்து பரிவர்த்தனைகளையும் மாமா, மச்சான் என்று பேசிக்கொள்ளும் சரத்தும் ராதாரவியுமே முடிவெடுத்து டீலிங்கை முடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

 

நடிகர் சங்கத்தின் தலைவராக விஜயகாந்த் இருந்தபோது ஒரே ஒரு ஸ்டார் நைட் நடத்தி, சங்கத்தின் கடனை முழுவதுமாக அடைத்ததும் அல்லாமல், நடிகர் சங்கத்தின் அக்கவுண்ட்டில் 1 கோடி ரூபாயும், அறக்கட்டளையில் 2 கோடி ரூபாயும் வைத்து விட்டுப் போனார். நடிகர் சங்கத்துக்கு வருவாய் வரவேண்டும் என்பதற்காகத்தான் நிலம் குத்தகைக்கு விடப்படுகிறது என்பது உண்மையான காரணம் என்றால் சரத்தும் ராதாரவியும் சேர்ந்து வருடத்திற்கு இரண்டு ஸ்டார் நைட் புரோக்ராம் நடத்தினாலேயே சங்கத்திற்கும் அறக்கட்டளைக்கும் பல கோடி ரூபாய் வருமானத் தைச் சேர்க்கலாம். இதைச் செய்யாமல் வருமானத்திற்காக ஆந்திர தொழிலதிபருக்கு ஏன் நடிகர் சங்க சொத்தை தாரைவார்க்க வேண்டும்? சரி, தனியாருக்குக் கொடுக்கலாம் என முடிவெடுக்கும் போதும், அக்ரிமெண்ட் கையெழுத்தாகும்போதும் பொதுக்குழு, செயற்குழுவில் உள்ள மூத்த நடிகர்களை வைத்துக்கொண்டு செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? அக்ரிமெண்ட்டில் சாட்சியாக கையெழுத்துப் போட்டிருப்பவர் சங்கத்தின் மேனேஜராக இருக்கும் நடேசன். பல மூத்த நடிகர்கள் இருக்கும்போது சாதாரண மேனேஜர் ஒருவரை ஏன் அழைத்துச் செல்லவேண்டும்? 


ஒருமுறை செயற்குழுவில் பூச்சி முருகன் போன்றவர்கள், "நிலம் தாரைவார்க்கப்பட்டிருப்பதில் பல சந்தேகங்கள் இருக்கு. அதனால் மூத்த நடிகர்கள் சோ, சிவகுமார், ராஜேஷ், விசு போன்றவர்களை கொண்ட ஒரு கமிட்டியை ஏற்படுத்தி இதனை ஆய்வு செய்யலாம்' என்று சொல்லியபோது, "அதெல்லாம் தேவையில்லை' என மறுத்துவிட்டனர் சரத்தும் ராதாரவியும். மூத்த நடிகர்கள் சங்கத்தைப் பற்றி கவலைப் படாததும், கேள்விகள் எதுவும் கேட்காததும்தான் சங்கத்தில் தவறுகள் நடக்க காரணமாக இருக்கிறது. அக்ரிமெண்ட்டின்படி சங்க கட்டிடம் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப் பட்டு விட்டது. சங்கத்தின் பொரு ளாளராக இருக்கும் தி.மு.க. வைச் சேர்ந்த வாகை சந்திர சேகரும் நடந்துள்ள தவறு களுக்கு உடந்தையாக இருக்கிறாரோ? என்றும் பலருக்கு சந்தேகம். இப்போது நடிகர் சங்கம் வெளியே வாடகைக் கட்டிடத்தில்தான் இயங்கி வருகிறது. இது தவிர, தற்போதைய நடிகர் சங்கத்திற்கு எதிரே ஒரு பிளாட்டும் வாங்கப்பட்டிருக் கிறது. இது யார் பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது என் பதும் மர்மமாகவே இருக் கிறது'' என்றும் சுட்டிக்காட்டு கிறார்கள். 


லீஸ் விவகாரத்தில் 30 கோடி ரூபாய் அளவுக்கு பேரம் நடந்திருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டும் விவரமறிந்த வட்டாரங் களில் எதிரொலிக்கிறது. ஆளுங்கட்சியில் ராதாரவியும், ஆளுங்கட்சி கூட்டணியில் சரத்தும் இருப்பதால் வெளிப்படையாகப் பேசுவதற்கு பலரும் தயங்குகிறார்கள்.
 

இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவியிடம் தொடர்புகொண்டு கேட்ட போது, ""நடிகர் சங்கத்தில் 2500-க்கும் மேற்பட்ட நலிந்த கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களின் குடும்ப நலன்களுக்காக பல உதவிகளை செய்துகொண்டிருக்கிறது நடிகர் சங்கம். அந்த நலிந்த கலைஞர்களின் வாழ்வை மேம்படுத்த நடிகர் சங்கத்திற்கு நிதி ஆதாரம் நிறைய தேவைப்படுகிறது. அதற்காகத்தான் நடிகர் சங்க இடத்தை கமர்ஷியல் பிசினஸுக்காக குத்தகைக்கு விட முடிவெடுக்கப்பட்டது. அப்படி முடிவெடுக்கப்பட்டதில் எந்தவித முறைகேடுகளோ, ஊழல்களோ நடக்கவில்லை. விதிமுறைகளின்படி பொதுக்குழு, செயற்குழுவின் அனுமதி பெற்றே எல்லாம் நடந்திருக்கிறது. எத்தனையோ குற்றச்சாட்டுகள் என்னை நோக்கி வந்திருக்கின்றன. 


அந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் பிறகு உண்மையில்லை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதேபோலதான் இப்போது கூறப்படும் குற்றச்சாட்டுகளும். இந்தக் குற்றச்சாட்டுகளும் தவறானது என்பது நிரூபணமாகும். சிலரின் சுய லாபங்களுக்காக இது பெரிதுபடுத்தப்படுகிறது. மற்றபடி, இந்த நில விவகாரத்தில் மர்மங்களோ, ஊழல்களோ சிறிதும் நடக்கவில்லை. அப்படி நடந்திருப்பதாக யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம்'' என் றார் ஒரே போடாக.
 

இது குறித்து சரத்குமாரின் கருத்தறிய அவரை தொடர்பு கொண்டோம். அவரது ஃபோன் தொடர்ந்து ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்டிருந்தது. சரத்குமார் விளக்கம் அளித்தால் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம். பிரபல தமிழக நடிகர்களின் ரத்தத்தால் உருவான சங்க கட்டிடத்தில் சர்ச்சைகளும், ஊழல்களும் வரக்கூடாதல்லவா?
 

-ஆர். இளையசெல்வன்
 
படங்கள் : சுந்தர் & அசோக்
 
thanks nakkeeran


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Bus ovener 04_04_2012_010_002



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

cutout 20120404a_004101005



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

eb tariff reduce 20120404a_001101007

EB 04_04_2012_001_004



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Pagutharivu 04_04_2012_012_026



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

neiveli04_04_2012_011_024



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

sasi in admk 01_04_2012_001_003



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Clean chit to Ramadoss in murder case 

A Subramani TNN 

Chennai:Giving a clean chit to Pattali Makkal Katchi founder Dr S Ramadoss and his son Anbumani Ramadoss in a poll-eve murder at Tindivanam in May 2006,the CBI filed a chargesheet against the PMK leaders brother Seenivasan and 21 others.
On May 8,2006,an armed group attacked AIADMK minister C Ve Shanmugam and his supporters.While Shanmugam,who was the AIADMK candidate for the Tindivanam assembly seat,hid under a car,party worker Muruganandham was killed by the gang.
Clean chit to Ramadoss,son in 2006 murder case 

CBI Files Charges Against His Bro,21 Others 

A Subramani TNN 

Chennai: Giving a clean chit to Pattali Makkal Katchi (PMK) founder Dr S Ramadoss and his son Anbumani Ramadoss in a poll-eve murder at Tindivanam in May 2006,the CBI filed a chargesheet against the PMK leaders brother Seenivasan and 21 others.
On May 8,2006,an armed group attacked AIADMK minister C Ve Shanmugam and his supporters.While Shanmugam,who was the AIADMK candidate for Tindivanam assembly constituency,hid under a car and escaped,a partyman,Muruganandham,was hacked to death by the gang.
Names of neither Ramadoss nor Anbumani Ramadoss figured in the final report filed by the central agency a few days ago before the chief judicial magistrate court at Chengalpet,which is the jurisdictional court for CBI cases in the northern districts.The court has perused the chargesheet and accepted it.
The final report,filed as per the October 2011 directive of the Madras high court,carries the names of 22 persons,including Shanmugams rival candidate N M Karunanidhi.They have been charged under Section 302 (murder) and 120(b) (conspiracy ) of IPC.
Seenivasan,who was arrested on January 25 after the high court transferred the probe to the CBI,is still in jail.On Tuesday,when his bail application came up before Justice M M Sundresh,the senior prosecutor for the CBI,N Chandrasekaran,submitted that since the chargesheet had already been filed,the bail petition had become infructuous now.
Noting that it was now for the competent court,where the relevant papers are pending,to consider releasing Seenivasan on bail,Chandrasekaran said the bail plea should be dismissed.The judge adjourned the matter to April 9 for further hearing.
While ordering a CBI probe into the issue in October last,the Madras high court had remarked: It is unfortunate that inertia on part of the state police continues whenever high dignitaries are the alleged offenders. 
The case has a checkered history steeped in mystery,as the names of Ramadoss and Anbumani Ramadoss were dropped from the first information report.
While the probe was proceeding at a snails pace,prime accused N R Raghu was found dead.The case was entrusted to the CBI after Shanmugam moved the high court with the request.Days after he approached the high court for changing the investigating agency,the PMK snapped its ties with the AIADMK.


Pc0102200.jpg 
OFF THE HOOK: Names of Ramadoss and son Anbumani Ramadoss dont figure in the CBI chargesheet 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Minister sees scam in hospital started by DMK 

TIMES NEWS NETWORK 

Chennai: A senior ministers remarks on the state of affairs in the Villupuram Medical College Hospital,started during the DMK regime,led to an uproar in the state assembly and walkout by DMK members.
Commercial taxes minister C Ve Shanmugam,who represents Villupuram assembly segment,alleged that the hospitals medical equipment bought at high costs were ineffective as they had been lying unused for a long time.
Crores of rupees have been invested in purchasing the equipment.There is a big scam in it, said the minister,triggering protests from the DMK members.Amid the shouting,the minister challenged the DMK members to visit the hospital and prove his allegations wrong.
The DMK took strong exception to this and were on their feet,demanding that the speaker expunge the ministers remarks.Speaker Jayakumar asked the members to accept the ministers challenge.
DMK whip R Chakrapani said the minister was making allegations without any proof and it cannot be entertained in the House.The war of words continued between members of the two parties.
Earlier,PMK MLA A Ganeshkumar of Ginjee alleged that the staff at the Villupuram Medical College failed to treat a pregnant woman even two days after she complained that there was no movement of the foetus.He said it was only after he intervened the doctors treated the patient.

DMK MLA evicted for rude gesture 


In less than two months,the state assembly on Tuesday witnessed the second eviction of a member for his rude gesture.The DMK member was accused of making a discourteous gesture to seek the attention of speaker D Jayakumar.On the insistence of members of the ruling party,speaker Jayakumar evicted the DMK MLA S S Sivasankaran but chose not to refer his case to the privileges committee for further action.
There was uproar in the House in the afternoon over senior minister C Ve Shanmugams remarks against the previous DMK government with members of the DMK asking the chair to expunge the statement.Most of the DMK members,including Sivasankaran,were on their feet,demanding action.At this,finance minister O Panneerselvam wanted action taken against Sivasankaran for his rude gesture.Jayakumar ordered the marshals to evict the member.In the last session,DMDK leader Vijayakanth was suspended for 10 days following a fracas between him and AIADMK members.TNN
 


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Cooperative aided LPG scam 

TUCS Branches Fined 1 crore For Cylinder Diversions 

Christin Mathew Philip TNN 

Chennai: The vast LPG black market racket in Chennai does not involve only private dealers,who divert cooking gas cylinders for sale at a huge premium.According to data obtained under the RTI Act,employees of a large and trusted cooperative society were among the biggest players in the scam.
Information provided by the Indian Oil Corporation showed that the company booked Triplicane Urban Cooperative Society (TUCS) for illegal diversion of 12,065 domestic gas cylinders for commercial use over the past five years.IOC fined seven TUCS branches a total of over 1 crore for diverting LPG cylinders.
Officials of TUCS confirmed that 20 employees had been involved in the racket.Ten of the 20 employees involved in diverting cylinders have been sacked, a TUCS official said.We have taken adequate steps to ensure more transparency in distribution. 
TOI had on Monday reported that 34 LPG dealers in the city were booked in 244 raids over five years from the thriving LPG black market.
The TUCS official said the cooperative has 18 franchises across the city.TUCS is a cooperative society.Its employees should not have been part of any illegal activity, he said.
TUCS has not taken any action even though many complaints have been filed with the cooperative,said Gunasekaran V,a resident of Thiruvanmiyur.I even filed a complaint with IOC,but officials of the company said they were unable to take strict action against TUCS because it is a cooperative society, he said.
They never respond to customer requests and always says that they are out of stock while their delivery boys sell cylinders in black for a commission, he added.
Consumers said poor monitoring by oil companies allowed a nexus to develop between the LPG mafia and certain gas dealers.Industry sources said a huge demand has been created for gas cylinders in the city because of the backlog due to the recent LPG transporters strike.All India Indane Distributors Association vice-president A Ramachandran said,Many oil companies provide too few cylinders to meet the demand, he said.
The IOC reply said dealers in the city diverted between 100 and 3,500 gas cylinders to the black market Helpline numbers: Indian Oil Corporation: 044-28330121,Hindustan Petroleum : 044-24985153,Bharat Petroleum: 044-27924193,26213914.

Pc0071100.jpg 

 


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Dr. Ramadoss 16400906_1  c.v.shanmugam case 20120405a_009101003



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Makkal nala paniyalar 20120405a_001101009

makkal nala paniyalar 05_04_2012_005_006



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

assembly 05_04_2012_015_029



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

sand quarry 05_04_2012_152_007



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

venira adai nirmala house scam 05_04_2012_005_009



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

vehicle fines 05_04_2012_102_005



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

kulam engee 05_04_2012_011_018



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

கருணாநிதி வீட்டின் மின்சாரக் கட்டணம் ரூ.7.27 லட்சம். அதிர்ச்சித் தகவல்கள்

Wednesday  04  April  2012  08:07:45 AM

மின் கட்டண உயர்வால் தமிழகமே அதிர்ந்துபோய் நிற்கிறது. கொஞ்ச நேரமே மின்சாரம் கிடைத்தாலும், ஓடோடிப் போய் லைட்டுகளை அணைப்பதும், ஃபேன்களை நிறுத்துவதுமாக இருக் கிறார்கள் மக்கள். ஆனால், அமைச் சர்களின் வீடுகள் மின்தடையே இல்லாமல், மின்கட்டண உயர்வைப் பற்றி கவலைப்படாமல் எந்த நேர மும் ஜொலிஜொலிக்கின்றன. அதுசரி, அவர்கள் நிம்மதியாக வேலை பார்த்தால்தானே, மக்கள் குறைகளைத் தீர்க்க முடியும்? 

 

சென்னை அடையாறு பகுதியில் பங்களா டைப்பில் இருக்கும் அரசு இல்லங்களில்தான் அமைச்சர்கள் குடியிருக்கிறார்கள். மிகப்பெரிய ஹால், கிச்சன், டைனிங் ஹால், ஆபீஸ் ரூம், ரீடிங் ரூம், ஜிம் என்று இரண்டு தளங்கள் வரையில் கட்டப்பட்ட தனித்தனி வீடுகளைச் சுற்றிலும் போதுமான இட வசதி உண்டு. அமைச்சர்கள் இல்லங்களின் முன்பு விசாலமான நிலப்பரப்பு, தோட்டம், போர்ட்டிகோ, கார் பார்க்கிங் வசதி எல்லாமே செவ்வனே அமைந்துள்ளன. அனைத்து அறைகளிலும் ஏசி வசதி இருக்கிறது. சில அமைச்சர் வீடுகளில் டாய்லெட், பாத்ரூமிலும் கூட ஃபேன் இருக்கிறதாம்.  

 

 

இதற்கெல்லாம் பில் உண்டு என்றாலும் அவர்களுக்கு அந்தக் கவலை இல்லை. ஏனென்​றால், கட்டணத்தை அமைச்சர்கள் செலுத்தப்போவது இல்லை. சைரன் கார், ஆடம்பர பங்களா, தனிப் பாதுகாப்பு அதிகாரி, எஸ்கார்டு என்று சகலமும் இலவசமாகக் கிடைப்பதைப்போலவே, மின்சாரக் கட்டணத்¬​தயும் அரசேதான் ஏற்கிறது. மின்வெட்டு கார​ணமாக எரிச்சலில் வெந்து​கொண்டு இருக்​கும் மக்களுக்கு, அமைச்சர்​களுக்கு மின்சாரக் கட்டணம் எவ்வளவு வருகிறது என்று தெரிந்தால், இன்னமும் எரியும்.

 

கடந்த தி.மு.க. ஆட்சியிலும் அதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சியிலும் அமைச்​சர்கள் எந்த அளவுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தகவல் சேகரித்​தோம். கடந்த தி.மு.க. அமைச்சரவையில் மின்சாரத்தை எக்கச்சக்​கமாகப் பயன்படுத்தியதில் முதல் இடத்தில் இருப்பவர் கருணா​நிதி.ஐந்து ஆண்டுக் காலத்தில் கருணாநிதியின் கோ​பால புரம் இல்லத்துக்கு மின்சாரக் கட்டணமாக செலுத்தப்​பட்ட தொகை  7.27 லட்சம். கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பேராசிரியர் அன்பழகனுக்கு, மின்சாரத்தைப் பயன்படுத்தியதில் ஐந்தாம் இடம். மின்சாரத்தின் அருமை தெரிந்ததாலோ என்னவோ, மின்சாரத் துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமிக்கு 12-வது இடம். ஐந்து ஆண்டுக் காலத்தில் அவர் பயன்படுத்திய மின்சாரக் கட்டணம்

 

 

 4.22 லட்சம். பெண் அமைச்சர்களில் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தியது கீதாஜீவன்,  4.17 லட்சம். சபாநாயகராக இருந்த ஆவுடையப்பனைவிட துணை சபாநாயகராக இருந்த வி.பி. துரைசாமி மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார். மிகக்குறைந்த அளவுக்கு மின்சாரத்தைப் பயன் படுத்தியவர் உபயதுல்லா. ஐந்து ஆண்டுகளில் இவர் பயன்படுத்திய மின்சாரக் கட்டணம்  27,748. கடந்த தி.மு.க. ஆட்சியில் மட்டும் ஒட்டுமொத்த அமைச்சர்களுக்கும் சேர்த்து மின் கட்டணமாக  1.23 கோடி செலவிடப்பட்டுள்ளது.

 

இதற்கு முந்தைய 2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களுக்காகச் செலுத்தப்பட்ட மின் கட்டணம்  1.16 கோடி. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா வீட்டுக்கு மின்சாரக் கட்டணத்தை அரசு செலுத்தவில்லை. அந்தப் பணத்தை ஜெயல​லிதாவே செலுத்தி விட்டாராம். முந்தைய இரண்டு ஆட்சிக் காலத்திலும் அமைச்சர்கள் பயன்படுத்திய மின்சாரத்துக்​கான கட்டணம், தனியே கொடுக்கப்பட்டுள்ளது.

 

கண்ணு போட்டு விடாதீர்கள



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

pORT Elevated way 06_04_2012_101_029



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Ramajayam killers 20120406a_007101009



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Quarry owners 07_04_2012_003_023



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Metro sands 08_04_2012_405_033



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Anitha Radakrish 08_04_2012_002_013



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

vaiko seeman 09_04_2012_010_016



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Ramajayam case police use avi142934843



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

da 10_04_2012_007_014



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Naxals in YERkAUD 09_04_2012_015_020



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Mettur 10_04_2012_011_002



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

no mobiles in assembly  tn 10_04_2012_007_015



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Taxi life tax 10_04_2012_001_011



__________________
« First  <  Page 16  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard