New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: NEWS FOR READING


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: NEWS FOR READING
Permalink  
 


IPL House lodge betting 20120423a_012101005



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

PAPAYA 23_04_2012_002_019



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Presidential



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ap suicide 20120422a_008101006



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Police 154512421_1



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

betting killing 15531231_1



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மதுரை ஆதீனமாக முடிசூட்டப்பட்டார் நித்தியானந்தா!!!

 
27-nithyanantha-33.jpg
பெங்களூர்: தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் நித்தியானந்தாவுக்கு முடி சூட்டப்பட்டுள்ளது.



மதுரைக்கு சமீபத்தில் நித்தியானந்தா வந்தார். அங்கு மதுரை ஆதீனகர்த்தரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவரிடம் 6 அடி உயரம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், நித்தியானந்தாவை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.

நித்தியானந்தாவின் மதுரை ஆதீன மட வருகை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில்தான் மதுரை ஆதீனகர்த்தராக அவருக்கு முடி சூட்டப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூர் அருகே உள்ள பிடாதியில் உள்ள நித்தியானந்தாவின் தியான பீட தலைமை அலுவலக வளாகத்தில் வைத்து முடிசூட்டல் நிகழ்ச்சி நடந்துள்ளது. மதுரை ஆதீனமாக தற்போது உள்ள அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர், நித்தியானந்தாவுக்கு கிரீடம் சூட்டி தனது அடுத்த வாரிசாக நித்தியானந்தாவை அறிவித்தார்.

பின்னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகாசன்னிதானமாக நித்தியானந்தாவை நாங்கள் இன்று அறிவித்து பிரகடனம் செய்கிறோம். அவர்தான் மதுரை ஆதீனத்தின் சட்டப்பூர்வமான அடுத்த மகா குரு சன்னிதானம். அவர் இனி ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா ஸ்வாமிகள் என்று அழைக்கப்படுவார்.

மதுரை ஆதீன மடத்தின் வழிபாடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தை அவர் இனி முழுமையாக செயல்படுத்துவார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான 1250 ஏக்கர் நிலம், கோவில்கள் மற்றும் அனைத்து அசையும், அசைய சொத்துக்களையும் இனிமேல் நித்தியானந்தரே நிர்வகிப்பார் என்றார் அவர்.

இந்தியாவின் மிகப் பழமையான ஆதீன மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். இது எப்போது தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தம் இந்த ஆதீனத்தை உயிர்ப்பித்து புதுப்பித்தார். முத்தமிழுக்குச் சங்கம் வைத்த மதுரையில் இந்த ஆதீனத்தை திருஞான சம்பந்தர் நிறுவினார்.

இப்படிப்பட்ட ஆதீனத்தின் அடுத்த தலைவராக நித்தியானந்தரைத் தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மத்திய கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு: மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது
 
First Published : 28 Apr 2012 12:26:00 AM IST

 

 
புது தில்லி, ஏப். 27: மலைப்பகுதிகளில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களின் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் எஸ்.சி., எஸ்.டி.,ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.

 

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு) மசோதாவை மாநிலங்களவையில் கொண்டு வந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மத்திய கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத ஒதுக்கீடு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிபல் தெரிவித்தார்.

 

இதுதவிர மாநில ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு, அந்த மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீடு முறைப்படி மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள முடியும்.

 

மத்திய கல்வி நிறுவன மசோதா 2006-ன்படி இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கபடும் இடஒதுக்கீட்டால், பொதுவான மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் குறையக் கூடாது என்றும், எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி ஆகிய மாணவர்களுக்கு மத்திய அரசின் விகிதத்தின்படிதான் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உள்ளது. ஆனால் இப்போது மலைப்பகுதிகளில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் இந்த கட்டுப்பாடுகள் சிறிது தளர்த்தப்பட்டுள்ளன.

 

ஒரு ஜாதியின் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மாநிலங்களவையில் பேசிய கபில் சிபல், "மத்திய அரசின் கல்வி நிறுவனங்களும், மாநில அரசும் முடிவுகளை எளிதாக எடுக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இப்போதைய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இடஒதுக்கீட்டுக் கொள்கையில் ஒரு ஆரம்பம்தான். மாநில அரசு வழங்கும் இடஒதுக்கீட்டில் எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கூடுதல் இடஒடுக்கீடு வேண்டும் என்று கோரும் கட்சிகள் தங்கள் மாநில முதல்வர்களிடம் கோரிக்கை வைக்கலாம் என்றார்.

 

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஒன்றான கேந்திர வித்யாலயா மாணவர் சேர்க்கையில் எம்.பி.க்களுக்கான ஒதுக்கீட்டை இரண்டு என்பதில் இருந்து 25-ஆக உயர்த்த வேண்டுமென பிஜு ஜனதா தளம் எம்.பி. காஷ்யப் கோரிக்கை விடுத்தார்.

 

இதற்கு பதிலளித்த சிபல் இரண்டில் இருந்து 5 ஆக உயர்ந்த பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார். அதிமுக உறுப்பினர் என்.பாலகங்கா பேசுகையில், தமிழகத்தில் இருப்பதுபோல 69 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ரூ.1 லட்சம் லஞ்சம்: பங்காரு லட்சுமண் குற்றவாளி
 
First Published : 28 Apr 2012 03:00:05 AM IST

 

lakshman.jpg
 
புது தில்லி, ஏப். 27: ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் பாஜக முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமண் (72) குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

11 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம் குறித்த வழக்கில் இப்போது அளிக்கப்பட்ட தீர்ப்பு பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

முன்னதாக 2001-ம் ஆண்டில் தெஹல்கா இணையதளம் மேற்கொண்ட நடவடிக்கையில், ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, அவர்கள் கூறும் நிறுவனத்தை ராணுவத்துக்கு தேவையான உபகரணங்களை வழங்க பரிந்துரைப்பதாக பங்காரு லட்சுமண் உறுதியளித்தார். இதனை அப்படியே விடியோ பதிவு செய்த தெஹல்கா, தங்கள் இணையதளத்தில் அதனை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இது அப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. பாஜக தலைவர் பதவியை பங்காரு லட்சுமண் ராஜிநாமா செய்தார். அவர் முன்பு மத்திய அமைச்சராகவும் இருந்தார்.

 

தெஹல்கா அம்பலப்படுத்திய இந்த லஞ்ச வழக்கு, தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கன்வல்ஜீத் அரோரா, இதில் பங்காரு லட்சுமண் குற்றவாளி என்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.

 

அவருக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது சனிக்கிழமை (இன்று) தெரியும். அதன் பின்னர் அவர் தில்லி திகார் சிறையில் அடைக்கப்படுவார். முன்னதாக லட்சுமண் தரப்பு ஜாமீன் மனுவை ஏற்க வேண்டுமென்று அவர் தரப்பு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கோரினார். ஆனால் தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர்தான் ஜாமீன் மனுவை ஏற்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துவிட்டார்.

 

குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டபோது, பங்காரு லட்சுமண் மிகவும் அதிர்ச்சியுடன் காணப்பட்டார். அவரது மகளும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். தீர்ப்பு அறிவிக்கப்பட்டபின் பங்காரு லட்சுமண் யாருடனும் பேசவில்லை. பின்னர் போலீஸார் அவரை தங்கள் பாதுகாப்பில் அழைத்துச் சென்றனர்.

 

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ தரப்பு குற்றப்பத்திரிகையில், தெஹல்கா இணையதள குழுவினர், லஞ்சம் கொடுத்து பேரம் பேசுவது தொடர்பாக சுமார் 15 நாள்களில் 8 முறை பங்காரு லட்சுமணை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர். ராணுவ அமைச்சகத்துக்கு அவர்கள் கூறும் நிறுவனத்தை பரிந்துரைக்க ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளியான பங்காரு லட்சுமணின் முன்னாள் தனிச் செயலாளர் டி.சத்யமூர்த்தி, அப்ரூவர் ஆகிவிட்டார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Now,BEML in trouble for land scam 

3 Staffers Move HC Accusing Top Officials Of Out-Of-Turn Allotment Of 63 Sites In Blore 

Arun Dev & Prashanth G N TNN 

Bangalore: BEML,whose supply of Tatra trucks to the Army is being investigated by the CBI,has landed in a fresh controversy as its top officials and their kin have been accused of benefiting from an out-of-turn allotment of 63 sites by the BEML Employees Co-operative Society.The beneficiaries allegedly include a former PMO officials relative.
Three BEML employees Martin Luther,C Umesh and S Vishwanatha have moved the Karnataka HC,alleging they were transferred from Bangalore to Kolar Gold Fields as they formally complained to the registrar of co-operative societies against the BEML societys out-of-turn allotment of 63 sites in the city.
A top BEML official,currently facing CBI heat,was allegedly allotted two sites,No.795 and 796,in Thubarahalli,Varthur,Bangalore South taluk for a sum of Rs 8,58,000.The out-of-turn allottees include 32 non-applicant members,three non-applicant top officials,four non-applicant society directors and 24 outsiders/nonmembers.
The petitioners have alleged that the allotment of sites to outsiders/non-members or non-applicants was in violation of the societys bye-laws.Only functional directors are eligible to get sites,while directors who are part of the board are not considered to be employees-. They said owing to this outof-turn allotment,many applicants including the petitioners,all genuine members,who had paid the entire sale consideration,were deprived of sites.
The allotments violated bye-law No10 (Clause b) which states that a BEML employee who has put in five years of service would become eligible for allotmnt of sites.The high court is expected to hear the petition after the summer vacation.Lawyer for the petitioners Subramanya Bhat told TOI: While the case in the high court is about their arbitrary transfer,we have also noted in the petition that there is a land allotment issue that was the cause of the transfer.The order in this case will have a bearing on the land allotments too and this includes some of the top-most officials of BEML. 
Meanwhile,BEML management said they have nothing to do with the society and that the petitioners claims could be placed before the registrar of co-operative societies that is a quasi-judicial body empowered to deal with co-operative society matters.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

  • 30 Apr 2012
  • Hindustan Times (Delhi)
  • Jatin Anand jatin.anand@hindustantimes.com

Court staff booked for forging orders

 

MAGISTRATE’S STAFF A reader and clerk forged 59 orders to help the owners of vehicles travelling without permits in Kalkaji, Sarita Vihar

NEW DELHI: Several months after they forged close to five dozen orders under his hand and seal, a criminal case has been registered against two Saket District Court employees — one a reader to a Metropolitan Magistrate (MM) and the other an assistant Ahlmad (clerk), following the Magistrate's own complaint to the court's vigilance branch.

 

"The accused, identified as Sunil Kumar Saini, the reader, and Tarun Kumar, the assistant clerk, are alleged to have forged as many as 59 orders in collusion to help the owners of vehicles travelling without proper permits in the areas of Kalkaji and Sarita Vihar," said a senior police officer.

According to police, Saini and Kumar were attached to the court of the MM (traffic) Dinesh Kumar who, police said, reported to have held the position between April and November, 2011. According to the complaint, MM Dinesh Kumar had been intimated about his staff's transgression by an advocate practising in the same court on November 19, 2011 after which he conducted a preliminary enquiry into the matter.

"When the record of the disposal of the challans was called and perused, it revealed that no such order had been passed by the court in any of the challans," said an officer, quoting the complaint.

After the handwriting on the forged papers matched with the writing of Saini and Kumar, a case of forgery, cheating and criminal breach of trust was registered against them at the Saket police station.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Arasu cable 01_05_2012_006_006



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Jeyandrar 20120501a_009101008



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Italian ship 01_05_2012_002_017



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Maya-sc promotion 01_05_2012_002_013



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Diabetic student 20120501a_004107003



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஜாதிவாரி கணக்கெடுப்பு: அனைவரும் நாடார் என்று பதிவு செய்ய வேண்டும்- தட்சணமாற நாடார் சங்கம் வேண்டுகோள்
நெல்லை, மே.1-
 
தட்சணமாற நாடார் சங்க தலைவர் எஸ்.ஆர். சுப்பிர மணிய ஆதித்தன், செயலாளர் எஸ்.எஸ்.எஸ். நாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
நாடாண்ட பரம்பரைக்கு சொந்தக்காரர்களான நாடார்கள், கால மாற்றத்தில் ஒடுக்கப்பட்டு மீண்டும் எழுச்சி பெற்று உழைப்புக்கு உதாரணமாக திகழும் நாடார்கள் பல உட்பிரிவுகளில் ஆங்காங்கே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க அரசு எடுத்து வரும் சாதி வாரி கணக்கெடுப்பு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
 
அந்த வாய்ப்பை நாம் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 'நாடார்' இனத்தின் உண்மையான நிலையை நிலை நிறுத்தவும், அரசு உரிமைகளை பெற்றிடவும், அங்கீகாரம் பெற்றிடவும், சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக நடைபெறும் சாதிவாரி கணக்கெடுப்பில் உட்பிரிவுகளை மறந்து நாம் அனைவரும் 'நாடார்' என்று பதிய வேண்டும்.
 
நாடார் இன உட்பிரிவுகளான சாணார், கிராமணியர், சத்திரியர், மூப்பர், முக்கந்தர், நட்டாத்தி, கொடிக்காலர், கருக்குப்பட்டையர், சேர்வை போன்று இன்னும் சில உட்பிரிவுகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம். நாடார் இன உட்பிரிவுகளான சாணார், கிராமணியர், சத்திரியர், மூப்பர், முக்கந்தர், நட்டாத்தி, கொடிக்காலர், கருக்குப்பட்டையர், சேர்வை போன்று இன்னும் சில உட்பிரிவுகளை சேர்ந்த வர்களாக இருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் கண்டிப்பாக 'நாடார்' என்றே பதிய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால்தான் நமது பலத்தை அரசுக்கு தெரியப்படுத்த முடியும்.
 
அரசு துறைகளில் நமக்கு உள்ள உரிமைகளை பெறவும், ஆட்சியில் நமது சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் பெறவும், இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும், சாதிவாரி கணக்கெடுப்பில் நாம் அனைவரும் தாமாகவே முன்வந்து 'நாடார்' என்றே பதிவு செய்து ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும். எனவே நாடார் சங்கங்கள், உறவின்முறையார்கள், இளைஞர் மன்ற அமைப்புகள் மற்றும் சமுதாயத்தைச் சேர்ந்த நாடார் அமைப்புகள் அனைத்தும் முழு மூச்சுடன் செயல்பட்டு நமது சமுதாய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பில் 'நாடார்' என்று பதிவு செய்ய உரிய ஏற்பாடுகளை செய்ய தட்சணமாற நாடார் சங்கம் வேண்டி கேட்டுக் கொள்கிறது.
 
மேலும் நமது சமுதாயத்தவர்கள் அனைவரும் உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பில் 'நாடார்' என்று பதிவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி 'நாடார்' என்று பதிவு செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Prez took along kin on Seychelles-SA trip 

TIMES NEWS NETWORK 

New Delhi: With less than three monthsof her tenure remaining,President Pratibha Patil appears to have courted another controversy after government sources confirmed that two grandchildren had accompaniedthe presidenton a nine-day tour of Seychelles and SouthAfrica.
Political watchers expressed concern over the lack of public probity,especially as thiscomescloseon theheelsof media reportsbasedon an RTI response that Patils travel tab of Rs 205 crore had surpassed thoseof her predecessors.
Since assuming office in July 2007,Patil has undertaken 12 foreign trips covering 22 countries across four continents.
A series of RTI applicationshadshown thatAir India spent over Rs 169 crore on use of chartered aircraft,always a Boeing 747-400,on the foreign visits of Patil,who is mostly accompanied by her family members.MEA spent Rs 36 crore on accommodation,local travel,daily allowance and miscellaneous expenses.
Patil has so far visited Brazil,Mexico,Chile,Bhutan,Vietnam,Indonesia,Spain,Poland,Russia,Tajikistan,the UK,Cyprus,China,Laos,Cambodia,the UAE,Syria,Mauritius,South Korea,Switzerland and Austria spending atotalof 79days abroad.
Her predecessor A P J Abdul Kalam undertook seven tripsto 17countriesduring his five-year tenure.Beforethat,K RNarayanan covered 10countries in six trips and S D Sharma 16 countries in four trips,according totheRTI reply.
In her defence,the Presidents office argued that comparison of foreign trips was unfair since such visits were undertaken on the basis of standing invitations received from countries abroad and after the needtoundertakesuch a visit has been appraised and recommended by the ministry of external affairs and the PrimeMinistersOffice.
A Rashtrapati Bhawan spokesperson had pointed out that Indias rising global profile had led to enhanced engagement with other countries.


Pc0101600.jpg 
President Pratibha Patil with South African foreign minister Nkoana Mashabane in Pretoria on Tuesday 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

நந்தினி: வேறுமொழிப் பட காட்சியை இனி யாரும் சுட முடியாது!'

 
 
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கேலிக்கூத்து கொலை வழக்கில் சமரசம் நீதிமன்றத்துக்கு வெளியே

 
ஒரு கொலைக் குற்றத்துக்காக நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் காணும் நடைமுறை அரசியல் சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல, நீதிமன்ற நடவடிக்கைகளையே கேலிக்கூத்தாக்கும் நடைமுறை. இந்த விஷயத்தில் கேரள நீதிமன்றத்தின் தவறான நடவடிக்கையில் உச்ச நீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.  இத்தாலி நாட்டுக் கொடி தாங்கிய என்ரிகா லெக்ஸி கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் பிப்ரவரி 15-ஆம் தேதி தங்கள் அருகில் வந்த மீனவர்களைக் கடல்கொள்ளையர் என்று கருதி, துப்பாக்கியால் சுட்டதில் இந்திய மீனவர்கள் இருவர் - பிங்கி, ஜெலஸ்டின் - இறந்தனர். இது தொடர்பாக இத்தாலியக் கப்பல் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவரை கேரளக் காவல்துறை கைது செய்துள்ளது.  இந்த மீனவர்கள் இருவருடைய குடும்பத்துக்கும் மாநில அரசு ரூ.5 லட்சம் கருணைத்தொகை வழங்கி இருப்பது மட்டுமல்லாமல், கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜெலஸ்டின் மனைவி ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டும், பிங்கியின் சகோதரி ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டும் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை கேரள உயர் நீதிமன்றம் அனுமதித்ததுடன், கப்பல் நிறுவனம் ரூ.3 கோடியை வைப்புநிதியாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.  ஒரு கொலை வழக்கில், கொலையுண்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு கோருவது சரியான அணுகுமுறை அல்ல. வழக்கமாக இத்தகைய அணுகுமுறை சாலை விபத்து, தொழிற்கூடம் அல்லது ஆலை விபத்துகள் போன்ற விபத்து மரணங்களில் மட்டுமே சாத்தியமாகும். கொலை வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு, கொலைக்கான காரணம், தூண்டுதல் யாவும் முழுமையாக விசாரித்த பின்னர் அதனடிப்படையில் குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கப்படுவதுதான் நடைமுறை.  பாதிப்படைந்த குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருதினால், ஒரு தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு நிதியிலிருந்து அல்லது குற்றவாளி நீதிமன்றத்தில் செலுத்தும் தொகையிலிருந்து வழங்கப் பரிந்துரை செய்யலாம். ஒரு கொலை வழக்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் மனுவைக் கேரள நீதிமன்றம் எப்படி, ஏன், எதற்காக ஏற்றுக்கொண்டது என்பது புரியவில்லை.  இந்த முதல் தவறு, இன்னொரு தவறுக்கும் வழி வகுத்தது. இறந்த மீனவர்களின் இரு குடும்பங்களும் இத்தாலி அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, தலா ரூ.1 கோடி பெற்றுக்கொண்டு, இந்த வழக்கிலிருந்து விலகிக்கொள்ள லோக் அதாலத்தை அணுகுவதற்கு உயர் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டனர். உயர் நீதிமன்றமும் அதை அனுமதித்தது. இதனால், நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்துகொண்டனர். இரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீட்டுக்கான காசோலையும் கொடுக்கப்பட்டது.  இந்த நடவடிக்கையைத்தான் தற்போது உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாக கண்டித்திருப்பதுடன், இது சட்டத்துக்கு விரோதமானது, இது செல்லாது என்று கூறியுள்ளது. கேரள நீதிமன்றத்தின் நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.  இந் நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாம் பாராட்டியாக வேண்டும். பிரபல ஓட்டல் உரிமையாளர் ஒரு கொலை வழக்கில் கைதாகி, வழக்கு நடந்துகொண்டிருந்த நிலையில், கொலையானவரின் குடும்பத்துடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதால் வழக்கை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோரியபோது, நீதிமன்றம் மறுத்தது. கொலை வழக்கைப் பொருத்தவரை நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். சமரசங்களுக்கு இடம் இல்லை என்று தெளிவாக மறுத்துவிட்டது.  கொலைக் குற்றத்துக்கான விசாரணையில் நீதிமன்றத்துக்கு வெளியே சில பல லட்சம் ரூபாய் பணம் கொடுத்து வாயடைக்கும் விவகாரம் அனுமதிக்கப்படுமேயானால், அதன் பிறகு பணம் படைத்தவர்கள் எந்தக் கொலையை வேண்டுமானாலும் செய்துவிட்டு, அதற்கான விலையைக் கொடுத்து ஒப்பந்தம் போட்டுக்கொள்ள முடியும்.  இத்தாலி நாட்டினர் தொடக்கம் முதலே, இந்தச் சம்பவம் இந்திய கடல் எல்லைக்கு வெளியே நடந்திருப்பதால், இதை இந்திய நீதிமன்றம் விசாரிக்க முடியாது, சர்வதேச நீதிமன்றத்தில்தான் விசாரணை நடத்த முடியும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த வழக்கு கேரளக் காவல்துறையின் எல்லைக்குள் வருகிறதா என்ற கேள்வியே இல்லாமல், சம்பவம் நடந்த இடத்தை ஊர்ஜிதம் செய்யாமல், வழக்கைக் கேரள நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதுவே தவறு.  என்ரிகா லெக்ஸி கப்பலை விடுவிக்க வேண்டும் என்ற வழக்கில், அரசுத் தரப்பில் வாதிடும் தலைமைக் கூடுதல் அரசு வழக்குரைஞர் ஹரீன் ராவல், இந்தச் சம்பவம் 15 கடல் மைல்களுக்கு அப்பால் நிகழ்ந்துள்ளது. ஆகவே, இந்தக் கப்பலை நிறுத்தி வைக்க கேரள அரசுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.  அடுத்தநாளே கேரள முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க கடல்வழிப் போக்குவரத்து அமைச்சகம், இது வழக்குரைஞரின் சொந்தக் கருத்து என்கிறது. நீதிமன்றத்தில் சொந்தக் கருத்தையா சொல்லிக்கொண்டிருப்பார்கள்?  இந்த வழக்கில் இதுவரை நிரூபிக்கப்படாமல் இருக்கும் விஷயம், இந்தச் சம்பவம் கடலில் எங்கே நடந்தது என்பதுதான். சாட்டிலைட் உதவியுடன் ஜிபிஎஸ் ஆதாரங்களை நீதிமன்றத்தில் வையுங்கள் என்று கேரள நீதிமன்றம் கேட்டு, பிறகு இந்த வழக்கை எடுத்துக்கொண்டிருந்தால் பல சிக்கல்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். கேரள நீதிமன்றம் ஏன் இந்த வழக்கின் அடிப்படைக் கேள்விகளைக் கேட்கத் தயங்கியது? ஏன் இந்தக் கொலை வழக்கை, நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண அனுமதித்தது?  இந்த வழக்கில் அடுத்தடுத்து உச்ச நீதிமன்றம் கேட்கப்போகும் கேள்விகள் இப்படித்தான் இருக்கக்கூடும். இருக்க வேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

எம்.பி. பதவி என்னென்ன கிடைக்கும் தெரியுமா...?

 
Sachin Tendulkar
 
 
டெல்லி: சத்தம் போடாமல் ராஜ்யசபா எம்.பியாகி விட்ட சச்சின் டெண்டுல்கருக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் தெரியுமா... தெரிஞ்சுக்குங்க...
ஒரு ராஜ்யசபா உறுப்பினரின் மாதச் சம்பளம் ரூ. 50,000 ஆகும். இது போக கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களில் கூட்டத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ரூ. 2000 தினசரிப் படி கிடைக்கும்.
எந்தவிதக் கட்டணமும் இல்லாமல், வாடகையும் இல்லாமல் 3 தொலைபேசி இணைப்புகளை ராஜ்யசபா எம்.பி பெற முடியும். மேலும் பதவியில் இருக்கும்போது வீடு கிடைக்கும்.
வருடத்திற்கு 50,000 யூனிட் மின்சாரம், 4000 கிலோ லிட்டர் குடிநீர் ஆகியவை இலவசமாக கிடைக்கும்.
ரூ. 500 மட்டும் கொடுத்தால் போதும் எம்.பிக்கும், அவரது மனைவி, குழந்தைகளுக்கும் அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் கிடைக்கும்.
ஒவ்வொரு எம்.பிக்கும் மாதா மாதம் ரூ. 45,000 படி வழங்கப்படும். இதில் ரூ. 15,000த்தை புக் வாங்க, தினசரி நாளிதழ்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம். மீதமுள்ள ரூ. 30,000 பணத்தை செயலாளர், பி.ஏ. ஆகியோரை வைத்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒருவர் ஒருமுறை ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாலே அவர் பென்ஷன் பெறத் தகுதியுடையவர் ஆகிறார். ஓய்வுக்குப் பின்னர் மாதம் ரூ. 20,000 பென்ஷன் கிடைக்கும். இதுவே ஒருவரே ஒருமுறைக்கு மேல் எம்.பியானால், இந்த தொகையுடன் கூடுதலாக ரூ. 1500 கிடைக்கும்.

ஆண்டுக்கு 34 முறை மனைவி அல்லது உறவினருடன் இலவசமாக விமானத்தில் பறக்க சலுகை தரப்படும்.

எம்.பியாக இருப்பவரைப் பார்க்க அவரது மனைவி அல்லது கணவர் வருடத்திற்கு 8 முறை இலவசமாக டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்யலாம்.
ராஜ்யசபா எம்.பியாக இருப்பவர்கள், தங்களது ஐடி கார்டை மட்டும் காண்பித்து விட்டு இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும், ரயிலில் குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பி்ல் பயணிக்க முடியும்.

இப்படி சச்சின் டெண்டுல்கருக்குப் புதிய சலுகைகள் கிடைக்கவுள்ளன. இது போக வழக்கமாக அவர் கிரிக்கெட் ஆடும்போது பல லட்சம் சம்பளமாகவும் கிடைக்கும்.

தனது எம்.பி. பதவியை வைத்துக் கொண்டு சச்சின் என்ன மாதிரியான சாதனைகளைப் படைக்கப் போகிறார் என்பதே தற்போது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Jathi 02_05_2012_015_003



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Family plan 20120502a_008101011



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Kudankulam 20120502a_009101007



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Kothadimai child02_05_2012_011_015



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ngo 20120502a_001107001



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Naadar 182345453



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

  • 3 May 2012
  • Hindustan Times (Delhi)
  • Chetan Chauhan chetan@hindustantimes.com

 

Govt to have power to take over orphanages

The government is set to empower states to take over unregistered orphanages and child-care homes on the ground of child abuse or any other irregularity.

A key change proposed in the Juvenile Justice Act is a followup of the reported abuse of children in Delhi-based Arya Orphanage in February this year.

The Delhi government had told the Women and Child Development ministry that the present law does not allow the government to take over a private unregistered institution. It only allows the state to transfer the children from a private home to a government-run child-care institution.

Now, the ministry has circulated a draft on proposed changes in the Act suggesting tough action against orphanages and child-care homes, which fail to provide safe and cordial living space to children below the age of 18, including taking over the institution.

The ministry has proposed insertion of a new chapter five with new guidelines for registration and upkeep of a child care home. The chapter stipulates different activities the homes will have to undertake for welfare of the children.

Running an orphanage or child-care centre without registration with the government will not be permissible in the proposed amendments. "It will mean that even existing orphanages will have to register with the government and come under government regulations," a senior government official said.

In fact, these institutions will come under direct supervision of the Child Welfare Committee (CWC) to be constituted in each district of the country. The committee can have official and nonofficial members. The government in several districts has nominated representatives of NGOS as members of CWC.

According to the proposed changes, the CWC will have power to ask the district administration or the state government to take over a private home after a proper inquiry. The CWC will also have powers to instruct the institutions to adopt "child-friendly" techniques including special games, education and prescribing childattendant ratio.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

  • 3 May 2012
  • Hindustan Times (Delhi)
  • Prasad Nichenametla prasad.n@hindustantimes.com

Rajasthan tops list of atrocities against Dalits

WORRISOME UP, Rajasthan, Andhra Pradesh, Bihar, MP account for 70% of the registered crimes against Dalits

Rajasthan has emerged as the state with the highest incidence of registered atrocities against Dalits across the country.

In 2010, the state recorded 51.4 cases of atrocities against Dalits per lakh population under the Scheduled Castes and Scheduled Tribes Prevention of Atrocities Act. It had registered a similar number of cases in 2009 too.

The latest data from the ministry of social justice and empowerment show that five states — Uttar Pradesh, Rajasthan, Andhra Pradesh, Bihar and Madhya Pradesh — account for around 70% of registered atrocities against Dalits in India. SCS account for anywhere between 15% and 22% of the total population in these states.

“As stated, these are registered cases – whereas the actual number of atrocities could be more. Though hundreds of cases still go unnoticed and unreported, Dalits now come out and complain thanks to the efforts of NGOS in states like Andhra Pradesh,” Chinna Rao, associate professor, Centre for the Study of Discrimination and Exclusion, JNU, said.

Although the number of atrocities against Dalits declined in most of the states from 33,426 in 2009 to 32,569 in 2010, Kerala, Haryana and West Bengal recorded a rise. Himachal and Punjab also saw a marginal increase in 2010 over 2009.

Madhya Pradesh, Rajasthan and Andhra Pradesh topped in atrocities against the tribal population as well. Of the 5,880 cases registered, 60% (3,505 cases) were from these states.

Cases of atrocities against Dalits are characterised by their high rate of pendency and low rate of conviction, a tendency officials term as “very worrisome”. As per the National Crime Records Bureau, the pendency of Sc-related cases in courts during 2008-10 was 80.6%. In eight states, the percentage is above the national average – 90% in Gujarat and 88.2% in West Bengal.

At the same time, the conviction rate in Sc-related cases during 2008-10 was only 32.3%, with Karnataka registering as low as 3.3%, Gujarat 6.4%, Maharashtra 6.6%, and West Bengal 6.7%.

Though the Act specifies special courts at the district level to deal with such cases on a war footing, not many states have complied with the stipulation. “Andhra and MP have set up exclusive courts in every district, but the ratio is much less in other states,” an official said.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Kani 201053390



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

sc promotion 05_05_2012_009_011



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Madurai adianam 04_05_2012_003_023



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

divorce kid 20120505a_010101011



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Norway 172948750_1



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

nri 04_05_2012_001_010



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Obama sex 172934734



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

BT Cotton Child Labour 20120505a_004107003



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

russia bomb 05_05_2012_016_023



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

russhia201325953



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Yadav 201150812_1

seeman 2055878



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Gujarat dalit 03_05_2012_009_023



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Jetropa 20120503aH011100002



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Kalam -lokpal 191757281



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

dalit caste fence03_05_2012_003_003



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Kannagai tmple 03_05_2012_010_018



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Passport info comes under RTI,says CIC 

Himanshi Dhawan TNN 

New Delhi: In a decision that could kick up a controversy,the Central Information Commission (CIC) recently said that information provided by a person while applying for a passport could be disclosed under the Right to Information Act.
Given our dismal record of governance and rampant corruption which collude to deny citizens their essential rights and dignity,it is in the fitness of things that the Citizens Right to Information is given greater primacy with regard to privacy, information commissioner Shailesh Gandhi said while ordering the disclosure.
The case relates to an RTI application filed by Anita Singh who sought information including passport details and copies of documents annexed by Ajeet Pratap Singh while applying for his passport.
The external affairs ministry stated that third party information could not be disclosed without taking the views of the party.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

CIC: Absence of info doesnt mean right to info disappears 

New Delhi: The Central Information Commission (CIC) recently said that information provided by a person while applying for a passport could be disclosed under the Right to Information Act.Since the present residential information of the applicant was not known,it would not be possible to take his views and disclose the details sought under the RTI Act,the external affairs ministry said.
The commission rules that if the third partys address is not located,it does not mean the citizens right to information would disappear.Section 11 is a procedural requirement that gives third party an opportunity to voice and objection in releasing the information, information commissioner Shailesh Gandhi said.He said the procedure of Section 11 did not give a third party an unrestrained veto to refuse disclosing information.
On the question of invasion of privacy,Gandhi said the state has no right to invade the privacy of an individual.However,there are some extraordinary situations where the state may be allowed to invade the privacy of a citizen, he added.
Gandhi was of the opinion that various public authorities routinely ask for personal information from citizens and this is clearly seen as apublic activity.He added that when a citizen provides information in discharging a statutory obligation,this too is a public activity.
Former chief information commission Wajahat Habibullah said while he would not comment on the particular case,in normal circumstances,passport details would be considered private information.The decision could lead to a legal tussle, he admitted



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Not right to summon new pontiff to courts 

Predecessor Says Judges Should Come To Mutt 

TIMES NEWS NETWORK 

Tiruvannamalai: Kicking up yet another controversy,senior pontiff of the Madurai Aadheenam,Arunagirinathar Desikar,on Sunday said it would not be right on the part of courts to summon godman Nithyananda,now that he has been anointed a pontiff.
The pontiff should not be summoned to appear before courts.If necessary,the judges should come to the mutt, said Desikar,participating in a ceremony held in an ashram in Tiruvannamalai district on Saturday night to anoint the controversial godman as the 293rd pontiff of the mutt.His move to anoint Nithyananda as the mutts pontiff has triggered protests among Hindu outfits.
Justifying his decision to appoint Nithyananda as his successor,Desikar argued that Nithyananda was a learned and enlightened soul.Performing the pattabhiskeham (anointment rituals),Desikar claimed he was the only authorized person to decide about the appointment of his successor.Neither the courts nor any other member of the mutt have the authority to appoint my successor.There is also a ruling earlier that courts should not interfere in the functioning of the mutt and there is no necessity for a mutt or its members to approach the court, Desikar said.
While addressing the gathering,Nithyananda warned he would file a defamation suit against those making derogatory remarks against him.A section of people have opposed my anointment as pontiff.I am ready to dispel their doubts and fears if given a chance.But if they continue to tarnish my image,I will file a defamation suit, he said.

Pc0062500.jpg 

 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Gold coins seized from French man 

Chennai: Air customs officials on Monday seized 60 gold coins worth 13 lakh from a French national who arrived at the Chennai airport from Paris via Dubai.
Sources said S Mourty Cannane declared he was carrying 75 gold coins and paid customs duty at the red channel but didnt declare the 60 gold coins hidden in his baggage.
Surveillance had been stepped up after a tip-off that gold may be smuggled in.The officials intercepted Cannane after he declared a large number of gold coins.When questioned he said he was not carrying additional gold.However,they checked his baggage and found the undeclared 60 gold coins,each weighing 6g.
The modus operandi of smuggling in gold coins after declaring a part of the contraband is being adopted for the first time,said a statement from customs.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

TN parties want 1960s cartoon removed from NCERT books 

TIMES NEWS NETWORK 

Chennai: A cartoon published in the 1960s and reprinted in an NCERT political science textbook for class 11 has fuelled a controversy.Political groups,in particular dalit outfits in Tamil Nadu,have charged that the cartoon denigrates Babasaheb Ambedkar and must be withdrawn immediately.
Cadres of Viduthalai Chiruthaigal Katchi,a prominent dalit party,picketed a Kendriya Vidyalaya in Kalpakkam,near Chennai,and set fire to an effigy of Union HRD minister Kapil Sibal.Seven VCK cadres have been arrested, a police officer said.Tamil Nadu Untouchability Eradication Front (TNUEF),a body affiliated to the CPM,demanded that the cartoon be removed from textbooks immediately.CPM cadres announced a state-wide agitation on May 15 to press the demand.
A work of the renowned cartoonist Shankar,the cartoon depicts Jawaharlal Nehru chasing Ambedkar,who is seated on a snail,with a whip,demanding that Babasaheb speed up the writing of the Constitution.The cartoon illustrates a chapter in the history of the Indian Constitution.
CPM leader and TNUEF convener P Sampath said the cartoon was a great dishonour to a leader like Ambedkar.Despite the non-cooperation of his colleagues,who were in the Constitution drafting committee,he worked hard, he said.All progressive and democratic people must seek repeal of the textbooks,he added.


Pc0011200.jpg 
The cartoon by Shankar 



__________________
« First  <  Page 32  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard