ஜப்பான் தலைநகர் டோக்கியோவைச் சேர்ந்தவர் மசாய்சி யமடா (80). இவர் மீன் பதனிடும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளாக அவரது மனைவி திடீரென மாயமாகி விட்டார்.இதுகுறித்து, உறவினர்கள் கேட்டதற்கு அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை என்று கூறி சமாளித்து வந்தார். மேலும், போலீசிலும் புகார்செய்திருந்தார்.











































