போப்புக்கு நடக்கும் செக்ஸ் விவகாரங்கள் சரியாகச் சொல்லப்படவில்லையாம்!
குறிப்பு: இப்புகைப் படங்கள் குருமார்களை இழிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்துப் போடவில்லை. ஆனால், வழி நடத்தும் குருமார்கள், பெண்களிடமிருந்து விலகி இருந்தால் பிரச்சினைகள் வராது, ஒழுக்கம் இருக்கும்….என்பதனை உணர்த்தப் போடப் படுகிறது. அனைத்தும் இணைத் தளங்களில் உள்ளவைதாம்! |
வாடிகன் அதிகாரிகள் போப்புடன் கத்தோலிக்கப் பாதிரியார்களின் செக்ஸ் விவகாரங்களை வழக்கமாக பேசுவதில்லை என்பதனால், பல விஷயங்கள் தெரியாமல் போகின்றன. அதாவது முறையான பேச்சுகள், கருத்து பரிமாற்றங்கள் முதலியவை இல்லாமல் போகின்றன. அதனால்தான் இந்த செக்ஸ் அவதூறை தடுக்க முடியாமல், அமெரிக்க ஆதரவாளர்களே நொந்து போய் விட்டனராம் (இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் ஒரு செய்தி).
ஆனால் கத்தோலிக்க சரித்திரம் அவ்வாறு இல்லை. போபுகளுக்குத் தெரியாமல் எதுவும் நடப்பதில்லை. அப்படி சில கார்டினல்கள் தமதிச்சைக்குச் செயல் பட்டால், மற்றவர்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
முக்கியமாக செக்ஸ் விவகாரம் எனும் போது, அதில் எல்லொருமே பலவீனமானவர்கள் தாம். ஆகையால் தான் கிருத்துவ மேலிடம் விவகாரங்களை மறைக்கப் பார்க்கிறது. ஏனெனில் நடவடிக்கை எடுத்தால், மற்ற விஷயங்கள் வெளிவந்து விடுமே என்ற பயம் தான்.
Note: A nightclub flyer showing Pope John Paul II clutching a bottle of beer and dancing with a blonde in a mini-skirt had been banned by watchdogs for causing ’serious offence’. The ad, for Ipswich nightclub Club Fire, showed an image of the former Pontiff beneath a logo reading ‘Beserk’, and was aimed at those after an ‘alternative rock night – such as metallers, punks, goths and other similar subcultures’.
காற்றடித்து விலகியதா – தெரியவில்லை!
The Kissing Pope: One of the novelties in morality of Pope Wojtyla was to frequently kiss young women. In the picture above he seems quite involved with his action. Never before had any Pope acted publicly in this way.
Watching a dancer during Mass at World Youth Day – 2000
அரை நிர்வாணப் பெண்களை வைத்து போப்பை வரவேற்பு செய்வது!
இதை மேனாட்டு நாகரிகம் என்று சப்பைக் கட்ட முடியாது. அளவுகோல் என்று வரும்போது, அதே ம்ஆதிரிதான் அளந்து பார்க்க வேண்டியுள்ளது.
On April 12, 1984, Catholic high schools of Rome brought together 1,200 young women in skintight apparel to perform for John Paul II, above left, wearing a red cape, at the olympic stadium.
Papua New Guinea, May 8, 1984: The bare-breasted native woman leaves the Pope’s presence after presenting the Offertory gifts.
Papua New Guinea, May 8, 1984 - A hefty nude native woman brings the Offertory gifts for the Supreme Pontiff’s Mass.
A new concept of Morals is being applied.
Papua New Guinea, May 8, 1984 – The nude native woman returns to her place after presenting the Offertory gifts to John Paul
இப்படி மார்பகங்கள் பட்டால், கிலுகிலுப்பு வராதா? மறுபடியும் தனியாக சந்திக்க ஆசைவராதா?
Cologne 2005, August 16 – 21 – Belgian Sr. Johanne Vertommen dances with missionary priest Fr. John
in two close-ups of World Youth Day 2005. These pictures were published by the Flemish daily Het Laatste Nieuws.
இந்த அளவிற்கு, பாதிரிகளையும், கன்னியாஸ்திரீகளையும் நெருக்கமாக இருக்க அனுமதிப்பது சரியா?
செக்ஸ் பிரச்சினைகள் வரும் எனும்போது, ஆண்-பெண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று தடைவிதிப்பது, அது செக்ஸ் உணர்ச்சியை இன்னும் அதிகமாக்கும்.
எல்லோரும் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தி ரிஷி, முனி, யோகி…போல இருக்க முடியாது.
அவ்வாறு முடிந்தவர்கள் இருக்கலாம்.
முடியாதவர்கள், திருமணம் செய்து கொண்டு இருப்பதுதான் எல்லா பக்தர்களுக்கும் நல்லது.