New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Deemed Universities


Guru

Status: Offline
Posts: 24765
Date:
RE: Deemed Universities
Permalink  
 


26_01_2012_002_027.jpg college raids



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

26_01_2012_005_025.jpg mgr varsity



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

27_01_2012_003_024.jpg college fee reimbursement



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

22115359.JPG vit- joint college



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு!

 
தனியார் பள்ளியில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் சங்கமாக திரண்டு போராடினால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதற்கு இந்த போராட்டமே சான்று.சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி தாளாளர் லட்சுமி காந்தன், முதல்வர் சக்தி, மக்கள் தொடர்பு அலுவலர் குஞ்சிதபாதம், துணை முதல்வர் தொல்காப்பியன் ஆகியோர் ஒரே குரலில், “நிர்வாகம் முடிவு எடுத்தால் எடுத்ததுதான் மாற்ற முடியாது, ஸ்மார்ட் கிளாஸ்க்கு  ரூ.10000 த்தில் பாதி கொடுத்தால் அரையாண்டு தேர்வு தாள் மதிப்பெண் பட்டியல் தருவோம், அரசு கட்டணம் செலுத்துவேன் என்பவர்கள் அரசு பள்ளிக்கு போகட்டும்” என ஜெயலலிதா சொந்தகாரர் போல் பேசினார்கள். பள்ளி தாளாளரின் உறவினர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பெரிய பதவியில் தீர்மானிக்கும் பொறுப்பில் இருக்கிறார்கள்.

ஆனால் 24-2-12 செவ்வாய்க்கிழமை பள்ளி முன்பாக பெற்றோர்களை அணிதிரட்டி  முற்றுகை  போராட்டம் நடத்தி தேர்வு விடைத்தாளை வாங்கி கொடுத்து சாதித்துள்ளது, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம். பத்திரிக்கை நிருபர்கள் வேடிக்கை பார்க்க கூட வரவில்லை. அந்த அளவிற்கு செல்வாக்கு படைத்தவர் இந்த பள்ளி முதலாளி. மீறி எழுதும் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கிடைக்காது. மேலும் பள்ளியின் தாளாளர் லட்சுமி காந்தன் கடலார் மாவட்ட தனியார் மெட்ரிக்  பள்ளி முதலாளிகளின் சங்கத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி நிர்வாகம் ஏற்கனவே கூடுதல் கட்டணத்திற்காக கட்டாய டி.சி. அனுப்புவது மதிப்பெண் பட்டியல் தரமறுப்பு என்ற அடாவடிக்கு  எதிராக  நாம் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி மாவட்ட நிர்வாகத்தை பம்பரமாக சுழல வைத்தோம். அரசு நிர்ணயித்த  கட்டணத்தை மட்டுமே கட்டுவோம், ஸ்மார்ட் கிளாசுக்கு எவ்வளவு என சி.இ.ஓ.விசாரித்து சொன்ன பிறகு தான் கட்டுவோம் என சிதம்பரம் ஆர்.டி.ஓ.முன்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தையில் எழுத்துப் பூர்வமாக முடிவு செய்யபட்டது. உரிய கட்டணத்தை டி.டி.எடுத்து பதிவுத் தபாலில் நமது சங்க உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் அனுப்பினர். பள்ளி நிர்வாகம் மூன்று மடங்கு (6000 ம் என்றால் 18000 ரூ கேட்கிறார்கள்) கேட்பதை நாம் மறுத்து விட்டோம்.
மேலும் கடந்த ஆண்டு இதே போல் பல மடங்கு வசூலித்ததை திரும்ப பெறவும், இந்த ஆண்டு கூடுதல் கட்டணம் கேட்டு மாணவர்களை துன்புறுத்துவதை தடுக்கவும் பள்ளி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி சிங்கார வேல் கமிட்டி முன்பாக நமது சங்கம்  ரசீது ஆதாரங்களுடன் புகார் ஆனுப்பியுள்ளது. 2-2-12  அன்று விசாரணைக்கு வர உள்ளது.
கூடுதல் பணம் கட்டாத மாணவர்களை தனியே தரையில் அமரவைப்பது, தேர்வு வினாத்தாள் தர மறுப்பது, மதிப்பெண் பட்டியல் தரமறுப்பது என மாணவர்களையும் பெற்றோர்களையும் மன உளச்சலுக்கு ஆளாக்குவதும் துன்புறுத்துவதும் பற்றி கல்வி துறை உயர் அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் புகார் அனுப்பினோம். மெட்ரிக்பள்ளி ஆய்வாளர் விசாரணைக்கு வந்தார். பள்ளி நிர்வாகத்திடம் கெஞ்சினார், கதறினார். ஆனால் தாளாளர் தர முடியாது என்று மறுத்து விட்டார்.
நமது பெற்றோர்கள் மெட்ரிக் பள்ளி ஆய்வாளரான மேடம் என்ன சொன்னார் என கேட்டனர். பள்ளித் தாளாளர் எதையும் ஏற்க மறுக்கிறார், நான் இயக்குநரிடம் சொல்கிறேன்  என அமைதியாக சென்றார். மேடம் ஏற்கனவே இருந்த பள்ளி ஆய்வாளரை உள்ள விட மறுத்து திருப்பி அனுப்பி விட்டார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தார் என காவல் துறையில்  தாளாளர் மீது புகார் கொடுத்து விட்டு போய்விட்டார். அதனால் தான் அரசு உத்திரவை மயிரளவும் மதிக்காத தாளாளர் – முதல்வர் மீது கிரிமினல் நடவடிக்கை எடு என்று போஸ்டர் ஒட்டினோம்.
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு
சிதம்பரம் பெற்றோர் சங்க நிர்வாகிகள் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் கலையரசன், பொருளாளர் நடராசன், மாவட்ட தலைவர் அய்யா வெங்கடேசன், செயலாளர் செந்தாமரைக்கந்தன், மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் செந்தில் புஷ்ப தேவன் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி முன்பாக 24-2-12 அன்று காலை முற்றுகை போராட்டம் நடத்தினர். மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது. அனைத்து பள்ளிகள் முன்பாக பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. வெளிகேட்டில் பெரும்பகுதி பெற்றோர்களும் உள்புறம் சில நிர்வாகிகளும் முழக்க அட்டையை பிடித்து கோசம் போட்டனர். அனைத்து பத்திரிக்கை தொலைக்காட்சிக்கும் தெரிவித்தோம் யாரும் வரவில்லை.
தினமணி நிருபர் நமது வேண்டுகோளை ஏற்று  ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் எனும் தலைப்பில் செய்தியினை மாற்றி நமது படத்துடன் செய்தி வெளியிட்டார்.
காவல்துறை அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், தாசில்தார் என அனைவரும்  பெற்றோர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினர். பள்ளி நிர்வாகம் பணிய மறுத்தது. நாமும் வினாத்தாள் வாங்காமல் இங்கிருந்து போக மாட்டோம் என உறுதியாக அறிவித்தோம். பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர், தாளாளரிடம் போனில் பேசி அதிகாரிக்கு பதில் சொன்னார்கள். இறுதிவரை தாளாளர் வர வில்லை. மதியத்திற்கு மேல் ஏதோ சாவு என காரணம் சொல்லி முதல்வரும் ஒளிந்துகொண்டார். பல வழிகளில் பெற்றோர்களை பேசி சமாதான படுத்த முயன்றனர் அதிகாரிகள். ஆனால் பெண்கள் உட்பட அனைவரும் வினாத்தாள் வாங்காமல் போக மாட்டோம் என உறுதியாக அறிவித்தனர்.
போலீசார் எங்களுக்கு ஒன்றும் இல்லை 4 பேரை உட்கார வைத்து போய்விடுவோம் என அலட்சியமாக பேசினர். சாமியானா போடப்பட்டது. மதிய உணவு அங்கேயே வழங்கப்பட்டது. பெற்றோர்கள் அனைவரும் பள்ளி அமைந்திருக்கும் வேங்கான் தெருவை வால்ஸ்ட்ரிட் போராட்டமாக மாற்றுவோம் என முழக்கமிட்டனர். இரவு உணவு தயார் செய்ய அடுப்பு பாத்திரம் விறகு வந்திறங்கியது. அதிகாரிகள் ஓடத்தொடங்கினர். மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆர்.டி ஓ.விடம் பேசினார். தாளாளருக்கும் முதல்வருக்கும் உடனே வரச்சொல்லி விசாரணைக்கு சம்மன் அனுப்ப பட்டது. துணை முதல்வரை தவிர வேறு யாரும் பள்ளியில் இல்லை.
இதற்கிடையில் பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களை துண்டி போட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாணவர்களிடம் வசூலித்துதான் அவர்களுக்கு சம்பளம் தரமுடியும் என நியாயம் பேச வைக்கப்பட்டனர். அதனால் குழந்தைகள் அனைவரும் சிறுநீர் கழிக்க அனுமதி இல்லை, குடிநீர் இல்லை என்று திடலில் வெயிலில் அமர வைக்கப்பட்டனர். இதனால் போராடும் பெற்றோர்கள் எண்ணிக்கை பல மடங்கு கூடியது. அதிகாரிகள் செய்வது அறியாமல் திகைத்தனர். பள்ளி நிர்வாகம் காவல் துறையினருக்கு தேநீர் பிஸ்கட் வழங்கியது. போராட்டத் திடலிலேயே நாம் தேநீர் தயாரித்து அனைவருக்கும் வழங்கினோம். இரவு உணவுக்கும் ஆயத்தம் செய்யப்பட்டது.
போராட்டத்தின் ஒற்றுமையை கண்டு திகைத்து அதிகாரிகள் தொலைபேசி மூலம் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த வண்ணம் இருந்தனர். மாலை ஆர்.டி.ஓ. நேரில் வந்து 2 நாள் அவகாசம் கொடுங்கள் என கேட்டார்.வினாத்தாள் வாங்காமல் செல்லமாட்டோம் என ஒரே குரலில் அறிவித்தனர். பள்ளி தாளாளர் யார் உத்திரவையும் மதிக்க மாட்டார்.நாங்கள் செய்வது தவறு என்றால் எங்களை கைது செய்து சிறையில் அடையுங்கள்.இல்லையென்றால் மாணவர்க துன்புறுத்தும் பள்ளி தாளாளரையும்  முதல்வரையும் கைது செய்யுங்கள், என நிர்வாகிகளும் வழக்கறிஞர்களும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
தாசில்தார், டி.எஸ்பி. அனைவரும் கடுங்கோபத்துடன்  பள்ளி உள்ளே சென்று துணை முதல்வரை வெளியே அழைத்து வந்து ஆர்.டி.ஓ முன்னிலையில் போராடும் பெற்றோர்களிடம் நாளை மாலைக்குள் அனைவருக்கும் விடைத்தாள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. தற்போது மணி இரவு 7 ஆகிவிட்டது. என கூறினர். அதற்கும் பெற்றோர்கள் தாளாளர் லட்சுமிகாந்தனை நம்ப முடியாது. நாளை வரை போராடி இருந்து வாங்கியே செல்கிறோம் என கூறினர். அதிகாரிகள் நீங்கள் நம்பலாம் ஆனால் நாங்கள் நம்பத்தயாராக இல்லை என போராட்டம் நீடித்தது.
ஆர்.டி.ஓ. நான் உத்திரவாதம் தருகிறேன். நாளை விடைத்தாள் தராவிட்டால் போராட்டத்தை தொடருங்கள் என மன்றாடினார். பிறகு அனைவரும் பேசி குறிப்பிட்டபடி நடக்க வில்லையென்றால் குடியரசு தினத்தன்று பள்ளி முன்பாக கருப்பு கொடி ஏற்றி போராடுவோம் என முடிவு செய்யப்பட்டு கலைந்து சென்றோம். மறுநாள் விடைத்தாள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பெற்றோர்களும் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் சென்றனர். தனியார் பள்ளி முதலாளிகள் சட்டத்திற்கு அப்பாற் பட்டவர்களாக மதிக்காமல் இருப்பதும் அவர்கள் மீது சிறு நடவடிக்கை எடுக்க கூட அரசு விரும்புவதில்லை என்பது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளியில் 4 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன் கொடுமைக்கு தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் சி.பி.சி.ஐ.டி.யும் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது என குறிப்பிட்டு மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சி.பி.ஐ.க்கு மாற்றி உத்திரவிட்டுள்ளார். இது மற்றுமொரு சான்றாகும். தனியார் பள்ளியில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் சங்கமாக திரண்டு போராடினால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதற்கு இந்த போராட்டமே சான்று.


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

30_01_2012_016_030.jpg pt teachers



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

30_01_2012_005_004.jpg University new rules



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

29_01_2012_005_015.jpg pRIVATE Nursing colleges



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

01_02_2012_002_005.jpg medical university



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

2482562-nursings.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

02_02_2012_003_026.jpg colleges



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

219793.JPG mgr university



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

02_02_2012_011_003.jpg hm change school strile



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

02_02_2012_014_023.jpg madurai kamaraj university



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

02_02_2012_013_021.jpg nursing colleges pay fine



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

20120204a_011101005.jpg two university



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

22549828.JPG 90 new engg college applications



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

06_02_2012_002_042.jpg govt spends 30 laksh for mbbs



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

2363078.JPG rte



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

20120206a_009101010.jpg govt high schools



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

07_02_2012_002_025.jpg govt sidda no center



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

13336265.JPG tt medical not valid



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

08_02_2012_016_015.jpg periyar university scam



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

08_02_2012_152_008.jpg sc schol



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

08_02_2012_001_024.jpg ap college furauds



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

10_02_2012_010_013.jpg Common Engineering entrance for tn



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

15629437.JPG teachers entrance no stay



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

14_02_2012_005_034.jpg foriegn universitys



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

15_02_2012_005_002.jpg all india entrance



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

16_02_2012_003_026.jpg Privat colleges



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

தமிழகம்
 
எம்.பி.பி.எஸ். படிப்புக் காலம் பற்றி பல்கலைக்கழகமே முடிவு செய்யலாம்: உயர் நீதிமன்றம்
 
First Published : 17 Feb 2012 02:47:29 AM IST

 

 

சென்னை, பிப். 16: எம்.பி.பி.எஸ். படிப்பை எத்தனை ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்பதை பல்கலைக்கழகமே முடிவு செய்து கொள்ளலாம். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் பி. மாணிக்கவாசகம் என்பவர் 1987-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்ந்தார். பின்னர் அவர் வகுப்புக்கு வரவில்லை. பிறகு 1993-ம் ஆண்டு மீண்டும் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டில் அவர் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

 

அதன் பிறகு 2002-ம் ஆண்டிலிருந்து மீண்டும் அவர் வகுப்புக்கு செல்லவில்லை. பின்னர் 2004-ம் ஆண்டில் மீண்டும் அவர் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதன் பின் மீண்டும் அவர் வகுப்புக்குச் செல்லவில்லை.

 

இந்நிலையில் அவர் படிப்பில் சேர்ந்து 20 ஆண்டுகள் முடிந்து விட்டதால், அவரை மீண்டும் வகுப்பில் சேர்க்க அனுமதி மறுத்து 2007-ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.

 

இதனை எதிர்த்து மாணிக்கவாசகம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சந்துரு, மனுவை தள்ளுபடி செய்து அண்மையில் உத்தரவிட்டார்.

 

எம்.பி.பி.எஸ். படிப்பை ஒரு மாணவர் எத்தனை ஆண்டுகளில் படித்து முடிக்க வேண்டும் என்பதை பல்கலைக்கழகமே முடிவு செய்து கொள்ளலாம். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தேர்வா? ரூ. 50 ஆயிரம் அபராதம்
 
First Published : 17 Feb 2012 02:23:28 AM IST

 

 
சென்னை, பிப். 16: தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தேர்வு நடத்தினால் ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்; நன்கொடை வசூலித்தால், வசூலிக்கப்படும் தொகையைப் போல் 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது. அதில், சட்ட விதிகளை மீறினால விதிக்கப்படும் தண்டனைகள் தொடர்பான அறிவிப்புகள்:

 

மாணவர் சேர்க்கைக்காக பெற்றோருக்கோ, குழந்தைகளுக்கோ தேர்வு எதையும் நடத்தக் கூடாது. இந்த விதியை முதல்முறையாக மீறும் பள்ளிகளுக்கு ரூ. 25 ஆயிரமும், அதன்பிறகு இந்தத் தவறு நடைபெற்றால் ஒவ்வொரு முறையும் ரூ. 50 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப்படும்.

 

மாணவர்களை உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தினால் பணி விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

 

அங்கீகாரம் திரும்பப் பெற்ற பிறகும் பள்ளிகள் பழையபடி செயல்பட்டால், ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மாற்றுச் சான்றிதழ்கள் வழங்க தாமதம், ஆசிரியர்களின் தவறு ஆகியன மீது பணி விதிகளின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

 

6 மாதம் வரை சேர்க்கை: எந்தக் குழந்தையையும் கல்வி ஆண்டின் தொடக்கத்திலோ, கல்வியாண்டு தொடங்கி ஆறு மாதம் வரையிலோ சேர்க்கலாம்.

 

நீட்டிக்கப்பட்ட கால அளவுக்குப் பிறகு சேர்க்கப்படும் குழந்தைக்கு சிறப்புப் பயிற்சி வழங்க வேண்டும். வயதுச் சான்றை நிரூபிக்கும் ஆதாரம் இல்லை என்பதற்காக பள்ளிகளில் குழந்தை சேர்க்கைக்கு அனுமதி மறுக்கக் கூடாது.

 

25 சதவீத இடஒதுக்கீடு: தனியார் பள்ளிகளுக்கு அருகமைப் பகுதிகளில் வசிக்கும் நலிவுற்ற, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை முதல் வகுப்பிலோ, எல்.கே.ஜி.யிலோ, மழலையர் கல்வி வகுப்பிலோ அளிக்க வேண்டும். இவர்களுக்கான கட்டணத்தை அரசே பள்ளிகளுக்குச் செலுத்தும்.

 

யாரிடம் கட்டணத்தை பெறுவது? 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணத்தை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆய்வாளர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலர், ஐ.சி.எஸ்.இ. நிர்வாகம் ஆகியோரிடம் கோரிக்கை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

 

இந்த அலுவலர்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான செலவினத்தைக் கணக்கிட்டு திருப்பியனுப்ப வேண்டும்.

 

அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ஆகும் செலவினத் தொகை அல்லது கட்டண நிர்ணயக் குழுவால் அந்தப் பள்ளிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட தொகை, இதில் எது குறைவோ அதைத் திருப்பி வழங்க வேண்டும்.

 

செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் 2 தவணைகளாக இந்தத் தொகை அரசிடமிருந்து வழங்கப்படும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் பட்டியலை ஜூலை மாதத்தில் அதிகாரிகளுக்கு பள்ளிகள் அனுப்ப வேண்டும்


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

17_02_2012_003_024.jpg college salaries



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

18_02_2012_001_049.jpg common Entrance



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

18_02_2012_003_012.jpg RTI Hms to be fined



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

20120218a_006101017.jpg salem periyar univesity



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

20120218c_015101009.jpg phds



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

18_02_2012_001_049.jpg common Entrance



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

18_02_2012_003_012.jpg RTI Hms to be fined



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

20120219a_006101005.jpg salem periyar university money and fraud certificate



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

21_02_2012_001_046.jpg be entrance



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

Manonmani universt21_02_2012_006_038



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

Periyar University 21_02_2012_006_039

Manonmani universt21_02_2012_006_038



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

Thiruvaallur univseristy 21_02_2012_006_004

Manonmani universt21_02_2012_006_038



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 


Medical varsity asks colleges to give 50% PG seats for merit list

Pushpa Narayan TNN 

Chennai: Starting this academic year,the state medical university willensurethathalf of all the postgraduate seats in private medicalcolleges arefilled through the single-window system of counselling.Placing merit on priority in PG medical education,the university hasstipulatedthatstudents admittedunder the management quota tothe remaining halfthe seats should have scored 50% marksin their UGdegree.
In the past,private medical colleges affiliatedtotheuniversity had notbeen surrendering 50% of their PG seats.This year,the government will be strict about the implementation of this rule,said university vice-chancellor Dr MayilV ahanan Natarajan.If they dont,wewill not register their students who then wont be abletowriteexams, hesaid.
Theuniversity haddecided to initiate these steps after officials in two private dental colleges in TN were caught on camera demanding capitation fees.The university will send circulars to the colleges to follow these regulations framed by theMedicalCouncilof India andDentalCouncilof India.
Private colleges are reluctanttoshare PGseats.Adean of a private dental college said : Wehave ninespecialtiesin PG dental education.Each college gets eight seats and only two seats for some specialties.We will not be able to share these scarceseats. 
Until 2011,a dozen private medical colleges and 25 dental colleges surrendered 65 % of their seatstothedirectorateof medicaleducation and allowed students to be admitted throughthesinglewindow,but none of the PG seats were surrendered.These seats are sold tothehighestbidder.
There are 30 colleges offering MBBS in thestate,butonly 17 colleges offer PG degrees.Someof them offer PGdiploma courses.The situation in dental education is worse.There are 26 dental colleges,including one governmentcollege,offering 2,080 Bachelor of Dental Surgery (BDS ) seats.Ten colleges offer 174 PG seats.Barring the 37 PG seats in the Government Madras Dental College,PGdentaleducation in TN is entirely under the private sector.No college surrenders PG seats to the government.
A government-appointed committee ensures these colleges conduct entrance tests,but none monitors the entire admission process.Privatecolleges have formed an association to hold a common entrance test.Till date,none of these colleges has been pulled up for violating admission norms.


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

College licenses22_02_2012_003_022



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

HC sets aside law college principals appointment 

TIMES NEWS NETWORK 

Chennai: The Madras high court has set aside the promotion of R Balaji Naidu as principal of Dr Ambedkar Government Law College.Justice V Ramasubramanian,who passed orders on the matter on Thursday,held that his appointment was contrary to the University Grants Commission (UGC) Regulations,2010,which were adopted by the Tamil Nadu Dr Ambedkar Law University (TNDALU ) and accepted by the Bar Council of India (BCI).
Awrit petition was filed by D Ganesan,state organizer of the Revolutionary Students Youth Front,asking that the high court issue a writ of quo warranto directing Naidu to show cause by what authority he continued to hold the post.
Tracing Naidus job profile,the petitioner said his appointment as a junior professor of sociology at the Government Law College was ratified on January 22,1985.Later ad hoc rules were framed for the post of junior professor in a non-law subject,as per which an ML degree with 50% marks and enrollment as an advocate was made compulsory.
Later,Naidu acquired a BL degree from Madurai Law College (evening college) and an ML degree from Annamalai University through a correspondence course.With the state government amending the ad hoc rules in March 2010 and making lecturers in both law and non-law subjects eligible for promotion to the post of principal,Naidu was appointed to the post.He 
is due to retire from service on June 30,2012.
Passing orders,the judge noted that UGC Regulations said a principal had to have a masters degree with at least 55% marks and a PhD degree.Since Naidu did not have a PhD degree,he was not qualified as per the UGC guidelines.The ad hoc rules framed by the government could not have overriding effect upon the UGC regulations,the judge said.
Moreover,the BCI had made it clear in its counter-affidavit in this case that the masters degree should have been obtained through a regular course and only then could the principal be able to impart and train students well.This stand had been given due weight by the Supreme Court as well,Justice Ramasubramanian observed.


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

Univ staff in dock for fixing results 

Panel To Frame Charges Against 37 In Exam Malpractice Case 

TIMES NEWS NETWORK 

Chennai: Following up on the 2011 exam malpractices case,University of Madras has formed a four-member committee to frame charges against 37 staff members for manipulating examination results.
The committee,headed by former director-general of police K Radhakrishnan,will frame charges against seven superintendents of exam centres and 30 section and assistant officers for manipulating results of the May 2011 examinations of the Institute of Distance Education and for procedural lapses in the June 2011 BE / B Tech exams.
The report of a threemember committee set up by vice-chancellor G Thiruvasagam confirmed to the syndicate that marks in the IDE examinations had been manipulated.Students who received four marks got 40 marks and those who received six got 60.
In the arrear exam for engineering subjects,many who failed were subsequently given pass mark.University of Madras,an affiliating university for engineering colleges a decade ago,continues to conduct examinations for candidates with arrears over the years.
The Radhakrishnan committee will frame charges after looking into the legal aspects.This is likely to take a month.Then the faculty members charged with the offence will be given around 15 days to give their explanation, said Thiruvasagam.After the faculty members give their explanation,former member secretary of the Tamil Nadu Higher Education Council K Aludiapillai will conduct a one-on-one inquiry.
Thiruvasagam said seven faculty members would be charged under Section 17B of the Tamil Nadu Civil Services Act,which lists the procedure to be followed to impose severe penalties,which could even mean detention.The 30 other staff members will be charged under Section 17A of the Act,which lists the procedure to be followed to impose minor penalties,including stopping of increments.
The university reopened the Senate House,built in 1873,and organized an event to inaugurate a permanent photograph exhibition on Thursday.Education secretary T S Sridhar said a specific fund would be created for maintenance of the historical building,as was done for Rajaji Hall.Around 300 exhibits were showcased in the exhibition.Thiruvasagam said it would cost around 40,000 a month to maintain the building.


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

ஆள் சேர்க்க மாணவர்களையே புரோக்கர்களாக்கும் கல்லூரிகள்-குற்றச் செயல்களுக்கு அடித்தளம்!

 
சென்னை: சென்னையில் உள்ள பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்களை சேர்த்து விடுவோருக்கு கணிசமான தொகை புரோக்கர் கமிஷனாக தரப்படுவதால் சென்னை நகரில் வட மாநில மாணவர்களால் பல குற்றச் செயல்கள் நடந்து வருகின்றன. 
அப்படிப்பட்ட ஒரு புரோக்கர் மாணவர்தான் இன்று இரு வங்கிகளில் துணிகர கொள்ளையில் ஈடுபட்டு கடைசியில் போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகியுள்ளான்.

தமிழகத்தில் கல்வி வியாபாரமாகி விட்டது என்று உரத்த குரல்கள் தொடர்ந்து கேட்டவண்ணம் உள்ளன. இருந்தாலும் இதுகுறித்து யாரும் அலட்டிக் கொள்வதாகவே தெரியவில்லை. ஆனால் இந்த வியாபாரம் இன்று கடும் போட்டியும், குற்றச் செயல்களும் நிறைந்ததாக மாறி தமிழக கல்வித்துறைக்குப் பெரும் சாபக்கேடாக மாறி நிற்கிறது.

தமிழகத்திலேயே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில்தான் ஏராளமான தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இந்தப் பொறியியல் கல்லூரிகளில் தமிழக மாணவர்களை விட வெளி மாநில மாணவர்கள்தான் அதிகம் படிக்கின்றனர். குறிப்பாக சமீப காலமாக வட மாநில மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

லட்சம் லட்சமாக பணம் கொடுத்து கல்லூரிகளில் இவர்கள் சேருகிறார்கள். பெரும் பணம் கொடுத்து கல்லூரிகளில் சேரும் இவர்கள், தங்களது கல்லூரிகளில் படிக்கும் தமிழக மாணவர்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபடுவதும், மிரட்டுவதும், தாக்குவதும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதுதொடர்பாக பல வழக்குகள் காவல் நிலையங்களில் உள்ளன. பெரும் கலவரமே ஏற்பட்ட சம்பவங்களும் கூட உண்டு.

இந்த வட மாநில மாணவர்கள் பெரும்பாலும் விடுதிகளில் தங்குவது கிடையாது. மாறாக, நான்கைந்து பேராக சேர்ந்து வீடு பிடித்து தங்கிக் கொள்கிறார்கள். இல்லாத சேட்டைகளையெல்லாம் இவர்கள் செய்கிறார்கள். சின்னச் சின்ன குற்றச் செயல்களில் ஈடுபடுவதோடு, கொலை வரைக்கும் கூட இவர்கள் போயுள்ளனர்.

இவர்கள் இப்படி தலைவிரித்தாடுவதற்குக் காரணமே தனியார் பொறியியல் கல்லூரிகளின் பணத்தாசைதான்.தங்களது கல்லூரிகளில் படிக்கும் வெளி மாநில மாணவர்களிடம், குறிப்பாக வட மாநில மாணவர்களிடம், உங்களது மாநிலத்து மாணவர்களைச் சேர்த்து விட்டால் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக தருவதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால் படிக்கும் காலத்திலேயே இவர்கள் புரோக்கர்களாக மாற்றப்படுகிறார்கள். நல்ல பணம் கிடைப்பதால் அவர்களும் தங்களது மாநிலத்திலிருந்து பலரை கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள்.

படிப்பை முடித்த பிறகும் கூட பலர் இதுபோல புரோக்கர்களாக செயல்படுகின்றனர். அப்படிப்பட்ட ஒருவன்தான் சென்னையில் இன்று சுட்டுக் கொல்லப்பட்ட வினோத்குமார். எஸ்.ஆர்.எம். கல்லூரிக்கு இவன் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளான். தனது மாநிலத்தைச் சேர்ந்த பலரையும் இவன் கல்லூரியில் சேர்த்து விட்டு கமிஷன் வாங்கி வந்துள்ளான்.

இப்படி மாணவர்களை சேர்த்து விடுவதில் மாணவர்களுக்குள் பலமுறை மோதல்கள் மூண்டதுண்டு. சில வருடங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த பிரபலமான தனியார் பொறியியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வட மாநில மாணவர்களிடையே பெரும் மோதல் வெடித்தது. இதற்கு புரோக்கர் கமிஷன் பெறுவதில் ஏற்பட்ட பிரச்சினைதான் காரணம். இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

அதேபோல ஒரு சம்பவத்தில் புரோக்கர் கமிஷன் பெறுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு வட மாநில மாணவரை, இன்னொரு வட மாநில மாணவர் கும்பல் கடத்திச் சென்ற சம்பவமும் நடந்தது. அந்த மாணவரை போலீஸார் சென்னை அருகே மீட்டனர்.

இப்படி தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடத்தி வரும் புரோக்கர் விளையாட்டால் மாணவர்களின் கல்வித்தரம் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, குற்றச் செயல்களிலும் அவர்கள் ஈடுபட காரணமாகி வருகிறது.

தமிழக அரசு இதில் கடுமையாக நடந்து கொண்டு இதுபோல புரோக்கர்களை வைத்து மாணவர்களை சேர்க்கும் கொடிய பழக்கத்திற்கு முடிவு கட்டினால்தான், குறிப்பாக வட மாநில மாணவர்களைக் கட்டுப்படுத்தினால்தான் கொள்ளை, கொலை, ஆள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களுக்கு முடிவு கட்ட முடியும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

Teacher pf 25_02_2012_011_002



__________________
«First  <  1 2 3 4 5 6 7  >  Last»  | Page of 7  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard