பிஎஸ்என்எல் நிறுவனம் பல நல்ல திட்டங்களை கொண்டுள்ளது.தற்போது தனது நெட்வேர்க்,cables, infrastructureஐ Vi நிறுவனத்துடன் விரைவில் இணைந்துகொள்ள போகிறது. பிஎஸ்என்எல் கிராம புறங்களிலும் Vi city sideடிலும் நல்ல networkஐ கொண்டுள்ளது ஆகையால் இனி இரண்டு கம்பெனி Sim பயன்படுத்துவோருக்கு நெட்வொர்க் பிரச்சினை இருக்காது. பிஎஸ்என்எல் தற்போது PAN INDIA அளவில் தனது 4G சேவையையும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்டெர்நெட் இல்லாத feature phone பயன்படுத்துவோருக்கு இனி பிஎஸ்என்எல் ஒரு வரப்பிரசாதமாக இருக்க போகிறது. ஏழைகளுக்கு ஏற்றவாறு பல குறைந்த விலை மலிவு திட்டங்களை பிஎஸ்என்எல் கொண்டுள்ளது.தற்போது பிஎஸ்என்எல் ரூபாய் 1க்கு sim வழங்கி வருகிறது 24நாட்கள் validityயுடன் இந்த ஆஃபர் குறைந்த நாட்களுக்கு மட்டுமே. பிஎஸ்என்எல் நம் பொதுமக்களின் சொத்து மேலும் அது ஒரு அரசு நிறுவனம். அதை நாம் வளர்த்துவிடாமல் தனியார் நிறுவத்தின் இலவசத்தை நம்பி சென்றதால் வந்த விலை உயர்வை இன்று மக்கள் அனுபவிக்கிறார்கள். தனியார் தொலைதொடர்பு நிறுவனமான Airtel,Jio தற்போது தனது விலையை மேலும் உயர்த்தியுள்ளது.
நம் பாரதத்தின் சொத்து பிஎஸ்என்எல் இல்லையென்றால் தனியார் நிறுவனம் இன்னும் தன் recharge விலையை உயர்த்தும்.
பிஎஸ்என்எல் தனது நெட்வொர்க் தரத்தை மேலும் மேம்படுத்தியுள்ளது.
நெட்வொர்க் இல்லாத இடங்களில் தற்போது நெட்வொர்க் கிடைக்கிறது.