கிறிஸ்துவத்தொன்ம நாயகர் ஏசு– பற்றி உள்ள ஒரே தரவுகள் சுவிசேஷக் கதைகளே. இந்நான்கு கதாசிரியர்களில் முதலில் வரையப்பட்டது மாற்கு தான். இதன் காலம் பொ.கா. 70-80ல். செத்த மனிதனை தெய்வீகராக்க மாற்கு சுவிசேஷக் கட்டுக் கதையே அடிப்படை.
மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் விவிலிய விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் “The Real Jesus” என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்,
//The Conclusion usually (and I think rightly) drawn from their comparitive study, is that Gospel of Mark (or something very like it) served as a source for Gospel of Matthew 7 Luke, and that two also had access to a collections of saying of Jesus (Conveniently labelled “Q”} …. // Page -25.
புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார் The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork
கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இதை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.
Bruce Manning Metzger (February 9, 1914 – February 13, 2007) was an American biblical scholar, Bible translator and textual critic who was a longtime professor at Princeton Theological Seminary and Bible editor who served on the board of the American Bible Society and United Bible Societies. He was a scholar of Greek, New Testament, and New Testament textual criticism, and wrote prolifically on these subjects. Metzger was one of the most influential New Testament scholars of the 20th century.
Prof: A.C.Bouquet-Cambridge Professor of History and comparitive Religions in his book -"Comparitive Religion" "It is now plain from the analysis of the documents that even during his life-time there was never a point when it could be said with certainity that the Gospel was purely announcement made by Jesus, and not also announcement about Jesus."- page 233.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாறு மற்றும் மதங்கள் பேராசிரியர் பௌக்கட் சொல்கிறார்.
நற்செய்தி என்பது கிறிஸ்துவ பைபிள்படியே இயேசுவின் இயக்கத்தின் போது ஒரு சமயத்தில் கூட இயேசு ச்றிவித்தது என்றோ, ஏன் நற்செய்தி என்பது ஏசுவைக்குறித்தான அறிவிப்பு எனக் கொள்ளவோ வழி இல்லை.
The Greek word in Mark 6:3 for the relationship between that are used to designate meaning of full blood brothers and sisters in the Greek speaking world of the Evangelist’s time and would naturally be taken by his Greek readers in this sense.Page-3375, Vol-9, New Catholic Encyclopedia
There seems to be no doubt that the Infancy Narratives of Matthew & Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of which –began with the advent of John the Baptist and ended with the Ascension.// Page-695, Vol-14, New Catholic Encyclopedia
மத்தேயு, லூக்கா சுவிசேஷங்களின் முதல் அத்தியாயங்கள் "குழந்தைப் புனையல்கள்" எனப்படும் இவை- சர்ச் பாரம்பரியப்படியான செவிவழி மூலக் கதை- ஏசு ஞானஸ்நான யோவான் யூதேயா வனாந்தரத்தில் பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம் பெருதலில் தொடங்கி ஈஸ்டர் ஞாயிறு அன்றே உயிர்த்து எழுந்து வானுலகம் எடுத்துக் கொள்ளப்பட்டார் என்பது மட்டுமே, இவை எல்லாம் பிற்சேர்க்கை.
மாற்கு சுவியே அடிப்படை எனும்போது இயேசு யூத இனவெறி பிடித்து திரிந்த அடிப்படை வாதி
லுக்கா சுவி எனப்படும் புனையலை எழுதியவர் இந்த சம்பவத்தை முழுமையாக விட்டு விட்டார்-ஏன்? ஒரு கத்தோலிக்க பேராசிரியரே சரியான காரணம் தந்துள்ளார்.As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out. Companion to Bible, Vol-2 NewTestament P-30, Author K.Luke, Theological Publication of India, Bangalore. (இந்த நூல் இரண்டு கத்தோலிக ஆர்ச்பிஷப்பிடம் ரோமன் கத்தோலிகக் கோட்பாடுகளுக்கு ஒத்துள்ளது- அச்சிடலாம், தடையில்லை என முத்திரை பெற்ற நூல்.Nihil obstate and Imprimatur)
மாற்கு அடிப்படை- கோட்பாடுபடி, எல்லா சீடரும் செத்த பின்னர், சாட்சிகள் யாரும் இல்லாதபடிக்கு இஸ்ரேலின் புவியியல் தெரியாத மாற்கு எனும் கிரேக்கர் புனைந்த கதையே முதல் சுவிசேஷக் கதை,மற்றவை அதிலிருந்து தன்னிச்சையாக கதை செய்தவை
The conviction of Jesus by a Roman governor and his death by a Roman form of capital punishment, crucifixion, were facts about the account of Jesus given by the Christians. They were an embarrassment to those who sought to stop the Roman persecution of Christianity. This may well have influenced the way in which the trials of Jesus were presented to the readers of the Gospels. The Council of the Jews, the Sanhedrin, was described as morally responsible for the sentence of death pronounced by the Roman governor. Page -134 Book- Who’s Who in the New Testament
Mark's account reflects the undeniable fact that Jesus was convicted by the Roman authority, represented by Pilate. This fact was of some embarrassment to Christian propaganda throughout the Roman Empire. Morally the account holds the Jewish Sanhedrin and Caiaphas responsible, but the form and execution of the punishment was Roman and therefore the responsibility of Pilate. Page -265 Book- Who’s Who in the New Testament
All this should make clear that the view, which still persists in some circles that Jesus's aim was to found a Church, different from Synagogue is quiet improbable. The Gospels themselves bear little trace of such a view.... Thus attempts to picture Jesus as breaking away Judaism, of Conceiving a religion in which Jews and Gentiles stood alike, equal in the sight of God, would appear to be in fragment contradiction to Probability//. page 144-45. Christian Beginnings Part- 2 by Morton Scott Enslin
"The office of Messiah-ship with which Jesus believed himself to be invested, marked him out for a distinctly national role: and accordingly we find him more or less confining his preaching and healing ministry and that of his disciples to Jewish territory, and feeling hesitant when on one occasion he was asked to heal a Gentile girl. Jesus, obvious veneration for Jerusalem, the Temple, and the Scriptures indicates the special place which he accorded to Israel in his thinking: and several features of his teaching illustrate the same attitude. Thus, in calling his hearers 'brothers' of another (i.e., fellow-Jews) and frequently contrasting their ways with those of the Gentiles, in defending his cure of a woman on the Sabbath with the, plea that she was a daughter of Abraham' and befriending the tax-collector Zacchaeus because he too is a son of Abraham, and in fixing the number of his special disciples at twelve to, match the number of the tribes of Israel-in all this Jesus shows how strongly Jewish a stamp he wished to impress upon his mission." C.J. Cadoux: p. 80-81
As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out.
Companion to Bible, Vol-2 NewTestament P-30, Author K.Luke, Theological Publication of India, Bangalore.
(இந்த நூல் இரண்டு கத்தோலிக ஆர்ச்பிஷப்பிடம் ரோமன் கத்தோலிகக் கோட்பாடுகளுக்கு ஒத்துள்ளது- அச்சிடலாம், தடையில்லை என முத்திரை பெற்ற நூல்.Nihil obstate and Imprimatur)
லுக்கா கதாசிரியர் ஒரு யூதரல்லாதவர், கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்ணிடமன சம்பவத்தில் ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்பதையும் வீட்டினர் சிந்தும் எச்சிலை உண்பதும் என்பவைமிகுந்த வேதனை தருபவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கி விட்டார்.
According to the Jewish historian, Josephus (Antiquities of the Jews), John was executed because he had criticised the marriage of Herod Antipas to his own brother's wife, who divorced her husband in order to marry him. Since the marriage took place in 34 CE, it appears that Josephus is giving John's death as occurring no earlier than approximately 36 CE, which was later than the crucifixion of Jesus.
Josephus places the marriage of Antipas to his brother's former wife, Herodias, at the same time as, or shortly after, the death of Philip II, who he says died in the twentieth year of the reign of Tiberius (34 CE). John was highly critical of this marriage, causing Antipas to fear that he would cause an insurrection:
Herod, who feared lest the great influence John had over the people might put it into his power and inclination to raise a rebellion, (for they seemed ready to do any thing he should advise) thought it best, by putting him to death, to prevent any mischief he might cause, and not bring himself into difficulties, by sparing a man who might make him repent of it when it would be too late. Accordingly he was sent a prisoner, out of Herod's suspicious temper, to Macherus, the castle I before mentioned, and was there put to death.
Josephus makes it clear that Antipas intended to execute John, and it seems most improbable that he would long delay the execution if he feared an insurrection by John's supporters. The execution would have quickly followed the imprisonment.
Additionally, King Aretas attacked and defeated Antipas in 36 CE in revenge for the slight to his daughter, whom Antipas divorced in order to marry Herodias. We can expect a one or two year delay during which the news reached Aretas and he considered a diplomatic solution or demanded compensation, then raised an army, but an angry father is not likely to have waited ten years to take action.
Some of the Jews believed that Antipas' defeat was divine retribution for his execution of John:
Now the Jews had an opinion that the destruction of this army was sent as a punishment upon Herod, and a mark of God's displeasure to him.
This association makes it most likely that John's death was a quite recent event at the time of the defeat - closer in time to the battle than to the wedding, and certainly not something that occurred 8 or 10 years earlier.
யூத வரலாற்றாசிரியர் ஜோசிபஸ்: யோவான் ஸ்நானகரின் மரணம் – இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பின் நடந்ததா? வரலாற்று ஆய்வு
ஆசிரியர் குறிப்பு: யூத வரலாற்றாசிரியர் பிளேவியஸ் ஜோசிபஸ் (Flavius Josephus, கி.பி. 37-100) எழுதிய “யூதர்களின் பழங்காலம்” (Antiquities of the Jews) என்ற நூல், புதிய ஏற்பாட்டு காலத்திய வரலாற்று ஆதாரங்களில் மிக முக்கியமானது. இந்த நூலில், யோவான் ஸ்நானகர் (John the Baptist) ஹெரோது ஆண்டிபாஸின் (Herod Antipas) திருமணத்தை விமர்சித்ததால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தத் திருமணம் கி.பி. 34ஆம் ஆண்டு நடந்ததால், யோவானின் மரணம் கி.பி. 36ஆம் ஆண்டுக்குப் பின் நடந்ததாகத் தோன்றுகிறது – இது இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் (கி.பி. 30-33)க்குப் பின். இந்தக் கூற்றை சரிபார்த்து, வரலாற்று பின்னணி, ஜோசிபஸின் கணக்கு, சுவிசேஷங்களுடன் ஒப்பீடு மற்றும் அறிவியல் விவாதங்களை இந்தக் கட்டுரை விரிவாக ஆராய்கிறது. இது ஜோசிபஸின் நூல், பைபிள் சுவிசேஷங்கள், அறிஞர்களின் ஆய்வுகள் (எ.கா. E.P. Sanders, John Meier) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் இல்லை; வரலாற்று உண்மைகளை தெளிவுபடுத்துவதே நோக்கம்.
அறிமுகம்: ஜோசிபஸ் – யூத வரலாற்றின் நம்பகமான சாட்சி
பிளேவியஸ் ஜோசிபஸ், ரோமானிய-யூத போரின் (கி.பி. 66-70) போது ரோமானியர்களுடன் இணைந்த யூத தளபதி. அவர் “யூதர்களின் பழங்காலம்” (கி.பி. 93-94) என்ற நூலில், இயேசு கிறிஸ்து, யோவான் ஸ்நானகர், ஜேம்ஸ் (இயேசுவின் சகோதரர்) போன்றவர்களை குறிப்பிடுகிறார். இது புதிய ஏற்பாட்டு வரலாற்றை உறுதிப்படுத்தும் வெளி ஆதாரம். ஆனால், யோவான் ஸ்நானகரின் மரணத்தின் தேதி குறித்து ஜோசிபஸின் கணக்கும் சுவிசேஷங்களும் முரண்படுகின்றன. இந்த முரண்பாடு, இயேசுவின் வாழ்க்கை தேதிகளை சரிபார்க்கும் அறிஞர்களுக்கு சவாலாக உள்ளது.
ஜோசிபஸின் “யூதர்களின் பழங்காலம்” (Antiquities 18.5.2) இல், யோவான் ஸ்நானகரை “நீதியின் போதகர்” என்று பாராட்டுகிறார். அவர் கூறுவது:
யோவான் “நீராட்டல்” (baptism) மூலம் பாவங்களை கழுவுவதை போதித்தார்.
ஹெரோது ஆண்டிபாஸ் (கலிலேயாவின் தெட்ரார்க், கி.பி. 4-39) தனது சகோதரர் ஹெரோது பிலிப்பின் (Herod Philip) மனைவியான ஹெரோடியாஸை (Herodias) மணந்தார்.
யோவான் இந்தத் திருமணத்தை விமர்சித்தார், ஏனெனில் அது யூத சட்டத்திற்கு (லேவியராகமம் 18:16, 20:21) எதிரானது – சகோதரரின் மனைவியை மணப்பது தடைசெய்யப்பட்டது.
ஹெரோது ஆண்டிபாஸ், யோவான் தனது ஆட்சிக்கு அச்சுறுத்தல் என்று கருதி, அவரை மசேரஸ் (Machaerus) கோட்டையில் சிறைப்படுத்தி, கொன்றார்.
ஜோசிபஸ் கூறுவது: ஹெரோது ஆண்டிபாஸின் இராணுவம் அராபிய மன்னர் அரேடாஸ் IV (Aretas IV) இடம் 36ஆம் ஆண்டு தோல்வியடைந்தது. இது யோவானை கொன்றதற்கான தண்டனை என்று யூதர்கள் கருதினர். எனவே, யோவானின் மரணம் 36ஆம் ஆண்டுக்கு முன் நடந்தது, ஆனால் திருமணம் 34ஆம் ஆண்டு என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர் – இது இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பின் (30-33 CE) என்று தோன்றுகிறது.
சுவிசேஷங்களின் கணக்கு: யோவானின் மரணம் இயேசுவுக்கு முன்
ஹெரோடியாஸின் மகள் சலோமி (Salome) நடனமாடி, யோவானின் தலையை பரிசாகக் கேட்டார்.
ஹெரோது அரசர் அதை அளித்தார்.
சுவிசேஷங்களின்படி, யோவானின் மரணம் இயேசுவின் போதனை காலத்துக்கு முன் அல்லது அதன் தொடக்கத்தில் நடந்தது (கி.பி. 28-29). இயேசு யோவானின் மரணத்தைக் கேட்டு வருந்தினார்.
தேதி முரண்பாடு: ஜோசிபஸ் vs. சுவிசேஷங்கள்
கூற்று: ஹெரோது ஆண்டிபாஸ் - ஹெரோடியாஸ் திருமணம் 34ஆம் ஆண்டு நடந்தது, எனவே யோவானின் மரணம் 36ஆம் ஆண்டுக்கு அருகில் – இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பின்.
சரிபார்ப்பு:
திருமண தேதி: ஜோசிபஸ் (Antiquities 18.4.6) கூறுவது: ஹெரோது ரோமுக்கு செல்லும் போது ஹெரோடியாஸை சந்தித்தார். இந்த பயணம் கி.பி. 34ஆம் ஆண்டு என்று சில அறிஞர்கள் (எ.கா. Harold Hoehner) கூறுகின்றனர். ஹெரோது பிலிப்பின் மரணம் 34ஆம் ஆண்டு, எனவே ஹெரோடியாஸ் விதவையான பின் திருமணம்.
யோவானின் மரணம்: ஜோசிபஸ் இராணுவ தோல்வியை (36 CE) யோவானின் கொலைக்கான தண்டனை என்று கூறுகிறார், எனவே மரணம் 35-36 CE.
இயேசுவின் சிலுவை மரணம்: பொதுவாக கி.பி. 30-33 (பொன்தியு பிலாத்து ஆட்சி காலம் 26-36 CE).
முரண்பாடு: சுவிசேஷங்கள் யோவானை இயேசுவுக்கு முன்னோடி என்று கூறுகின்றன, மரணம் இயேசுவுக்கு முன். ஆனால் ஜோசிபஸ் தேதி பின். அறிஞர்கள்:
சர்ச்சை: சிலர் (John Meier, "A Marginal Jew") ஜோசிபஸின் தேதி தவறு என்று கூறுகின்றனர்; திருமணம் 28-29 CE.
ஒப்பீடு: ஹெரோது பிலிப்பின் மரணம் 34 CE என்று ஜோசிபஸ் கூறுகிறார், ஆனால் சில அறிஞர்கள் (E.P. Sanders) இதை 20களில் என்று கூறுகின்றனர்.
முடிவு: கூற்று பகுதியளவு சரி – ஜோசிபஸ் கணக்கு 36 CEக்கு அருகில், ஆனால் சுவிசேஷங்களுடன் முரண்படுகிறது. வரலாற்றாசிரியர்கள் ஜோசிபஸை நம்பகமானதாகக் கருதுகின்றனர், ஆனால் தேதிகள் தோராயமானவை.
வரலாற்று சூழல்: ஹெரோது ஆண்டிபாஸ் மற்றும் யூத-ரோமன் உறவு
ஹெரோது ஆண்டிபாஸ், ஹெரோது தி கிரேட் மகன், கலிலேயாவை ஆண்டார். அவரது திருமணம் அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தியது. யோவான் ஸ்நானகரின் போதனைகள் யூதர்களிடையே பிரபலமானதால், ஆண்டிபாஸ் அவரை அச்சுறுத்தலாகக் கண்டார்.
முடிவுரை: வரலாற்று முரண்பாடுகள் – பாடம்
ஜோசிபஸின் கணக்கு, யோவானின் மரணத்தை இயேசுவுக்குப் பின் என்று காட்டினாலும், சுவிசேஷங்களுடன் முரண்படுகிறது. அறிஞர்கள் இதை 28-36 CE இடையே என்று தேதியிடுகின்றனர். இது புதிய ஏற்பாட்டு வரலாற்றின் சிக்கல்களை வெளிப்படுத்துகிறது. வரலாற்று ஆய்வுகள் மத நம்பிக்கைகளை விளக்க உதவுகின்றன.
உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்: யோவான் ஸ்நானகரின் மரண தேதி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
ஆதாரங்கள்
Flavius Josephus, "Antiquities of the Jews" (18.5.2).
புதிய ஏற்பாடு சுவிசேஷங்கள் (மத்தேயு 14, மாற்கு 6).
John Meier, "A Marginal Jew: Rethinking the Historical Jesus".
வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.
I give the Current Position of Biblical Theologians summarised by American Scholar Professor John Hick, sums up the current position of Theological research as follows: Quote: “The weight and extent of the strain under which Christian Belief has come can be indicated by listing aspects of Traditional Theology which are, which are in the opinion of many Theologians today [including myself], either untenable ot open to Serious Doubts. 1. There are divinely revealed truths [such as the doctrines of Trinity or the two natures of Christ] 2. God Created the physical Universe out of nothing “n’ years ago. 3. Man was created originally brought into the existence as a finitely perfect being, but rebelled against God, and the human condition has ever since been that of creatures who have fallen from grace. 4. Christ come to rescue man from his fallen plight, buying man’ [or some men’s] restoration to grace by his death on the cross. 5. Jesus was born of a Virgin mother, without human Patenity. 6. He performed miracles in which the regularities of the natural order were suspended by Divine Power. 7. His Dead Body rose from the Grave and Returned to Earthy Life. 8. All men must respond to God through Jesus Christ in order to be saved. 9. AT Death a person’s relationship to God is irrevocably fixed. 10. There are two human destinies, traditionally referred to under the symbols of Heaven and Hell. “ “God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.
கிறிஸ்துவ மத நம்பிக்கைகள் பெருமளவில் சிக்கலைடந்துள்ளது என்பதை பழைமைவாதிளின் அடிபடை மத உணர்வுகள் பெரும்பாலும், இன்றைய பைபிளியல் அறிஞர்கள் ஆய்வுக்குப்பின் ஏற்கமுடியாதது, சந்தேகத்துக்கு உரியவை என நான் உட்பட பெருமளவு பைபிளியல் அறிஞர்கள் சொலவதை பட்டியல் இடுவோம். 1. ஏதோ தெய்வீக உண்மைகள் அடிப்படையில் இருந்தது-அதாவது மூன்று கடவுள்; மூன்றும் ஒன்றே மற்றும் ஏசு மனிதன் – தெய்வம் என்னும் கற்பனைகள். 2. கடவுள் இத்தனை ஆண்டுகட்கு முன் வெறுமையிலுருந்து இவ்வுலகைப் படைத்தார். 3. மனிதன் முதலில் இறப்பே இன்றி தொடர்ந்து வாழ படைக்கப்பட்டு, பின்னர் கடவுள் சொல்லை மீறியதற்காக மனிதன் அதன்பின் இந்நிலைக்கு வந்து ம்ரணமடைகிறான். 4. கிறிஸ்து மனிடர்களின் பாவத்தை மீட்க வந்தார், தன் சிலுவை மரணம் மூலம் மனிதர்களை (அல்லது சில மனிதர்களை) மீட்டார். 5. இயேசு ஒரு கன்னிப் பெண்ணிடம், மனித உடலுறவின்றி பிறந்தார். 6. இயேசு பல மேஜிக்குகள் செய்தார் என்றும் அதில் இயற்கையின் ஆற்றலை இறை சக்தியில் கட்டுப் படுத்தினார். 7. இயேசுவின் மரணத்திற்குப்பின் இயேசுவுடைய பிணவுடல் சவக்குழியிலிருந்து மீண்டும் உயிர் பெற்று வந்தது. 8. உலக மாந்தர்கள் அனைவரும் தாங்கள் காப்பாற்றப்பட இயேசு கிறிஸ்து மூலமே ஆகும். 9. ஒரு மனிதன் மரணத்தில் அவனுக்கும் கடவுளிற்கும் ஆன உறவு மாற்றமுடியாதபடி இறுதியாகிறது. 10. மனிதன் பெரும் இரு முடிவுகள், எனகூறப்படும் சொற்கம்-நரகம் என்பவை எனகடவுளும் உலகின் மத நம்பிக்கைகளும் என இன்கிலாந்து பினிங்காம் பல்கலைக் கழகப் பேராசிரியர் கூறுகிறார். “God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.
I give the Current Position of Biblical Theologians summarised by American Scholar Professor John Hick, sums up the current position of Theological research as follows: Quote: “The weight and extent of the strain under which Christian Belief has come can be indicated by listing aspects of Traditional Theology which are, which are in the opinion of many Theologians today [including myself], either untenable ot open to Serious Doubts. 1. There are divinely revealed truths [such as the doctrines of Trinity or the two natures of Christ] 2. God Created the physical Universe out of nothing “n’ years ago. 3. Man was created originally brought into the existence as a finitely perfect being, but rebelled against God, and the human condition has ever since been that of creatures who have fallen from grace. 4. Christ come to rescue man from his fallen plight, buying man’ [or some men’s] restoration to grace by his death on the cross. 5. Jesus was born of a Virgin mother, without human Patenity. 6. He performed miracles in which the regularities of the natural order were suspended by Divine Power. 7. His Dead Body rose from the Grave and Returned to Earthy Life. 8. All men must respond to God through Jesus Christ in order to be saved. 9. AT Death a person’s relationship to God is irrevocably fixed. 10. There are two human destinies, traditionally referred to under the symbols of Heaven and Hell. “ “God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.
கிறிஸ்துவ மத நம்பிக்கைகள் பெருமளவில் சிக்கலைடந்துள்ளது என்பதை பழைமைவாதிளின் அடிபடை மத உணர்வுகள் பெரும்பாலும், இன்றைய பைபிளியல் அறிஞர்கள் ஆய்வுக்குப்பின் ஏற்கமுடியாதது, சந்தேகத்துக்கு உரியவை என நான் உட்பட பெருமளவு பைபிளியல் அறிஞர்கள் சொலவதை பட்டியல் இடுவோம். 1. ஏதோ தெய்வீக உண்மைகள் அடிப்படையில் இருந்தது-அதாவது மூன்று கடவுள்; மூன்றும் ஒன்றே மற்றும் ஏசு மனிதன் – தெய்வம் என்னும் கற்பனைகள். 2. கடவுள் இத்தனை ஆண்டுகட்கு முன் வெறுமையிலுருந்து இவ்வுலகைப் படைத்தார். 3. மனிதன் முதலில் இறப்பே இன்றி தொடர்ந்து வாழ படைக்கப்பட்டு, பின்னர் கடவுள் சொல்லை மீறியதற்காக மனிதன் அதன்பின் இந்நிலைக்கு வந்து ம்ரணமடைகிறான். 4. கிறிஸ்து மனிடர்களின் பாவத்தை மீட்க வந்தார், தன் சிலுவை மரணம் மூலம் மனிதர்களை (அல்லது சில மனிதர்களை) மீட்டார். 5. இயேசு ஒரு கன்னிப் பெண்ணிடம், மனித உடலுறவின்றி பிறந்தார். 6. இயேசு பல மேஜிக்குகள் செய்தார் என்றும் அதில் இயற்கையின் ஆற்றலை இறை சக்தியில் கட்டுப் படுத்தினார். 7. இயேசுவின் மரணத்திற்குப்பின் இயேசுவுடைய பிணவுடல் சவக்குழியிலிருந்து மீண்டும் உயிர் பெற்று வந்தது. 8. உலக மாந்தர்கள் அனைவரும் தாங்கள் காப்பாற்றப்பட இயேசு கிறிஸ்து மூலமே ஆகும். 9. ஒரு மனிதன் மரணத்தில் அவனுக்கும் கடவுளிற்கும் ஆன உறவு மாற்றமுடியாதபடி இறுதியாகிறது. 10. மனிதன் பெரும் இரு முடிவுகள், எனகூறப்படும் சொற்கம்-நரகம் என்பவை எனகடவுளும் உலகின் மத நம்பிக்கைகளும் என இன்கிலாந்து பினிங்காம் பல்கலைக் கழகப் பேராசிரியர் கூறுகிறார். “God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.
பைபிளியல் அறிஞர்கள் கூற்று. “Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a deasendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.
Now Please see what is the position Historically of the First -2-3 Chapters of Matthew and Luke which are called Infancy Narratives. As per New Catholic Encyclopedia-by Washington’ Catholic University- “There seems to be no doubt that the Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body pf the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and ends with Ascension. -Page- 695’ Vol-14 ; New Catholic Encyclopedia.
Dr. C.J. Cadoux, who was Mackennal Professor of Church History at Oxford, thus sums up the conclusions of eeminent Biblical scholas regarding the nature and composition of this Gospel: “The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Syoptics, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assingment of fictitious speeches to historical characters:the best ancient historians made a practice of and assigning such speeches in this way.”
யங்கிய காலம் எத்தனை நாள் - குழப்பமே- இது இன்றில்லை சுவிசேஷம் புனையப்பட்ட காலத்திலேயே.
Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய ஏற்பாடு பேராசிரியர்- ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்-“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned.4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus. நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கிய து கலிலேயாவில் என்றும், -ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் -ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும். நான்காவது சுவி யோவேறுவிதமாக, முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்-பின்னும் இயங்கியதாகவும்; ஏழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும் யூதேயாவிலும் எனச்சொல்கிறார், யோவான் 3:24- ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும். மத்தேயுவும் லூக்காவும், இவைகளில் ஏசு பிறப்பு அதில் அதிசயம், அதாவது திருமணத்திற்கு முன்பே ஜோசப்பிற்கு நிச்சயிக்கப்பட்ட மேரி கன்னியான நிலையில் கர்ப்பமானதாகக் கதை. கடைசியில் சர்ச் பாரம்பரியம்படியே பொ.கா.98ல் டிராஜன் ரோமன் மன்னனாபின் எழுதிய யோவான் சுவியில் கன்னி கருத்தரித்தல் கிடையாது.
மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் வேதாகம விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள், Are the New Testament Documents Reliable? என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார், - If He had saud "Yes" he would forfeit much Poplular Goodwill, if he said "No" he would be charged with formenting Sedition. ... Jesus not only avoided the dilemma, but turned it soon to emphasis, the basic theme of his ministry The Real Jesus -FF.Bruce pages79-80
ர்ச் பிதாக்கள் வைத்து பார்ப்போம்.
THE IRENAEUS EXAMPLE PRICE PROVIDES IS ACTUALLY FAR WORSE THAN PRICE PRESENTS IT. THE ACTUAL PASSAGE IN DEMONSTRATION (74) IS
"FOR HEROD THE KING OF THE JEWS AND PONTIUS PILATE, THE GOVERNOR OF CLAUDIUS CAESAR, CAME TOGETHER AND CONDEMNED HIM TO BE CRUCIFIED."
CLAUDIUS CAESAR (41-54 CE) 2ம்நூற்றாண்டில்வாழ்ந்தஇரேனியஸ்எனும்சர்ச்பிதாஏசுமரணம்க்ளடியஸ்சீசர்காலம் (41-54 CE) என்கிறார்.
Oxford University Press, 2018 - Nature - 306 pages
Donkeys carried Christ into Jerusalem while in Greek myth they transported Hephaistos up to Mount Olympos and Dionysos into battle against the Giants. They were probably the first animals that people ever rode, as well as the first used on a large-scale as beasts of burden. Associated with kingship and the gods in the ancient Near East, they have been (and in many places still are) a core technology for moving people and goods over both short and long distances, as well as a supplier of muscle power for threshing and grinding grain, pressing olives, raising water, ploughing fields, and pulling carts, to name just a few of the uses to which they have been put.Yet despite this, they remain one of the least studied, and most widely ignored, of all domestic animals, consigned to the margins of history like so many of those who still depend upon them. Spanning the globe and extending from the donkey's initial domestication up to the present, this book seeks to remedy this situation by using archaeological evidence, in combination with insights from history and anthropology, to resituate the donkey (and its hybrid offspring such as the mule) in the unfolding of human history, looking not just at what donkeys and mules did, but also at how people have thought about and understood them. Intended in part for university researchers and students working in the broad fields of world history, archaeology, animal history, and anthropology, but it should also interest anyone keen to learn more about one of the most widespread and important of the animals that people have domesticated.
Filled with profound revelations for reading and understanding the texts themselves, God’s Ghostwriters is a groundbreaking and rigorously researched book about how enslaved people shaped the Bible, and with it all of Christianity.
The first evidence of the Feast of the Nativity of the Lord (Christmas) is from Egypt. About A.D. 200, Clement of Alexandria (Stromata I.21) says that certain Egyptian theologians "over curiously" assign, not the year alone, but the day of Christ's birth, placing it on 25 Pachon (20 May) in the twenty-eighth year of Augustus.
Today, the feast is celebrated on 25 December falling exactly nine months after the Feast of the Annunciation.
So why do anti Catholics celebrate the Feast of the Nativity of the Lord?
நியாயப் பிரமாணச் சட்டங்களை முழுமையாய் தொகுத்து ஆராய்ந்த பாதிரியார் கதை. விவிலியச் சட்டப்படி, பழைய ஏற்பாடு இஸ்ரேலின் சிறு தெய்வம் கர்த்தர் தன்க்கு ஒவ்வொரு நாளும் நிமிடத்திற்கு 400 முதல் 1600 ஆடுகள் கொலை செய்து பலி தர்க் கேட்டார். யூதத் தேவாலய பாதிரிகள் தினமும் 88 புறா சாப்பிடவேண்டும்.
No less provoking were the findings of the scholars working on the text of the Bible. One Anglican Bishop in Africa, who had been trained as a Mathematician critically examined, the Old Testament records and reckoned that on the basis of the Legislation found in the Pentateuch, the early Priest of the Hebrews were required to eat 88 Pegions daily and Sacrifice between 400-1600 Lambs per Minute. The Bishop was desposed but critical scholarship had made inroads. Page-266The Religious World.
ஏசுவின் சகோதரர் இருவர் அப்போஸ்தலர் என்றால் யோவான் சுவி தவறு. இந்த சுவி சரி எனில் அப்போஸ்தலர்கள் யார் என்பதே தெரியாது, அல்லது ஏசு- சீடர்கள் பற்றி சர்ச் ஏதுமே தெரியாது, பிற்காலத்தில் தன்னிச்சையாய் புனைந்து வருகிறது என்ப்பது தெளிவாக புரியும். OXFORD Dictionary of Saints -1978 - JAMES THE LESS: The sons of Alphaues is often but not certainly, identified with the James whose mother stood by Christ on the cross and also with James, the brother of the Lord, who saw the risen Christ and is often called the first Bishop of Jerusalem, He is also sometimes identified with Author of the Epistle of the St.James. If Non of this identification is correct, we know Practically nothing about James the Less.// Page - 208. இவரைப் பற்றி சொல்வது எல்லாமே ஆதாரமில்லா நம்பிக்கை- செவிவழிக் கதைகள் என பரப்பப் பட்டவையே. சரி யாக்கோபு பெயரில் உள்ள கடிதம் பற்றி பைபிளியல் அறின்ஞர் கூறுவது காண்போமா? Oxford Dictionary of Christian Church : Even if the Epistle is not the work of St.James, it seems likely that it was composed by A.D.95, At any rate it is not later than A.D.150. // Page 712