உங்களை மற்றொரு தலைப்பில் உண்மை சம்பவத்தை கூற வருவதில் மிக்க மகிழ்ச்சி. இந்த உண்மை சம்பவம் உங்கள் அனைவருக்கும் ஓர் நல்ல பாடமாக இருக்கும் மனதை தெளிவு பெற செய்வதாக இருக்கும். சரி நடந்த உண்மை சம்பவத்திற்கு வருவோம்.
சென்னையை சார்ந்த AG Church maduraivoyal,chennaiஇல் பெந்தகோஸ்து திருச்சபை ஒன்றை வைத்து நடத்தும் ஓர் ஊழியக்காரரின் மனைவி அவரது இரு மகள்கள் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிக்கும்போதே அந்த இரு பெண் பிள்ளைகளையும் தகப்பனிடம் விட்டுவிட்டு தனியாக சென்றுவிட்டார். என்ன காரணம் என நீங்களே அறிவீர்கள்.அவை எந்த காரணமாக இருந்தாலும் சரி பெண் பிள்ளையை தாய் தகப்பனிடம் விட்டுவிட்டு செல்வாரா?குணமுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள் என பைபிள் கூறுகிறது.அப்படியிருக்க எப்படி அந்த ஊழியக்காரர் பிறருக்கு போதனைகளை வழங்குகிறார் அதற்கு தகுதி என்பதுதான் என்ன?. 1தீமோத்தேயு 3ஆம் அதிகாரம் கூறுவதை தயவுசெய்து வாசியுங்கள் அவை இதோ
1 தீமோத்தேயு 3 அதிகாரம்
1 கண்காணிப்பை விரும்புகிறவன் நல்லவேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
2 ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
3 அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து,
4 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.
5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
6 அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது.
7 அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்.
12 மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்.
13 இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்.
இந்த வசனத்தை வாசித்தீர்கள் இவை இந்த ஊழியக்காரருக்கு பொருந்துமா? குறிப்பாக 1தீமோத்தேயு 3:5. இந்த ஊழியக்காரர் தனது திருச்சபையில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு மட்டுமே குடும்பத்தை நடத்திச் செல்கிறார். இரு பெண்பிள்ளைகளும் மக்கள் பணத்தில் வீண் ஆடம்பர செலவு, மொபைல் போன் மற்றும் recharge, social media என பிசியாக உள்ளனர். இந்த ஊழியக்காரரின் பூர்வீகம் தென் தமிழகம் என அறியப்படுகிறது. 10இல் ஒரு பகுதியை காணிக்கையாக கொடு என கூறும் இவர்கள். வரும் காணிக்கையில் 10இல் ஒரு பகுதியை தான் தனக்கென எடுத்துக்கொள்கிறார்களா?. இரு பிள்ளைகள் வளர்ந்துவிட்ட பிறகும் அவர்களும் உட்கார்ந்த இடத்தில் சம்பாதிக்கும் இதே வேலையைதான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆலயத்தில் வரும் பெண்களிடம் விசாரித்தது படி மூத்த மகள் கோபக்காரர் எனவும் யாரையும் மதிக்காத குணமுடையவளாக கூறினர். மேலும் இரண்டாம் மகள் சிறு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பவர் எனவும் மற்றபடி தனிபட்ட முறையில் அவரை பற்றி தெரியாது என கூறினர். ஒரு தாயும் தகப்பனும் இதே போல் நடந்து கொண்டால் பிள்ளைகள் எப்படி நல்ல முறையில் வளர்வார்கள். அவர்கள் சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி தள்ளபட்டவராக இருப்பார்கள்.அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்று நினைத்து பாருங்கள். ஆகையால் பெண்/ஆண் பிள்ளைகளை வைத்திருக்கும் ஊழியக்காரராக இருந்தாலும் சரி அல்லது சராசரி மனிதனாக இருந்தாலும் சரி உங்கள் செயல்,முடிவு,பற்று உங்கள் பிள்ளைகளின் வருங்காலத்தையும்,மன நிலையையும் பாதிக்காதவாறு நடந்துக்கொள்ளுங்கள்.அன்பு என்பதே பொய் என உங்கள் பிள்ளைகள் நினைக்கும் அளவிற்கு நடந்துகொள்ளாதீர்கள். தன் மனைவியுடன் சேர்ந்து வாழாமல் பிரிந்து இருக்கும் ஊழியக்காரரிடம் செல்லாதீர்கள். தன் குடும்பத்தை சரியாக நடத்த தெரியாதவர் ஆலயத்தை எப்படி நடத்துவான். அவனது வாழ்விலேயே இரட்சிப்பு இல்லாத போது அவன் எப்படி உங்களை இரட்சிப்பான். இரட்சிப்பு அவனது குடும்பத்தில் வீட்டில் இருக்கிறதா என பாருங்க.ஊழிய பணத்தில் அல்ல தனிப்பட்ட முறையில் சகல செல்வங்களும் சௌபாக்கியமும் அவனது வீட்டிலும் அவனிடமும் அவனது பிள்ளைகளிடம் உள்ளதா என பாருங்க.
காணிக்கை பணம் இறைவனின்(கர்த்தரின் பணம்.
சிவனது பணத்தில் கை வைத்தால் அவனது வம்சம் அழியும் என இந்து புராணங்களில் உள்ளன. இவை கிருஸ்தவர்களுக்கும் பொருந்தும்.
இந்த ஊழியக்காரனின் மூத்த மகள் தான் காதலித்த ஒருவனை திருமணம் செய்து அவனுக்கு கல்வியறிவு இல்லாததால் இந்த ஊழியக்காரன் தன் மருமகனையும் துணை போதகர் என்ற போர்வையில் எந்த ஒரு அடிப்படை தகுதி இல்லாமல் ஆக்கியுள்ளார் என ஆலய வட்டாரம் மற்றும் அங்கு சென்று வரும் ஒரு விசுவாசி கூறியுள்ளார்.மேலும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் அந்த பெண்ணுக்காக அங்குள்ள பெண்கள் பிராத்தனை செய்வதாக கூறினார்கள்.மேலும் ஊழிய பணத்தில் உயிர் வாழ்ந்தால் உயிர் தங்காது என அங்குள்ள மக்கள் கூறினர்.அருகில் இருக்கும் கடைக்காரர் ஒருவர் சிவனின் பணத்தில் கை வைப்பவனின் வம்சம் அழியும் அந்த வாழ்க்கை நன்றாக இருக்காது எனவும் அவர்களிடம் நல்லொழுக்கமும் இருக்காது எனவும் கூறினார்.அந்த ஆலய விசுவாசிகள் பெயரை குறிப்பிட வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் பெயர் குறிப்பிடவில்லை. இந்த ஊழியக்காரர் தென்தமிழகத்தில் இருந்து 2006ஆம் ஆண்டு தன் மனைவியின் பிரச்சினை காரணமாக சென்னைக்கு வந்தவர். இந்து அறநிலையத்துறை போல் கிருஸ்தவர்களுக்கும் அறநிலையத்துறை வந்தால் மட்டுமே இதேபோல் கூலிக்கு மட்டும் ஊழியம் செய்யும் போலி ஊழியர்கள் குறைவார்கள்.ஊருக்கு போதனைகளை அள்ளி வீசும் இந்த போதகர்கள் ஆனால் தனக்கு அந்த போதனை கிடையாது என எண்ணுகின்றனர். இவர்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு கணக்கு எங்கே? ஒழுங்காக வரி செலுத்துபவரா?. அரசு பதிவு பெற்ற ஆலயமா?. certificate தகுதி சான்றிதழ் eg B.Theo போன்றவைகள் உள்ளனவா?. மக்களின் பணத்தில் உடலை வளர்க்கும் இவர்களா கடவுளுக்கு பயந்தவர்கள்.சாத்தான் வேதம் ஓதி பிறர் கேட்பதா?. அதற்கு அங்குள்ள ஆண் விசுவாசி கூறியது "அவர்கள் நல்லவர்கள் இல்லை என்பதை நாங்கள் அறிவோம் ஆனால் நாங்கள் இறைவார்த்தையை மட்டுமே பெரிதும் எண்ணுகிறோம் அதை கூறுபவனை அல்ல" மேலும் கடவுளுக்காக காணிக்கை செலுத்துகிறோம் அதனை தவறாக பயன்படுத்தினால் அவனையும் அவன் சந்ததியையும் தேவன் கெடுப்பார்" என கூறினார்.
நாம் இதில் பதிவு செய்ய தவறிய ஓர் செய்தி இந்த பெந்தகோஸ்து பாதிரியாரின் இரண்டாம் மகள் ஊழியத்தில் கிடைத்த பணத்தில் வாங்கிய விலை உயர்ந்த போனுக்கு மாத மாதம் recharge செய்து social mediaவில் ஒரே பிசி. அதுவும் தன் வயதை குறைத்து நட்பு தேடுகிறாள்.இதுவும் ஆலய வட்டாரம் கூறியதே.இது அவளது போன் data,ip address,social media மூலம் தெரியவரும்.மூத்த மகளோ treatbykjo என்ற சமையல் channel வைத்து நடத்துகிறாள் அதுவும் ஊழிய பணத்தில். police stationஇல் complaintசெய்து இவர்களின் போன் மற்றும் dataவை check செய்ய வேண்டும்.எதற்கு இந்த பிழைப்பு வாங்குகிற பத்து ஐந்து மக்கள் பணத்தில் இது தேவையா.வேறு source of income என்ன என்ற கேள்வி பலர் கேட்க அதனை சமாளிக்க ஊரை ஏமாற்ற தற்போது வக்கீலுக்கு படித்துகொண்டிருக்கிறாள் என ஆலய மற்றும் வட்டாரங்கள் கூறுகின்றன.தண்ணீருக்குள் காத்து விட்டால் அது வெளியே வருவது நிச்சயம்.மக்கள் பணத்தில் இவர்களுக்கு எதற்கு ஆடம்பரம் விலையுயர்ந்த perfume,coat,மனை, etc.ஊழியம் என்பது வேலையா?.வாரத்தில் ஆறு நாட்கள் ஆட்டோ ஓட்டுவது,கீரை விற்பது,,மீன் விற்பது,வீட்டு வேலை செய்வது, company வேலை செய்வது, மூட்டை தூக்குவது போன்ற ஏதேனும் ஓர் நல்ல வேலைக்கு சென்று விட்டு ஏழாம் நாள் அந்த பணத்தில் ஊழியம் செய்தால் அது ஊழியம் ஆனால் இவர்கள் செய்வது சோற்றுக்காக கடவுளை விற்று உண்பது.ஊழியத்திற்கு இவர்கள் தகுதியா.விசாரித்ததுபடி இந்த பாதிரியாரின் சகோதரரும் ஊழியம் செய்கிறார்கள். ஊழியம் செய்கிறார்கள் சரி ஆனால் பணத்துக்காக என்ன வேலை செய்கிறார்கள்?. .இதுவா இவர்கள் ஊழியம்.உள்ளே மிருகம் வெளியே கடவுள் விளங்க முடியாத கவிதை இவர்களின் ஊழியம். இந்த பாதிரியாரின் தொலைபேசி எண் Ag சபைகளில் விசாரித்தது படி: 9790944385.
இந்த பாதிரியார் தன் பிள்ளைகள் மற்றும் தன்னுடைய மனைவியின் community certificateயை காட்ட வேண்டும் ஏனென்றால் எந்த மதம் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள.
உண்மையான பக்தி என்பது அவனவன் நற்செயல், நற்சிந்தனை ,நற்வாழ்க்கை முறை, உழைத்து பிறருக்கு உதவுவது, இறைவனின் பெயரை கெடுக்காமல் இருப்பதில் தெரியும் சபைக்கு வருவதாலோ அல்லது ஊழியம் என்ற பெயரில் பணம் சம்பாதிப்பதிலோ அல்ல பக்தி.
மனைவியை விலக்கி வைக்க கூடாது என வேதம் கூறுகிறது அப்படியிருக்க இந்த பாதிரியார் தன் மனைவியை விலக்கி வைத்தார் ஏன்? அதற்கு இந்த பாதிரியாரின் ஊழியகார ஆவிக்குரிய குடும்பம் அமைதியாக கண்டுகொள்ளாமல் இருந்தது.இதுவா இவர்கள் போதிக்கும் பக்தி?இதுவா ஆவிக்குரிய வாழ்க்கை?.
இவனது மூத்த மகள் திருமணத்திற்கு கூட இவனது மனைவி(அதாவது தாய்) வரவில்லை என விசாரித்ததில் தெரியவந்தது. இந்த பாதிரியார் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவர். இவரது பெயர் S.J என வரும்.ஆலய விசுவாசிகள் கூறியதால் முழுபெயரை போடவில்லை.
இவரை போன்ற பாதிரியார்களின் அலைபேசி மற்றும் மகள்கள் மருமகன் போன்ற குடும்பத்தினர் அலைபேசியை ஆராய்ச்சி செய்தால் பல உண்மைகள் தெரிய வரும்.