New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யூதர்களின் கிறிஸ்துவும் காலம் நிறைவேறலும்


Guru

Status: Offline
Posts: 24788
Date:
யூதர்களின் கிறிஸ்துவும் காலம் நிறைவேறலும்
Permalink  
 


இன்று கிறிஸ்துவம் என்ற மதம் தொடங்கியது பவுல் என்பவர்.  மக்களிடம் ஆண்டிற்கு பல ஆயிரம் கோடி ஆரவாரத்தோடு பரப்பப் படும் ஏசு- விவிலிய சுவிசேஷக் கதைப்படி, ரோமன் கவர்னரால் கைது செய்து, ரோமன் மரண தண்டனையில் இறந்த மனிதன் தன்னை யூதர்களின் கிறிஸ்து-ராஜா- உலகின் முடிவில் வரவேண்டியவ ராஜ எனும் யூத மேசியா எனத் தெளிவாக விவ்லிஅயக் கதைகள் காட்டுகின்றன. ஆனால் மேசியா என்பதை - தேவகுமாரன் என யூத மோசே சட்டங்க்ளைல் இல்லதபடி இறந்த மனிதன் ஏசுவை தெய்வீகர் என அக்கியது பவுல் தான். ஆனாலும் பவுல் கடிதங்களின் அடிப்படை என்ன

 கலாத்தியர் 4: 4   காலம் நிறைவேறியபோது ..5 தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்

 புதிய ஏற்பாட்டை இயற்றிய கதாசிரியர்களுள் முதலில் வரைந்த பவுல் கடிதங்களில்

ரோமர் 1: 3  இயேசு கிறிஸ்து மனிதனாக தாவீதின் குடும்பத்தில் பிறந்தார்.

கலாத்தியர் 4: 4   காலம் நிறைவேறியபோது ..5 தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.
1 கொரிந்தியர் 1:22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள்  கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார் பற்றி போதிக்கிறோம். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும்.
வுல் கூறுவது இறந்த இயேசு தாவீதின் பரம்பரையில் பெண்ணின் யோனி வழியில் பிறந்த மனிதர்இயேசு எவ்வித அதிசயமும் செய்ய வில்லை, ஏசுவிடம் எவ்வித ஞானம் எனும்படியான விஷயங்களும் இல்லை.
 
இயேசு ரோமன் மரண தண்டனையில் இறந்தது பொஆ 30ல் எனவும், இந்தக் கடிதங்கள் பவுலால் 55-62 இடையே வரையப்பட்டவை எனவும் கூறப்படுகிறது.
 
1தெசலோனிக்கர் 1:10- நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள்அவரே வரப் போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். ...
பவுல் உலக முடிவு நாள் - கர்த்தரின் நாள் - கணக்கெடுப்பு நாளில் பவுலும் அவர் கடிதம் படிப்போரும் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் என்கிறார்
1கொரிந்தியர்15:51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் 
சொல்கிறேன்.  நாம் யாவரும் பூமியில் சாகமாட்டோம்ஆனால் நாம்  அனைவரும் மாற்றுரு பெறுவோம்52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம்.
 ஆனால் இப்போது வாழ்வோரில் சிலர் இறந்தால் அவர்கள் தான் முதலில் எழுப்பப் படுவர்
 
1தெசலோனிக்கர் 4: 13 இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்: எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது.14 இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.15 ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்
 
பிலிப்பியர் 1: .5 ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள்.6 உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்தார் என உறுதியாய் நம்புகிறேன்
 
2 தெசலோனிக்கேயர் 2:2 கர்த்தர் வரும் நாள் ஏற்கெனவே வந்து  போய்விட்டதென கேள்விப்பட்டால், மனக் கலக்கமோ, பயமோ அடைந்து விடாதீர்கள். 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
RE: யூதர்களின் கிறிஸ்துவும் காலம் நிறைவேறலும்
Permalink  
 


  

 

பழைய ஏற்பாடு கதைகள்படி இஸ்ரேல் யூதர்கள் ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, எபிரேயர்கள் மக்கள், யூதர் அல்லாத பிற மக்களை ஏசு நேராக நாய்- பன்றி என்பதையும் நாம் சுவிசேஷத்தில் காண்கிறோம். இங்கே சொன்னது ரோமன் மன்னன் படமும் அந்த புற இனமும் (நாய்கள்) விரட்டி அடிக்கப்பட வேண்டும். யாவேவிற்கு உரிய நாட்டில் யாவே மக்கள் இருக்க வேண்டும். ரோமன் மன்னன் சீசர் வெளியே செல்லவேண்டும் என்பதை அழகாக கூறுகிறார்.

உபாகமம்17: 14 கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் நாட்டுக்குள் சென்று அதை உடைமையாக்கி அதில் குடியேறியபின், என்னைச் சுற்றிலுமுள்ள எல்லா வேற்றினத்தாரையும் போல, நானும் எனக்கு ஓர் அரசனை ஏற்படுத்துவேன் என்று நீ சொல்வாய்.15 அப்போது உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் ஒருவனையே உன் அரசனாக ஏற்படுத்துவாய். உன் இனத்தான் ஒருவனையே உன் அரசனாக்குவாய். உன் இனத்தான் அல்லாத அன்னியன் ஒருவனை உனக்கு அரசனாக நியமிக்காதே.
 
 
The Conviction of Jesus by a Roman Governor and his death by a Roman form of Capital punishment – Crucifixion ,were facts about the account of Jesus given by the evangelists. They were an embarrassment to those who sought to stop the Roman persecution of Christianity. This may well have influenced the way in which the trials were presented to the reader of the Gospels. The council of Jews, the Sanhedrin was described as morally responsible for the Sentence of Death Pronounced by the Roman Governor. Page -127 Book- Who’s Who in the New Testament  
It is not possible to know how such as (4th Gospel conversation between Pilate AND Jesus) conversation could have been recorded. Page -127.   
“Gospel Account of Mark reflects the Undeniable fact that Jesus was convicted by the Roman authority represented by Pilate. This Fact was of some embarrassment  to Christian propaganda, through all the Roman Empire. Morally the account holds the Jewish Sanhedrin and Caiaphas responsible but the form and execution of the punishment was Roman and Responsibility of Pilate.” Page-243 as above
கத்தொலிக்க இரு பேராயர் இம்ப்ரிமெச்சுர்– நிகில் ஓப்ஸ்டாட்
 பெற்ற  நூல் – “Who’s Who in New Testament” –Ronald  Brownrigg 1982
It seems that Mark’s Account was the first published account of the Life and death of Jesus, and it soon became an accepted work, forming the basis of the Gospel of Matthew and Luke and was also known to the writer of the 4th Gospel.  Page 178
 
 ரோமன் அரசு இஸ்ரேலை அடிமைப்படுத்தியிருந்த காலத்தில் வாழ்ந்தவரானவர் இயேசு. இவர் மரணம் எப்படி?
 கைது செய்தது யார்?
images?q=tbn:ANd9GcQ2c8R6QwyUHVovMwMzakH 
யோவான் 18:1 இவற்றைக் கூறியபின் இயேசு தம் சீடர்களோடு கெதரோன் என்னும் நீரோடையைக் கடந்து சென்றார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடர்களோடு இயேசு அதில் நுழைந்தார்.2 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.3 ரோமன் படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.
12 ரோமன் படைப்பிரிவினரும் ரோமன் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,..
images?q=tbn:ANd9GcS-mKPl6v_32MkLZbAus8F  images?q=tbn:ANd9GcQBEtZQCFyW9ns_yMNkpkZ
இயேசு மீதான குற்றம்.
லூக்கா 23:1 திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர்.2 ' இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம் ' என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள். 

உயரமான சாரம் கட்டி அதில் நிர்வாணமாக ஆயுதக் கலகக்கார குற்றவாளிக்கு நிருபிக்கப்பட்ட குற்றத்தை அட்டையில் தொங்கவிடும் ரோமன் முறையில்
யோவான்19: 19 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ' நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் ' என்று எழுதியிருந்தது. 

images?q=tbn:ANd9GcTootgegoyPy9Q3YDJuM7z images?q=tbn:ANd9GcS-BI2C2WCaFrZH_7IckWa
இதில் எல்லாமே - மேசியா என்றால் யூதர்களின் அரசன் - இதில் தெய்வீகம் ஏது கிடையாது 

பவுல் - இயேசுவைதாவிதின் பரம்பரையில் வந்தவர் எனத் தெளிவாகச்சொல்கிறார்.
 
 ரோமன் 1: 3 இந்த நற்செய்தி அவருடைய மகனைப் 
பற்றியதாகும். இவர் மனிதர்  என்னும் முறையில் 
 தாவீதின் வழி மரபினர் (Greek-Spherma David) 
கலாத்தியர் 4:.4 ஆனால் காலம்  நிறைவேறியபோது
 நியாயப் பிராமணங்களுக்கு உட்பட்டிருந்த நம்மை 
மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு 5 கடவுள் தம் 
மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் நியாயப்
பிராமணங்களுக்கு 
உட்பட்டவராகவும்  அனுப்பினார்.
 
உலகம் அழியுமுன் கடைசி தலைமுறையில் சிறுதெய்வம்
 யாவே -கர்த்தர் தேர்ந்தெடுத்த நாடான இஸ்ரேலை தேர்ந்தெடுத்த
 மக்களில் ஆட்சி உரிமை உள்ள யூதா ஜாதியில் தாவீது 
வாரிசு மகன் ஆட்சியை மீட்டு கணக்கெடுப்பு நாளில்
 இஸ்ரேலியரின் 12கோத்திரத்தாரையும் தலைமை தாங்கி 
வழி நடத்துவார் என்பதுமேசியாகிறிஸ்து என்னும் 
நம்ப்பிக்கையாளரின் ஊகக் கோட்பாடுஇயேசு இதை
நம்பினார்ரோமன் ஆட்சியில் தூக்குமரத்தில் தொங்கியபோது
 கடைசியானவாக்கு மூலம் -அலறல்


 மாற்கு:15:33 நண்பகல் வந்தபொழுது நாடெங்கும்
 இருள் உண்டாயிற்று.பிற்பகல் மூன்று மணிவ
ரை அது நீடித்தது.34 பிற்பகல் மூன்று மணிக்கு
இயேசு, ' எலோயிஎலோயிலெமா சபக்தானி? ' 
என்று உரக்கக் கத்தினார். ' என் இறைவா,
 என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ' 
என்பது அதற்குப் பொருள்.

இயேசு தன்னிடம் - ரோமானிய வெற்றிக்கான " மனுஷ குமாரன்"  எனும் தகுதி வரும் எனப் பார்த்தார்.
மத்தேயு10: 22 என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.




__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

 இயேசு சொன்னவையாக

 மத்தேயு 10:5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ' ' பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.
மத்தேயு7:6தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும்.
 மத்தேயு 15:2424 அவரோ மறுமொழியாக, ' இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் ' என்றார்.
26 அவர் மறுமொழியாக, ' பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ' என்றார்.
 மத்தேயு19: 28 அதற்கு இயேசு, ' புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
 மத்தேயு 2:  1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 ' யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் ' என்றார்கள்.

ஆனால் பவுல்- யூதர்களின் அரசன் என்பதை நீட்டி கடவுளின் மகன்   தெய்வீகமானவர் என்றார். ஆனால் பவுலின் அடிப்படை நம்பிக்கை தன் வாழ்வில் உலகம் அழியும்- அதை இரண்டாவது வருகை என மாற்றினார்.
1தெசலோனிக்கர் 1:10- நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப் போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.
 1தெசலோனிக்கர் 4: 1313 சகோதர சகோதரிகளே! இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்: எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது.14 இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.15 ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்.
7 பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டுபோகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். 
 1கொரிந்தியர்15:51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்: நாம் யாவரும் சாகமாட்டோம்: ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம்.52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம்.53 ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்.
  கொரிந்தியர் 1: 14 ஆனால் நம் ஆண்டவர் இயேசு வரும் நாளில் நீங்கள் எங்களை முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன். அப்போது நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமைகொள்வது போன்று, நீங்களும் எங்களைக் குறித்துப் பெருமை கொள்வீர்கள்

 கலாத்தியர் 1: 4 இவரே நம் தந்தையாம் கடவுளின் திருவுளத்திற்கேற்ப இன்றைய பொல்லாத காலத்தினின்று நம்மை விடுவிக்குமாறு நம்முடைய பாவங்களின் பொருட்டுத் தம்மையே ஒப்புவித்தார்.
 பிலிப்பியர் 1: .5 ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள்.6 உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர்கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்தார் என உறுதியாய் நம்புகிறேன்

 ரோமன் 8”:1 கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது.
18 இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். 19 இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள்வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.
 கலாத்தியர்4: 4 ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

சுவிசேஷக் கதை நாயகர் இயேசுவும் உலகம் தன் வாழ்நாளில் அழியும் என்றார்.

மாற்கு 9:1 1 மேலும் அவர் அவர்களிடம், ’ இங்கே நின்று கொண்டு இருப்ப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார். 
 மாற்கு 13: 29 அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.30இவையனைத்தும் நிகழும்வரை இப்பொழுது வாழும் மக்கள் ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.-24 ’ அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.25 விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.26 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.27 பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
 மாற்கு 14: 62 அதற்கு இயேசு,  நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள் ‘என்றார்
 மத்தேயு 10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ’ ‘ பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.7 அப்படிச் செல்லும்போது ‘ விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ‘ எனப் பறைசாற்றுங்கள்.
.23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
 மத்தேயு 26: 27 பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, ’ இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்;28 ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.29 இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ‘என்றார்.
 மத்தேயு11:  12 திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசுவன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.13 திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன.14உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள்

பழைய ஏற்பாட்டில் எங்குமே நேரடியாக மேசியா-கிறிஸ்து- இறுதித் தூதர் என்பதோ- அவர் தெய்வீகமானவர் என்பதோ கிடையாது.
இஸ்ரேல் நாட்டு எபிரேய புராணக் கதைகளில் வீரன் தாவிது கீழ்தாந் பெரும்பகுதி ஆட்சி இருந்தது- மேலும் கதைப்படி எக்பிதின் நைல் நதி முதல் எபிராய்த்து நதி வரை உள்ள நிலத்தின் அரசாட்சி அன்னியர் ஆபிரகாம் வாரிசு என்பதே பழைய ஏற்பாட்டின் அடிப்படை, அதில் புனையப்பட்டுள்ள கதைப்படியே பெரும் பகுதியை ஆண்ட ஒரே அரசன் தாவீது மட்டுமே, அவனுக்கு இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் கர்த்தர் தாவீதின் வழி மகன்களுக்கு தடையில்லாமல் இறுதிகாலம் வரை ஆட்சி உரிமை வழங்கினார். 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

 அந்த ஆட்சியை மீட்க வரவேண்டியவனே மேசியா-கிறிஸ்து, மேசியா காலத்தோடு உலகம் அழியும்- மேசியாஉடனுள்ளோருக்கு சொர்க்கம்-மற்றவர்க்கு நரகம்.
இது ஒரு சிறு யூத மூட நம்பிக்கை குழுவினர் நம்பிக்கை.
இயேசு போதித்ததாக உள்ளது. 
மத்தேயு 23: 2  மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டு  ருக்கின்றனர்.3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள் 
 அப்போஸ்தலர்  நடபடிகள் 23: 8 சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்: பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர்.
வரலாற்றுபடி 65 – 70 போருக்குமுன் சதுசேயர்கள் தான் யூதப் பாதிரிகளாக இருந்தனர், அதாவது யூத மோசே நாற்காலியில் அதிகாரத்தோடே அமர்ந்தவர்கள்- தேவதூதநிறுதி நாள்- உயிர்த்தெழுதல் எதுவும் இல்லை என்றனர். எனேனில் எபிரேய மூலத்தில் எங்குமே இவை நேரடியாக கிடையாது.

இயேசு சொன்னவையாக உள்ளது. 
யோவான்21: 20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, ‘ ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? ‘ என்று கேட்டவர்.21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ‘ ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்? ‘ என்ற கேட்டார்.22 இயேசு அவரிடம், ’நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா ‘ என்றார்.23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ‘ நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன? ‘ என்றுதான் கூறினார்.24 இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும். 
 யோவான்6: 8 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே. 58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். ‘ 
இவை ஏதுமே பலிக்கவில்லை-ஆனால வேறொரு இடத்தில் உள்ள சம்பவம்
 மாற்கு1017 இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ' நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று அவரைக் கேட்டார்.18 அதற்கு இயேசு அவரிடம், ' நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.:

நல்லவர் என்பது அடிப்படையில் பாவமற்ற உத்தமர் எனும் பொருள். 

கடவுள் மட்டுமே வணக்கத்துக்குரியவர் - இயேசு இல்லை எனத் தெளிவாகும்
 
புதிய ஏற்பாடு புராணக் கதைகளைத் தவிர இயேசு என ஒரு நபர் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் ஏதும் கிடையாது.
images?q=tbn:ANd9GcRC9OngHJVAVAHe0GzYyKq images?q=tbn:ANd9GcQqS-OkasHsK5zoitO87oQ
புதிய ஏற்பாடு புராணக் கதைகளை நேர்மையாய் ஆராய்ந்தால் -எழுதியவர்களுக்கு உண்மையான ஏசு பற்றி அறியாது- செவிவழி கதையையே புனைந்தனர் என்பது அறிஞர்கள் ஏற்பது.

The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork 
அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்.
images?q=tbn:ANd9GcTgr2pvD4NIpTOHxueKdhwimages?q=tbn:ANd9GcQSavYstCqPfeF4FbzQghU

சுவிசேஷங்களின் தன்மையை உணர்ந்து, உண்மையிலேயே ஏசு வாழ்க்கையின் நம்பிக்கைக்குறியது என ஏற்கலாம் எனில்- ரோம் ஆட்சியின் கீழ் இஸ்ரேல்-யூதர்கள் அடிமைப்பட்டு இருந்தபோது, ரோமன் கவர்னர் பொந்தியூஸ் பிலாத்துவினால் ரோமிற்கு எதிரான ஆய்தக் கலகம் செய்யும் போராளிகளுக்கான மரண தண்டனையான தூக்கு மரத்தில் தொங்கும் தண்டனை பெற்றார், என்பது மட்டுமே.
images?q=tbn:ANd9GcSSBrYyKBi9CMHDrIcHZ1Z images?q=tbn:ANd9GcTEXOTYmajP1a9iTTipRi5

இயேசுவின் கைது நிகழ்ச்சியின் போது


 images?q=tbn:ANd9GcQKHhhbdFMJ-WgJQOI9IAA
images?q=tbn:ANd9GcQkumQePGU2KnkCCpGCksf
மாற்கு14:45 யூதாசு  வந்ததும் உடனடியாக இயேசுவைஅவரை அணுகி, ' ரபி ' எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.46 அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர்.47 அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.
இந்தக் காது வெட்டுபவர் இயேசுவின் நெருங்கிய சீடர் பேதுரு என மற்ற சுவிகள் சொல்கின்றன.அப்போஸ்தலர்கள் ஆயுதம் ஏந்தியவர்கள் என்பது  தெளிவாகும்.


இயேசுவைக் கைது செய்தது யார்?
 images?q=tbn:ANd9GcTHF5yy01Plnd9d69tQMIw
 
images?q=tbn:ANd9GcSmoCzUX9aJLE_F0BjaYxl
 
யோவான்18:2 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.3 ரோமன் படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.
12 ரோமன் படைப்பிரிவினரும் ரோமன் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள்.


images?q=tbn:ANd9GcTAQkQxsMxWVpVMM1moeNn
முதலில் புனைந்த மாற்கும் அவர் கதையையே தொடர்ந்த மத்தேடுயுவும் லூக்காவும்- ரோமன் படைவீரர்கள், ஆயிரம் வீரர் தலைவர் என்பதை மறைத்தனர்.

ரோமன் ஆயிரம் வீரர் தலைவர்-படைவீரர்கள் யூத மதத் தலைவர்கள் ஆனைக்கு உட்பட்டவர் அல்ல, ரோமன் கவர்னர் பிலாத்து ஆணையில் தான் கைது செய்திருக்க வேண்டும்.

விசாரணையின்போது கூறப்பட்ட குற்றம்
 
 images?q=tbn:ANd9GcSdPNaY94HZjc1HawdnM3n
லூக்கா 23:1 திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர்.2 ' இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம் ' என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.3 பிலாத்து அவரை நோக்கி, ' நீ யூதரின் அரசனா? ' என்று கேட்க, அவர், ' அவ்வாறு நீர் சொல்கிறீர் ' என்று பதில் கூறினார்.

விசாரணையின்போது கூறப்பட்ட குற்றம்- நிருபிக்கப் பட்ட குற்றம் - தூக்குமரத்தில் தொங்கும்போது மேலே தொங்கவிடப்படும், அதை எழுதியது யார்
 
 
 images?q=tbn:ANd9GcS2ViWTaT5R0skyGUV3s63
யோவான் 19:19 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ' நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் ' என்று எழுதியிருந்தது.20 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால் யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.21 யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம், ' ″ யூதரின் அரசன் ″
 என்று எழுத வேண்டாம்; மாறாக, ' யூதரின் அரசன் நான் ' என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும் ' என்று கேட்டுக்கொண்டார்கள்.22 பிலாத்து
 அவர்களைப் பார்த்து, ' நான் எழுதியது எழுதியதே ' என்றான்.


__________________


Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 

 

யூதர்களின் கிறிஸ்து என்றால் யார்? இயேசு கிறிஸ்து இல்லையே?

 கலாத்தியர் 4: 4   காலம் நிறைவேறியபோது ..5 தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்

 புதிய ஏற்பாட்டை இயற்றிய கதாசிரியர்களுள் முதலில் வரைந்த பவுல் கடிதங்களில்

ரோமர் 1: 3  இயேசு கிறிஸ்து மனிதனாக தாவீதின் குடும்பத்தில் பிறந்தார்.

கலாத்தியர் 4: 4   காலம் நிறைவேறியபோது ..5 தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.
1 கொரிந்தியர் 1:22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள்  கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார் பற்றி போதிக்கிறோம். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும்.
வுல் கூறுவது இறந்த இயேசு தாவீதின் பரம்பரையில் பெண்ணின் யோனி வழியில் பிறந்த மனிதர்இயேசு எவ்வித அதிசயமும் செய்ய வில்லை, ஏசுவிடம் எவ்வித ஞானம் எனும்படியான விஷயங்களும் இல்லை.
 
இயேசு ரோமன் மரண தண்டனையில் இறந்தது பொஆ 30ல் எனவும், இந்தக் கடிதங்கள் பவுலால் 55-62 இடையே வரையப்பட்டவை எனவும் கூறப்படுகிறது.
 
1தெசலோனிக்கர் 1:10- நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள்அவரே வரப் போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். ...
பவுல் உலக முடிவு நாள் - கர்த்தரின் நாள் - கணக்கெடுப்பு நாளில் பவுலும் அவர் கடிதம் படிப்போரும் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் என்கிறார்
1கொரிந்தியர்15:51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் 
சொல்கிறேன்.  நாம் யாவரும் பூமியில் சாகமாட்டோம்ஆனால் நாம்  அனைவரும் மாற்றுரு பெறுவோம். 52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம்.
 ஆனால் இப்போது வாழ்வோரில் சிலர் இறந்தால் அவர்கள் தான் முதலில் எழுப்பப் படுவர்
 
1தெசலோனிக்கர் 4: 13 இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்: எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது.14 இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.15 ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்
 
பிலிப்பியர் 1: .5 ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள்.6 உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்தார் என உறுதியாய் நம்புகிறேன்
 
2 தெசலோனிக்கேயர் 2:2 கர்த்தர் வரும் நாள் ஏற்கெனவே வந்து  போய்விட்டதென கேள்விப்பட்டால், மனக் கலக்கமோ, பயமோ அடைந்து விடாதீர்கள். 
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard