யூத பைபிள் தொன்மக் கதை மோசே சட்டப்படி 5 விதமான பலிகள் என உள்ளவை
1-சர்வாங்க தகன பலி லேவி 1:1-17, 6:6-13, 8:18-21 2-சமாதான பலி லேவி 3, 7:11-34 லேவி 7:12, 16; 22:21-23 3-பாவ நிவாரணபலி லேவியராகமம் 4 4-குற்றநிவாரண பலி-லேவி 16:1-34 5-போஜனபலி -லேவியராகமம் 2:1-16,எண்ணாகமம் 15:1-24 |
எந்த விதமான கொலை பலியாக இருந்தாலும் யூத மோசே சட்ட்ப்படி லேவியர் ஜாதியில் பிறந்து தலைமைப் பாதிரியாக எண்ணெய் தடவப்பட்டவர் பலியானவன் தூய்மை ஏற்று பரிசுத்த ஸ்தலம் எனும் கர்த்தர் கொலைபீடத்தில் ரத்தம் தெளித்தால் தான் பலி ஆகும்
ரோமன் மரணதண்டனையில் செத்த இயேசுவை பலி எனக் கூற முடியுமா?
பாவ நிவாரணபலிலேவியராகமம் 4:3. யூதப் பாதிரி பாவம் செய்து மக்கள்மீது குற்றப்பழி வந்தால், தான் செய்த பாவத்தை முன்னிட்டுப் பழுதற்ற ஓர் இளங்காளையைப் பாவம் போக்கும் பலியாக ஆண்டவருக்குச் செலுத்துவாராக. 4. சந்திப்புக் கூடார நுழைவாயிலில், ஆண்டவர் திருமுன் அதைக்கொண்டு வந்து, யூதப் பாதிரி அதன் தலைமேல் தன் கையை வைத்து ஆண்டவர் திருமுன் அதைக் கொல்வார். 5. யூதப் பாதிரி அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து அதைச் சந்திப்புக் கூடாரத்திற்குள் கொண்டுவந்து, 6அந்த இரத்தத்தில் தன் விரலைத் தோய்த்துத் தூயகத்தின் தொங்குதிரைக்கு எதிரே ஆண்டவர் திருமுன் ஏழுமுறை தெளிப்பாராக. 7 யூதப் பாதிரி அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துச் சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் திருமுன் இருக்கும் நறுமணத்தூப பீடக்கொம்புகளில் பூசுவார். காளையின் எஞ்சிய இரத்தம் முழுவதையும் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் இருக்கும் எரிபலி அடித்தளத்தில் ஊற்றுவார். 8 பாவம் போக்கும் பலிக்காளையின் எல்லாக் கொழுப்பையும் குடல்களைச் சுற்றியுள்ள கொழுப்பையும் அவற்றின் மேலுள்ள கொழுப்பு முழுவதையும் எடுப்பார். 9 மேலும், இரு சிறுநீரகங்கள், அவற்றின்மேல் இடுப்பையொட்டி உள்ள கொழுப்பு, சிறுநீரகங்களை அடுத்துக் கல்லீரலின்மேல் உள்ள சவ்வு ஆகியவற்றை 10நல்லுறவுப் பலிக் காளையிலிருந்து எடுப்பதுபோல எடுத்து, யூதப் பாதிரி அவற்றை எரிபலிபீடத்தின்மேல் எரிப்பார். 11காளையின் தோலையும் அதன் இறைச்சியையும் தலையையும் கால்களையும் குடல்களையும் சாணத்தையும் 12காளை முழுவதையும் பாளையத்திற்கு வெளியே சாம்பல் கொட்டுகிற தூய்மையான இடத்தில் கொண்டுபோய் விறகுக்கட்டைகளிட்டு நெருப்பால் எரிக்க வேண்டும். சாம்பல் கொட்டும் இடத்தில் அனைத்தையும் சுட்டெரிக்க வேண்டும். |
மரண தண்டனையில் நடுரோட்டில் செத்த இயேசுவின் மரணத்தில் மேலுள்ள எந்த பலி நடைமுறையும் பின்பற்றவில்லை
லேவி 1: “ஒருவன் தனக்குச் சொந்தமான மாடுகளில் ஒன்றைத் தகனபலியாகச் செலுத்த விரும்பினால் அது எவ்விதமான குறையுமற்ற காளையாக இருக்க வேண்டும். அந்தக் காளையை அவன் ஆசாரிப்புக் கூடார வாசலுக்குக் கொண்டு வர வேண்டும். பிறகு கர்த்தர் அதனை ஏற்றுக்கொள்வார். 4 அம்மிருகம் பலியிடப்படும்போது அவன் அதன் தலையில் தன் கைகளை வைக்க வேண்டும். அந்த மனிதன் பரிசுத்தம் அடைவதற்கான விலையாக கர்த்தர் அதனை ஏற்றுக்கொள்வார். 5 “அவன் அந்த இளம் காளையை கர்த்தருக்கு முன்பாகக் கொல்ல வேண்டும். பிறகு ஆரோனின் மகன்களாகிய (லேவியர் ஜாதி) பாதிரியர்கள் அதன் இரத்தத்தை எடுத்து ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் உள்ள பலிபீடத்தின் மேலும், அதைச் சுற்றிலும் தெளிக்க வேண்டும். 6 அம்மிருகத்தின் தோலை வெட்டிய பிறகு பாதிரியன் மிருகத்தை துண்டு துண்டாக வெட்டவேண்டும். 7 ஆரோனின் மகன்களாகிய (லேவியர் ஜாதி) பாதிரியர்கள் பலிபீடத்தில் நெருப்பிட்டு கட்டைகளை அடுக்கி 8 துண்டுகளை (மிருகத்தின் தலையையும் கொழுப்பையும்) பலிபீடத்தின் மேலுள்ள நெருப்பிலுள்ள கட்டைகளின்மேல் அடுக்கி வைக்க வேண்டும். 9 பின் அதன் கால்களையும் உட்பகுதிகளையும் தண்ணீரால் கழுவவேண்டும். அதன் அனைத்துப் பகுதிகளையும் பலிபீடத்தின் மேல் நெருப்பில் எரிக்க வேண்டும். இது நெருப்பாலான தகனபலி. இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாக இருக்கும். |
யோவான் 18: 3 யூதாஸ் இயேசுவுக்கு எதிராக மாறிப் போனவன். எனவே அவன் ஒரு ரோமன் போர்ச்சேவகர் குழுவைக் கூப்பிட்டுக் கொண்டு தோட்டத்திற்கு வந்தான். அவன் தலைமை பாதிரி, பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட காவல்காரரையும் அழைத்து வந்தான். 12 றகு ரோமன் போர்ச்சேவகரும் அவர்கள் ரோமன் ஆயிரம் வீரர் தலைவனும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கைது செய்தனர். அவர்கள் இயேசுவைக் கட்டி 13 அன்னாவிடம் கொண்டுவந்தனர். |
மாற்கு 15: 16 பிலாத்துவின் வீரர்கள் ஆளுநரின் அரண்மனையாகிய மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் மற்ற வீரர்களையும் தம்முடன் அழைத்தனர். 17 அவர்கள் ஒரு சிவப்பு அங்கியை அவர் மேல் அணிவித்தார்கள். அவருக்கு முள்ளால் கிரீடம் செய்து சூட்டினர். 18 பின்னர் அவர்கள், “யூதர்களின் மன்னன்” என்று வாழ்த்தி கேலி செய்தார்கள். 19 கோலால் அவர் தலையில் பல முறை அடித்தார்கள். அவர் மீது துப்பினார்கள். |
கைது செய்தது ரோமன் வீரர், விசாரணை தண்டனை எல்லாமே ரோமன் கவர்னரால் தான்.
லூக்கா 23:34 ..இயேசுவின் ஆடைகளை எடுப்பது யார் என்று சீட்டுப்போட்டுப் பார்த்தார்கள். 36 வீரர்களும் கூட இயேசுவைப் பார்த்துச் சிரித்து எள்ளி நகையாடினார்கள். அவர்கள் இயேசுவை நெருங்கி புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்தனர். 37 வீரர்கள், “நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்” என்றனர். 38 சிலுவையில் மேல் பகுதியில் “இவன் யூதர்களின் அரசன்” என்ற சொற்கள் எழுதப்பட்டிருந்தன. |
யோவான் 19:19 பிலாத்து ஓர் அறிவிப்பு எழுதி அதனை இயேசுவின் சிலுவையின் மேல் பொருத்தி வைத்தான். அந்த அறிவிப்பில் “நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசர்” என்று எழுதப் பட்டிருந்தது. 20. அந்த அறிவிப்பு யூத மொழியிலும் இலத்தீன், கிரேக்க மொழிகளிலும் இருந்தது. 21. யூதர்களின் தலைமை பாதிரி பிலாத்துவிடம், “யூதருடைய அரசர் என்று எழுதக்கூடாது. இயேசு தன்னை யூதருடைய அரசன் என்று சொல்லிக்கொன்டவன் என எழுத வேண்டும்” என்றார். 22அதற்குப் பிலாத்து, “நான் எழுதியது எழுதியதே; எழுதினதை மாற்றி எழுத மாட்டேன்” என்று கூறிவிட்டான். |
லூக்கா23:19 நகருக்குள் கலகம் விளைவித்ததற்காக ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனிதன் பரபாஸ். அவன் சிலரைக் கொன்றுமிருந்தான். மாற்கு 15:7 அப்போது பரபாஸ் என்ற மனிதன் சிறையில் கலகக்காரர்களோடு ஒரு கலவரத்தில் கொலை குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். |
All this should make clear that the view, which still persists in some circles that Jesus's aim was to found a Church, different from Synagogue is quiet improbable. The Gospels themselves bear little trace of such a view.... Thus attempts to picture Jesus as breaking away Judaism, of Conceiving a religion in which Jews and Gentiles stood alike, equal in the sight of God, would appear to be in fragment contradiction to Probability//. page 144-45. Christian Beginnings Part- 2 by Morton Scott Enslin
"The office of Messiah-ship with which Jesus believed himself to be invested, marked him out for a distinctly national role: and accordingly we find him more or less confining his preaching and healing ministry and that of his disciples to Jewish territory, and feeling hesitant when on one occasion he was asked to heal a Gentile girl. Jesus, obvious veneration for Jerusalem, the Temple, and the Scriptures indicates the special place which he accorded to Israel in his thinking: and several features of his teaching illustrate the same attitude. Thus, in calling his hearers 'brothers' of another (i.e., fellow-Jews) and frequently contrasting their ways with those of the Gentiles, in defending his cure of a woman on the Sabbath with the, plea that she was a daughter of Abraham' and befriending the tax-collector Zacchaeus because he too is a son of Abraham, and in fixing the number of his special disciples at twelve to, match the number of the tribes of Israel-in all this Jesus shows how strongly Jewish a stamp he wished to impress upon his mission." C.J. Cadoux: p. 80-81
https://www.huffpost.com/entry/jesus-death-as-sacrifice_b_1335912