New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க கால அரசர்களின் காலம்- தொல்லியல் அடிப்படையில்


Guru

Status: Offline
Posts: 24614
Date:
சங்க கால அரசர்களின் காலம்- தொல்லியல் அடிப்படையில்
Permalink  
 


சங்க கால அரசர்களின் காலம்- தொல்லியல் அடிப்படையில்

பண்டைத் தமிழகத்தின் மிகத் தொன்மையான நூல்கள் பத்துப்பாட்டு எட்டுத்தொகை எனப்படும் பதினெண்மேற்கணக்கு நூல்கள் அல்லது சங்க இலக்கியம் எனப்படுபவை ஆகும் இவற்றில் 300-க்கும் மேற்பட்ட அரசர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன இந்த அரசர்கள் வாழ்ந்த காலமே சங்ககாலம் எனக் குறிக்க இயலும் என்பதை அறிஞர்கள் ஏற்கின்றனர்.

321604024_875278003518845_76349919286735

 

சங்க கால சேர அரசர்கள் பெயரோடு உள்ள கல்வெட்டு என்பது கரூர் அருகே புகலூர் ஆறு நாட்டு மலை என்ற கல்வெட்டு ஆகும்.இது இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது சமண முனிவர்களுக்கு பாறை குகை வெட்டி கொடுத்த அரசன் உன் தம்பி பெயர் அரசனின் அப்பா பெயர் என மூன்று செய்ற குளத்தை சேர்ந்தவர்கள் பெயர் உள்ளது.

kizsdas.png

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
RE: சங்க கால அரசர்களின் காலம்- தொல்லியல் அடிப்படையில்
Permalink  
 


சேர மன்னர்கள் நாணயங்கள்.

Chera%20Coins.png

 தமிழ் பிராமி எழுத்துக்களில் சேர அரசர்களின் மூவர் பெயர் கொண்டவை.

 1. செல்லிரும்பொறை -பொஆ.2ம் நூற்றாண்டு

2.மாக்கோதை-3ம் நூற்றாண்டு

 sdasfssds.png

 

3.குட்டுவன் கோதை - 4ம் நூற்றாண்டு என மூன்று காசுகள் கிடைத்துள்ளன.

sdasfds.png

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

 சேர மன்னர்கள் நூல்களில் 3 அறிஞர்கள் ஆய்வு நூல்கள்

1. ஔவை துரைசாமி பிள்ளை  சேரம அரசர்கள்.

2. சங்க கால மன்னர்களின் காலநிலை.

உலகத் தமிழ ஆராய்ச்சி நிறுவனம் வெளிய வெளியீடு

3. சங்க கால அரசர் வரலாறு வ.குருநாதன்  தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் வெளியீடு

bca949b7-2a56-4fbc-bdb6-c694e2cd6844%20(kollirumporai.jpg

sdasfd.png



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Senguttovan%2001.jpg



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard