திருக்குறள்தமிழில்எழுந்தஒருமிகமுக்கியமானநூல். திருக்குறள் இயற்றப்பட்ட காலம் முதலாக அது ஒரு தனி சிறப்பு இடம் பெற்று அதற்கு பண்டைய காலத்திலேயே பத்து உரைகள் இருந்தன என்று ஒரு பாடல் கூறுவதில் ஐந்து மட்டுமே கிடைத்துள்ளன. இந்தியாவை ஆக்கிரமித்து அடிமை செய்த ஆங்கிலேய கிறிஸ்தவர்களும் திருக்குறளின் சிறப்பை உணர்ந்து அது உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் ஆகும்
சங்கஇலக்கியத்தில்உள்ளயாப்புநன்குநெகிழ்ச்சிபெற்றுஇலக்கியசெறிவுஅதிகமாகிபலபுதியசொற்கள்பயன்படுத்திம்இலக்கணமாற்றங்கள்அடைந்தபின்புஇடைக்காலத்தில்குறள்வெண்பாவில்இயற்றப்பட்டநூல்திருக்குறள்ஆகும். திருக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியுள்ள உவமைகள், மொழிநடை, சொல்லாட்சி போன்றவை தமிழ் மீது காதல் உள்ள அனைவரையும் ஈர்க்கும்.
திருவள்ளுவர் மிகவும் ஆழமான கருத்துக்களை எளிமையாக அனைவரும் புரியும் வழியில் எடுத்துக்காட்டியுள்ளார்.
எழுத்துக்கள்எல்லாம்அகரத்தைமுதலாககொண்டிருக்கின்றன. அதுபோல்உலகம்இறைவனில் இருந்து தொடங்கியது
2
அனைத்து அறிவும் ஆகி இருக்கும் இறைவன் நல்ல திருவடிகளைத் தொழுவதே, கற்ற கல்வியின் முழு பயன்.
3
அன்பரின்அகமாகியமலரில்வீற்றிருக்கும்.கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வர்.
4
விருப்பும்வெறுப்புமற்றகடவுளின் திருவடிகளைமறவாமல்நினைப்பவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை
5
கடவுளின்பெருமைஅறிந்துபோற்றி வணங்குவோருக்குநல்வினைதீவினைஆகிய இரு வினைகளும் வந்து சேர்வதில்லை
6
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளை பக்குவப்படுத்திய கடவுளின் பொய்யற்ற ஒழிக்க நெறியில் நின்றவர், நிலைபெற்ற நல்வாழ்கை வாழ்வர்.
7
தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத்சேர்ந்தவரேஅல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது
8
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே பிற பொருள் இன்பம் கடலை நீந்திக் கடப்பர்
9
எண்குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவர்ளின் தலைகளில்உடல், கண், காது, மூக்கு, வாய்எனும்ஐம்பொறிகள்இருந்தும்பயனற்றவையாகும்
10
கடவுளின் திருவடிகளை அடைந்தவர், மட்டுமே மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் பிறவி பெருங் கடலை கடப்பார். கடவுளின் திருவடிகளை அடையாதவர் அதனைக் கடக்க இயலாது..
திருக்குறள் வாழ்வியல் வழிகாட்டி நூல், துதிப்பாடல் நூல் அல்ல, எனவே கடவுள் வணக்கத்தின் அவசியத்தையும் அதன் பயனையும் மிகத் தெளிவாக வலியுறுத்தி உள்ளார். திருவடி பற்றுதல் என்பதில் இறைவனை மனதில் நிலை நிறுத்த உருவ வழிபாட்டினை ஏற்று போற்றுவதும் தெளிவாகும்.
நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது. திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது. திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும்.