திருக்குறள்தமிழில்எழுந்தஒருமிகமுக்கியமானநூல். திருக்குறள் இயற்றப்பட்ட காலம் முதலாக அது ஒரு தனி சிறப்பு இடம் பெற்று அதற்கு பண்டைய காலத்திலேயே பத்து உரைகள் இருந்தன என்று ஒரு பாடல் கூறுவதில் ஐந்து மட்டுமே கிடைத்துள்ளன. இந்தியாவை ஆக்கிரமித்து அடிமை செய்த ஆங்கிலேய கிறிஸ்தவர்களும் திருக்குறளின் சிறப்பை உணர்ந்து அது உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் ஆகும்
சங்கஇலக்கியத்தில்உள்ளயாப்புநன்குநெகிழ்ச்சிபெற்றுஇலக்கியசெறிவுஅதிகமாகிபலபுதியசொற்கள்பயன்படுத்திம்இலக்கணமாற்றங்கள்அடைந்தபின்புஇடைக் காலத்தில்குறள்வெண்பாவில்இயற்றப்பட்டநூல்திருக்குறள்ஆகும். திருக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியுள்ள உவமைகள், மொழிநடை, சொல்லாட்சி போன்றவை தமிழ் மீது காதல் உள்ள அனைவரையும் ஈர்க்கும்.
திருவள்ளுவர் மிகவும் ஆழமான கருத்துக்களை எளிமையாக அனைவரும் புரியும் வழியில் எடுத்துக்காட்டியுள்ளார்.