New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழை,திருக்குறளை போற்றுவோர் - பைத்திய உளறல் ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் பெயர் கூட உச்சரிக்கலமா


Guru

Status: Offline
Posts: 23907
Date:
தமிழை,திருக்குறளை போற்றுவோர் - பைத்திய உளறல் ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் பெயர் கூட உச்சரிக்கலமா
Permalink  
 


 

 திருக்குறளை போற்றுவோர் திராவிட சாக்கடை ஈ.வெ.ராமசாமி நாயக்கரை ஏன் அறிவை பயன் செய்யாமல் மதிக்கிறீர்கள், 

 

ஈவேராவிற்கு பெரிய அளவில் இலக்கிய பயிற்சி இல்லை என்றாலும், சங்கத்தமிழ் தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் போன்றவற்றை மிகவும் கீழ்த்தரமாக மனித நேயமற்று, பண்பாடு - அவை நாகரீகமின்றி சிறிதும் உண்மை இல்லாமல் மடமையின் உச்சக்கட்டமாக பேசியும் எழுதியும் தன்னுடைய இறுதிக் காலம் வரை செய்துள்ளார்  1973 ல் அவர் மரணம் வரை திருக்குறளை மிகவும் கீழ்த்தரமாக பண்பாடற்ற வகையில் பேசிக்கொண்டும் எழுதியவை  உள்ளன

வள்ளுவம் தமிழர் பண்பாட்டு வேரும் மெய்யியலின் அடிப்படையான வேதங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் ஒட்டியே எழுதப்பட்டவை, 

உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் அவரை அவருடைய செய்கையை ஆராய்ந்து விட்டு அது மடத்தனமானது அவருடைய செயலும் பேச்சும் மூடத்தனமான முட்டாள் தனமானவை இவை தொடர்ந்தால் அவர் சட்டம் ஒழுங்கு நடவடிக்கையில் கைது செய்யப்பட வேண்டும் என தீர்ப்பில் சொன்ன தமிழர் விரோதியை, ஜாதி வெறியரை திருக்குறளை ப்ழித்த ராமசாமி நாயக்கரை போற்றுவோர் தயவு செய்து வள்ளுவத்தை உச்சரிக்க வேண்டாம் என்பதே அறிவுசார் சான்றோர் கூற்வர்.

தமிழ்நாடு என்பது இந்தியாவின் ஆன்மீக பூமியின் தலைநகரம் என்றே கூறலாம் சுதந்திர போராட்ட காலத்தில் தமிழகத்தில் அந்தணர்கள் ஆங்கில கிறிஸ்தவ ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்தனர் சுதந்திரப் போராட்டத்தை அடக்க கிருத்தவ ஆங்கிலேயர்கள் செய்த அருவருப்பான சதியே தமிழ்ப்பற்று தமிழ் வேதம் அது தமிழின் மூத்த குடியான அந்தணர்களுக்கு எதிரான பொய்களை பரப்பும் சதி

கிருத்துவ நச்சு பொய்கள் புதிய இந்தியாவின் ஞானமரபின்

அடித்தளமாக விளங்கிய தமிழின் மூத்த குடியான அந்தணர்களை பற்றி பொய்களை பரப்புதல் இதில் அவர்களுக்கு அடிமையாக அவர்கள் பணத்தில் பொய்யை பரப்பி அதில் மிகப் பெரும் தூணாக விளங்கியது இவை ராமசாமி நாயக்கர் என்னும் ஜாதி வெறியர் 1968ல் தன்னுடைய ஜாதியை சேர்ந்த கோபாலகிருஷ்ண நாயுடு என்பவர் கீழவெண்மணியில் 49 பெண்கள் குழந்தைகளை பணியில் சேர்ந்தவர்களை உயிரோடு எரித்த போது அவர்களுக்கு ஆதரவாக இல்லாமல் கோபால கிருஷ்ண நாயுடுவை காப்பாற்ற அன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரச அண்ணாதுரை மற்றும் பின்னாளில் கருணாநிதி துணையோடு செய்தனர் பட்டியல் சமூகத்தின் மிகப்பெரிய எதிரியாக விளங்கிய ராமசாமி நாயக்கர் ஆனால் அவர்களுக்கு ஆதரவாக

ஈ வெ ராமசாமி பெரிய அளவில் கல்வியறிவு இல்லாதவர் தனக்குத் தோன்றியதை மனிதநேயமற்ற பண்பாடு காட்டுமிராண்டித்தனமாக பேசுபவர் அவர் பேச்சில் நேர்மையோ உண்மையோ இருக்காது என்பதை ஆராய்ச்சி செய்பவர் அறியலாம் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் அவரை அவருடைய செய்கையை ஆராய்ந்து விட்டு அது மடத்தனமானது அவருடைய செயலும் பேச்சும் மூடத்தனமான முட்டாள் தனமானவை இவை தொடர்ந்தால் அவர் சட்டம் ஒழுங்கு நடவடிக்கையில் கைது செய்யப்பட வேண்டும் என்று ஆகிவிட்டது ஆனால் அவருடைய மரணம் வரையும் இன்றும் திராவிடர் கழகங்கள் தமிழர் விரோதமாக தமிழர் பண்பாட்டிற்கு எதிராக நச்சுப்பொய்கை பண்பாடு காட்டுமிராண்டித்தனமாக உள்ளாகி வருகிறது

 ஈ வெ ராமசாமி பெரிய அளவில் கல்வியறிவு இல்லாதவர் தனக்குத் தோன்றியதை மனிதநேயமற்ற பண்பாடு காட்டுமிராண்டித்தனமாக பேசுபவர் அவர் பேச்சில் நேர்மையோ உண்மையோ இருக்காது என்பதை ஆராய்ச்சி செய்பவர் அறியலாம் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் அவரை அவருடைய செய்கையை ஆராய்ந்து விட்டு அது மடத்தனமானது அவருடைய செயலும் பேச்சும் மூடத்தனமான முட்டாள் தனமானவை இவை தொடர்ந்தால் அவர் சட்டம் ஒழுங்கு நடவடிக்கையில் கைது செய்யப்பட வேண்டும் என்று ஆகிவிட்டது ஆனால் அவருடைய மரணம் வரையும் இன்றும் திராவிடர் கழகங்கள் தமிழர் விரோதமாக தமிழர் பண்பாட்டிற்கு எதிராக நச்சுப்பொய்கை பண்பாடு காட்டுமிராண்டித்தனமாக உள்ளாகி வருகிறது

ஈவேரா விற்கு பெரிய அளவில் இலக்கிய பயிற்சி இல்லை என்றாலும் அறிவு கெட்ட தனமாக

மடமையின் உச்சக்கட்டமாகும் அவர் சங்கத்தமிழ் தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் போன்றவற்றை மிகவும் கீழ்த்தரமான பண்பாடு என்று பேசியும் எழுதியும் தன்னுடைய இறுதிக் காலம்வரை செய்துள்ளார் ஆயிரத்து 48 கட்டுவதற்காக ஒரு மாநாட்டில் அவர் கலந்து கொண்டார் ஆனால் 1973 இல் அவர் மரணம் வரை திருக்குறளை மிகவும் கீழ்த்தரமாக பண்பாடற்ற வகையில் பேசிக்கொண்டும் எழுதிக் கொண்டும் அந்த ஆய்வாளர்கள் இன்றும் உள்ளன இவை போற்றுபவர்கள் திருக்குறளை போற்றுபவர்கள் கொண்டாடினால் அதைவிட கேவலமான செயல் தமிழர் விரோத செயல் ஏதும் இருக்காது

ஈவேராவின் பேச்சு செயல்களை அறிவுசார்ந்த தேடுபவர்கள் சிறிதும் ஏற்க முடியாத அளவில் ஒரு இனவெறியோடு தமிழின் மூத்த குடியான பார்ப்பனர்களை உயிரோடு கொலை செய்யத் தூண்டும் அளவிற்கு அவருடைய பேச்சுக்கள் கடைசிவரை இருந்தன ஆனால் வள்ளுவரோ அந்தணர்களை போற்றி ஒரு நாட்டு அரசரின் செங்கோல் அந்தணரின் வேதங்களுக்கும் அந்தணர்களின் தர்ம சாஸ்திரங்களை அடிப்படையாக இருக்க வேண்டும் என்றார் ஒரு கொடுங்கோல் மன்னன் ஆட்சியில் மிகவும் மழை காலம் தவறி பெய்யும் என்றவர் அதைவிட மோசமாக அந்த நாட்டில் பசுக்கள் தன்னுடைய பயனைத் தராது பிராமணர்கள் வேதங்களை மத வேதங்கள் இந்த நாட்டின் வேறு கலவை போற்றப்பட வேண்டியது என திருவள்ளுவர் தன்னுடைய திருக்குறளின் முதல் குரல் முதல் இறுதி வரை உறுதியாக நம்பியவர் எனவே திருக்குறளை போற்றுபவர்கள் அந்தணர் இதனை எதிர்த்துப் பேசினால் அல்லது அவ்வாறே செய்தார் அவருக்கு துரோகம் செய்யும் பொய்யர்கள் ஆகும் என்பதை புரிந்து கொள்ளலாம்

நாம் வடமொழியில் காண்பதை விட பிறப்பால் மனிதனின் மேல் கீழ் உண்டு என்பதை சங்கத்தமிழும் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் காணலாம் எனவே சாதியம் என்பது தமிழ் சார்ந்து வாழும் கூட்டம் சாதி சாதி என மாறியது இது தமிழரின் கண்டுபிடிப்பு என்பது மொழியியல் ரீதியாக வேர்ச்சொல் ஆய்வுகளும் உறுதி செய்துள்ளனர் தமிழர் சங்க இலக்கியம் முழுவதும் அதாவது தமிழில் சாத்தியமில்லாத ஒரு இலக்கியம் கூட கிடையாது திருவள்ளுவர் நண்பரை தேர்ந்தெடுக்கும் பொழுது நல்ல குடியில் பிறந்தவர் இந்த அரசன் அரசன் தன்னுடைய துணையாக அமைச்சர் மற்றும் தூதரை தேர்ந்தெடுக்கும் போது நல்ல குடியில் பிறக்க வேண்டும் என்கிறார் இனம் போன்ற சொற்கள் மேல்கீழ் என்பதை மிகத் தெளிவாக ஜாதியை குறிப்பன என்பது வரலாற்று ஆய்வாளர்களும் நடைமுறையில் உள்ளது என்பதையும் திருவள்ளுவர் உள்ளார் என்பதையும் நாம் உணரவேண்டும் பிறப்பு ஒக்கும் எல்லா உயிர் என்ற குரல் கூறுவது பிறப்பின் தன்மை அதாவது தன்னுடைய தாய் கருவுற்ற அதன்மூலம் எல்லா மனிதர்களும் இருக்கிறார்கள் அதனால் அவரவர் செய்யும் செயல்கள் மூலமாக மனிதர்களின் செயல்களால் பெருமை வேறுபடுகிறது என்றுதான் கூறுகிறார் ஆனால் இந்த குரலை வைத்துக்கொண்டு இழிவுபடுத்தும் செயலை செய்யும் திராவிடர்கள் ஆகவே காணப்படுகிறார்கள்

 ஐயா உங்களது பல நூல்கள் திருக்குறளைச் சரியாகப் பொருள் செய்ய உதவும் சில நூல்கள் திருக்குறளை இழிவு செய்யும் வகையில் திருவள்ளுவர் சொல்லாததை சொன்னதாகவும் திருவள்ளுவர் சொன்னதாகவும் மாற்றுகின்ற 1973 வரை வாழ்ந்தவர் அவர் தன்னுடைய கடைசி நாள் வரை திருக்குறளைப் படித்து கொண்டே இருந்தவர் திருவள்ளுவர் ராமசாமி நாயக்கர் பட்டியல் சமூகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிற 19 பெண்கள் குழந்தைகளை எரித்த தன்னுடைய நாயுடு சமூகத்தினரை காப்பாற்ற அண்ணாதுரை கருணாநிதியோடு சேர்ந்து சதி செய்தது திராவிட இயக்கமும் நீங்களும் இன்றுவரை தொடர்ந்து செய்து கொண்டுதான் வருகிறார்கள் என்பதே வருத்தத்திற்குரிய செய்தி

திருக்குறளை மலம் என்ற ஈவே ராமசாமி நாயக்கர் தமிழைக் காட்டுமிராண்டி நாயக்கர் காட்டுமிராண்டி மொழி என்ற ஈவே ராமசாமி நாயக்கரை போற்றினால் தயவுசெய்து திருக்குறளை அந்த செய்ய அந்த பக்கம் வைத்துவிட்டு எங்களால் அவரை விட கேவலமான ஜந்துவை விரோதிகள் சமூக விரோதியை இன்றுவரை யாரும் இருந்ததில்லை என்பதே அறிவு சார்ந்து யோசிப்போர் அனைவரும் அறிவுசார் சமூகம் ஏற்கும் உண்மை



__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
RE: திருக்குறளை போற்றுவோர் திராவிட சாக்கடை ஈ.வெ.ராமசாமி நாயக்கரை ஏன் அறிவை பயன் செய்யாமல் மதிக்
Permalink  
 


1950 ஈவெராமசாமி இப்படி பழித்தார். "வள்ளுவர் குறளையும், 
அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய் விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை (1.6.50)யில் ஈவெராமசாமி. 1949ல் எந்த நூலை சிறப்பித்து மாநாடு வைத்தாரோ, அந்த நூலை, அதற்கு மறுவருஷமே மலத்துடன் ஒப்பிடுகிறார். திருக்குறள் மலமில்லை, திருக்குறளை இழிவு செய்ததன் மூலம், ஈவெராமசாமியின் மண்டை மூளை தான் மலமானது.

27.12.1972இல் ‘கலைமகள்’ இதழுக்கு அளித்த பேட்டியில் பெரியார் கூறுகிறார்:
“குறளை எடுத்துக்குங்க. நான் மட்டும் தான் குறளை கண்டிக்கிறேன்…. நான் குறள் மாநாடு நடத்தியதாலே சிலபேர் என்னைக் கண்டிச்சாங்க. கலைஞர் கூட அதை ஒண்ணையாவது விட்டுவிடக் கூடாதான்னு கேட்டாரு. குன்றக்குடி அடிகளாரும் கேட்டுக்கிட்டாரு. இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தியது குறள். அதை அப்படியே இப்பவும் நாம் ஏத்துக்கணும்னா?”
என்று கடைசிவரை திருக்குறளை ஏற்க மறுத்தார்.

பெரியார் வாயில் இருந்து உதிர்ந்த விஷ வார்த்தைகள்...
"சிலப்பதிகாரம் ஒரு தேவடியாள் கதை. தேவடியாள் எப்படி வெளியே அழகாக, உள்ளே வஞ்சகத்துடன் இருப்பாளோ அதுபோலவே சிலப்பதிகாரமும்"
"வள்ளுவன் மூடநம்பிக்கையும் ஆரிய மத கருத்தையும் சொன்னான். திருக்குறள் ஒரு மலம். அதை வீசி எறி"
"தமிழனுக்கு இலக்கியம், வரலாறு, குடும்பம், பண்பாடே கிடையாது. இங்கு பிராமணன் வந்து எழுதியதும், பிராமண அடிமை எழுதியதும்தான் இலக்கியம்"
"தமிழில் இலக்கியம், வரலாறு என்ன இருக்கிறது? தமிழை விட்டால் என்ன கேடு? தமிழ்த்தாய் சத்தில்லாமல், அதன் பிள்ளைகள் நடைப்பிணமாகவே இருக்கிறார்கள்."
"இந்தி எதிர்ப்பு அரங்குக்கு போனேன். இந்திக்கு பதில் இங்கிலீஷ் போதனாமொழி என ராஜகோபாலாச்சாரி சொன்னார். நான் இங்கிலிஷ் போதனாமொழி மட்டுமல்ல. பேச்சுமொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ் எழுத்துகளை நீக்கி, இங்கிலீஷ் எழுத்துகளை வைக்கவேண்டும் என்றேன்."

 

முக்கொலை 

போதாக்குறைக்கு ‘பெரியார் கல்லூரியில் படித்தவர்கள்’ என்றும் ‘நாங்கள் பகுத்தறிவுவாதிகள்’ என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள், ‘தமிழுக்கு, தமிழ் மொழிக்கு கேடு வந்தால் நாங்கள் பதவியை விட்டு வெளியேறிவிடுவோம்’ என்று சொல்கி றார்கள் என்றால் இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன பெரியார் வாசனை இருக்கிறது? உயர்தர படிப்புகளை யெல்லாம் கல்லூரியிலும் கூட தமிழிலேயே ஆக்குகிறோம் என்றால், மக்களை முட்டாளாக்கு கிறோம் என்றுதானே பொருள்? இப்படி யான நிலை ஏற்பட்டால் இது முக்கொலை என்றுதானே ஆகும்? தமிழ் மொழியும் கெட்டு, பாட விஷயமும் பொருளும் கெட்டு, ஆங்கிலமும் கெடும்படி ஆவதால் இது மூன்று கொலை செய்த தாகத்தானே முடியும்? இதுதானா இந்தச் சிப்பாய்கள் வேலை? – விடுதலை (5.4.67)யில் பெரியார்

தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது 

தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில் லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்ப தை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனு பவப் புலவர் பாடியுள்ளார்.–தந்தை பெரியார் விடுதலை (27.11.43) யில்..

தமிழின் பெயரால் பிழைப்பு 

நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், ‘தமிழைக் காக்க வேண்டும்’; ‘தமிழுக்கு உழைப்பேன்’, ‘தமிழுக் காக உயிர் விடுவேன்’ என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது.-தந்தை பெரியார் விடு தலை (16.3.67)

தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம் .

..தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ, வளர் வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால் தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தமற்ற வள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும். தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

இப்படிப்பட்ட இந்தத் தாய்ப்பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை, காலில் நடப்பதைத் தவிர உழைப்புக்கு – காரிய த்துக்கு பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும் படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின் றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.

இன்றைய தினம்கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப்பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க் கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைப வர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப் பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.- தந்தை பெரியார் ‘தாய்ப் பால் பைத்தியம்’ நூலில்

பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன்? 

சாதாரணமாகப் பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். – தந்தை பெரியார் ‘அறிவு விருந்து’ நூலில்

தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது? 

நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து இன்றைக்கு 20வது ஆண்டு நடக் கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, ‘இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ்வேண்டும்.’ இதுதானா? அய் யோ பைத்தியமே தமிழை (பிற மொழிகளிலிருந்து மொழி பெயர் க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல் களில் எதை எடுத்துக்கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந் த தமிழ் ‘சுவை’ அல்லாமல் அறிவு, பகுத்தறிவு, வாழ்க் கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டு பிடிக்க முடியுமா? கண்டு பிடித்துப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன். – தந்தை பெரியார்

தொல்காப்பியன் மாபெரும் துரோகி

தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக் கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக் காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.- தந்தை பெரியார் ‘தமிழும், தமிழரும்’ நூலில்

வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன? 

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழி யை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலி ருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கு ம் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால்பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும், யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்ப தால், பல முண்டங்கள் பலவிதமாய் பேசி முடிக்கிறதே அல்லா மல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.- தந்தை பெரியார்

பிழைப்புக்கு ஆதாரமாய் தாய்மொழி வேஷம் 

அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள், மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய், அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.- தந்தை பெரியார்

தமிழறிஞர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் 

தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாத வித்துவான் களாக.. தமிழ்ப் புலவராகவே வெகுகாலம் இருக்க நேர்ந்துவிட்ட தால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோ டு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண் டியவர்கள் ஆகிவிட்டார்கள். ஆகவேதான் புலவர்கள் வித்துவான் கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்கள்வரை இன்றைக்கும் அவர் களது வயிறு வளர்ப்பதற்கல்லாமல் மற்றெதற்கும் பயன்படுவ தற்கில்லாதவர்களாக ஆகிவிட்டார்கள்.

தமிழால் என்ன நன்மை? 

தமிழ் தோன்றிய 3000-4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப் பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப் படும் எந்தப் புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக் கிய இலக்கியங்களினால் இதுவரை தமிழனுக்கு ஏற்படுப்படுத் தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.

தமிழ் காட்டுமிராண்டி பாஷை 

இந்தத் தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? என்று இன்று கோபி த்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர்கூட சிந்தித்துப் பேசுவதி ல்லை. ‘வாய் இருக்கிறது; எதையாவது பேசி வயிறை வளர்ப் போம்’ என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத் தையோ பற்றி சிறிதுகூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், ‘தமிழ் மொ ழி 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி’ என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாகக் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கியக் காரணமாகய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணி யாகட்டும் மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உனக்குப் புத்தியில்லாவிட்டால், நீ தமிழைப் பற்றிப் பேசும் தகுதி உடையவனவாயா?

EVR ON RESERVATION:

ந்த மதத்துக்கும், எந்த ஜாதிக்கும் சலுகை கூடாது

மதங்கள் என்பவை எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமா கவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும்படிச் செய்வதுடன், அரசியலில் –அரசியல் நிர்வாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும். ஜாதிக்கென்றோ, மதத்தி ற்கென்றோ எவ்விதச் சலுகையோ உயர்வு, தாழ்வோ, அந்தஸ் தோ, அவற்றிற்காக அரசாங்கத்திலிருந்து தனிப்பட்ட முறைக ளைக் கையாளுவதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகிய வை கண்டிப்பாய் இருக்கக் கூடாது.- தந்தை பெரியார்

- பெரியார்

Subramanian Kamaraj

என் சொந்த ஊர் ஈரோடு. சிறு வயதில் ஈ.வெ.ரா வின் மேடை பேச்சுகள் பலவற்றை கேட்டிருக்கிறேன். ஹிந்து மதத்தைப் பற்றியும் பிராமணர்களைப் பற்றியும் மிக ஆபாசமாக, கேவலமாகப் பேசுவார். மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். மதத்தைப் பற்றி மட்டுமல்ல. நம் தாய் மொழியாம் தமிழைப் பழித்தும், இகழ்ந்தும் பேசுவார். திருக்குறளைப் பற்றி கேலி பேசுவார். திடீரென்று கூட்டத்தில் பெண்களைப் பார்த்து, “இங்கு யாராவது பத்தினிகள் இருக்கின்றீர்களா? இருந்தால் கையைத் தூக்குங்கள் ” என்று சொல்வார். யாருக்கும் உடனே பதில் சொல்லத் தோன்றாது. ஒருவரை ஒருவர் பார்ப்பார்கள். வெட்கமாய் சிரிப்பார்கள். “எங்கே பத்தினியா இருக்கற ஒரு பெண் எழுந்து நின்னு மழை வரச் சொல்லி சொல். வருதா பார்ப்போம்” என்பார். எல்லோரும் அமைதியாகவே இருப்பார்கள். கட கடவென பெரிய தொப்பை குலுங்க சிரிப்பார். சில தமிழின துரோகிகளும் சேர்ந்து கை தட்டி சிரிப்பாங்க. உலகத்துல யாருக்குமே தெரியாத மிகப்பெரிய விஷயத்தை தான் கண்டுபிடிச்சிட்ட மாதிரி ஈ.வெ.ரா சிரித்து மகிழ்வார். பின்னர் “நீங்க பத்தினி இல்லேன்னு அர்த்தம் இல்லை. உங்க வள்ளுவன் அயோக்கியன்னு அர்த்தம். பத்தினிங்க பெய்னு சொன்னா உடனே மழை பெய்யும்னு வள்ளுவன் சொல்றான். மடையன்தானே அவன்?” என்று வள்ளுவரையும் திருக்குறளையும் இழிவாக பேசுவார்.

தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள் 
பெய்யெனப் பெய்யும் மழை.

என்கிற திருக்குறளைத் தான் அவர் இப்பிடி கேவலமாக பேசுவார். மேலோட்டமாகப் பார்த்தால் அதன் அர்த்தம் அதுதான். தெய்வத்தைக் கூட தொழாமல் தன் கணவனையே தெய்வமாகத் தொழும் பத்தினிப் பெண்கள் பெய் என சொன்னால் உடனே மழை பெய்யும் என்பதே அதன் பொருள் என்று எல்லோரும் சொல்லுவார்கள். இது ஈ.வெ.ராவுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. அதைக் கையில் எடுத்துக் கொண்டு தமிழ்மறையைக் கேலி பேசினார். ஆனால் எனக்குப் புரிபட்ட வகையில் இதன் பொருள் வேறு. திருக்குறளை ஊன்றிப் படிக்கும் பொழுது வேறு அர்த்தம் வருகிறது அந்த குறளுக்கு. அது என்னவென்று பார்க்கலாமா?

இதே வள்ளுவர் இன்னொரு இடத்தில் மழையைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.

கெடுப்பதூ உம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே 
எடுப்பதூ உம் எல்லாம் மழை

அதாவது வள்ளுவப் பெருந்தகை இரண்டு மழைகளைப் பற்றிப் பேசுகிறார். ஒன்று கொடுக்கும் மழை இன்னொன்று கெடுக்கும் மழை. நிலத்தைப் பண் படுத்தி, ஆழமாக ஏர் உழுது விதைகளை விதைத்திருப்பான் விவசாயி. அன்று இரவு மழை பெய்தால் பரவாயில்லையே என்று ஏங்கி வேண்டுவான். அப்படியே பெய்தால் அது கொடுக்கும் மழை. அதாவது பயிர்களை வாழ வைக்கும் மழை.

பயிர் நன்றாக விளைந்து முற்றித் தலை கவிழ்ந்து அறுவடைக்குத் தயாராக நிற்கும். அடுத்த நாள் விடியற்காலையில் அறுவடை. தந்சாவூரில் இருந்து ஆட்களும் அறுப்புக்கு வந்தாயிற்று. அன்று இரவு மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விளைந்து நின்ற பயிர்களை நாசம் செய்தால் அது கெடுக்கும் மழை.

ஒரு மழை, பெய்யாதா என்று ஆசைப் படும் போது பெய்யும் மழை. இன்னொன்று பெய்யக் கூடாதே என்று வேண்டும் போது பெய்து நாசம் விளைவிக்கும் மழை. இதில் பத்தினி என்பவள் எப்படிப் பட்டவள்? அவள் பெய்யென பெய்யும் மழைக்கு சமமானவள். அதாவது மழை பெய்தால் தேவலையே என்று விவசாயிகள் ஏங்கிக் கொண்டிருக்கும் போது பெய்யும் மாமழை போன்றவள்.

தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தொழும் 
பெண் = பெய்யென பெய்யும் மழை. 
அதாவது அவ்வளவுக்கு சமுதாயத்திற்கு நன்மை செய்து உதவும் மா மழை போல இனிமையானவள், நன்மை பயப்பவள். 
புரிகிறதா? இதைத்தான் உலகப் பொது மறையாம் வள்ளுவம் பேசுகிறது. 
பத்தினிப் பெண் is equal to பெய்யெனப் பெய்யும் மழை. 
இப்பொழுது சொல்லுங்கள். வள்ளுவர் மடையனா? முட்டாளா?

 

பெண் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் சொல்வதைக் கேளுங்கள்!

"வெள்ளையன் போகாமல் இந்த 10 வருட காலம் இப்போது இந்திய ஆட்சியை நடத்தி வந்திருப்பானேயானால், பார்ப்பனப் பெண்கள் பகுதி பேருக்கு நம்மவர்களே, தமிழர்களே புருஷர்களாக இருந்து ஜாதியின் ஆதிக்கம் பகுதிக்கு மேல் ஒழித்துக் கட்டப்பட்டிருக்கும். பார்ப்பனப் பெண்கள் நம்மவர்களை வலுவில் காதலிக்கத் தொடங்கிய பின்னர்தான் பார்ப்பனர்களுக்கு வெள்ளையர்கள் மீது ஆத்திரம் வலுக்க ஆரம்பித்தது."
விடுதலையில் பெரியார் எழுதிய கட்டுரை 21. 06. 1956

 



__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

“இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். சென்னை நகர மக்களெல்லாம் குடிபெயர்ந்து வேற்றூர்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். திருச்சி தேவர் ஹாலில் சுயமரியாதை மாநாடு ஒன்று நடைபெற்றது. திருவாளர்கள் செளந்தர பாண்டியன், பெரியார் ஈ.வெ.ரா., பட்டுக்கோட்டை அழகிரி சாமி, ஈழத்தடிகள், அறிஞர் அண்ணா, போன்ற பெரிய தலைவர்கள் அம்மாநாட்டில் கலந்து கொண்டனர். பாவேந்தரும் மேடையில் இருந்தார். மற்றொரு நாற்காலி வரச்சொல்லி என்னை அழைத்து அருகில் உட்கார வைத்துக் கொண்டார். நெற்றியில் குங்குமம் அணிந்து ஆத்திகக் கோலத்துடன் அமர்ந்திருந்த என்னை எல்லோரும் ஒரே மாதிரியாகப் பார்க்கத் தொடங்கினர். யாரோ ஒரு சு.ம. தோழர் பாவேந்தரின் அருகில் வந்து “யாரிவர்?” என்று மெதுவாகக் கேட்டும் விட்டார்.

பாவேந்தர் அந்தத் தோழரைப் பார்த்து “அவரா? அவர் ஓர் உலகம்!போ!போ! என்று கூறினார். எதிர்ப்புக்கு அஞ்சாத அவர் துணிச்சலை நான் வியந்தேன். அவர் மீது நான் கொண்டிருந்த மரியாதை பன்மடங்கு உயர்ந்தது.

அப்போது பெரியார் ஈ.வெ.ரா. குடியரசில் இராமாயண ஆராய்ச்சி எழுதிக் கொண்டிருந்த நேரம். மாநாட்டு மேடையில் இராமாயணத்தைக் கடுமையாக தாக்கியதோடு கொளுத்தவும் செய்தார். இராமாயணத்தைப் போலவே குறளும் வைதீகத்தை ஆதரிப்பது என்று சொல்லி அதையும் கடுமையாக விமர்சனம் செய்தார். அதையும் கொளுத்த வேண்டும் என்று சொன்னார். ஆனால் பாவேந்தருக்கு அக்கருத்து உடன்பாடு இல்லை. திருக்குறளின் அடிப்படையில் கழகத்தை அமைக்க வேண்டும் என்பது அவர் கருத்து.”

1964ஆம் ஆண்டு பாரதி தாசன் மறைந்த போது பெரியார் அவர்கள் இரங்கலும் தெரிவிக்க வில்லை. இறுதிச் சடங்கிலும் கலந்து கொள்ள வில்லை. ஆனால் பாரதிதாசன் மறைவுக்குப் பிறகு திருவள்ளுவர், பாரதிதாசனை ஒப்பிட்டு பேசத் தொடங்கினார். பாரதி தாசனை உயர்த்தியும், திருவள்ளுவரை தாழ்த்தியும் பேசியதோடு, வள்ளுவர் படமே இருக்கக் கூடாது என்று பேசி வந்தார்.

விருது நகரில் திருக்குறள் மாநாடு. பெரியார் பேசும் போது ” மற்ற புராண இதிகாசங்களைப் போலத் திருக்குறளும் மோசந்தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காட்டுமிராண்டிக் காலத்தில் எழுதப்பட்ட இந்நூல் இந்தக் காலத்துக்குப் பொருந்தாது. இதுவும் தமிழருக்கு ஒவ்வாத நூலே!” என்று கூறினார்.

( வேணு கோபால் சர்மா எழுதிய “உள்ளத்தில் எழுதிய ஓவியம்” கட்டுரை. கவிஞர் முருகு சுந்தரம் தொகுத்த “பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்” நூலிலிருந்து. பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிடு. )



__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
RE: தமிழை,திருக்குறளை போற்றுவோர் - பைத்திய உளறல் ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் பெயர் கூட உச்சரிக்கலமா
Permalink  
 


ஈ.வெ.ராமசாமி நாயக்கர், கன்னட மொழி தாய் மொழியாய் கொண்டவர், மத்திம வயது தாண்டின பின்பே அராசியலுக்கு வந்தார்.  காங்கிரஸ் கட்சி ஒரு வருடம் தலைமைக்குப்பின் பெரும் கல்வியோ, இலக்கியப் புலமையோ, அறிவாற்றலோ இல்லதபடிக்கு சாதா தொண்டனாக்கியது. தன் பணத்தினால் பல  தமிழ் இளைஞரை தன்னோடு சேர்த்தாலும் செல்வந்தர் எனவும் ஜாதித் திமிரும் சேர கிறிஸ்துவ ஆங்கிலேயரின் கருவியாய் மாறினார், பழமையை எதிருக்கும் வேடமிட்டு தமிழை, தமிழின் தொன்மையை, தமிழனின் பண்பாட்டை, தமிழர் இறை நம்பிக்கையை ஆதாரமற்ற பொய்களால் பண்பாடு இன்றி கீழ்த்தரமாக, மனித நேயமற்று தரக்குறைவாக பேசிவந்தார்.

கிறிஸ்துவ பாதிரிகள் உளவியல் ரீதியாக தமிழரின் தொன்மை இழிவு செய்ய ஆங்கிலேயரின் கைக்கூலிஅயாக செயல்பட்டார், ஆங்கிலேயரின் கூட்டு சேர்ந்தும் அவருடைய நீதிக் கட்சி தம்ழரை கொடுமை செய்தது. தமிழர் அல்லாத பெரும் பணக்கார உயர் ஜாதியினர் சேர்ந்து நீதிக் கட்சி  தொடங்கி ஆங்கிலேயரின் கூட்டு சேர்ந்தும் மேலும் பணம் சேர்ந்த்தும் தமிழரை கொடுமை செய்தது.

திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப்பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றார். (தமிழும் தமிழரும் என்ற நூலில் .வே.ரா)



__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

வள்ளுவர் குறளையும்அந்தபடியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன்எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், 'எல்லாம் போய்விட்டால் நமக்கு என்னதான் நூல்?' என்று கேட்பார்கள்நான் 'இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறதுஅதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?' என்று பதில் கூறுவேன். (விடுதலை 01-06-1950 ல் பெரியார்)

திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப்பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றார். (தமிழும் தமிழரும் என்ற நூலில் .வே.ரா)

தற்காலம் நமது தமிழ்நாட்டில் வழங்கப்பெறும் நீதி நூல்களிலெல்லாம் திருவள்ளுவனால் இயற்றப்பட்டது என்று சொல்லப்படும் குறள் என்னும் நீதி நூலே மிகவும் மேலானது என்று சொல்லப்படுகின்றதானாலும் அதையும் பார்ப்பனர்களோ சைவர்களோ வைணவர்களோ மற்றும் எந்தப் பிரிவினர்களோ அடியோடு காரியத்தில் ஒப்புக்கொள்ளுவதென்றால் முடியாத காரியமாகவே இருக்கும்என்றாலும் திருவள்ளுவரைப் பற்றி ஏதாவது குற்றம் சொல்லிவிட்டால் பண்டிதர்களும் பெரும்பாலும் சைவர்களும் சண்டைக்கு மாத்திரம் வந்துவிடுவார்கள்பார்ப்பனர்களென்றாலோ திருவள்ளுவரின் பெயரைச் சொன்னாலே சண்டைக்கு வந்துவிடுவார்கள்.

இவ்வளவு இரந்தாலும் திருவள்ளுவர் யார்என்ன ஜாதிஎன்ன மதம்அவரது கொள்கை என்ன என்பதில் இன்னமும் எல்லோருக்கும் சந்தேகமாகவே இருக்கிறதுசைவர்கள் திருவள்ளுவரைத் தம் சமயத் தலைவர் என்று பாத்தியம் கொண்டாடிக் கொள்கிறார்கள்வைணவர்களில் சிலர் அவரை வைணவர் என்று கொண்டாடுகின்றனர்சமணர்கள் அவரைத் தம் சமயத்தவர் என்கின்றார்கள்தாழ்த்தப்பட்ட வகுப்பார்களில் ஒரு சாராராகிய பறையர்கள் என்று சொல்லப்படுபவர்கள் திருவள்ளுவரைத் தம் இனத்தவர் என்று சுதந்திரம் பாராட்டுகிறார்கள்அவரைப் பற்றி கிடைக்கும் புராணமோ அல்லது அவரது சரித்திரக் கதையோ மிகவும் அசம்பாவிதமும் ஆபாசமானதுமாய்க் காணப்படுகின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

இவ்வளவு புறச்சான்றுகளையும் விட்டுவிட்டு அகச்சான்று என்பதாகிய திருவள்ளுவர் குறளைப் பார்த்தாலோஅதுவும் மயக்கத்திற்கிடமானதாக இருக்கின்றதே ஒழிய ஒரு தெளிவுக்கு ஆதாரமானதாய்க் காணப்படவில்லைஅவரது குறளில் இந்திரன்பிரம்மாவிஷ்ணு முதலிய தெய்வங்களையும் மறுபிறப்புசுவர்கம்நரகம்மேலோகம்பிதுர்தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும்மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பார்க்கலாம்.

எனவே இவற்றைக் கொண்டு திரவள்ளுவர் யாராயிருக்கலாம் என்று பார்ப்போமானால்அவர் தற்காலப் பார்பனர்களை மாத்திரம் குற்றம் சொல்லிக் கொண்டு அவர்களால் கற்பிக்கப்பட்ட தெய்வங்கள்பராணங்கள் முதலியவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டுபார்ப்பனியம் என்னும் பார்ப்பனக் கொள்கைகளை ஒரு சிறிதும் தளர்த்த மனமில்லாதவர்களாய் இருந்து கொண்டு தங்களைப் பெரிய சீர்திரத்தக்காரர்கள் என்றும் தாங்கள் பெரிய கல்வி கேள்வி ஆராய்ச்சி முதலியவைகளில் தேர்ச்சி பெற்ற வல்லவர்கள் என்றும் சொல்லிக்கொண்டு தங்களை வெளியில் சமரச சன்மார்க்கச் சமயத்தவர் என்றும்உள்ளுக்குள் சைவ சமயம் தான் தன்னுடைய மதம் என்றும் மற்றும் இதுபோல் உள் ஒன்றும் புறமொன்றும் செய்கை ஒன்றுமாய் இருந்து கொண்டு தங்களை பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இப்போதைய சீர்திருத்தக்காரரைப் போல்தான் காணப்படுகிறார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard